You are on page 1of 12

ஆண்டுப் பாடத்திட்டம் 2024/2025 உடற்கல்வி ஆண்டு

வாரம் தலைப்பு / உள்ளடக்கத்தரம் கற்றல் தரம்

11.03.2024-
AKTIVITI MINGGU RIANG RIA BELAJAR
15.03.2024
(12/3/2024)
Awal Ramadan
மாறும் சமனித்தல் 1.1.1 நீளமான பாலம் மற்றும் தள்ளு வண்டி போன்ற மாறும்
1.1 உடல் நிலை கட்டுப்பாடு மற்றும் ஆதரவுக்குத் தேவைப்படும் சமனித்தலை மேற்கொள்வர்.
இயக்கங்களை மேற்கொள்ளுதல். 2.1.1 சமனித்தல் இயக்கங்களை மேற்கொள்ளும்போது உடல்
வாரம் 1 2.1 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் நிலையைக் கட்டுப்படுத்தும் இயக்கங்களைக் கூறுவர்.
18.03.2024- அறிவை உடல் நிலை கட்டுப்பாடு மற்றும் ஆதரவுக்குப் 2.1.4 கை மற்றும் விரல்களின் அமைவுக்கும் கை நிலைப்பாட்டில்
22.03.2024 பயன்படுத்துதல். சமனித்தலைக் கட்டுப்படுவதற்கும் இடையே உள்ள
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் வேறுபாட்டைக் கூறுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.2 பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.

நிலையான சமனித்தல் 1.1.2 இரு ஆதாரத்தளங்களில் இணையராக நிலையான

1.1 உடல் நிலை கட்டுப்பாடு மற்றும் ஆதரவுக்குத் தேவைப்படும் சமனித்தல், உறுதுணை சமன்நிலை மற்றும் தவளைபோல்
இயக்கங்களை மேற்கொள்ளுதல். சமனித்தல் ஆகியவற்றை மேற்கொள்வர்.
வாரம் 2 2.1 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 2.1.2 பல்வேறு சமனித்தல் இயக்கங்களை மேற்கொள்ளும்போது
25.03.2024- அறிவை உடல் நிலை கட்டுப்பாடு மற்றும் ஆதரவுக்குப் ஆதாரத்தளங்களின் விரியும் அளவுகளின் வேறுப்பாட்டை
29.03.2024 பயன்படுத்துதல். விளக்குவர்.
(28/3/2024) 5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு 2.1.4 கை மற்றும் விரல்களின் அமைவுக்கும் கை நிலைப்பாட்டில்
Nuzul Al-Quran குழுவை உருவாக்குதல். சமனித்தலைக் கட்டுப்படுவதற்கும் இடையே உள்ள
வேறுபாட்டைக் கூறுவர்.
5.4.2 : இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
மேற்கொள்வர்.
ஆண்டுப் பாடத்திட்டம் 2024/2025 உடற்கல்வி ஆண்டு
3
தலைகீழாகச் சமனித்தல் 1.1.3 இரு கைகளையும் தோள்பட்டை அளவுக்கு ஊன்றி, கை
1.1 உடல் நிலை கட்டுப்பாடு மற்றும் ஆதரவுக்குத் தேவைப்படும் விரல்களை விரித்து ஆதாராத்தளங்களின் மூலம் தலைகீழாகச்
இயக்கங்களை மேற்கொள்ளுதல். சமனித்தலை மேற்கொள்வர்.
2.1 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 2.1.3 சமனித்தலை மேற்கொள்ளும்போது உடல் எடை
வாரம் 3 அறிவை உடல் நிலை கட்டுப்பாடு மற்றும் ஆதரவுக்குப் மையப்புள்ளியைக் கண்டறிந்து கூறுவர்.
01.04.2024- பயன்படுத்துதல். 2.1.4 கை மற்றும் விரல்களின் அமைவுக்கும் கை நிலைப்பாட்டில்
05.04.2024 5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் சமனித்தலைக் கட்டுப்படுவதற்கும் இடையே உள்ள
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். வேறுபாட்டைக் கூறுவர்.
5.1.5 நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தில் பாதுகாப்பு
விதிமுறைகளைக் கடைப்பிடிப்பர்.

CUTI PERAYAAN HARI RAYA AIDILFITRI

தாவிக் குதித்துத் தரையிறங்குவோம் 1.2.1 மேலிருந்து கீழ்நோக்கித் தாவிக் குதித்துத்

1.2 தாவிக்குதித்தல் மற்றும் தரையிறங்கும் திறனைச் சரியாக தரையிறங்குவர்.
மேற்கொள்ளுதல். 1.2.2 கீழிருந்து மேல்நோக்கித் தாவிக் குதித்துத்
வாரம் 4
2.2 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் தரையிறங்குவர்.
15.04.2024-
அறிவைத் தாவிக் குதித்துத் தரையிறங்குதலுக்குப் 2.2.1 பல்வகை நிலையிலிருந்து கால்களை ஊன்றித் தாவிக்
19.04.2024
பயன்படுத்துதல். குதித்துத் தரையிறங்கும் வேறுபாடுகளைக் கூறுவர்.
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய 5.2.2 மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.

