You are on page 1of 13

உடற்கல்வி (சீராய்வு) ஆண்டு பாடத்திட்டம் (பருவம் 2)

KSSR ஆண்டு 4/2020


வாரம் தொகுதி உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

1 தொகுதி 4 1.7 1.7.5 உபகரணங்களைப் பயன்படுத்தி முன்பக்கம் அடித்தல் மற்றும் பின்பக்கம்


வலைசார் 2.7 அடித்தல் ஆகிய திறன்களை செய்வர்.
விளையாட்டுகள் 5.2
2.7.1 சர்வீஸ் செய்ய, பந்தை அனுப்பும் மற்றும் பெறும் போது தொடு புள்ளியின்
வேறுபாட்டை விளக்குவர்.

5.1.2 நடவடிக்கையை மேற்கொள்ளும் முன் உபகரணங்களை சரி பார்ப்பர்.

2 1.7 1.7.6 கை கால்களைப் பயன்படுத்தி பந்தைத் தட்டுவர்.


2.7
5.2 2.7.3 பந்தைத் தட்டும் போது உடல்வாகு நிமிர்ந்த நிலையில் உள்ளதை
அடையாளங்காண்பர்.

5.2.5 விளையாட்டில் வெற்றி தோல்விகளை திறந்த மனதுடன் ஏற்பர்.

2 1.8 1.8.1 கடிகார முள் திசைக்கேற்ப கைகளை நேராக வைத்து இலக்கை நோக்கிப்
2.8 பந்தை வீசுவர்.
5.1
தொகுதி 5 1.8.2 கடிகார முள் எதிர்திசைக்கேற்ப கைகளை நேராக வைத்து இலக்கை நோக்கிப்
திடல்சார் பந்தை வீசுவர்.
விளையாட்டுகள்
2.8.1 நேராக மற்றும் பக்கவாட்டில் பந்தை வீசுவதன் வேறுபாட்டைக் கூறுவர்.

5.1.5 நடவடிக்கையை மேற்கொள்ள சரியான இடத்தை அடையாளங்காண்பர்.


1.8 1.8.3 பந்தை பக்கவாட்டிலிருந்து வீசுவர்.
3 2.8
5.2 2.8.1 நேராக மற்றும் பக்கவாட்டில் பந்தை வீசுவதன் வேறுபாட்டைக் கூறுவர்.

5.2.4 நடவடிக்கையின் போது சவால்களை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு


செயல்படுவர்.

3 தொகுதி 5 1.8 1.8.4 பந்தை பல்வகை திசையிலிருந்தும், தூரத்திலிருந்தும் பிடிப்பர்.


திடல்சார் 2.8
விளையாட்டுகள் 5.1 1.8.5 பந்தை அடித்து விட்டு குறிப்பிட்ட இடத்திற்கு ஓடுவர்.
5.4
2.8.2 அடிக்கும் கருவியின் மேற்பரப்பு நிலைக்கும் பந்து அடிக்கும் அல்லது
தடுக்கும் போது நகரும் திசைக்கும் இடையிலான தொடர்பைக் கூறுவர்.

2.8.3 பந்தை பல திசையிலிருந்து பிடிக்கும் போது கையின் இலக்கை விளக்குவர்.

5.1.4 நடவடிக்கையை மேற்கொள்ளும் போது பாதுகாப்பு விதிமுறைகளைப்


பின்பற்றுவர்.

5.4.1 இணைமுறையில் மற்றும் குழு முறையில் நடவடிக்கை மேற்கொள்ளும்


போது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பர்.

4 தொகுதி 5 1.8 1.8.6 மட்டையைப் பயன்படுத்தி பந்தைத் தடுப்பர்.


திடல்சார் 2.8
5.1 2.8.2 அடிக்கும் கருவியின் மேற்பரப்பு நிலைக்கும் பந்து அடிக்கும் அல்லது
விளையாட்டுகள்
தடுக்கும் போது நகரும் திசைக்கும் இடையிலான தொடர்பைக் கூறுவர்.

