You are on page 1of 22

தலைப்பு : அறிவியல் ஆண்டு 4

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


திகதி தரம்
வாரம் 1
கற்றல் கற்பித்தல் இல்லை
(11 மார்ச் 2024 - 15 மார்ச் 2024)
இயல்:அறிவியலில் கண்டறி முறை
1.0 அறிவியல் திறன்
2 1.0 அறிவியல் 1.1.1 உற்றுநோக்குவர் 1 அறிவியல் பரந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
18.3.2024 திறன் 1.1.2 வகைபடுத்துவர் செயற்பாங்கு அறிவியல் செயற்பாங்கு திறனை
22.3.2024 1.1 அறிவியல் 1.1.3 அளவெடுப்பர்,எண்- திறன்களை அடைவதற்காக மேற்கொள்ளும்
3 செயற்பாங்குத் களைப் பயன்படுத்துவர் நினைவுக் கூறுவர். ஆராய்வுகள்
25.3.2024 திறன் 1.1.4 ஊகிப்பர் 2 அறிவியல் உதாரணம்:
29.3.2024 1.1.5 அனுமானிப்பர் செயற்பாங்கு i) நிழலின் அளவையும்
1.1.6 தொடர்புக் கொள்வர் திறன்களை வடிவத்தையும்
1.1.7 இட அளவிற்ௐஉம் கால விவரிப்பர். உறுதிப்படுத்தும்
அளவிற்கும் உள்ள 3 அறிவியல் காரணிகளைக் கண்டறிய
தொடர்பைப்பயன்- செயற்பாங்கு ஆராய்வை மேற்கொள்வர்.
படுத்துவர் திறன்களை ii) தூண்டலுக்கு ஏற்ப
1.1.8 தரவுகளை விவரிப்பர் அமல்படுத்துவர். துலங்குகின்ற தாவரங்களின்
4 சிக்கலைக் பாகங்களை முடிவெடுப்பர்.
களைவதற்கு அல்லது
ஒரு பணியை
நிறைவேற்றுவதற்கு
அறிவியல்
செயற்பாங்குத்
திறனை
பகுப்பாய்வர்.
4 1.1 அறிவியல் 1.1.9 செயல்நிலை 5 சிக்கலைக்
1.4.2024 செயற்பாங்குத் வரையறுப்பர் களைவதற்கு அல்லது
5.4.2024 திறன் 1.1.10 மாறிகளை ஒரு பணியை
நிர்ணயிப்பர் நிறைவேற்றுவதற்கு
1.1.11 கருதுகோள் அறிவியல்

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
உருவாக்குவர் செயற்பாங்குத்
1.1.12 பரிசோதனை செய்வர் திறனை
மதிப்பிடுவர்

6 சிக்கலை
முறையாக களைய
பரிசோதனை
உருவாக்குவதோடு
தனக்கும்
நண்பர்களுக்கும்
சுற்றுச் சூழலுக்கும்
பொறுப்பேற்பர்
5
6.4.2024 நோன்பு பெருநாள் விடுமுறை
14.4.2024
இயல் : உயிரியல்
2.0 மனிதன்
6 2.0 மனிதன் 2.1.1 சுவாச 1 சுவாச குறிப்பு:
15.4.2024 2.1. செயற்பாங்கிலுள்ள செயற்பாங்கிலுள்ள
19.4.2024 மனிதனின் உறுப்புகளை அடையாளம் உறுப்புகளைப் வெளிவிடும் காற்றை விட
சுவாசம் காண்பர் பெயரிடுவர் உள்ளிழுக்கும் காற்றில் அதிக உயிர்வளி
2.1.2 பல்வேறு 2 சுவாச செயற்பாங்கில் உண்டு.
ஊடகங்களின் வழி காற்று செல்லும்
உற்றறிந்து சுவாச பாதையை விளக்குவர் உள்ளிழுக்கும் காற்றை விட
செயற்பாங்கின் 3 சுவாச செயற்பாங்கின் வெளிவிடும் காற்றில் அதிக கரிவளி
சுவாசபாதையையும் உண்டு.
போது நெஞ்சின்
நுரையீரலில் ஏற்படும் அசைவை
ஒரு நிமிட நெஞ்சின் அசைவின் மூலம்
வளிம மாற்றத்தையும் பொதுமைப்படுத்துவர்
சுவாச வீதத்தை உற்றறியலாம்.
விவரிப்பர் 4 சுவாச செயற்பாங்கின்
2.1.3 மூச்சை உள்ளிழுக்கும் போது உயிர்வளி
போதும் வெளியிடும்போதும் கரிவளியின்
உயிர்வளி கரிவளியின் உள்ளடக்கத்தை
உள்ளடக்கத்தை வேறுபடுத்துவர்.
SJKTLKB/SAINS/T4/ 2024-2025
வேறுபடுத்துவர்
5 சுவாசத்தின் வீதம்
நடவடிக்கையின்
வகையைச்
சார்ந்துள்ளது
என்பதைத்
தொகுத்துக் கூறுவர்.

