Professional Documents
Culture Documents
1.1 1.1.1 தனியாள் முறையில் நுனிக் காலைப் பிடித்து ஒவ்வொரு அடியாக நடப்பர்
2.1 மற்றும் குழு முறையில் பூரானைப் போல் ஊர்ந்து செல்வர்.
5.2
1.1.2 தனியாள் மற்றும் குழு முறையில் ஒரு பாதம் மற்றும் மூன்று பாதங்களில்
சமனிப்பர்.
2 1.2 1.2.1 உயர்வான இடத்தில் கைகளை ஊன்றி, தாழ்வான இடத்தில் தரை இறங்குவர்.
2.2
5.1 2.2.1 உயர்வான இடத்தில் கைகளை ஊன்றி, தாழ்வான இடத்தில் தரை
இறங்கும் முறையை விளக்குவர்.
10 தொகுதி 3 1.6 1.6.5 எதிரணி அனுப்பும் பந்தை இடையில் பறித்து சக குழு விளையாட்டாளருக்கு
தாக்குதல்சார் விளையாட்டுகள் 2.6 அனுப்புவர்..
5.2
1.6.6 எதிரணியின் தாக்குதலைத் தவிர்பப் தற்கு தாக்குதல் இடைவெளியைக்
குறைப்பர்.
2.7.1 சர்வீஸ் செய்ய, பந்தை அனுப்பும் மற்றும் பெறும் போது தொடு புள்ளியின்
வேறுபாட்டை விளக்குவர்.
17 1.8 1.8.1 கடிகார முள் திசைக்கேற்ப கைகளை நேராக வைத்து இலக்கை நோக்கிப்
தொகுதி 5 2.8 பந்தை வீசுவர்.
5.1
திடல்சார்
விளையாட்டுகள் 1.8.2 கடிகார முள் எதிர்திசைக்கேற்ப கைகளை நேராக வைத்து இலக்கை நோக்கிப்
பந்தை வீசுவர்.
24 1.10 1.10.1 ஓடி, குறிப்பிட்ட தூரத்தில் எழும்பி இரு கால்களையும் பயன்படுத்தி தரை
தொகுதி 6 2.10 இறங்குவர்.
5.1
திடல்தட
விளையாட்டுகள் 2.10.1 பாதுகாப்பாக தரை இறங்கும் போது பயன்பாட்டில் இருக்கும் உடல்
உறுப்புகளைக் கூறுவர்.
26 தொகுதி 6 1.11 1.11.1 உட்கார்ந்த நிலை, முட்டி போட்ட நிலை, நின்ற நிலை மற்றும் இடுப்பைச்
திடல்தட 2.11 சுற்றிப் பந்தை எறிவர்.
விளையாட்டுகள் 5.3
1.11.2 உட்கார்ந்த நிலை, முட்டி போட்ட நிலை, நின்ற நிலை மற்றும் இடுப்பைச்
சுற்றிப் தட்டை எறிவர்.
2.11.1 தட்டு, பந்து, கழி எறியும் போது வேகத்திற்கும் அதன் தூரத்திற்கும் உள்ள
தொடர்பைக் கூறுவர்.
27 தொகுதி 6 1.11 1.11.3 உட்கார்ந்த நிலை, முட்டி போட்ட நிலை, நின்ற நிலை மற்றும் இடுப்பைச்
திடல்தட 2.11 சுற்றிப் கழி எறிவர்.
விளையாட்டுகள் 5.2
2.11.1 தட்டு, பந்து, கழி எறியும் போது வேகத்திற்கும் அதன் தூரத்திற்கும் உள்ள
தொடர்பைக் கூறுவர்.
28 1.11 1.11.4 உட்கார்ந்த நிலை, முட்டி போட்ட நிலை, நின்ற நிலை மற்றும் இடுப்பைச்
2.11 சுற்றிப் கயிற்றால் கட்டப்பட்ட பந்தை எறிவர்.
5.1
2.11.1 தட்டு, பந்து, கழி எறியும் போது வேகத்திற்கும் அதன் தூரத்திற்கும் உள்ள
தொடர்பைக் கூறுவர்.
2.13.1 குப்புறப்படுத்து நீந்தும் போது கை, கால் அசைவு மற்றும் மூச்சு விடுதலின்
தொடர்பைக் கூறுவர்.
37 தொகுதி 10 3.4 3.4.1 உந்து சக்தி மற்றும் தசைநார் வலிமையை மேம்படுத்த ஏற்ற நடவடிக்கைகளை
ஆரோக்கியமான 4.4 20-30 வினாடிகள் செய்வர்.
வாழ்க்கை முறை 5.1
4.4.1 நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது உறுதியான தசைகளைப் பெயரிடுவர்.