5.1.5 நடவடிக்கையை மேற்கொள்ள சரியான இடத்தை அடையாளங்காண்பர்.


4
தொகுதி 6 1.9 1.9.1 ஒட்டப்பந்தயத்தில் நேராகவும், வளைவிலும் பல்வேறு வேக அளவில் ஓடுவர்.
திடல்தட 2.9
விளையாட்டுகள் 5.2 2.9.1 நேராக ஓடுவதிலும், வளைவில் ஓடுவதிலும் உள்ள வேற்றுமையைக் கூறுவர்.

2.9.2 ஓடுவதற்கும் வேகத்திற்கும் உள்ள தொடர்பைக் கூறுவர்.

5.2.2 பல்வகை இயக்கத்திறனை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வர்.

5 1.9 1.9.2 குறிப்பிட்ட தூரத்திற்கு அஞ்சல் ஓட்டம் ஓடுவர்.


தொகுதி 6 2.9
திடல்தட 5.3 2.9.3 பேட்டன் கொடுக்கும் போதும், பெறும் போதும் சரியான அளவைக்
விளையாட்டுகள் கணக்கிடுவர்.

5.3.1 நடவடிக்கை மேற்கொள்ளும் போது நண்பர்கள், ஆசிரியர் மற்றும் குழு


உறுப்பினருடன் தொடர்பு கொள்வர்.

5 1.9 1.9.3 முறையான அசைவுகளுடன் சீராக ஓடி தொடர் தடைகளைத் தாண்டுவர்.


2.9
5.1 2.9.4 ஓவ்வொரு தடைகளையும் தாண்டி நேராக ஓடும் போது அடிகளைக்
5.2 கணக்கிடுவர்.

5.1.4 நடவடிக்கையை மேற்கொள்ளும் போது பாதுகாப்பு விதிமுறைகளைப்


பின்பற்றுவர்.

5.2.3 நடவடிக்கையின் போது சவால்களை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு


செயல்படுவர்.

6 1.10 1.10.1 ஓடி, குறிப்பிட்ட தூரத்தில் எழும்பி இரு கால்களையும் பயன்படுத்தி தரை
தொகுதி 6 2.10 இறங்குவர்.
5.1
திடல்தட 2.10.1 பாதுகாப்பாக தரை இறங்கும் போது பயன்பாட்டில் இருக்கும் உடல்
விளையாட்டுகள் உறுப்புகளைக் கூறுவர்.

5.1.3 நடவடிக்கைக்கு ஏற்ற உபகரணங்களைப் பயன்படுத்துவர்.

6 1.10 1.10.3 மும்முறை குதித்து இரு கால்களில் தரை இறங்குவர்.


2.10
5.4 2.10.3 குதிக்கும் போது உபயோகிக்கும் உடல் தசைகள் பற்றி விளக்குவர்.

5.4.2 நடவடிக்கையை ஒத்துழைப்பு மனப்பான்மையோடு செயல்படுத்துவர்.

7 தொகுதி 6 1.11 1.11.1 உட்கார்ந்த நிலை, முட்டி போட்ட நிலை, நின்ற நிலை மற்றும் இடுப்பைச்
திடல்தட 2.11 சுற்றிப் பந்தை எறிவர்.
விளையாட்டுகள் 5.3
1.11.2 உட்கார்ந்த நிலை, முட்டி போட்ட நிலை, நின்ற நிலை மற்றும் இடுப்பைச்
சுற்றிப் தட்டை எறிவர்.

2.11.1 தட்டு, பந்து, கழி எறியும் போது வேகத்திற்கும் அதன் தூரத்திற்கும் உள்ள
தொடர்பைக் கூறுவர்.

5.3.3 திறந்த மனப்பான்மையுடன் கருத்துகளைக் கூறுவர்; ஏற்பர்.