6 மனிதனின்
சுவாசத்திற்கு நன்மை
தீமை விளைவிக்கும்
சூழல்களையும்
நுரையீரலின்
சுகாதாரத்தைப்
பேணும்
பரிந்துரைகளையும்
ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையுடன்
தொடர்பு கொள்வர்
7 2.0 மனிதன் 2.1.4 நடவடிக்கையின் வழி குறிப்பு:
22.04.2024 2.1. மூச்சை உள்ளிழுக்கும்
– மனிதனின்சு போதும் வெளியிடும் சுவாசத்திற்கு விளைவை ஏற்படுத்தும்
26.04.2024 வாசம் போதும் நெஞ்சின் சூழல்களான நெரிசலான இடம்,
அசைவை விவரிப்பர் புகைப்பவரின் அருகில் இருத்தல்,
2.1.5 சுவாச வீதம் காற்றுத் தூய்மைக்கேடு,
மேற்கொள்ளும் பொழுதுபோக்கு பூங்கா
நடவடிக்கையின் போன்றவையாகும்.
வகையைச் சார்ந்துள்ளது
என்பதைப்
பொதுமைப்படுத்துவர்
2.1.6 மனிதனின் சுவாச
செயற்பாங்கினை உற்றறிந்து
ஆக்கச்சிந்தனையுடன்

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
8 2.0 மனிதன் 2.2.1 கழிவகற்றுதல், 1 மலங்கழித்தலின் குறிப்பு:
29.4.2024 2.2 மலங்கழித்தல் பொருளை பொருளைக்
3.5.2024 கழிவகற்றுதலு விளக்குவர் கூறுதல். உறுப்பும் கழிவுகளும்;
ம் 2.2.2 கழிவகற்றுதலின் i) சிறுநீரகம் சிறுநீரை
கழிவுகளையும் அதனை 2 கழிவகற்றுதலிலும் வெளியேற்றும்.
மலங்கழித்தலு அகற்றும் உறுப்புகளையும் மலங்கழித்தலிலும் ii) தோல் வியர்வையை
ம் அடையாளம் காண்பர் அகற்றப்படும் வெளியேற்றும்.
2.2.3 கழிவகற்றுதலின் கழிவுகளைப் iii) நுரையீரல் கரிவளியையும்
கழிவுகளையும் பட்டிய்லிடுதல். நீராவியையும்
மலங்கழித்தலின் 3. உருவரையின் மூலம் வெளியேற்றும்.
கழிவுகளையும் கழிவகற்றும்
அகற்றப்படுவதன் உறுப்புக்ளையும்
முக்கியத்துவத்தை அதன்
ஊகிப்பர் கழிவுகளையும்
2.2.4 கழிவகற்றுதலும் இணைத்தல்
மலங்கழித்தலும் உற்றறிந்து 5 மனிதர்கள்
ஆக்கச்சிந்தனையுடன் கழிவகற்றுதலையும்
உருவரை, மலங்கழித்தலையும்
தகவல்தொடர்புதொழில்நு மேற்கொள்வதன்
ட்பம், எழுத்து அல்லது முக்கியவத்தைக்
வாய்மொழியாக விவரிப்பர் காரணக் கூறுவர்
6 கழிவகற்றுதலும்
மலங்கழித்தலும்
தடையின்றி
நடைபெறுவதை
உறுதிப்படுத்த
சிறந்த பழக்க
வழக்கங்களை
ஆக்கப் புத்தாக்க

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
வழி தொடர்பு
கொள்வர்
9 2.3.1 மனிதனின் 1 மனிதனின் குறிப்பு:
6.5.2024 2.0 மனிதன் புலன்கங்கள் புலன்கங்களைக்
10.5.2024 தூண்டப்படும்போது கூறுவர். மனிதன் தூண்டலுக்கு ஏற்ப
2.3 மனிதன் துலங்குகின்றன என்பதைக் 2 மனிதன் துலங்குதலின் எடுத்துக்கட்டு:
தூண்டலுக்கு கூறுவர் தூண்டலுக்கு ஏற்ப i) ஒளிபடும்போது
ஏற்ப 2.3.2 மனிதனின் அன்றாட துலங்குகின்றான் கண்கள் மூடுதல்.
துலங்குகிறான் வாழ்வில் தூண்டலுக்கு என்பதைக் கூறுவர் ii) சூடான அல்லது கூர்மையான
ஏற்ப துலங்கும் 3 ஒரு சூழலில் பொருள்களைத்
எடுத்துக்காட்டுகளை . மனிதன் தொட்டவுடன் கைகளை
விளக்குவர். தூண்டலுக்கு ஏற்ப உடனடியாக
2.3.3 மனிதன் தூண்டலுக்கு துலங்குதலை எடுத்தல்.
ஏற்ப துலங்குவதன் இணைப்பர் iii) அதிக குளிர்ச்சியினால் உடல்
அவசியத்தை ஊகிப்பர் 4 மனிதன் நடுக்கம் ஏற்படுதல்.
2.3.4 மனிதனின் தூண்டலுக்கு ஏற்ப
தூண்டலுக்கு ஏற்ப துலங்கும் எடுத்துக்
துலங்கும் செயல் காட்டுகளைக்
தடைப்படுவதற்கான கொடுப்பர்.
பழக்கங்களை விவரிப்பர் 5 மனிதன்
2.3.5 மனிதன் தூண்டலுக்கு தூண்டலுக்கு ஏற்ப
ஏற்ப துலங்குவதை துலங்குவதின்
உற்றறிந்து ஆக்கச் அவசியத்தைத்
சிந்தனையுடன் உருவரை, தொகுப்பர்.
தகவல் தொடர்பு தொழில் 6 புலன்கள்
நுட்பம், எழுத்து அல்லது பாதிப்படைவதைத்
வாய்மொழியாக விவரிப்பர் தவிர்க்க வேண்டிய
பழக்கங்களை
ஆக்கப்
புத்தாக்கத்தின்
வழி தொடர்பு
கொண்டு படைப்பர்.