கைகளை ஊன்றித் தாவுதல் 1.2.3 இரு கைகளையும் ஊன்றித் தாவிக் குதித்துத்

1.2 தாவிக்குதித்தல் மற்றும் தரையிறங்கும் திறனைச் சரியாக தரையிறங்குவர்.
மேற்கொள்ளுதல். 2.2.2 கைகளை ஊன்றித் தாவிக் குதித்துத் தரையிறங்கும்போது
2.2 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் உடல் எடை மாற்றத்தைக் கூறுவர்.
அறிவைத் தாவிக் குதித்துத் தரையிறங்குதலுக்குப் 5.2.1 துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
பயன்படுத்துதல்.
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய
வாரம் 5 தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.
22.04.2024
26.04.2024
முன்னோக்கி உருளுவோம் 1.3.1 pike நிலையில் முன்னோக்கி உருண்டு சமனிப்பர்.
1.3 சரியான முறையில் உருளும் திறனை மேற்கொள்ளுதல். 2.3.1 pike நிலையில் முன்னோக்கி உருளும் முறையைக் கூறுவர்.
2.3 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 5.1.5 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தில் பாதுகாப்பு
அறிவை உருளும் திறனில் பயன்படுத்துதல். விதிமுறைகளைக் கடைப்பிடிப்பர்.
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.

பின்னோக்கி உருளுவோம் 1.3.2 பின்னோக்கி உருண்டு சமனிப்பர்

1.3 சரியான முறையில் உருளும் திறனை மேற்கொள்ளுதல். 2.3.2 பின்னோக்கி உருளும்போது இறுதியில் கைகளைக் கீழே
ஆண்டுப் பாடத்திட்டம் 2024/2025 உடற்கல்வி ஆண்டு
3
2.3 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் அழுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்குவர்.
அறிவை உருளும் திறனில் பயன்படுத்துதல். 5.2.2 மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்
வாரம் 6
29.04.2024- என்னைப் பின்பற்று 1.4.1 தாளத்திற்கேற்ப ‘ஸ்தெப் குலோஸ்’ step-close, ‘ஷோட்டிஷ்’
03.05.2024 1.4 தாளத்திற்கேற்ப பல்வகை இயக்கங்களை மேற்கொள்ளுதல். schottische,, ‘போல்கா’ polka மற்றும் ‘கிரேப்வை’ grapevine போன்ற
(1/5/2024) 2.4 இயக்கக் கருத்துருவை இசைச் சீருடற்பயிற்சியில் பல வகையான நேர் இயக்கங்களை மேற்கொள்வர்.
Hari Pekerja பயன்படுத்துதல். 2.4.1 இடம்பெயர் இயக்கங்களின் அடிப்படையில் நேர்
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் இயக்கங்களை வேறுபடுத்துவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.2 பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 5.2.1 துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.

என்னைப் பின்பற்று 1.4.1 தாளத்திற்கேற்ப ‘ஸ்தெப் குலோஸ்’ step-close, ‘ஷோட்டிஷ்’

1.4 தாளத்திற்கேற்ப பல்வகை இயக்கங்களை மேற்கொள்ளுதல். schottische,, ‘போல்கா’ polka மற்றும் ‘கிரேப்வை’ grapevine போன்ற
2.4 இயக்கக் கருத்துருவை இசைச் சீருடற்பயிற்சியில் பல வகையான நேர் இயக்கங்களை மேற்கொள்வர்.
வாரம் 7 பயன்படுத்துதல். 2.4.1 இடம்பெயர் இயக்கங்களின் அடிப்படையில் நேர்
06.05.2024 5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் இயக்கங்களை வேறுபடுத்துவர்.
10.05.2024 கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.2 பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 5.2.1 துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.

இசையுடன் இயங்குவோம் 1.4.2 செவிமடுக்கும் இசைக்கேற்ப பல வகையான நேர்

1.4 தாளத்திற்கேற்ப பல்வகை இயக்கங்களை மேற்கொள்ளுதல். இயக்கங்களை இணைத்துத் தொடர் இயக்கத்தினை
2.4 இயக்கக் கருத்துருவை இசைச் சீருடற்பயிற்சியில் உருவாக்கிப் படைப்பர்.
பயன்படுத்துதல். 2.4.1 இடம்பெயர் இயக்கங்களின் அடிப்படையில் நேர்
வாரம் 8 5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் இயக்கங்களை வேறுபடுத்துவர்.
13.05.2024 கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 2.4.2 செவிமடுக்கும் இசைக்கேற்றவாறு தொடர் இயக்கத்தினை
17.05.2024 5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை உருவாக்கப் பொருத்தமான நேர் இயக்கங்களைத் தெரிவு
உருவாக்குதல். செய்வர்.
5.1.1 நடவடிக்கைக்கு ஏற்ற உடை மற்றும் தயார் நிலையைக்
கூறுவர்.
5.4.3 குழுவில் ஒத்துழைத்தல்.