7 தொகுதி 6 1.11
திடல்தட 2.11 1.11.3 உட்கார்ந்த நிலை, முட்டி போட்ட நிலை, நின்ற நிலை மற்றும் இடுப்பைச்
விளையாட்டுகள் 5.2 சுற்றிப் கழி எறிவர்.

2.11.1 தட்டு, பந்து, கழி எறியும் போது வேகத்திற்கும் அதன் தூரத்திற்கும் உள்ள
தொடர்பைக் கூறுவர்.

5.2.3 நடவடிக்கையின் போது சவால்களை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு


செயல்படுவர்.

8 1.11 1.11.4 உட்கார்ந்த நிலை, முட்டி போட்ட நிலை, நின்ற நிலை மற்றும் இடுப்பைச்
2.11 சுற்றிப் கயிற்றால் கட்டப்பட்ட பந்தை எறிவர்.
5.1
2.11.1 தட்டு, பந்து, கழி எறியும் போது வேகத்திற்கும் அதன் தூரத்திற்கும் உள்ள
தொடர்பைக் கூறுவர்.

5.1.3 நடவடிக்கைக்கு ஏற்ற உபகரணங்களைப் பயன்படுத்துவர்.

8 தொகுதி 8 1.14 1.14.1 கூடாரம் அமைப்பர்.


ஒய்வும் 2.14
மனமகிழ்வும் 5.3 1.14.2 கூடாரத்தைப் பிரித்து மடித்து வைப்பர்.

2.14.1 கூடாரம் அமைக்க தேவையான பொருட்களைப் பட்டியலிடுவர்.

5.3.3 திறந்த மனப்பான்மையுடன் கருத்துகளைக் கூறுவர்; ஏற்பர்.

9 தொகுதி 8 1.14 1.14.3 திசைக்காட்டியைப் பயன்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வர்.


ஒய்வும் 2.14
மனமகிழ்வும் 5.1 2.14.2 திசைக்காட்டியின் நான்கு திசைகளை அறிந்து சரியான திசையை
5.4 அடையாளங்காண்பர்.

5.1.5 நடவடிக்கையை மேற்கொள்ள சரியான இடத்தை அடையாளங்காண்பர்.

5.4.1 இணைமுறையில் மற்றும் குழு முறையில் நடவடிக்கை மேற்கொள்ளும் போது


நண்பர்களைத் தேர்ந்தெடுப்பர்.

10 தொகுதி 8 1.14 1.14.4 நொண்டியடித்தல், கோழி விளையாட்டு போன்ற பாரம்பரிய


ஒய்வும் 2.14 விளையாட்டுகளை விளையாடுவர்.
மனமகிழ்வும் 5.2
2.14.3 பாரம்பரிய விளையாட்டுகளில் அனுசரிக்கப்படும் வியூக முறைகளை
விளக்குவர்.

5.2.2 பலவகையான இயக்கங்களை தன்னம்பிக்கையோடு செய்வர்.

11 தொகுதி 9 3.1 3.1.1 உடல் வெப்பத்தை அதிகரிக்கவும், இரத்த ஒட்டம், நாடித் துடிப்பு, சுவாசம்
சுறுசுறுப்பின் 4.1 சீராக இயங்க, தசை நெகிழ்ச்சி ஏற்பட வெதுப்பல் பயிற்சிகள் செய்வர்.
கருத்துரு 5.2
3.1.2 தணித்தல் நடவடிக்கைகள் செய்வர்.

3.1.3 நடவடிக்கை மேற்கொண்ட பின் ஒரு நிமிடத்திற்கு நாடித் துடிப்பைக்


கணக்கிடுவர்.

4.1.1 வெதுப்பல் மற்றும் தணித்தல் நடவடிக்கைகளிடையே உள்ள வேறுபாட்டை


விளக்குவர்.