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
3.0 விலங்கு

10 3.1 3.1.1 விலங்குகளின் சுவாச 1 விலங்குகளின் குறிப்பு:


13.5.2024 விலங்குகளின் உறுப்பை அடையாளம் சுவாச உறுப்பைப்
17.5.2024 சுவாச உறுப்பு காண்பர் பெயரிடுவர். விலங்குகளின் சுவாச உறுப்புகளின்
3.1.2 சுவாச உறுப்புகளின் 2 முதுகெலும்புள்ள எடுத்துக்காட்டு:
அடிப்படையில் முதுகெழும்பில்லாத i) நுரையீரல்: பூனை,
விலங்குகளை விலங்குப் ii) பறவை,முதலை,
வகைப்படுத்துவர் பட்டியலிடுவர். iii) தவளை, திமிங்கலம்
3.1.3 ஒன்றுக்கு மேற்பட்ட 3. முதுகெலும்புள்ள iv) ii) செவுள்:மீன்,
சுவாச உறுப்புகளைக் விலங்குகளின் v) தலைப்பிரட்டை,
கொண்ட விலங்குகள் பிரிவிற்கேற்ப தனித் vi) நண்டு, இறால்
உண்டு என்பதைப் தன்மைகளைக் iii) ஈரமான தோல்: தவளை,
பொதுமைப்படுத்துவர் குறிப்பிடுவர். மண்புழு
3.1.4 விலங்குகளின் சுவாச iv) சுவாசத்துளை: கரப்பான்
பூச்சி, வெட்டுக்கிளி,
உறுப்புகளை உற்றறிந்து
வண்ணத்துப்பூச்சி,
ஆக்கச் சிந்தனையுடன்
கம்பளிப்புழு
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்

11 3.0 விலங்கு 3.1.1 விலங்குகளின் சுவாச


20.5.2024 3.1 உறுப்பை அடையாளம்
24.5.2024 விலங்குகளின் காண்பர்
சுவாச உறுப்பு 3.1.2 சுவாச உறுப்புகளின்
அடிப்படையில்
விலங்குகளை
வகைப்படுத்துவர்
3.1.3 ஒன்றுக்கு மேற்பட்ட
சுவாச உறுப்புகளைக்
கொண்ட விலங்குகள்

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
உண்டு என்பதைப்
பொதுமைப்படுத்துவர்
3.1.4 விலங்குகளின் சுவாச
உறுப்புகளை உற்றறிந்து
ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
25.5.2024 CUTI PENGGAL 1
2.6.2024
12 Hari Keputeraan YDP Agong (3 Jun 2024)
3.6.2024
7.6.2024

13 3.0 விலங்கு 3.2.1 முதுகெலும்பு உள்ள 4 முதுகெலும்புள்ள குறிப்பு:


