You are on page 1of 13

ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

வாரம் தலைப்பு / உள்ளடக்கத்தரம் கற்றல் தரம்

பல்வகை இயக்கங்களை மேற்கொள்ளுதல் 1.1.1 : இயக்கங்களைப் பொது வெற்றிடத்தில் மேற்கொள்வர்.

1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் 2.1.1 : இயக்கங்களின்போது வெற்றிடத்தை வேறுபடுத்துவர்.

பல்வகை இயக்கங்களை மேற்கொள்ளும் ஆற்றலைப் 5.1.2 : பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு

பெறுதல். நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.

1 2.1 : பல்வகை இயக்க வடிவங்களை 5.1.3 : பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய

மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் உபகரணங்களை அடையாளங்காண்பர்.

பயன்படுத்துதல்

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக்

கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
2 பல்வகை இயக்கங்களின் வேகத்தை ஆராய்தல் 1.1.2 : வேகத்தை அதிகரிக்கும் பல்வகை இயக்க

1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

பல்வகை இயக்கங்களை மேற்கொள்ளும் ஆற்றலைப் 2.1.2 : தாள வெளிக்கேற்ப இயக்கங்களை வேறுபடுத்துவர்.

பெறுதல். 2.1.3 : வேகத்தை அதிகரிக்கும் செயல்களை

2.1 : பல்வகை இயக்க வடிவங்களை அடையாளங்காண்பர்.

மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் 5.2.2 : மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.

பயன்படுத்துதல்.

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை


ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும்

பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.

இடம்பெயர் இயக்கம் 1.2.1 : நடத்தல், ஓடுதல், குதிரையோட்டம், பக்கவாட்டில்

1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை சறுக்குதல், குதித்தல், நொண்டியடித்தல், துள்ளல் ஓட்டம்,

மேற்கொள்வர். தாண்டுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களின்

மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் தன்மைகளை அடையாளங்காண்பர்.

3 பயன்படுத்துதல். 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில்

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் நெகிழ்வுத் தன்மையின் முக்கியத்துவத்தை விளக்குவர்.

கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 2.2.3 : இடம்பெயர் மற்றும் இடம் பெயரா இயக்கங்களை

மேற்கொள்ளும்போது உடல் நிலையை விவரிப்பர்.

5.1.2 : பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு

நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.


4 குதித்து மகிழ்வோம் 1.2.2 : குறிப்பிட்ட ஒரு தூரத்தில் குதித்துத் தரையிறங்கும்போது

1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை முழங்கால்களைத் தளர்ந்த நிலையில் வைப்பர்.

மேற்கொள்வர். 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களின்

2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை தன்மைகளை அடையாளங்காண்பர்.

மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில்


ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

பயன்படுத்துதல். நெகிழ்வுத் தன்மையின் முக்கியத்துவத்தை விளக்குவர்.

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 2.2.3 : இடம்பெயர் மற்றும் இடம் பெயரா இயக்கங்களை

கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். மேற்கொள்ளும்போது உடல் நிலையை விவரிப்பர்.

5.1.3 : பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய

உபகரணங்களை அடையாளங்காண்பர்.

கயிற்றாட்டம் ஆடுவோம் 1.2.3 : இரு நண்பர்கள் தொடர்ந்து சுழற்றும் கயிற்றைத்

1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை தொடர்ச்சியாகத் தாண்டுவர்.

மேற்கொள்வர். 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களின்

2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை தன்மைகளை அடையாளங்காண்பர்.

மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில்


5
பயன்படுத்துதல். நெகிழ்வுத் தன்மையின் முக்கியத்துவத்தை விளக்குவர்.

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் 2.2.3 : இடம்பெயர் மற்றும் இடம் பெயரா இயக்கங்களை

ஆற்றல்மிகு குழுவை உருவாக்குதல். மேற்கொள்ளும்போது உடல் நிலையை விவரிப்பர்.

5.4.2 : இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை

மேற்கொள்வர்.
6 CUTI TAHUN BARU CINA
7 இடம்பெயரா இயக்கம் 1.3.1 : குனிதல், தளர்தல், ஆட்டுதல், ஒடுங்குதல், முறுக்குதல்,

1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை சுழற்றுதல், தள்ளுதல், இழுத்தல், அசைத்தல், சமனித்தல் ஆகிய
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

மேற்கொள்ளுதல். நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களின்

மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் தன்மைகளை அடையாளங்காண்பர்.