4.1.2 வெதுப்பல் மற்றும் தணித்தல் நடவடிக்கைகள் செய்வதன் முக்கியத்துவத்தை


விளக்குவர்.

4.1.3 இதயத்திற்கும், நாடித் துடிப்பிற்கும் உள்ள தொடர்பைக் கூறுவர்.

4.1.4 நீரின் பற்றாக்குறையால் உடல்நலத்திற்கு ஏற்படும் விளைவுகளை விளக்குவர்.

5.2.2 பலவகையான இயக்கங்களை தன்னம்பிக்கையோடு செய்வர்.

12 தொகுதி 10 3.2 3.2.1 குறிப்பிட்ட நேரத்திற்குள் இசை இயக்கக் கல்வியில் காணப்படும்


ஆரோக்கியமான 4.2 கொள்திறனை மேம்படுத்துவர்.
5.2
வாழ்க்கை முறை
4.2.1 உடற்பயிற்சி மேற்கொள்வது கொள்திறனை மேம்படுத்தும் என்பதை
விளக்குவர்.

4.2.2 இதயத்திற்கும், கொள்திறனுக்கும் உள்ள தொடர்பைக் கூறுவர்.

5.2.4 நடவடிக்கையின் போது சவால்களை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு


செயல்படுவர்.

12 3.3 3.3.1 தசைநார்களின் நகர்ச்சியை மேம்படுத்த தசைநீள் பயிற்சிகளை செய்வர்.


4.3
5.1 4.3.1 தசைநீள் பயிற்சிகள் செய்யும் போது முக்கியமான தசைகளைப் பெயரிடுவர்.
5.4
4.3.3 தசைநீள் பயிற்சிகள் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் கணக்கிடுவர்.

5.1.5 நடவடிக்கையை மேற்கொள்ள சரியான இடத்தை அடையாளங்காண்பர்.

5.4.2 நடவடிக்கையை ஒத்துழைப்பு மனப்பான்மையோடு செயல்படுத்துவர்.

13 தொகுதி 10 3.4 3.4.1 உந்து சக்தி மற்றும் தசைநார் வலிமையை மேம்படுத்த ஏற்ற நடவடிக்கைகளை
ஆரோக்கியமான 4.4 20-30 வினாடிகள் செய்வர்.
வாழ்க்கை முறை 5.1
4.4.1 நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது உறுதியான தசைகளைப் பெயரிடுவர்.

4.4.2 உறுதியான மற்றும் வலிமையான தசைகளுக்கிடையே உள்ள தொடர்பைக்


கூறுவர்.

5.1.5 நடவடிக்கையை மேற்கொள்ள சரியான இடத்தை அடையாளங்காண்பர்.


14 தொகுதி 10 3.5
3.5.1 உயரம் மற்றும் உடல் எடையை அளப்பர்.
ஆரோக்கியமான 4.5
வாழ்க்கை முறை 5.2
5.3 3.5.2 உயரம் மற்றும் உடல் எடை அளவைக் பதிவு செய்வர்.
5.4
4.5.1 சுய உடல் அமைவை கணக்கிடும் முறை (BMI) அறிந்து வளர்ச்சி நிலை
வகைப்பாடு அட்டவணையோடு (NORMA) ஒப்பிடுவர்.

4.5.2 உடற்பயிற்சி செய்வதால் உடல் எடையில் ஏற்படும் மாற்றத்தை விளக்குவர்.

5.2.1 உடல் ஆற்றல் அடைவுநிலையை குறிப்பெடுப்பர்.

5.3.3 திறந்த மனப்பான்மையுடன் கருத்துகளைக் கூறுவர்; ஏற்பர்.

5.4.1 இணைமுறையில் மற்றும் குழு முறையில் நடவடிக்கை மேற்கொள்ளும் போது


நண்பர்களைத் தேர்ந்தெடுப்பர்.