வாரம் 9 அனுப்புதல், பெறுதல், தட்டிப் பறித்தல் (வலைப்பந்து) 1.5.1 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
20.05.2024 1.5 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் தாக்குதல்சார் அனுப்புவர்.
24.05.2024 விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 1.5.2 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தைப்
(22/5/2024) 2.5 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் பெறுவர்.
Hari Wesak அறிவைத் தாக்குதல்சார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். 1.5.3 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை இலாவகமாகக் கடத்துவர்.
உருவாக்குதல். 2.5.1 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
ஆண்டுப் பாடத்திட்டம் 2024/2025 உடற்கல்வி ஆண்டு
3
அனுப்பும்போதும் பெறும்போதும் மேற்கொள்ளும் இயக்கத்தை
விளக்குவர்.
2.5.2 பந்தை அனுப்பும்போது சக்திக்கும் தூரத்திற்கும் இடையே
உள்ள தொடர்பினை வேறுபடுத்துவர்.
2.5.3 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
இலாவகமாகக் கடத்தும் இயக்கங்களை வேறுபடுத்துவர்.
5.4.1 குழுவை உருவாக்க சுயமாக நண்பர்களைத் தேர்ந்தெடுப்பர்.

CUTI PENGGAL 1, SESI 2024/2025

KUMPULAN A: 24.05.2024 - 02.06.2024, KUMPULAN B: 25.05.2024 - 02.06.2024
பந்தைக் கடத்தி கோல் புகுத்துதல் (வலைப்பந்து) 1.5.4 தடுத்தல் திறன்களை மேற்கொள்வர்.
1.5 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் தாக்குதல்சார் 1.5.5 பந்தை இடமும் வலமாக தட்டி நகர்த்தி எதிராளியைக்
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். கடந்து வருவர்.
2.5 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 1.5.6 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
வாரம் 10
அறிவைத் தாக்குதல்சார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். வலையினுள் புகுத்துவர்.
03.06.2024
5.3 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 2.5.4 பந்தை இலாவகமாகக் கடத்துதல் மற்றும் தடுத்தல்
07.06.2024
பலவகையில் தொடர்பு கொள்ளுதல். நடவடிக்கைக்கேற்ற சரியான சூழலைக் கூறுவர்.
(3/6/2024)
2.5.5 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
Hari Keputraan SPB
வலையினுள் புகுத்தப் பயன்படுத்தக்கூடிய திறன்களைக்
DYMM
கூறுவர்.
5.3.1 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன்
தொடர்பு கொள்ளுவர்.

அனுப்புதல், பெறுதல், தட்டிப் பறித்தல் (காற்பந்து) 1.5.1 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
1.5 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் தாக்குதல்சார் அனுப்புவர்.
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 1.5.2 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தைப்
2.5 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் பெறுவர்.
அறிவைத் தாக்குதல்சார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். 1.5.3 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
வாரம் 11 5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு இலாவகமாகக் கடத்துவர்.
10.06.2024 குழுவை உருவாக்குதல். 2.5.1 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
14.06.2024 அனுப்பும்போதும் பெறும்போதும் மேற்கொள்ளும் இயக்கத்தை
விளக்குவர்.
2.5.2 பந்தை அனுப்பும்போது சக்திக்கும் தூரத்திற்கும் இடையே
உள்ள தொடர்பினை வேறுபடுத்துவர்.
2.5.3 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
இலாவகமாகக் கடத்தும் இயக்கங்களை வேறுபடுத்துவர்.
5.4.1 குழுவை உருவாக்க சுயமாக நண்பர்களைத் தேர்ந்தெடுப்பர்.

வாரம் 12 பந்தைக் கடத்தி கோல் புகுத்துதல் (காற்பந்து) 1.5.4 தடுத்தல் திறன்களை மேற்கொள்வர்.
17.06.2024 1.5 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் தாக்குதல்சார் 1.5.5 பந்தை இடமும் வலமாக தட்டி நகர்த்தி எதிராளியைக்
21.06.2024 விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். கடந்து வருவர்.
ஆண்டுப் பாடத்திட்டம் 2024/2025 உடற்கல்வி ஆண்டு
3
2.5 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 1.5.6 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
அறிவைத் தாக்குதல்சார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். வலையினுள் புகுத்துவர்.
5.3 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 2.5.4 பந்தை இலாவகமாகக் கடத்துதல் மற்றும் தடுத்தல்
பலவகையில் தொடர்பு கொள்ளுதல். நடவடிக்கைக்கேற்ற சரியான சூழலைக் கூறுவர்.
(17/6/2024) 2.5.5 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
Hari Raya Aidiladha வலையினுள் புகுத்தப் பயன்படுத்தக்கூடிய திறன்களைக்
கூறுவர்.
5.3.1 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன்
தொடர்பு கொள்ளுவர்.

