Professional Documents
Culture Documents
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களின்
மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் தன்மைகளை அடையாளங்காண்பர்.
பயன்படுத்துதல். 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் நெகிழ்வுத்
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது தன்மையின் முக்கியத்துவத்தை விளக்குவர்.
பலவகையில் தொடர்பு கொள்ளுதல். 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன்
குழுவை உருவாக்குதல். தொடர்பு கொள்ளுவர்.
5.4.1 : குழுவை உருவாக்க சுயமாக நண்பர்களைத்
தேர்ந்தெடுப்பர்.
பல்வகைத் தொடர் இயக்கங்கள் 1.3.3 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களையும் இடம்பெயரா
1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை இயக்கங்களையும் தொடர் இயக்கங்களாக ஒன்றிணைப்பர்.
மேற்கொள்ளுதல். 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களின்
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை தன்மைகளை அடையாளங்காண்பர்.
மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் நெகிழ்வுத்
9 பயன்படுத்துதல். தன்மையின் முக்கியத்துவத்தை விளக்குவர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 2.2.3 : இடம்பெயர் மற்றும் இடம் பெயரா இயக்கங்களை
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். மேற்கொள்ளும்போது உடல் நிலையை விவரிப்பர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு 5.2.1 : துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
குழுவை உருவாக்குதல். 5.4.1 : குழுவை உருவாக்க சுயமாக நண்பர்களைத்
தேர்ந்தெடுப்பர்.
உயரே வீசிப் பிடித்தல் 1.4.1 : பொருள்களை உயரே வீசுவர்; பிடிப்பர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின் இயக்கத்திற்கும்
மேற்கொள்ளுதல். உள்ள தொடர்பைக் கூறுவர்.
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை
10 கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண காரியத்துடன்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் விளக்குவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.4 : முறையான பயன்பாடு மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப
கருவிகளை பயன்படுத்துவர்.
11 CUTI PERTENGAHAN PENGGAL 1
12 பந்தை உருட்டுதல் 1.4.2 : ஒரு குறிப்பிட்ட துராத்திற்குப் பந்தை உருட்டுவர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின் இயக்கத்திற்கும்
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2
மேற்கொள்ளுதல். அடையாளங்காண்பர்.
2.5 : விலங்குகளின் இயக்கங்கள் திறனைப் பற்றிய 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன்
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது தொடர்பு கொள்ளுவர்.
பலவகையில் தொடர்பு கொள்ளுதல்.
22&23 CUTI PERTENGAHAN TAHUN & CUTI HARI RAYA AIDILFITRI
நிலையான சூழலில் சமனிப்போம் 1.7.1 : நகராச் சூழலில் பல்வகை அடித்தளங்களில் சமனிப்பர்.
1.7 : உடல் சமன்நிலைக்குத் தேவைப்படும் இயக்கங்களை 2.6.1 : நகாரச் சூழலில் சமனிக்க அடித்தளங்களை
மேற்கொள்ளுதல். வேறுபடுத்துதல்.
24
2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் கருத்துருவை 5.1.2 : பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
உடல் கட்டுப்பாட்டின் அதரவுக்காகப் பயன்படுத்துதல். மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
இடம்பெயர் சூழலில் சமனிப்போம் 1.7.2 : நகரும் சூழலில் பல்வகை அடித்தளங்களில் சமனிப்பர்.
1.7 : உடல் சமன்நிலைக்குத் தேவைப்படும் இயக்கங்களை 2.6.2 : நகரும் சூழலில் சமனிக்க பொருத்தமான அடித்தளங்களை
மேற்கொள்ளுதல். விவரிப்பர்.
25 2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் கருத்துருவை 5.4.2 : இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
உடல் கட்டுப்பாட்டின் அதரவுக்காகப் பயன்படுத்துதல். மேற்கொள்வர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு
குழுவை உருவாக்குதல்.
தலைகீழாகச் சமனிப்போம் 1.7.3 : மூன்று அடித்தளங்களில் தலைகீழாகச் சமனிப்பர்.
1.7 : உடல் சமன்நிலை தேவைப்படும் இயக்கங்களை 2.6.3 : தலைகீழாகச் சமனிக்கும்போது பயன்படுத்தப்படும் உடல்
மேற்கொள்ளுதல். பாகங்களின் உறுப்புகளைப் பற்றி விளக்குவர்.
26
2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் கருத்துருவை 5.1.5 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தில் பாதுகாப்பு
உடல் கட்டுப்பாட்டின் அதரவுக்காகப் பயன்படுத்துதல். விதிமுறைகளைக் கடைப்பிடிப்பர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
27 ஒரு பக்கமாகத் தொடர்ந்து சுழல்வோம் 1.8.1 : ஒரு பக்கமாகத் தொடர்ந்து சுழலுவர்.