10.6.2024 முதுகெலும்பில்லாத விலங்குகளை
14.6.2024 3.2 விலங்களின் பொருளைக் அதன் பாலூட்டிகள் ,ஊர்வன,குளிர் இரத்தப்
முதுகெலும்பு கூறுவர் தன்மைகளைகேற்ப பிராணிகள், பறவைகள், மீன்
உள்ள விலங்கு 3.2.2 முதுகெலும்பு உள்ள வகைபடுத்துவர். ஆகியவை முதுகெலும்புள்ள
முதுகெலும்பில்லாத 5 ஒன்றுக்கு மேற்பட்ட விலங்குகளாக
விலங்குகளைக் சுவாச உறுப்புகளை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பிடுவர் கொண்ட
3.2.3 பாலூட்டிகள், ஊர்வன, விலங்குகள் உண்டு
குளிர் இரத்தப் பிராணிகள்,
எனத் தொகுத்துக்
பறவைகள், மீன் ஆகிய
கூறுவர்.
முதுகெலும்பு உள்ள
6. விலங்குகளின்
விலங்குகளைத்
சுவாச உருப்பைப்
தனித்தன்மைக்கேற்ப
பற்றியும்
வகைப்படுத்துவர்
முதுகெலும்புள்ள
3.3.4 முதுகெலும்பு உள்ள
விலங்குகளை
விலங்குகளை உற்றறிந்து
வகைபடுத்தியும்
ஆக்கச் சிந்தனையுடன்
அதன் தனித்
SJKTLKB/SAINS/T4/ 2024-2025
உருவரை, தகவல் தொடர்பு தன்மைக்கேற்ப
தொழில் நுட்பம், எழுத்து ஆக்கப்
அல்லது வாய்மொழியாக புத்தாகத்துடன்
விவரிப்பர் தொடர்பு கொண்டு
படைப்பர்.
14 4.0 தாவரம் 4.1.1 தாவரங்கள் 1 தூண்டலுக்கு ஏற்ப குறிப்பு:
17.6.2024 4.1 தாவரங்கள் தூண்டலுக்கு ஏற்ப துலங்கும் தூண்டலுக்கு ஏற்ப துலங்கும்
21.6.2024 தூண்டலுக்கு துலங்குகின்றன தாவரங்களின் தாவரங்களின் பாகங்கள்.
ஏற்ப என்பதனைப் பல்வேறு பாகங்களைக் கூறுதல் எ.கா:
துலங்குகின்ற ஊடகங்களிலிருந்து 2 ஒளிச்சேர்க்கை i) வேர் நீருக்குத் துலங்குகிறது.
ன உற்றறிந்து கூறுவர் செயற்பாங்கை ii) வேர் புவிஈர்ப்புச் சக்திக்குத்
4.1.2 தாவரங்களின் விவரித்தல். துலங்குகிறது.
பாகங்கள் தூண்டலுக்கு 3 தூண்டலுக்கு ஏற்ப iii) தளிர் சூரிய ஒளிக்குத்
15 ஏற்ப துலங்குகின்றன துலங்கும் . துலங்குகிறது.
24.6.2024 என்பதனைத் தாவரங்களின் iv) சில தாவரத்தின் இலைகள்
28.6.2024 பாகங்களை தொடுதலுக்குத்
தொடர்புபடுத்துவர்
துலங்குகிறது.
4.1.3 ஆராய்வின் வழி எடுத்துக்காட்டுகளுட
தாவரங்களின் பாகங்கள் ன் விளக்குதல்.
தூண்டலுக்கு ஏற்ப 4 உயிரங்களுக்கு
துலங்குகின்றன என்பதை ஒளிச்சேர்க்கையின்
முடிவெடுப்பர் முக்கியத்துவத்தைக்
4.1.4 தாவரங்கள் காரணக் கூறுவர்.
தூண்டலுக்கு ஏற்ப 5 தாவரங்கள்
துலங்குவதை உற்றறிந்து தூண்டலுக்கு
ஆக்கச் சிந்தனையுடன் துலங்கும் எனும்
உருவரை, தகவல் தொடர்பு கருதுகோளைப்
தொழில் நுட்பம், எழுத்து பரிசோதிப்பர்.
அல்லது வாய்மொழியாக 6 தாவரங்கள்
விவரிப்பர் தூண்டலுக்கு ஏற்ப
துலங்கும்
செயற்பாங்கு
ஒளிச்சேர்க்கைக்கு

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
உதவுவதன்
முக்கியத்துவத்தைக்
ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையுடன்
தொடர்பு
கொள்ளுதல்.
4.0 தாவரம்

16 4.2 4.2.3 பல்வேறு குறிப்பு:


1.7.2024 ஒளிச்சேர்க்- ஊடகங்களின் வழி
5.7.2024 கை உற்றறிந்து ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள்
ஒளிச்சேர்க்கையின் போது சுயமாக உணவு தயாரிக்கும்
பெறப்படும் பொருள்களைக் செயற்பாங்காகும்.
கூறுவர்
4.2.4 உயிரினங்களுக்கு கஞ்சியும் உயிர்வளியும்
ஒளிச்சேர்க்கையின் ஒளிச்சேர்க்கையின்போது
முக்கியத்துவத்தைக் தயாரிக்கப்படுகிறது.
காராணக்கூறுவர்
பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
4.2.5 ஒளிச்சேர்க்கையை
உற்றறிந்து ஆக்கச்
தகவல் தொழில்நுட்பத்தைப்
சிந்தனையுடன் உருவரை,
பயன்படுத்தி ஒளிச்சேர்க்கையின்
தகவல் தொடர்பு தொழில்
செயற்பாங்கைப் போலித்தம் செய்தல்.
நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்

இயல் : இயற்பியல்
5.0 ஒளியின் தன்மை
17 5.1 ஒளி 5.1.1 நடவடிக்கையின் வழி 1 ஒளி நேர்க்கோட்டில்
8.7.2024 நேர்க்கோட்டில் ஒளி நேர்க்கோட்டில் ,பிரதிபலிக்கும் ,ஒளி
12.7.2024 பயணிக்கும் பயணிக்கும் என்பதைக் விலக முடியும்
கூறுவர் என்பதனைக் கூறுவர்.
5.1.2 நடவடிக்கையின் வழி 2 நிலைக்கண்ணாடியில்

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
ஒளிப் புகும், குறையொளி, பிரதிபலிக்கும்
ஒளிப் புகாப் பொருள்கள் ஒளிக்கதிர்களை
ஒளியைத் தடை செய்யும் வரைபடத்தில்
போது ஏற்படும் நிழலின் வரைந்து காட்டுவர்.
ஒற்றுமை வேற்றுமையைக் 3 ஒளி
காண்பர் நேர்க்கோட்டில்,பிரதிப
லிக்கும், விலகும்
என்பதனை அன்றாட
வாழ்வில்
உதாரணங்களுடன்
கூறுவர்.
4 அன்றாட வாழ்வில்
ஒளியின் தன்மையின்
அவசியத்தைக்
காரணக் கூறுவர்.
5 நிழலின் அளவையும்
வடிவத்தையும்
நிர்ணயிக்கும்
காரணிகளை
முடிவெடுப்பர்.
6 அன்றாட வாழ்வில்
ஏற்படும்
சிக்கல்களைக்
களைய ஒளியின்
தன்மையைப்
பயன்படுத்தி
உருவாக்கப்பட்ட
பொருள்களை ஆக்கப்
புத்தாக்க சிந்தனைக்
கொண்டு தொடர்புப்
படுத்துவர்.
18 5.0 ஒளியின் 5.1.3 நிழலின் அளவையும்
15.7.2023 தன்மை வடிவத்தையும்