அனுப்புதல், பெறுதல், தட்டிப் பறித்தல் (ஹாக்கி) 1.5.1 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
1.5 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் தாக்குதல்சார் அனுப்புவர்.
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 1.5.2 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தைப்
2.5 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் பெறுவர்.
அறிவைத் தாக்குதல்சார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். 1.5.3 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை இலாவகமாகக் கடத்துவர்.
வாரம் 13 உருவாக்குதல். 2.5.1 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
24.06.2024 அனுப்பும்போதும் பெறும்போதும் மேற்கொள்ளும் இயக்கத்தை
28.06.2024 விளக்குவர்.
2.5.2 பந்தை அனுப்பும்போது சக்திக்கும் தூரத்திற்கும் இடையே
உள்ள தொடர்பினை வேறுபடுத்துவர்.
2.5.3 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
இலாவகமாகக் கடத்தும் இயக்கங்களை வேறுபடுத்துவர்.
5.4.1 குழுவை உருவாக்க சுயமாக நண்பர்களைத் தேர்ந்தெடுப்பர்.

பந்தைக் கடத்தி கோல் புகுத்துதல் (ஹாக்கி) 1.5.4 தடுத்தல் திறன்களை மேற்கொள்வர்.

1.5 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் தாக்குதல்சார் 1.5.5 பந்தை இடமும் வலமாக தட்டி நகர்த்தி எதிராளியைக்
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். கடந்து வருவர்.
2.5 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 1.5.6 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
அறிவைத் தாக்குதல்சார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். வலையினுள் புகுத்துவர்.
5.3 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 2.5.4 பந்தை இலாவகமாகக் கடத்துதல் மற்றும் தடுத்தல்
வாரம் 14 பலவகையில் தொடர்பு கொள்ளுதல். நடவடிக்கைக்கேற்ற சரியான சூழலைக் கூறுவர்.
01.07.2024 2.5.5 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தை
05.07.2024 வலையினுள் புகுத்தப் பயன்படுத்தக்கூடிய திறன்களைக்
கூறுவர்.
5.3.1 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன்
தொடர்பு கொள்ளுவர்.
ஆண்டுப் பாடத்திட்டம் 2024/2025 உடற்கல்வி ஆண்டு
3
சரியாக அனுப்புவோம், திறமையாகப் பெறுவோம் (பூப்பந்து) 1.6.1 கை, கால், உபகரணங்களைக் கொண்டு பந்தை அனுப்புவர்.
1.6 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் வலைசார் 1.6.2 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தைப்
வாரம் 15 விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். பெறுவர்.
08.07.2024 2.6 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 2.6.1 கை, கால், உபகரணங்களைக் கொண்டு பந்தை அனுப்பும்
12.07.2024 அறிவைத் வலைசார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். மற்றும் பெறும் இயக்கங்களைக் கூறுவர்.
5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை 5.4.2 இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
உருவாக்குதல். மேற்கொள்வர்.

பந்தை அடிப்போம் (பூப்பந்து) 1.6.3 உபகரணங்களைக் கொண்டு முன்பக்கம் அடிப்பர்.

1.6 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் வலைசார் 1.6.4 உபகரணங்களைக் கொண்டு பின்பக்கம் அடிப்பர்.
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 2.6.2 உபகரணங்களைக் கொண்டு முன்பக்கமும் பின்பக்கமும்
வாரம் 16
2.6 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் அடிக்கும் இயக்கங்களை வேறுபடுத்துவர்.
15.07.2024
அறிவைத் வலைசார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். 2.6.3 அனுப்பும் பொருளின் தொடுபகுதியை ஆராய்வர்;
19.07.2024
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் அடையாளங்காண்பர்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
உபகரணங்களை அடையாளங்காண்பர்.

ஆட்டத்தைத் தொடங்குவோம் (பூப்பந்து) 1.6.5 கை, கால், உபகரணங்களைக் கொண்டு ஆட்டத்தைத்

1.6 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் வலைசார் தொடங்குவர்.
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 2.6.3 அனுப்பும் பொருளின் தொடுபகுதியை ஆராய்வர்;
வாரம் 17 2.6 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் அடையாளங்காண்பர்
22.07.2024 அறிவைத் வலைசார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். 2.6.4 கை, கால், உபகரணங்களைக் கொண்டு ஆட்டத்தைத்
26.07.2024 5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் தொடங்கும் இயக்கங்களை விளக்குவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை உபகரணங்களை அடையாளங்காண்பர்.
உருவாக்குதல். 5.4.3 குழுவில் ஒத்துழைத்தல்.

சரியாக அனுப்புவோம், திறமையாகப் பெறுவோம் (கைப்பந்து) 1.6.1 கை, கால், உபகரணங்களைக் கொண்டு பந்தை அனுப்புவர்.
1.6 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் வலைசார் 1.6.2 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தைப்
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். பெறுவர்.
வாரம் 18 2.6 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 2.6.1 கை, கால், உபகரணங்களைக் கொண்டு பந்தை அனுப்பும்
29.07.2024 அறிவைத் வலைசார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். மற்றும் பெறும் இயக்கங்களைக் கூறுவர்.
02.08.2024 5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை 5.4.2 இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
உருவாக்குதல். மேற்கொள்வர்.

வாரம் 19 பந்தை அடிப்போம் (கைப்பந்து) 1.6.3 உபகரணங்களைக் கொண்டு முன்பக்கம் அடிப்பர்.