15 3.6 3.6.1 மலேசிய மாணவர்களுக்கான உடல் ஆற்றல் மதிப்பீட்டுச் சோதனையை


4.6 (SEGAK) வழிகாட்டி புத்தகத்தைக் கொண்டு நடவடிக்கையை மேற்கொள்வர்.
5.2
3.6.2 உடல் ஆற்றல் மதிப்பீட்டுச் சோதனையின் முடிவுகளைப் பதிவு செய்வர்.

3.6.3 உடல் ஆற்றல் மதிப்பீட்டுச் சோதனையின் முடிவுகளுக்கேற்ப ஏற்ற


நடவடிக்கைகள் மேற்கொள்வர்.

4.6.1 மதிப்பீட்டு அட்டவணையின் துணை கொண்டு மாணவர் அடைவு நிலையை


ஒப்பிடுவர்.

4.6.2 உடல் ஆற்றல் மதிப்பீட்டுச் சோதனையின் முடிவுகளுக்கேற்ப ஏற்ற


நடவடிக்கைகளை பரிந்துரை செய்வர்.
1.1 1.1.1 தனியாள் முறையில் நுனிக் காலைப் பிடித்து ஒவ்வொரு அடியாக நடப்பர்
2.1 மற்றும் குழு முறையில் பூரானைப் போல் ஊர்ந்து செல்வர்.
5.2
1.1.2 தனியாள் மற்றும் குழு முறையில் ஒரு பாதம் மற்றும் மூன்று பாதங்களில்
சமனிப்பர்.

16 தொகுதி 1 1.1.3 கைகள் மற்றும் தலையை ஊன்றிச் சமனிப்பர்.


அடிப்படை சீருடற் பயிற்சி
2.1.1 நுனிக் காலைப் பிடித்து ஒவ்வொரு அடியாக நடக்கும் போதும் மற்றும்
( சமனித்தல், குதித்துத் தரை குழு முறையில் பூரானைப் போல் ஊர்ந்து செல்லும் போதும் நிலையான
இறங்குதல், உருளுதல், சமனிப்பை விளக்குவர்.
தொங்குதல், ஊசலாடுதல்)
2.1.2 ஆதாரத்தளத்திற்கும் உடல் எடை மையப் புள்ளிக்கும் உள்ள வேறுபாட்டை
விளக்குவர்.

5.2.4 நடவடிக்கையை மகிழ்ச்சியாகவும் போட்டி முறையிலும் செய்வர்.

16 1.2 1.2.1 உயர்வான இடத்தில் கைகளை ஊன்றி, தாழ்வான இடத்தில் தரை இறங்குவர்.
2.2
5.1 2.2.1 உயர்வான இடத்தில் கைகளை ஊன்றி, தாழ்வான இடத்தில் தரை
இறங்கும் முறையை விளக்குவர்.

5.1.3 நடவடிக்கைக்கு ஏற்ற உபகரணங்களைப் பயன்படுத்துவர்.


1.3 1.3.1 சக்கரம் போல் சுழலும் நடவடிக்கை மேற்கொள்வர்.
2.3
5.2 2.3.1 சுழலும் போது ஏற்படும் மையப் பகுதி மாற்றத்தை அடையாளங்காண்பர்.
17 தொகுதி 1
5.2.3 பாதுகாப்பான முறையில் நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.
அடிப்படை சீருடற் பயிற்சி
( சமனித்தல், குதித்துத் தரை
இறங்குதல், உருளுதல், 1.3 1.3.2 முன்னோக்கி தொடர்ந்து உருளும் நடவடிக்கையைச் செய்வர்.
17 2.3
தொங்குதல், ஊசலாடுதல்) 5.1 1.3.3 பின்னோக்கி உருண்டு எழும்போது கால்களை அகற்றி தரையிறங்கும்
நேராக நிற்கும் நடவடிக்கையைச் செய்வர்.