பயன்படுத்துதல். 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில்

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை நெகிழ்வுத் தன்மையின் முக்கியத்துவத்தை விளக்குவர்.

மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் 2.2.3 : இடம்பெயர் மற்றும் இடம் பெயரா இயக்கங்களை

பொறுப்பையும் வெளிப்படுத்துதல். மேற்கொள்ளும்போது உடல் நிலையை விவரிப்பர்.

5.2.2 : மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.


தொடர் இயக்கங்கள் 1.3.2 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை தொடர்
1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை இயக்கங்களாக ஒன்றிணைப்பர்.
மேற்கொள்ளுதல். 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களின்
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா தன்மைகளை அடையாளங்காண்பர்.
இயக்கங்களை மேற்கொள்ளும்போது இயக்கக் 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில்
கருத்துருவைப் பயன்படுத்துதல். நெகிழ்வுத் தன்மையின் முக்கியத்துவத்தை
8
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை விளக்குவர்.
மேற்கொள்ளும்போது பலவகையில் தொடர்பு 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
கொள்ளுதல். ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன்
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் தொடர்பு கொள்ளுவர்.
ஆற்றல்மிகு குழுவை உருவாக்குதல். 5.4.1 : குழுவை உருவாக்க சுயமாக நண்பர்களைத்
தேர்ந்தெடுப்பர்.
9 பல்வகைத் தொடர் இயக்கங்கள் 1.3.3 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களையும்
1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை இடம்பெயரா இயக்கங்களையும் தொடர் இயக்கங்களாக
மேற்கொள்ளுதல். ஒன்றிணைப்பர்.
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களின்
இயக்கங்களை மேற்கொள்ளும்போது இயக்கக் தன்மைகளை அடையாளங்காண்பர்.
கருத்துருவைப் பயன்படுத்துதல். 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில்
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை நெகிழ்வுத் தன்மையின் முக்கியத்துவத்தை


மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் விளக்குவர்.
பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 2.2.3 : இடம்பெயர் மற்றும் இடம் பெயரா இயக்கங்களை
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் மேற்கொள்ளும்போது உடல் நிலையை விவரிப்பர்.
ஆற்றல்மிகு குழுவை உருவாக்குதல். 5.2.1 : துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
5.4.1 : குழுவை உருவாக்க சுயமாக நண்பர்களைத்
தேர்ந்தெடுப்பர்.
உயரே வீசிப் பிடித்தல் 1.4.1 : பொருள்களை உயரே வீசுவர்; பிடிப்பர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின்
பல்வகையில் மேற்கொள்ளுதல். இயக்கத்திற்கும் உள்ள தொடர்பைக் கூறுவர்.
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை
10 கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண
பயன்படுத்துதல். காரியத்துடன் விளக்குவர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 5.1.4 : முறையான பயன்பாடு மற்றும் விதிமுறைகளுக்கு
கூறுகளைக் கடைப்பிடித்தல்;ஏற்ப கருவிகளை பயன்படுத்துவர்.
நடைமுறைப்படுத்துதல்.
11 CUTI PERTENGAHAN PENGGAL 1
பந்தை உருட்டுதல் 1.4.2 : ஒரு குறிப்பிட்ட துராத்திற்குப் பந்தை உருட்டுவர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின்
பல்வகையில் மேற்கொள்ளுதல். இயக்கத்திற்கும் உள்ள தொடர்பைக் கூறுவர்.
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண
12 பயன்படுத்துதல். காரியத்துடன் விளக்குவர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 5.1.2 : பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு
கூறுகளைக் கடைப்பிடித்தல்; நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
நடைமுறைப்படுத்துதல். 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன்
மேற்கொள்ளும்போது பலவகையில் தொடர்பு தொடர்பு கொள்ளுவர்.
கொள்ளுதல்.
13 பந்தை வீசிப் பிடித்தல் 1.4.3 : ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பந்தை வீசுவர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் 1.4.4 : பந்தை இலாவகமாகப் பிடிப்பர்.
பல்வகையில் மேற்கொள்ளுதல். 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின்
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய இயக்கத்திற்கும் உள்ள தொடர்பைக் கூறுவர்.


கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை
பயன்படுத்துதல். மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை காரியத்துடன் விளக்குவர்.
மேற்கொள்ளும்போது பலவகையில் தொடர்பு 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
கொள்ளுதல். ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன்
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் தொடர்பு கொள்ளுவர்.
ஆற்றல்மிகு குழுவை உருவாக்குதல். 5.4.3 : குழுவில் ஒத்துழைத்தல்.
பந்தை நிறுத்தி உதைத்தல் 1.4.5 : மெதுவாக உருண்டு வரும் பந்தை உதைப்பர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் 1.4.6 : உருண்டு வரும் பந்தை நிறுத்தி உதைப்பர்.
பல்வகையில் மேற்கொள்ளுதல்.2.3 : 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின்
பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய இயக்கத்திற்கும் உள்ள தொடர்பைக் கூறுவர்.
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை
பயன்படுத்துதல். மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண
14
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய காரியத்துடன் விளக்குவர்.
கூறுகளைக் கடைப்பிடித்தல்; 2.3.3 : அடிக்கும் அல்லது உதைக்கும் பொருளின்
நடைமுறைப்படுத்துதல். தொடுபுள்ளியை அடையாளங்காண்பர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் 5.1.5 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தில்
ஆற்றல்மிகு குழுவை உருவாக்குதல். பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பர்.
5.4.2 : இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
மேற்கொள்வர்.
15 ஊதற்பந்தை அடித்தல் 1.4.7 : ஊதற்பந்தைப் பூப்பந்து மட்டையைப் போன்று
அகன்ற முகப்பையைக் கொண்ட மட்டையால்
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் மேல்நோக்கியும் முன்னோக்கியும் அடிப்பர்.
பல்வகையில் மேற்கொள்ளுதல். 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின்
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய இயக்கத்திற்கும் உள்ள தொடர்பைக் கூறுவர்.
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை
பயன்படுத்துதல். மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய காரியத்துடன் விளக்குவர்.
கூறுகளைக் கடைப்பிடித்தல்; 2.3.3 : அடிக்கும் அல்லது உதைக்கும் பொருளின்
நடைமுறைப்படுத்துதல். தொடுபுள்ளியை அடையாளங்காண்பர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை 5.1.3 : பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் உபகரணங்களை அடையாளங்காண்பர்.


பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 5.2.1 : துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
கூம்பின் மேலுள்ள பந்தை அடித்தல் 1.4.8 : மென்பந்து மட்டையைப் போன்ற உருளை
வடிவிலான மட்டையைக் கொண்டு கூம்பின் மேலுள்ள
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பந்தை அடிப்பர்.
பல்வகையில் மேற்கொள்ளுதல். 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின்
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய இயக்கத்திற்கும் உள்ள தொடர்பைக் கூறுவர்.
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை
16 பயன்படுத்துதல். மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை காரியத்துடன் விளக்குவர்.
மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் 2.3.3 : அடிக்கும் அல்லது உதைக்கும் பொருளின்
பொறுப்பையும் வெளிப்படுத்துதல். தொடுபுள்ளியை அடையாளங்காண்பர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் 5.2.2 : மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை
ஆற்றல்மிகு குழுவை உருவாக்குதல். ஏற்றுக்கொள்வர்.
5.4.3 : குழுவில் ஒத்துழைத்தல்.
பந்தைத் தட்டிச் செல்லுதல் 1.4.9 : பந்தைக் கையால் தட்டிச் செல்வர்.
1.4.10 : பந்தைக் காலால் தட்டிச் செல்வர்.
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் 2.3.1 : சக்தியின் பயன்பாட்டிற்கும் பொருளின்
பல்வகையில் மேற்கொள்ளுதல். இயக்கத்திற்கும் உள்ள தொடர்பைக் கூறுவர்.
2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய 2.3.2 : பொருள்களைக் கையாளும் திறன்களை
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் மேற்கொள்ளும்போது உடல் நிலையில் காரண
17 பயன்படுத்துதல். காரியத்துடன் விளக்குவர்.
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
மேற்கொள்ளும்போது பலவகையில் தொடர்பு ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன்
கொள்ளுதல். தொடர்பு கொள்ளுவர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் 5.4.3 : குழுவில் ஒத்துழைத்தல்.
ஆற்றல்மிகு குழுவை உருவாக்குதல்.
18 இயக்கங்களை இசையுடன் செய்தல் 1.5.1 : ஒலிக்கப்படும் இசையின் தாள வெளிக்கேற்ப
1.5 : பல்வகை இசைச் சீருடற் பயிற்சிகளை இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களைக்
மேற்கொள்ளுதல். கோர்வையாக மேற்கொள்வர்.
2.4 : இசைச் சீருடற் பயிற்சியில் சீரான 2.4.1 : தாள வெளிக்கேற்ப இயக்கங்களின் வேகத்தை
இயக்கங்களைப் பயன்படுத்துதல். வேறுபடுத்துவர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை 5.2.1 : துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.


மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும்
பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.
உபகரணங்களோடு இயங்குதல் 1.5.2 : தாள வெளிக்கேற்ப இடம்பெயர் மற்றும்
1.5 : பல்வகை இசைச் சீருடற் பயிற்சிகளை இடம்பெயரா இயக்கங்களைப் உபகரணங்களின்
மேற்கொள்ளுதல். துணையோடு கோர்வையாக மேற்கொள்வர்.
2.4 : இசைச் சீருடற் பயிற்சியில் சீரான 2.4.2 : காலவெளிக்கேற்ப பொருத்தமான இடம்பெயர்
19
இயக்கங்களைப் பயன்படுத்துதல். மற்றும் இடம்பெயரா இயக்கங்களை ஒரு கோர்வையான
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இயக்கங்களாக நியாயப்படுத்துவர்.
கூறுகளைக் கடைப்பிடித்தல்; 5.1.4 : முறையான பயன்பாடு மற்றும் விதிமுறைகளுக்கு
நடைமுறைப்படுத்துதல். ஏற்ப கருவிகளை பயன்படுத்துவர்.
மிருகங்கள் போல் பாவனை செய்வோம் 1.6.1 : பல்வகை வடிவங்களிலும் திசைகளிலும்
1.6 : விலங்குகளின் இயக்கங்களையொட்டி விலங்குகளின் இயக்கங்களை மேற்கொள்வர்.
ஆய்வுகளை மேற்கொள்ளுதல். 2.5.1 : உடல் வடிவத்துக்கும் ஆராயும் விலங்குகளின்
2.5 : விலங்குகளின் இயக்கங்கள் திறனைப் இயக்கத்திற்கும் உள்ள தொடர்பினைக் கூறுவர்.
20
பற்றிய கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் 5.2.1 : துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
பயன்படுத்துதல்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும்
பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.
கிடைமட்டாகவும் செங்குத்தாகவும் 1.6.1 : பல்வகை வடிவங்களிலும் திசைகளிலும்
இயக்கங்களைச் செய்வோம் விலங்குகளின் இயக்கங்களை மேற்கொள்வர்.
1.6 : விலங்குகளின் இயக்கங்களையொட்டி 2.5.2 : ஆராயும் விலங்குகளின் இயக்கத்தின்
ஆய்வுகளை மேற்கொள்ளுதல். அச்சுத்தூரத்தை அடையாளங்காண்பர்.
2.5 : விலங்குகளின் இயக்கங்கள் திறனைப் 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
21
பற்றிய கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன்
பயன்படுத்துதல். தொடர்பு கொள்ளுவர்.
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்போது பலவகையில் தொடர்பு
கொள்ளுதல்.
22&23 CUTI PERTENGAHAN TAHUN & CUTI HARI RAYA AIDILFITRI
24 நிலையான சூழலில் சமனிப்போம் 1.7.1 : நகராச் சூழலில் பல்வகை அடித்தளங்களில்
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

1.7 : உடல் சமன்நிலைக்குத் தேவைப்படும் சமனிப்பர்.