05.08.2024 1.6 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் வலைசார் 1.6.4 உபகரணங்களைக் கொண்டு பின்பக்கம் அடிப்பர்.
09.08.2024 விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 2.6.2 உபகரணங்களைக் கொண்டு முன்பக்கமும் பின்பக்கமும்
2.6 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் அடிக்கும் இயக்கங்களை வேறுபடுத்துவர்.
அறிவைத் வலைசார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். 2.6.3 அனுப்பும் பொருளின் தொடுபகுதியை ஆராய்வர்;
ஆண்டுப் பாடத்திட்டம் 2024/2025 உடற்கல்வி ஆண்டு
3
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் அடையாளங்காண்பர்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
உபகரணங்களை அடையாளங்காண்பர்.

ஆட்டத்தைத் தொடங்குவோம் (கைப்பந்து) 1.6.5 கை, கால், உபகரணங்களைக் கொண்டு ஆட்டத்தைத்

1.6 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் வலைசார் தொடங்குவர்.
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 2.6.3 அனுப்பும் பொருளின் தொடுபகுதியை ஆராய்வர்;
வாரம் 20
2.6 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் அடையாளங்காண்பர்
12.08.2024
அறிவைத் வலைசார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். 2.6.4 கை, கால், உபகரணங்களைக் கொண்டு ஆட்டத்தைத்
16.08.2024
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் தொடங்கும் இயக்கங்களை விளக்குவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை உபகரணங்களை அடையாளங்காண்பர்.
உருவாக்குதல். 5.4.3 குழுவில் ஒத்துழைத்தல்.
சரியாக அனுப்புவோம், திறமையாகப் பெறுவோம் (முடைப்பந்து – 1.6.1 கை, கால், உபகரணங்களைக் கொண்டு பந்தை அனுப்புவர்.
Sepak Takraw) 1.6.2 கை, கால் மற்றும் உபகரணங்களைக் கொண்டு பந்தைப்
1.6 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் வலைசார் பெறுவர்.
வாரம் 21
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 2.6.1 கை, கால், உபகரணங்களைக் கொண்டு பந்தை அனுப்பும்
19.08.2024
2.6 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் மற்றும் பெறும் இயக்கங்களைக் கூறுவர்.
23.08.2024
அறிவைத் வலைசார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். 5.4.2 இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை மேற்கொள்வர்.
உருவாக்குதல்.

பந்தை அடிப்போம் (முடைப்பந்து – Sepak Takraw) 1.6.3 உபகரணங்களைக் கொண்டு முன்பக்கம் அடிப்பர்.
1.6 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் வலைசார் 1.6.4 உபகரணங்களைக் கொண்டு பின்பக்கம் அடிப்பர்.
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 2.6.2 உபகரணங்களைக் கொண்டு முன்பக்கமும் பின்பக்கமும்
2.6 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் அடிக்கும் இயக்கங்களை வேறுபடுத்துவர்.
அறிவைத் வலைசார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். 2.6.3 அனுப்பும் பொருளின் தொடுபகுதியை ஆராய்வர்;
வாரம் 22
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் அடையாளங்காண்பர்
26.08.2024
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
30.08.2024
உபகரணங்களை அடையாளங்காண்பர்.

வாரம் 23 ஆட்டத்தைத் தொடங்குவோம் (முடைப்பந்து – Sepak Takraw) 1.6.5 கை, கால், உபகரணங்களைக் கொண்டு ஆட்டத்தைத்
02.09.2024 1.6 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் வலைசார் தொடங்குவர்.
06.09.2024 விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 2.6.3 அனுப்பும் பொருளின் தொடுபகுதியை ஆராய்வர்;
2.6 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் அடையாளங்காண்பர்
அறிவைத் வலைசார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். 2.6.4 கை, கால், உபகரணங்களைக் கொண்டு ஆட்டத்தைத்
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் தொடங்கும் இயக்கங்களை விளக்குவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை உபகரணங்களை அடையாளங்காண்பர்.
உருவாக்குதல். 5.4.3 குழுவில் ஒத்துழைத்தல்.
ஆண்டுப் பாடத்திட்டம் 2024/2025 உடற்கல்வி ஆண்டு
3
இலக்கை நோக்கி வீசுவோம் 1.7.1 தோள்பட்டைக்கு மேல் பந்தை வீசுவர்.
1.7 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் திடல்சார் 2.7.1 வீசும் திறனில் பந்தை வீசும்போது கைகளின் மிகச்
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். சரியான அமைவிடத்தைக் கூறுவர்.
2.7 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 5.1.2 பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
அறிவைத் திடல்சார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.

பிடித்து மகிழ்வோம் 1.7.1 தோள்பட்டைக்கு மேல் பந்தை வீசுவர்.

1.7 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் திடல்சார் 1.7.2 பல்வேறு நிலைகளில் பந்தைப் பிடிப்பர்.
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 2.7.2 பல்வேறு நிலைகளில் பந்தைப் பிடிக்கும்போது கைகளின்
2.7 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் நிலையை வேறுபடுத்துவர்.
அறிவைத் திடல்சார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். 5.1.2 பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
வாரம் 24
09.09.2024
குறிபார்த்து அடிப்போம் 1.7.3 அடிக்கும் உபகரணத்தைக் கொண்டு பந்தை அடிப்பர்.
13.09.2024
1.7 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் திடல்சார் 2.7.3 பந்தை அடிக்கும்போது பந்து மற்றும் மட்டையின்
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். தொடுபுள்ளியை அடையாளம் காண்பர்.
2.7 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 5.1.2 பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
அறிவைத் திடல்சார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.