2.3.1 சுழலும் போது ஏற்படும் மையப் பகுதி மாற்றத்தை அடையாளங்காண்பர்.

5.1.4 நடவடிக்கையை மேற்கொள்ளும் போது பாதுகாப்பு விதிமுறைகளைப்


பின்பற்றுவர்.

1.4 1.4.1 இரு கைகளைப் பயன்படுத்தி கழியைப் பிடித்து மேல்படி,கீழ்ப்படி,மாற்றுப்படி


18 தொகுதி 1 2.4 நடவடிக்கையைச் செய்வர்.
அடிப்படை சீருடற் பயிற்சி 5.1
( சமனித்தல், குதித்துத் தரை 2.4.1 கழியின் சுற்றளவுக்கும் பிடித்தலுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறுவர்.
இறங்குதல், உருளுதல்,
5.1.3 நடவடிக்கைக்கு ஏற்ற உபகரணங்களைப் பயன்படுத்துவர்.
தொங்குதல், ஊசலாடுதல்)

தொகுதி 2 1.5 1.5.1 செவிமடுத்த இசைக்கேற்ப ஏடலாக்க முறையில் கருப்பொருளை


18 இசையுடன் இயங்குவோம் 2.5 அடிப்படையாகக் கொண்டு படைப்பு இயக்கங்களை உருவாக்குவர்.
5.2
( இசைக்கேற்ப இயங்குதல்)
5.4 1.5.2 செவிமடுத்த இசைக்கேற்ப படைப்பு இயக்கங்களை உருவாக்கி படைப்பர்.
5.2.1 கருப்பொளுக்கேற்ப உருவாக்கிய இயக்கங்களை தேர்ந்தெடுத்தற்கான காரண
காரியங்களோடு விளக்குவர்.

5.2.2 பலவகையான இயக்கங்களை தன்னம்பிக்கையோடு செய்வர்.

5.4.3 குழுத் தலைவர் பங்கை ஆற்றுவர்.

19 தொகுதி 3 1.6 1.6.1 உடல் உறுப்புகளைக் கொண்டும், பொருத்தமான உபகரணங்களைப்


தாக்குதல்சார் 2.6 பயன்படுத்தி பல்வேறு தூரத்திலும், திசைகளிலும் பந்தை இலாவகமாகப்
விளையாட்டுகள் 5.4 அனுப்புவர்.

1.6.2 உடல் உறுப்புகளைக் கொண்டும், அனுமதிக்கப்பட்ட உபகரணங்களைப்


பயன்படுத்தி பல்வேறு தூரத்திலும், திசைகளிலும் பந்தை இலாவகமாகப்
பெறுவர்.

2.6.1 பல்வேறு தூரத்திலும், திசைகளிலும் பந்தை இலாவகமாகப் அனுப்பும் மற்றும்


பெறும் போது சக்தியின் வேறுபாட்டைக் கூறுவர்.

5.4.1 இணைமுறையில் மற்றும் குழு முறையில் நடவடிக்கை மேற்கொள்ளும் போது


நண்பர்களைத் தேர்ந்தெடுப்பர்.

19 1.6 1.6.3 குறிக்கப்பட்ட இடத்தில் பந்தை கடத்துவர்.


தொகுதி 3 2.6
தாக்குதல்சார் 5.2 2.6.3 குறிக்கப்பட்ட இடத்தில் பந்தை கடத்தும் முறை ஏற்றது என காரண
விளையாட்டுகள் காரியத்தோடு விளக்குவர்.

5.2.2 மாணவர்கள் திறனை தன்னம்பிக்கையோடு செய்வர்.

20 1.6 1.6.4 எதிரணியை நிழலாய்த் தொடர்ந்து பந்து அனுப்பும் திசையைத் தடுக்கும்


2.6 நடவடிக்கையை மேற்கொள்வர்.
5.3
2.6.4 எதிரணியை நிழலாய்த் தொடர்ந்து பந்து அனுப்பும் திசையைத் தடுக்கும்
நடவடிக்கையை மேற்கொள்ளும் போது ஏற்ற இடத்தை அடையாளங்காண்பர்.