இயக்கங்களை மேற்கொள்ளுதல். 2.6.1 : நகாரச் சூழலில் சமனிக்க அடித்தளங்களை
2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் வேறுபடுத்துதல்.
கருத்துருவை உடல் கட்டுப்பாட்டின் 5.1.2 : பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு
அதரவுக்காகப் பயன்படுத்துதல். நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய
கூறுகளைக் கடைப்பிடித்தல்;
நடைமுறைப்படுத்துதல்.
இடம்பெயர் சூழலில் சமனிப்போம் 1.7.2 : நகரும் சூழலில் பல்வகை அடித்தளங்களில்
1.7 : உடல் சமன்நிலைக்குத் தேவைப்படும் சமனிப்பர்.
இயக்கங்களை மேற்கொள்ளுதல். 2.6.2 : நகரும் சூழலில் சமனிக்க பொருத்தமான
2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் அடித்தளங்களை விவரிப்பர்.
25
கருத்துருவை உடல் கட்டுப்பாட்டின் 5.4.2 : இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
அதரவுக்காகப் பயன்படுத்துதல். மேற்கொள்வர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும்
ஆற்றல்மிகு குழுவை உருவாக்குதல்.
தலைகீழாகச் சமனிப்போம் 1.7.3 : மூன்று அடித்தளங்களில் தலைகீழாகச் சமனிப்பர்.
1.7 : உடல் சமன்நிலை தேவைப்படும் 2.6.3 : தலைகீழாகச் சமனிக்கும்போது
இயக்கங்களை மேற்கொள்ளுதல். பயன்படுத்தப்படும் உடல் பாகங்களின் உறுப்புகளைப் பற்றி
2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் விளக்குவர்.
26
கருத்துருவை உடல் கட்டுப்பாட்டின் 5.1.5 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தில்
அதரவுக்காகப் பயன்படுத்துதல். பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய
கூறுகளைக் கடைப்பிடித்தல்;
நடைமுறைப்படுத்துதல்.
27 ஒரு பக்கமாகத் தொடர்ந்து சுழல்வோம் 1.8.1 : ஒரு பக்கமாகத் தொடர்ந்து சுழலுவர்.
1.8 : முறையாகச் சுழலும் திறனை 2.7.1 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய
மேற்கொள்ளுதல். பக்கங்களில் சுழலும்போது தரையில் படும் உடல்
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் பாகங்களை அடையாளங்காண்பர்.
கருத்துருவைச் சுழலும் திறனுக்காகப் 2.7.2 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய
பயன்படுத்துதல். பக்கங்களில் சுழலும்போது தரையில் படும் உடல்
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை பாகங்களை வேறுபடுத்துவர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் 5.2.2 : மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை


பொறுப்பையும் வெளிப்படுத்துதல். ஏற்றுக்கொள்வர்.
முன்பக்கமாகச் சுழல்வோம் 1.8.2 : முன்பக்கமாகச் சுழலுவர்.
1.8 : முறையாகச் சுழலும் திறனை 2.7.1 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய
மேற்கொள்ளுதல். பக்கங்களில் சுழலும்போது தரையில் படும் உடல்
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் பாகங்களை அடையாளங்காண்பர்.
28
கருத்துருவைச் சுழலும் திறனுக்காகப் 2.7.2 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய
பயன்படுத்துதல். பக்கங்களில் சுழலும்போது தரையில் படும் உடல்
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை பாகங்களை வேறுபடுத்துவர்.
மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் 5.2.1 : துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
பொறுப்பையும் வெளிப்படுத்துதல்
1.8 : முறையாகச் சுழலும் திறனை 1.8.3 : பின்பக்கமாகச் சுழலுவர்.
மேற்கொள்ளுதல். 2.7.1 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் பக்கங்களில் சுழலும்போது தரையில் படும் உடல்
கருத்துருவைச் சுழலும் திறனுக்காகப் பாகங்களை அடையாளங்காண்பர்.
பயன்படுத்துதல். 2.7.2 : பக்கவாட்டு, முன்பக்கம், பின்பக்கம் ஆகிய
29
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை பக்கங்களில் சுழலும்போது தரையில் படும் உடல்
மேற்கொள்ளும்போது பலவகையில் தொடர்பு பாகங்களை வேறுபடுத்துவர்.
கொள்ளுதல். 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன்
தொடர்பு கொள்ளுவர்.
30 திசையறிந்து புதையல் தேடுவோம் 1.11.1 : கடிகார முள் காட்டும் திசையின் அடிப்படையில்
1.11 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர தேடுதல் மற்றும் ‘புதையல் தேடும்’ நடவடிக்கைகளை
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். மேற்கொள்வர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 2.10.1 : கடிகார முள் காட்டும் திசையின் அடிப்படையில்
கூறுகளைக் கடைப்பிடித்தல்; அடிப்படையில் தேடுதல் மற்றும் ‘புதையல் தேடும்’
நடைமுறைப்படுத்துதல். கருத்துருவை அடையாளங்காண்பர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை 2.10.2 : தேடுதல் மற்றும் ‘புதையல் தேடும்’
மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் நடவடிக்கைகளின்போது தகவல்களை விளக்குவர்.
பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 5.1.2 : பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு
நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
5.2.3 : விளையாட்டின் வெற்றி தோல்விகளை
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