CUTI PENGGAL 2, SESI 2024/2025

KUMPULAN A: 13.09.2024 - 21.09.2024, KUMPULAN B: 14.09.2024 - 22.09.2024
சுழற்சி முறையில் வீசுவோம் 1.7.4 நேர்கையைக் கொண்டு கடிகாரமுள் திசையில் பந்தை
1.7 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் திடல்சார் வீசுவர்.
விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 1.7.5 நேர்கையைக் கொண்டு கடிகாரமுள் எதிர்த்திசையில்
வாரம் 25
2.7 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் பந்தை வீசுவர்.
23.09.2024
அறிவைத் திடல்சார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல். 2.7.4 அடிக்கும் மற்றும் தடுக்கும் பிரிவில் காணப்படும்
27.09.2024
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் திறன்களைப் பட்டியலிடுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.2 பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.

வாரம் 26 வாருங்கள் ஓடுவோம் 1.8.1 பல்வேறு தூரங்களில் ஓடுவர்.

30.09.2024 1.8 அடிப்படை ஓட்டத்தைச் சரியாக மேற்கொள்ளுதல். 1.8.2 பல்வேறு வேகங்களில் ஓடுவர்.
04.10.2024 2.8 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 2.8.1 ஓடும்போது சரியான உடல் அமைவை விளக்குவர்.
அறிவை அடிப்படை ஓட்டத்தில் பயன்படுத்துதல். 2.8.2 வேகமாக ஓடும்போது கை, கால் ஒருங்கிணைப்பின்
ஆண்டுப் பாடத்திட்டம் 2024/2025 உடற்கல்வி ஆண்டு
3
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் தொடர்பினைக் கூறுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.2 பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 5.2.3 விளையாட்டின் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்வர்.
ஒற்றைக் காலில் குதித்து மகிழ்வோம் 1.9.1 ஒரு காலில் குதித்து இரு கால்களில் தரையிறங்குவர்.
1.9 அடிப்படை குதித்தலைச் சரியாக மேற்கொள்ளுதல். 1.9.2 ஒற்றைக் காலில் குதித்து அதே காலில் தரையிறங்குவர்.
2.9 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 2.9.1 குதிக்கும்போது சரியான உடல் அமைவை விளக்குவர்.
அறிவை அடிப்படை குதித்தலில் பயன்படுத்துதல். 5.2.2 மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய
வாரம் 27 தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.
07.10.2024
11.10.2024 குதித்து மகிழ்வோம் 1.9.3 ஒரு காலில் குதித்து மறுகாலில் தரையிறங்குவர்.
1.9 அடிப்படை குதித்தலைச் சரியாக மேற்கொள்ளுதல். 2.9.2 குதிப்பதற்கு ஏற்ற வலுவான காலை அடையாளங்கண்டு
2.9 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் அதன் காரணத்தை விளக்குவர்.
அறிவை அடிப்படை குதித்தலில் பயன்படுத்துதல். 5.2.2 மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.

தடைகளைத் தாண்டுவோம் 1.9.4 பல்வேறு நிலைகளில் தடைகளைத் தாண்டுவர்.

1.9 அடிப்படை குதித்தலைச் சரியாக மேற்கொள்ளுதல். 2.9.1 குதிக்கும்போது சரியான உடல் அமைவை விளக்குவர்.
2.9 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 2.9.2 குதிப்பதற்கு ஏற்ற வலுவான காலை அடையாளங்கண்டு
வாரம் 28 அறிவை அடிப்படை குதித்தலில் பயன்படுத்துதல். அதன் காரணத்தை விளக்குவர்
14.10.2024 5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
18.10.2024 கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். உபகரணங்களை அடையாளங்காண்பர்.
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய 5.2.2 மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.

வாரம் 29 பந்து எறிவோம் 1.10.1 உருண்டை வடிவிலான பொருள்களை பல்வேறான

21.10.2024 1.10 அடிப்படை எறிதலைச் சரியாக மேற்கொள்ளுதல். தூரத்தில் வீசுவர்.
25.10.2024 2.10 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 2.10.1 எறியும்போது சரியான உடலமைப்பை விளக்குவர்.
அறிவை அடிப்படை எறிதலில் பயன்படுத்துதல். 5.1.2 பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.2.1 துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.