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
19.7.2023 நிணயிக்கும்
5.1 ஒளி காரணிகளைப்
நேர்க்கோட்டில் பரிசோதனையின் வழி
பயணிக்கும் நிர்ணயிப்பர்
5.1.4 ஒளி நேர்க்கோட்டில்
பயணிக்கும் என்பதனை
உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன் உருவரை,
தகவல் தொடர்பு தொழில்
நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்

5.0 ஒளியின் 5.2.1 நடவடிக்கையின் வழி குறிப்பு:


19 தன்மை ஒளி பிரதிபலிக்கும் என்று
22.6.2024 கூறுவர் அன்றாட வாழ்வில் ஒளி பிரதிபலிப்பின்
26.6.2024 5.2 ஒளி 5.2.2 அன்றாட வாழ்வில் ஒளி பயன்பாடுகள்
பிரதிபலிப்பு பிரதிபலிப்பதின் எடுத்துக்காட்டுகள்:
5.0 ஒளியின் பயன்பாட்டை விவரிப்பர்
தன்மை 5.2.3 நிலைக்கண்ணாடியில் மறைநோக்காடி, நிலைக்கண்ணாடி,
பிரதிபலிக்கும் மற்றவை
5.2 ஒளி ஒளிக்கதிர்களை வரைவர்
பிரதிபலிப்பு 5.2.4 ஒளி பிரதிபலிக்கும்
என்பதனை உற்றறிந்து
ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
20 5.0 ஒளியின் 5.3.1 பல்வேறு குறிப்பு:
29.7.2024 தன்மை ஊடகங்களின் வழி ஒளிவிலகலை குறிக்கும் நிகழ்வு
2.8.2024 உற்றறிதலின் மூலம் ஒளி அல்லது இயல் நிகழ்வு.
5.3 ஒளி விலகலைக் கூறுவர் எ.கா:
SJKTLKB/SAINS/T4/ 2024-2025
விலகல் 5.3.2 நடவடிக்கையின் வழி i) நீரில் நாணயத்தின்
ஒளி விலகலை அமைவிடம்.
உதாரணத்தைக் கொண்டு நீருள்ள ஆடிக்குவளையில்
விளக்குவர் பென்சிலின் வடிவம்.
21 5.0 ஒளியின் 5.3.3 நடவடிக்கையின் வழி
5.8.2024 தன்மை வானவில்லின்
9.8.2024 தோன்றுதலை விவரிப்பர்
5.3 ஒளி 5.3.4 ஒளி விலகலை
விலகல் உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன் உருவரை,
தகவல் தொடர்பு தொழில்
நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்

6.0 ஒலி

22 6.0 ஒலி 6.1.1 ஒலி அதிர்வினால் 1 ஒலியை உருவாக்கும் குறிப்பு:


12.8.2023 உருவாகும் என்பதனை முறையைப்
16.8.2023 6.1 ஒலி நடவடிக்கையின் வழி பட்டியலிடுவர். ஊதுதல், கொட்டுதல், மீட்டுதல்,
கூறுவர் 2 ஒலி அதிர்வின் மூலம் உரசுதல், தட்டுதலின் வழி ஒலியை
6.1.2 ஒலி எல்லாத் உருவாகும் என்பதைக் உருவாக்க முடியும்.
திசைகளிலும் பயணிக்கும் கூறுவர்.
என்பதை விவரிப்பர் 3 ஒலி எல்லா ஒலி பிரதிப்பலிப்பின் இயல் நிகழ்வின்
6.1.3 ஒலி பிரதிபலிக்கும் திசைகளிலும் எடுத்துக்காட்டுகள்.
என்பதனை அன்றாட பயணிக்கும் என்பதை ii) எதிரொலி, சோனார், ‘
வாழ்வில் ஏற்படும் உதாரண பொதுமைப்படுத்துவர். அல்ட்ரா சோனிக்’
இயல் நிழ்வைக் கூறுவர் 4 ஒலி பிரதிபலிக்கும்
என்பதை ஒரு இயல்
நிகழ்வை உதாரணம்
SJKTLKB/SAINS/T4/ 2024-2025
கொண்டு விளக்குவர்.
5 அன்றாட வாழ்வில்
ஏற்படும் ஒலி
தூய்மைக்கேட்டை
குறைக்க தீர்வு
காண்பர்.
6 அன்றாட வாழ்வில்
ஒலியின்
விளைவுகளை
ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையுடன்
தொடர்புப்படுத்திப்
படைப்பர்.
23 6.0 ஒலி 6.1.4 அன்றாட வாழிவில்
19.8.2024 நன்மை விளைவிக்கும்
23.8.2024 6.1 ஒலி ஒலியையும் கேடு
விளைவிக்கும் ஒலியையும்
விவரிப்பர்
6.1.5 ஒலி
தூய்மைக்கேட்டைக்
குறைக்கும் சிக்கல்களைக்
களையும் ஏடல்களை
உருவாக்குவர்
7.0 சக்தி