1.8 : முறையாகச் சுழலும் திறனை மேற்கொள்ளுதல். 2.7.1 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய பக்கங்களில்
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் சுழலும்போது தரையில் படும் உடல் பாகங்களை
கருத்துருவைச் சுழலும் திறனுக்காகப் பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 2.7.2 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய பக்கங்களில்
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். சுழலும்போது தரையில் படும் உடல் பாகங்களை வேறுபடுத்துவர்.
5.2.2 : மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.
முன்பக்கமாகச் சுழல்வோம் 1.8.2 : முன்பக்கமாகச் சுழலுவர்.
1.8 : முறையாகச் சுழலும் திறனை மேற்கொள்ளுதல். 2.7.1 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய பக்கங்களில்
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் சுழலும்போது தரையில் படும் உடல் பாகங்களை
28 கருத்துருவைச் சுழலும் திறனுக்காகப் பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 2.7.2 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய பக்கங்களில்
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல் சுழலும்போது தரையில் படும் உடல் பாகங்களை வேறுபடுத்துவர்.
5.2.1 : துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
1.8 : முறையாகச் சுழலும் திறனை மேற்கொள்ளுதல். 1.8.3 : பின்பக்கமாகச் சுழலுவர்.
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் 2.7.1 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய பக்கங்களில்
கருத்துருவைச் சுழலும் திறனுக்காகப் பயன்படுத்துதல். சுழலும்போது தரையில் படும் உடல் பாகங்களை
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அடையாளங்காண்பர்.
29 பலவகையில் தொடர்பு கொள்ளுதல். 2.7.2 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய பக்கங்களில்
சுழலும்போது தரையில் படும் உடல் பாகங்களை வேறுபடுத்துவர்.
5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன்
தொடர்பு கொள்ளுவர்.
திசையறிந்து புதையல் தேடுவோம் 1.11.1 : கடிகார முள் காட்டும் திசையின் அடிப்படையில் தேடுதல்
1.11 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை மற்றும் ‘புதையல் தேடும்’ நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
மேற்கொள்ளுதல். 2.10.1 : கடிகார முள் காட்டும் திசையின் அடிப்படையில்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் அடிப்படையில் தேடுதல் மற்றும் ‘புதையல் தேடும்’ கருத்துருவை
30 கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். அடையாளங்காண்பர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 2.10.2 : தேடுதல் மற்றும் ‘புதையல் தேடும்’
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். நடவடிக்கைகளின்போது தகவல்களை விளக்குவர்.
5.1.2 : பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
5.2.3 : விளையாட்டின் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்வர்.
31 பாரம்பரிய விளையாட்டுகளை அறிந்து விளையாடுதல் 1.11.2 : ‘கீரிப்பறி’, ‘நொண்டியடித்தல்’ போன்ற பாரம்பரிய
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2
1.11 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை விளையாட்டுகளை விளையாட இடம்பெயர் மற்றும் இடம்பெயரா
மேற்கொள்ளுதல். இயக்கங்களைப் பயன்படுத்துவர்.
2.10 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை 2.10.3 : பாரம்பரிய விளையாட்டுகளில் காணப்படும் இடம்பெயர்
மேற்கொள்ள திட்டமிடுதல் மற்றும் கற்பனை வளத்தைப் மற்றும் இடம்பெயரா இயக்கங்களைப் பட்டியலிடுவர்.
பயன்படுத்துதல். 5.4.3 : குழுவில் ஒத்துழைத்தல்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு
குழுவை உருவாக்குதல்.
வெதுப்பல் நடவடிக்கைகலை அறிதல் 3.1.1 : உடல் வெப்பத்தையும் நாடித்துடிப்பையும் அதிகரித்துச்
3.1 : சுறுசுறுப்பின் கருத்துரு அடிப்படையில் உடற்கூறு சுவாச விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் குதிரை போல் ஓடுதல்,
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். ஒற்றைக்காலில் குதித்தல், குதித்தல் போன்ற பல்வகை
32 4.1 : உடற்கூறு நடவடிக்கையின்போது சுறுசுறுப்பின் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
கருத்துருவைப் பயன்படுத்துதல். 4.1.1 : உடல் வெப்பம் அதிகரித்தல், சுவாச விகிதத்தில் மாற்றம்,
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது நாடித்துடிப்பு ஆகியவற்றுக்கும் வெதுப்பல் நடவடிக்கைகளுக்கும்
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். இடையே உள்ள தொடர்பை விளக்குவர்.
5.2.2 : மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.