கழியை எறிவோம்
1.10 அடிப்படை எறிதலைச் சரியாக மேற்கொள்ளுதல். 1.10.2 உருளை வடிவிலான பொருள்களை பல்வேறான தூரத்தில்
2.10 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் எறிவர்.
அறிவை அடிப்படை எறிதலில் பயன்படுத்துதல். 2.10.2 எறியும்போது சரியான உடலமைப்பை விளக்குவர்.
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 5.1.2 பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு நடவடிக்கைகளை
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
ஆண்டுப் பாடத்திட்டம் 2024/2025 உடற்கல்வி ஆண்டு
3
5.1.4 கருவிகளின் பயன்பாட்டினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

தட்டு எறிவோம் 1.10.3 தட்டை வடிவிலான பொருள்களைப் பல்வேறான தூரத்தில்

1.10 அடிப்படை எறிதலைச் சரியாக மேற்கொள்ளுதல். வீசுவர்.
வாரம் 30
2.10 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் 2.10.3 எறியும்போது சரியான உடலமைப்பை விளக்குவர்.
28.10.2024
அறிவை அடிப்படை எறிதலில் பயன்படுத்துதல். 5.1.4 கருவிகளின் பயன்பாட்டினை அறிந்து சரியாகப்
01.11.2024
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் பயன்படுத்துவர்.
(31/10/2024)
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.3.1 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
Hari Deepavali
5.3 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஆசிரியர், நண்பர்கள் மற்றும் சக குழு உறுப்பினர்களுடன்
பலவகையில் தொடர்பு கொள்ளுதல். தொடர்பு கொள்ளுவர்.

யார் பலசாலி ? (பாக்கு மட்டை இழுத்தல்) 1.13.1 தசைநார் வலிமை & தசைநார் உறுதி பெற உதவும்
1.13 மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை பாரம்பரிய விளையாட்டுக்களான ‘பாக்கு மட்டை இழுத்தல்’ &
மேற்கொள்ளுதல். ‘பாத்தாக் லம்பூங் விளையாட்டு’ போன்றவற்றை விளையாடுவர்.
2.13 மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளில் அறிவையும் 2.13.1 தசைநார் வலிமை & தசைநார் உறுதி பெற உதவும்
வியூகத்தையும் பயன்படுத்துதல். பாரம்பரிய விளையாட்டுக்களான ‘பாக்கு மட்டை இழுத்தல்’ &
5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை ‘பாத்தாக் லம்பூங் விளையாட்டு’ போன்றவற்றை விளையாடும்
உருவாக்குதல். முறைகளை விளக்குவர்.
5.4.2 இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
மேற்கொள்வர்.
வாரம் 31
04.11.2024 ‘பாத்தாக் லம்பூங்’ விளையாட்டு 1.13.1 தசைநார் வலிமை & தசைநார் உறுதி பெற உதவும்
08.11.2024 1.13 மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை பாரம்பரிய விளையாட்டுக்களான ‘பாக்கு மட்டை இழுத்தல்’ &
மேற்கொள்ளுதல். ‘பாத்தாக் லம்பூங் விளையாட்டு’ போன்றவற்றை விளையாடுவர்.
2.13 மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளில் அறிவையும் 2.13.1 தசைநார் வலிமை & தசைநார் உறுதி பெற உதவும்
வியூகத்தையும் பயன்படுத்துதல். பாரம்பரிய விளையாட்டுக்களான ‘பாக்கு மட்டை இழுத்தல்’ &
5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை ‘பாத்தாக் லம்பூங் விளையாட்டு’ போன்றவற்றை விளையாடும்
உருவாக்குதல். முறைகளை விளக்குவர்.
5.4.2 இணையராகவும் குழுவாகவும் நடவடிக்கையை
மேற்கொள்வர்.

வியூக விளையாட்டு (கேரம்) 1.13.2 மெல்லிய தசைநார் இயக்கங்களைக் கொண்டு கேரம், டம்,
1.13 மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை சதுரங்கம் & கல்லாங்காய் போன்ற வியூக விளையாட்டுக்களை
வாரம் 32 மேற்கொள்ளுதல். விளையாடுவர்.
11.11.2024 2.13 மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளில் அறிவையும் 2.13.2 கேரம், டம், சதுரங்கம் & கல்லாங்காய் போன்ற
15.11.2024 வியூகத்தையும் பயன்படுத்துதல். விளையாட்டுகளில் சரியான வியூகத்தை நிர்ணயம் செய்வர்.
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய 5.2.3 விளையாட்டின் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்வர்.
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.

வாரம் 33 வியூக விளையாட்டு (டம்) 1.13.2 மெல்லிய தசைநார் இயக்கங்களைக் கொண்டு கேரம், டம்,
18.11.2024 1.13 மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை சதுரங்கம் & கல்லாங்காய் போன்ற வியூக விளையாட்டுக்களை
ஆண்டுப் பாடத்திட்டம் 2024/2025 உடற்கல்வி ஆண்டு
3
மேற்கொள்ளுதல். விளையாடுவர்.
2.13 மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளில் அறிவையும் 2.13.2 கேரம், டம், சதுரங்கம் & கல்லாங்காய் போன்ற
22.11.2024 வியூகத்தையும் பயன்படுத்துதல். விளையாட்டுகளில் சரியான வியூகத்தை நிர்ணயம் செய்வர்.
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய 5.2.3 விளையாட்டின் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்வர்.
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.
வியூக விளையாட்டு (சதுரங்கம்) 1.13.2 மெல்லிய தசைநார் இயக்கங்களைக் கொண்டு கேரம், டம்,
1.13 மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை சதுரங்கம் & கல்லாங்காய் போன்ற வியூக விளையாட்டுக்களை
மேற்கொள்ளுதல். விளையாடுவர்.
2.13 மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளில் அறிவையும் 2.13.2 கேரம், டம், சதுரங்கம் & கல்லாங்காய் போன்ற
வியூகத்தையும் பயன்படுத்துதல். விளையாட்டுகளில் சரியான வியூகத்தை நிர்ணயம் செய்வர்.
வாரம் 34 5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய 5.2.3 விளையாட்டின் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்வர்.
25.11.2024 தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.
29.11.2024