ஏற்றுக்கொள்வர்.
பாரம்பரிய விளையாட்டுகளை அறிந்து 1.11.2 : ‘கீரிப்பறி’, ‘நொண்டியடித்தல்’ போன்ற பாரம்பரிய
விளையாடுதல் விளையாட்டுகளை விளையாட இடம்பெயர் மற்றும்
1.11 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர இடம்பெயரா இயக்கங்களைப் பயன்படுத்துவர்.
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். 2.10.3 : பாரம்பரிய விளையாட்டுகளில் காணப்படும்
31
2.10 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களைப்
நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடுதல் பட்டியலிடுவர்.
மற்றும் கற்பனை வளத்தைப் பயன்படுத்துதல். 5.4.3 : குழுவில் ஒத்துழைத்தல்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும்
ஆற்றல்மிகு குழுவை உருவாக்குதல்.
வெதுப்பல் நடவடிக்கைகலை அறிதல் 3.1.1 : உடல் வெப்பத்தையும் நாடித்துடிப்பையும்
3.1 : சுறுசுறுப்பின் கருத்துரு அடிப்படையில் அதிகரித்துச் சுவாச விகிதத்தில் மாற்றத்தை
உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். ஏற்படுத்தும் குதிரை போல் ஓடுதல், ஒற்றைக்காலில்
4.1 : உடற்கூறு நடவடிக்கையின்போது குதித்தல், குதித்தல் போன்ற பல்வகை
சுறுசுறுப்பின் கருத்துருவைப் பயன்படுத்துதல். நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
32
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை 4.1.1 : உடல் வெப்பம் அதிகரித்தல், சுவாச விகிதத்தில்
மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் மாற்றம், நாடித்துடிப்பு ஆகியவற்றுக்கும் வெதுப்பல்
பொறுப்பையும் வெளிப்படுத்துதல். நடவடிக்கைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை
விளக்குவர்.
5.2.2 : மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை
ஏற்றுக்கொள்வர்.

33 CUTI PERTENGAHAN PENGGAL 2

34 தணித்தல் நடவடிக்கைகளைச் செய்தல் 3.1.2 : தணித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.


3.1 : சுறுசுறுப்பின் கருத்துரு அடிப்படையில் 4.1.2 : உடல் வெப்பம், சுவாச விகிதம், நாடித் துடிப்பு
உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். ஆகியவை சீரான நிலைக்கு மாறுவதற்கும் தணித்தல்
4.1 : உடற்கூறு நடவடிக்கையின்போது நடவடிக்கைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை
சுறுசுறுப்பின் கருத்துருவைப் பயன்படுத்துதல். விளக்குவர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை 4.1.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் முன்னரும் பின்னரும் நீர் பருகுவதன் அவசியத்தை
பொறுப்பையும் வெளிப்படுத்துதல். காரண காரியங்களுடன் விளக்குவர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