24 7.0 சக்தி 7.1.1 சக்தியின் பொருளைக் 1 சக்தியின் குறிப்பு:


26.8.2024 கூறுவர் மூலத்தையும்
30.8.2024 7.1 சக்தியின் 7.1.2 பல்வேறு சக்தியின் வடிவத்தையும் சூரிய சக்தி, வெப்பச் சக்தி,
மூலமும் மூலங்களைப் பல்வேறு பட்டியலிடுவர். இரசாயனச் சக்தி, மின் சக்தி,
வடிவமும் ஊடகங்களின் வழி 2 புதிப்பிக்கக்கூடிய இயக்கச் சக்தி, ஒலி சக்தி, உள்நிலை
உற்றறிந்து விவரிப்பர் சக்தியின் சக்தி, ஒளி சக்தி, அணுசக்தி
மூலத்தையும் ஆகியவை சக்தியின் வடிவங்களாகும்.
புதிப்பிக்க இயலாத
SJKTLKB/SAINS/T4/ 2024-2025
சக்தியின்
மூலத்தையும் விரிப்பர்.
3 சக்தி உருமாற்றத்தை
உதாரணங்களுடன்
விளக்குவர்.
4 சக்தி மூலம்
நிரந்திரமாக இருக்க
சக்தியைச்
சிக்கனமாக
பயன்படுத்துவதன்
படிநிலையின்
அவசியத்தைக்
காரணக் கூறுவர்.
5 அன்றாட வாழ்வில்
நடைபெறும் சக்தி
உருமாற்றத்தை
உறுதிபடுத்த
நடவடிக்கையை
மேற்கொள்வர்.
6 எதிர்காலத்தில் சக்தி
மூலத்தின்
பயன்பாட்டில் ஏற்படும்
புத்தாக்கத்தை
ஆக்கப் புத்தாக்க
சிந்தனையுடன்
தொடர்பு கொள்வர்.

25 7.0 சக்தி 7.2.1 பல்வேறு குறிப்பு:


2.9.2024 7.2 ஊடகங்களின் உற்றறிதலின் புதுப்பிக்கக்கூடிய சக்தி என்பது
6.9.2024 புதுப்பிக்கக்கூ வழி புதுப்பிக்கக்கூடிய தொடர்ச்சியாக மீளாக்கம் செய்ய
டிய சக்தி சக்தியையும் புதுப்பிக்க முடிந்த சக்தியாகும்.
மூலமும் முடியாத சக்தியையும் புதுப்பிக்க இயலாத சக்தி எனப்படுவது
புதுப்பிக்க உதாரணங்களுடன் வரையறுக்கப்பட்ட மீண்டும்

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
முடியாத சக்தி விளக்குவர் மீளாக்கம் செய்ய முடியாத
மூலமும் சக்தியாகும்.

புதுப்பிக்கக்கூடிய சக்தி எதிர்கால


பயன்பாட்டு சக்தியாக இருக்க
ஆற்றலுடையது.
26 7.0 சக்தி 7.2.2 விவேகமான முறையில்
9.9.2024 7.2 சக்தி மூலத்தின்
13.9.2024 புதுப்பிக்கக்கூ அவசியத்தை ஏடல்
டிய சக்தி உருவாக்குவர்
மூலமும் 7.2.3 புதுப்பிக்கக்கூடிய
புதுப்பிக்க புதுப்பிக்க இயலாத சக்தி
முடியாத சக்தி மூலங்களை உற்றறிந்து
மூலமும் ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
14.9.2024 CUTI PENGGAL 2
22.9.2024
இயல் : பொருளியல்
8.0 பொருள்
27 8.1.1 பொருளை உருவாக்கப் 1 பொருள்களை அதன்
23.9.2024 8.0 பொருள் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களுடன் குறிப்பு:
27.9.2024 8.1 மூலப்பொருளை மூலப் பொருள் எடுத்
இணைப்பர்.
மூலப்பொருள் எடுத்துக்காட்டுடன் பொருள் துக்
2 பொருளின்
விவரிப்பர் காட்
வகைக்கும்
8.1.2 மூலப்பொருள்களின் டு
அடிப்படையில் மூலப்பொருளுக்கும் தாவரம் பலகை மேசை
பஞ்சு சட்
பொருள்களை ஏற்ப பொருளின் நொய்வம் டை
வகைப்படுத்துவர் வட்டய
தன்மையைக்
8.1.3 மூலப்பொருளை ம்