வியூக விளையாட்டு (கல்லாங்காய்) 1.13.2 மெல்லிய தசைநார் இயக்கங்களைக் கொண்டு கேரம், டம்,
1.13 மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை சதுரங்கம் & கல்லாங்காய் போன்ற வியூக விளையாட்டுக்களை
மேற்கொள்ளுதல். விளையாடுவர்.
வாரம் 35
2.13 மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளில் அறிவையும் 2.13.2 கேரம், டம், சதுரங்கம் & கல்லாங்காய் போன்ற
02.12.2024
வியூகத்தையும் பயன்படுத்துதல். விளையாட்டுகளில் சரியான வியூகத்தை நிர்ணயம் செய்வர்.
06.12.2024
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய 5.2.3 விளையாட்டின் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்வர்.
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.

வாரம் 36 வெதுப்பல் பயிற்சி செய்வோம் 3.1.1 உடல் வெப்பநிலை, சுவாசம், நாடித்துடிப்பு, தசை நெகிழ்ச்சி
09.12.2024 3.1 சுறுசுறுப்பின் கருத்துருவின் அடிப்படையில் உடற்கூறு ஆகியவற்றை அதிகரிக்கக்கூடிய நடவடிக்கைகளை
13.12.2024 இயக்கங்களை மேற்கொள்ளுதல். மேற்கொள்வர்.
4.1 உடற்கூறு இயக்கங்களை மேற்கொள்ளும்போது சுறுசுறுப்பின் 3.1.3 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன்னும்
கருத்துருவின் அறிவைப் பயன்படுத்துதல். பின்னும் நாடித்துடிப்பைக் கணக்கிடுவர்.
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய 4.1.1 வெதுப்பல் மற்றும் தணித்தல் பயிற்களைச் செய்வதன்
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். நோக்கத்தை வேறுபடுத்துவர்.
5.2.2 மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வர்.

உடலைத் தணிப்போம் 3.1.2 தணித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

3.1 சுறுசுறுப்பின் கருத்துருவின் அடிப்படையில் உடற்கூறு 4.1.1 வெதுப்பல் மற்றும் தணித்தல் பயிற்களைச் செய்வதன்
இயக்கங்களை மேற்கொள்ளுதல். நோக்கத்தை வேறுபடுத்துவர்.
4.1 உடற்கூறு இயக்கங்களை மேற்கொள்ளும்போது சுறுசுறுப்பின் 4.1.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன்னும்
கருத்துருவின் அறிவைப் பயன்படுத்துதல். பின்னும் நாடித்துடிப்பின் அளவை வேறுபடுத்துவர்.
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய 4.1.3 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன்னும்
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். பின்னும் அருந்த வேண்டிய நீரின் அளவைக் கூறுவர்.
5.2.1 துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.
ஆண்டுப் பாடத்திட்டம் 2024/2025 உடற்கல்வி ஆண்டு
3

இதயத்தை நேசிப்போம் 3.2.1 குறிப்பிட்ட நேரத்தில் உயிர்வளி கொள்திறனை

3.2 உயிர்வளிக் கொள்திறனை அதிகரிக்கக்கூடிய அதிகரிக்கும் உடற்கூறு பயிற்சிகளை மேற்கொள்வர்.
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். 4.2.1 உடற்கூறு நடவடிக்கைக்கையினால் இருதயத்திற்கு ஏற்படும்
4.2 உயிர்வளி கொள்திறனைக் கருத்துருவின் அடிப்படையில் விளைவுகளை விளக்குவர்.
நடைமுறைப்படுத்துதல். 4.2.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.1 நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் இருதயத்திற்கும் நுரையீரலுக்கும் இடையே உள்ள தொடர்பைக்
வாரம் 37
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். கூறுவர்.
16.12.2024
5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய 5.1.5 நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தில் பாதுகாப்பு
20.12.2024
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பர்.
5.2.1 துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்.

CUTI PENGGAL 3, SESI 2024/2025

KUMPULAN A: 20.12.2024 -28.12.2024, KUMPULAN B: 21.12.2024 -29.12.2024

வாரம் 38
30.12.2024 ULANGKAJI
03.1.2025
(1/1/2025)
Tahun Baru 2025

வாரம் 41
06.1.2025 PENYEDIAAN PELAPORAN (PBD)
10.1.2025

வாரம் 42
13.1.2025 HARI ANUGERAH
17.1.2025
CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2024/2025
KUMPULAN A: 17.01.2025 - 15.02.2025, KUMPULAN B: 18.01.2025 - 16.02.2025

You might also like