4.1.4 : உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும்


உணவுகளையும் உடல் வளர்ச்சிக்குத் துணைபுரியும்
உணவுகளையும் கூறுவர்.
5.2.1 : துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
உயிர்வளி கொள்திறன் பயிற்சிகள் 3.2.1 : குறிப்பிட்ட நேரத்தில் உயிர்வளி கொள்திறனை
3.2 : உயிர்வளி கொள்திறனை அதிகரிக்கும் அதிகரிக்கும் உடற்கூறு பயிற்சிகளை மேற்கொள்வர்.
பயிற்சிகளை மேற்கொள்ளுதல். 4.2.1 : உடற்கூறு நடவடிக்கைக்கையினால் ஏற்படும்
4.2 : உயிர்வளி கொள்திறனைக் கருத்துருவின் விளைவையும் சுவாச விகிதம் அதிகரிப்பதையும்
அடிப்படையில் நடைமுறைப்படுத்துதல். ஒப்பிடுவர்வர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை 4.2.2 : உடற்கூறு நடவடிக்கைகளைச் செய்யும் முன்னும்
35 மேற்கொள்ளும்போது சுய தன்னம்பிக்கையும் பின்னும் கணக்கிடப்படும் நாடித்துடிப்பின் மாற்றங்களை
பொறுப்பையும் வெளிப்படுத்துதல். ஒப்பிடுவர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் 4.2.3 : உடற்கூறு நடவடிக்கையின்போது இருதய
ஆற்றல்மிகு குழுவை உருவாக்குதல். துடிப்பையும் சுவாச விகிதத்தையும் விவரிப்பர்.
5.2.3 : விளையாட்டின் வெற்றி தோல்விகளை
ஏற்றுக்கொள்வர்.
5.4.2 : இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
மேற்கொள்வர்.
வளைவுத் தன்மைப் பயிற்சிகள் 3.3.1 : முதன்மை தசைநார்களைக் கொண்டு நகரும்
3.3 : வளைவுத் தன்மையை மேம்படுத்தும் மற்றும் நகராத் தசைநீள் பயிற்சிகளை மேற்கொள்வர்.
முறையான பயிற்சிகளைச் சரியாக 4.3.1 : உடல் வளைவுத் தன்மை நடவடிக்கையின்போது
மேற்கொள்ளுதல். தளரும் முக்கிய தசைநார்களை அடையாளங்காண்பர்.
35 4.3 : வளைவுத் தன்மையின் கருத்துருவை 5.1.2 : பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு
நடைமுறைப்படுத்துதல். நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய
கூறுகளைக் கடைப்பிடித்தல்;
நடைமுறைப்படுத்துதல்.
தசைநார் வலிமைப் பயிற்சிகள் 3.4.1 : தசைநார் வலிமையும் உறுதியும் பெறுவதற்குச்
36 3.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெற சாய்ந்து எழுதல், முழங்காலை மடக்கிக் கையை ஊன்றி
முறையான நடவடிக்கைகளைச் சரியாக எழுதல், நுனிக்காலில் எழும்புதல், எழுவல், பின்
மேற்கொள்ளுதல். தொடையின் தசையை மடக்குதல், பின்புறம் வளைந்து
4.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெறுதலின் கைகலை மடக்கி எழும்புதல் போன்ற நடவடிக்கைகளை
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 2

கருத்துருவை நடைமுறைப்படுத்துதல். மேற்கொள்வர்.


5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய 3.4.2 : கழியில் தொங்கிக்கொண்டு கைகளால் நகர்வர்.
கூறுகளைக் கடைப்பிடித்தல்; 4.4.1 : தசைநார் வலிமையும் உறுதியும் பெறும்போது
நடைமுறைப்படுத்துதல். தொடர்புடைய தசைநார்களைக் கூறுவர்.
4.4.2 : தசைநார் வலிமையும் உறுதியும் பெறுவதற்கு
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின்
முக்கியத்துவத்தைக் கூறுதல்.
5.1.5 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தில்
பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பர்.
உடல் அமைப்பை அறிதல் 3.5.1 : உயரத்தையும் உடல் எடையையும் அளப்பர்.
3.5 : உடல் அமைப்பு தொடர்பான 4.5.1 : உடல் அமைப்பைப் பற்றிக் கூறுதல்.
37 நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். 5.4.2 : இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
4.5 : உடற்கூறு ஆற்றலையும் உடல் அமைப்பையும் மேற்கொள்வர்.
தொடர்புப்படுத்துதல்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும்
ஆற்றல்மிகு குழுவை உருவாக்குதல்.
உடற்கூறு கட்டமைப்பை அளவிடுதல் 3.5.2 : உடல் வளர்ச்சியின் உயரத்தையும் எடையையும்
3.5 : உடல் அமைப்பு தொடர்பான பதிவு செய்வர்.
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். 4.5.2 : தன் உயரத்தையும் உடல் எடையையும் உடல் வளர்ச்சி
38 4.5 : உடற்கூறு ஆற்றலையும் உடல் அமைப்பையும் அட்டவணையில் சுயமாக ஒப்பிடுவர்.
தொடர்புப்படுத்துதல். 4.5.3 : உடலைப்பு தொடர்பான சுகாதார பிரச்சனைகளைக்
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் கூறுவர்.
ஆற்றல்மிகு குழுவை உருவாக்குதல். 5.4.3 : குழுவில் ஒத்துழைத்தல்.

Disediakan Oleh, Disemak Oleh, Disahkan Oleh,

................................................ ................................................. ............................................


En. Arun A/L Balan
(Guru Mata Pelajaran)

You might also like