5.3.2 சக நண்பர்களின் ஆற்றலை அங்கீகரித்தல்; பலவீனங்களை ஏற்றுக்


கொள்வர்.

20 தொகுதி 3 1.6 1.6.5 எதிரணி அனுப்பும் பந்தை இடையில் பறித்து சக குழு விளையாட்டாளருக்கு
தாக்குதல்சார் 2.6 அனுப்புவர்..
விளையாட்டுகள் 5.2
1.6.6 எதிரணியின் தாக்குதலைத் தவிர்ப்பதற்கு தாக்குதல் இடைவெளியைக்
குறைப்பர்.

2.6.5 பந்தைத் தட்டிப் பறிப்பதற்கும், தாக்குதலைச் சமாளிப்பதற்கும் சரியான


நேரத்தை விளக்குவர்.

5.2.3 நடவடிக்கையின் போது சவால்களை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு


செயல்படுவர்.

21 தொகுதி 3 1.6 1.6.7 உடல் உறுப்புகளைக் கொண்டும், பொருத்தமான உபகரணங்களைப்


தாக்குதல்சார் 2.6 பயன்படுத்தி பல்வேறு தூரத்திலும், திசைகளிலும் பந்தை இலாவகமாகப்
விளையாட்டுகள் 5.4 வலைக்குள் புகுத்துவர்.

2.6.5 பந்தைத் தட்டிப் பறிப்பதற்கும், தாக்குதலைச் சமாளிப்பதற்கும் சரியான


நேரத்தை விளக்குவர்.

5.4.2 நடவடிக்கையை ஒத்துழைப்பு மனப்பான்மையோடு செயல்படுத்துவர்.

1.7 1.7.1 பொருத்தமான உபகரணங்களையும், கையையும் பயன்படுத்திப் பல்வகை


2.7 தொடக்க முறை கோடுகளை ‘சர்வீஸ்’ செய்வர்.
21 5.1
தொகுதி 4 1.7.2 கால்களை பயன்படுத்திப் பல்வகை தொடக்க முறை கோடுகளை ‘சர்வீஸ்’
வலைசார் செய்வர்.
விளையாட்டுகள்
2.7.1 சர்வீஸ் செய்ய, பந்தை அனுப்பும் மற்றும் பெறும் போது தொடு புள்ளியின்
வேறுபாட்டை விளக்குவர்.

5.1.2 நடவடிக்கையை மேற்கொள்ளும் முன் உபகரணங்களை சரி பார்ப்பர்.

5.2.2 பல்வகை இயக்கத்திறனை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வர்.

22 1.7 1.7.3 பொருத்தமான உபகரணங்களையும், உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி


2.7 நண்பர்களிடமிருந்து பந்தை பெறுவர்.
5.1
2.7.1 சர்வீஸ் செய்ய, பந்தை அனுப்பும் மற்றும் பெறும் போது தொடு புள்ளியின்
வேறுபாட்டை விளக்குவர்.

5.1.2 நடவடிக்கையை மேற்கொள்ளும் முன் உபகரணங்களை சரி பார்ப்பர்.

.
22 1.7
1.7.4 பல்வேறு திசையிலிருந்து வரும் பந்தின் வேகத்திற்கு ஏற்ப கால்களை
தொகுதி 4 2.7
உபயோகிப்பர்.
5.2
வலைசார்
விளையாட்டுகள் 2.7.2 பந்தை நோக்கி வேகமாக செல்லும் போது கால்கள் தயார் நிலையில்
இருக்கும் பாங்கை விளக்குவர்.

5.2.4 நடவடிக்கையின் போது சவால்களை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டு


செயல்படுவர்.

You might also like