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
உற்றறிந்து ஆக்கச் கூறுவர். விலங்கு தோல் கைப்
சிந்தனையுடன் உருவரை, 3 பொருள் அல்லது உரோமம் பை
குளிர்
தகவல் தொடர்பு தொழில் மூலப்பொருள் பட்டு ஆடை
நுட்பம், எழுத்து அல்லது அடிப்படையில் புட
வாய்மொழியாக விவரிப்பர் வை
பொருளை கற்கள் உலோகம் ஆணி
மண் நிலை
வகைப்படுத்துவர். க்
4 ஆராய்வின்வழி கண்
பொருளின் ணாடி
பொட் நெகிழி வாளி
தன்மையைப் ரோலியம் செயற் குடை
கை துணி
பொதுமைப்படுத்துவர்.
5 ஒரு பொருளில்
காணும் ஒவ்வொரு
பாகங்களின் பொருள்
பயன்பாட்டினை
ஊகிப்பர்.
6 கற்றறிந்தப்
பொருளின்
தன்மைகளை
பயன்படுத்தி
பொருளை உருவாக்கி
ஆக்கப் புத்தாக்க
சிந்தனையுடன்
படைப்பர்.
28 8.0 பொருள் 8.2.1 நடவக்கையின் வழி குறிப்பு:
30.9.2024 பொருளின் தன்மையை
4.10.2024 8.2 பொருளின் விவரிப்பர் பொருளின் தன்மைகளின்
தன்மை 8.2.2 கற்றறிந்த எடுத்துக்காட்டு:

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
பொருள்களின்
தன்மைகளைப் i) நீர் உறிஞ்சும் உறிஞ்சா தன்மை
பயன்படுத்தி பொருள்களை ii) மூழ்கும் மிதக்கும்
உருவாக்குவர் iii) மின்சாரம் ஊடுருவும்
iv) ஒளி ஊடுருவும் ஆற்றல்
8.2.3 ஒரு பொருளை v) வெப்பம் ஊடுருவும்
உருவாக்கப் vi) இழுவைத் தன்மை
பயன்படுத்தப்படும்
பொருள்களைத்
தேர்ந்தெடுப்பதைக்
காரணக்கூறுவர்
8.2.4 பொருளின்
தன்மைகளை உற்றறிந்து
ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
இயல்: பூமியும் விண்வெளியும்
9.0 பூமி
29 9.0 பூமி 9.1.1 நடவடிக்கையை 1 பூமி தன் அச்சில் குறிப்பு:
7.10.2024 உற்றறிதலின் வழி பூமியின் சுழல்வதோடு புவி ஈர்ப்புச் சக்தி எனப்படுவது ஒரு
11.10.2024 9.1 பூமியின் புவி ஈர்ப்புச் சக்தியை பொருள் பூமியை நோக்கி ஈர்க்கப்படும்
சூரியனையும் தன்
புவி ஈர்ப்புச் விவரிப்பர் உந்து விசையாகும்.
சக்தி 9.1.2 நடவடிக்கையின் வழி கோள்வழி பாதையில்
பூமியில் ஒரு பொருள் சுற்றி வருவதைக் பூமியின் புவி ஈர்ப்புச் சக்தியின்
அதன் அமைவிடத்தில் விளைவுகள்:
கூறுவர்.
இருப்பதைப்
2 புவி ஈர்ப்புச் சக்தி i) பொருள் கீழே விழுதல்.
பொதுமைப்படுத்துவர்
தொடர்பாக ii) பொருள் அதன்
9.1.3 பூமியின் புவி ஈர்ப்புச்
சக்தியை உற்றறிந்து விளக்குவர். அமைவிடத்தில் இருத்தல்.
ஆக்கச் சிந்தனையுடன் 3 பூமியின் சுழற்சியின்
உருவரை, தகவல் தொடர்பு விளைவை விவரிப்பர். பூமி உருண்டையைப் பயன்படுத்தி

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
தொழில் நுட்பம், எழுத்து 4 புவிஈர்ப்பு சக்தியின் பொருள்கள் அதன் அமைவிடத்தில்
அல்லது வாய்மொழியாக அவசியத்தைக் இருப்பதைக் காட்டுதல்.
விவரிப்பர் காரணக் கூறுவர்.
5 உருவரையைப்
பயன்படுத்தி பூமியின்
சுழற்சியையும்
நகர்ச்சியையும்
தொகுப்பர்.
6 பூமியின்
சுழற்சியினால்
நகர்ச்சியினால்
ஏற்படும் மற்ற
விளைவுகளை
ஆக்கப்
புத்தாக்கத்தின் வழி
தொடர்பு கொள்வர்.
30 9.0 பூமி 9.2.1 பூமி தன் அச்சில் குறிப்பு:
14.10.2024 சுழல்கிறது, அதே
18.10.2024 9.2 பூமியின் வேளையில் சூரியனையும் பூமி தன் அச்சில் சுழல்வதால்
சுழற்சியும் தன் கோள்வழி பாதையில் ஏற்படும் விளைவுகள்.
நகர்ச்சியும் சுற்றி வருகிறது என்பதைக்
கூறுவர் i) இரவு பகல் தோன்றல்
9.2.2 திசை, கால அளவு ii) சூரியனின் அமைவிடம்
அடிப்படையில் பூமியின் மாறுவதுபோல் தென்படுதல்
iii) நிழலின் நீலமும் திசையும்
சுழற்சியையும்
மாறுதல்.
நகர்ச்சியையும்
பரிந்துரைக்கப்படும் நடவடிக்கை;
பொதுமைப்படுத்துவர்

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
பூமியின் சுழற்சியையும்
நகர்ச்சியையும் காண
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்த ஊக்குவித்தல்
31 9.0 பூமி 9.2.3 நடவடிக்கையின் வழி
21.10.2024 பூமி தன் அச்சில்
25.10.2024 9.2 பூமியின் சுழல்வதால் ஏற்படும்
சுழற்சியும் விளைவைப்
நகர்ச்சியும் பொதுமைப்படுத்துவர்
9.2.4 பூமியின் சுழற்சியையும்
நகர்ச்சியையும் உற்றறிந்து
ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
இயல் : தொழில்நுட்பமும் நிலையான வாழ்க்கையும்
10.0 எந்திரம்
32 10.0 எந்திரம் 10.1.1 நடவடிக்கையின் வழி 1 ஒவ்வொரு எளிய
28.10.2024 நெம்புக்கோலில் உள்ள பளு, எந்திரத்தின் குறிப்பு:
01.10.2024 10.1 ஆதாரதானம், சக்தி பல்வகை எளிய எந்திரங்களைக்
வகைக்கும்
நெம்புக்கோல் ஆகியவற்றை அடையாளம் கொண்ட உருமாதிரியை உருவாக்கி
காண்பர் எடுத்துக்காட்டு அதன் பயனை விளக்குவர்.
10.1.2 கூறுவர்.
ஆதாரதானத்திலிருந்து 2 ஒரு கூட்டு பரந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
பளுவின் தூரத்திற்கும் எந்திரத்தில்
தேவைப்படும் சக்திக்கும் ஆதாரதானத்திலிருந்து பளுவின்
காணப்படும் எளிய தூரத்திற்கும் தேவைப்படும்
இடையே உள்ள தொடர்பைப்
பொதுமைப்படுத்துவர் எந்திரங்களை சக்திக்கும் தொடர்பைக் கண்டறிய
10.1.3 ஆக்கச் விவரிப்பர். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த
சிந்தனையுடன் 3 ஆதாரதானத்திலிருந்
நெம்புக்கோலை உருவரை, ஊக்குவித்தல்.

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
தகவல் தொடர்பு தொழில் து பளுவின் குறிப்பு:
நுட்பம், எழுத்து அல்லது நெம்புகோல்,பற்சக்கரம்,கப்பி,
தூரத்திற்கும்
வாய்மொழியாக விவரிப்பர் ஆப்பு, திருகாணி , சாய்தளம் ,
தேவைப்படும் சக்கரமும் இரசும் ஆகியவை எளிய
சக்திக்கும் இடையே எந்திரங்களாகும்.
உள்ள தொடர்பைப் ஒரு பாரமான பொருளைத்
பொதுமைப்படுத்துவர். தூக்குவதும் அதை பெயர்வதும்
4 எந்திரத்தைப் அன்றாட வாழ்வில் ஏற்படும்
பயன்படுத்தி தீர்வுக் சிக்கல்களின் உதாரணங்களாகும்.
காணக்கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட எந்திரத்தின்
சிக்கல்களுக்கான கலவையே கூட்டு எந்திரமாகும்.
ஏடகல்களை
உருவாக்குவர்.
5 நிரந்திர எந்திரத்தை
உருவாக்குவதன்
முக்கியத்துவத்தைத்
தொடர்புப் படுத்தவர்.
6 ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையுடன்
கூட்டு எந்திரத்தின்
மாதிரியை
உருவாக்கிப் படைப்பர்.
30.10.2024 Cuti Hari Deepavali (30 Oktober - 1 November 2024)
1.11.2024
33 10.0 எந்திரம் 10.2.1 நடவடிக்கையின் வழி
4.11.2024 எளிய எந்திரத்தின்
8.11.2024 10.2 எளிய வகைகளையும் அதன்

SJKTLKB/SAINS/T4/ 2024-2025
எந்திரமும் பயன்பாட்டினையும்
கூட்டு விளக்குவர்
எந்திரமும் 10.2.2 இரண்டு அல்லது
அதற்கும் மேற்பட்ட எளிய
எந்திரத்தைப் பயன்படுத்தி
சிக்கலுக்குத் தீர்வு
காண்பர்
10.0 எந்திரம் 10.2.2 இரண்டு அல்லது
34 அதற்கும் மேற்பட்ட எளிய
11.11.2024 10.2 எளிய எந்திரத்தைப் பயன்படுத்தி
15.11.2024 எந்திரமும் சிக்கலுக்குத் தீர்வு
கூட்டு காண்பர்
எந்திரமும் 10.2.4 எளிய எந்திரத்தையும்
35 கூட்டு எந்திரத்தையும்
18.11.2024 உற்றறிந்து ஆக்கச்
22.11.2024 சிந்தனையுடன் உருவரை,
தகவல் தொடர்பு தொழில்
நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்
36 மீள்பார்வை
25.11.2024
29.11.2024
37 மீள்பார்வை
2.12.2024
6.12.2024
38 மீள்பார்வை
9.12.2024
13.12.2024
39 Pentaksiran Akhir Tahun 2024/2025
16.12.2024
20.12.2024
40 மீள்பார்வை
30.1.2024
SJKTLKB/SAINS/T4/ 2024-2025
3.1.2024
CUTI PENGGAL 3

41 மீள்பார்வை
6.1.2024
10.1.2024
42 மீள்பார்வை
13.1.2024
17.1.2024
18.1.2024 CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2024/2025
16.2.2024

SJKTLKB/SAINS/T4/ 2024-2025

You might also like