You are on page 1of 2

வாரம் நாள் தேதி ஆண்டு : 4 நேரம் பாடம்

8 திங்கள் 15/5/2023 வருகை - /5 10.30 -12.00 அறிவியல்


தலைப்பு மனிதன்

2.1.6 மனிதனின் சுவாச


2.1. மனிதனின் சுவாசம்
செயற்பாங்கினை உற்றறிந்து
ஆக்கச்சிந்தனையுடன் உருவரை,
கற்றல் தரம் தகவல் தொடர்பு தொழில் நுட்பம்,
எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
உள்ளடக்கத்தரம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

2.1.6 மனிதனின் சுவாச செயற்பாங்கினை உற்றறிந்து ஆக்கச்சிந்தனையுடன்


கற்றல் பேறு / நோக்கம் உருவரை, தகவல் தொடர்பு தொழில் நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்

இப்பாட இறுதியில் மாணவர்களினால் :-

வெற்றி வரைமானம் 2.1.6 மனிதனின் சுவாச செயற்பாங்கினை உற்றறிந்து ஆக்கச்சிந்தனையுடன்


உருவரையாக செய்து வகுப்பில் படைத்து காட்டுவர்.

பாட அறிமுகம்

1.சென்ற திறனில் கற்றதை நினைவு கூர்தல்.


பாட வளர்சச
் ி

1. மாணவர்கள் சுவாசத்தை உள்ளிழுத்து வெளியிடுதல்.

நடவடிக்கை 2.சுவாச செயற்பாங்கினை விளக்குதல்.


3.மாணவர்கள் கொண்டு வந்த பொருளைக் கொண்டு .சுவாச செயற்பாங்கின்
உருவரையை செய்வர்.
4.படைத்தல்
4.வரைதல்
.பாட முடிவு
1. .கற்ற பாடத்தை மீடடு
் ணர்தல்
./ 5 மாணவர்கள் திறனை அடைந்தனர்
/ 5 மாணவர்கள் வழிகாட்டலுடன் பயிற்சியைச் செய்தனர்.
/ 5 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை
சிந்தனை மீட்சி /5 மாணவர் பரிகார போதனையை மேற்கொண்டனர்

கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை :


❏ பணிமனை ❏ கூட்டம் மருத்துவ விடுப்பு ❏ பள்ளி நிகழ்வு
❏ மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்

தலைமையாசிரியர்
குறிப்பு

வாரம் நாள் தேதி ஆண்டு : 4 நேரம் பாடம்

6 வெள்ளி 5/5/2023 வருகை - /5 10.30 -12.00 அறிவியல்


தலைப்பு மனிதன்
2.1.1 சுவாச செயற்பாங்கிலுள்ள
2.1. மனிதனின் சுவாசம் உறுப்புகளை அடையாளம் காண்பர்
2.1.2 பல்வேறு ஊடகங்களின் வழி
கற்றல் தரம் உற்றறிந்து சுவாச செயற்பாங்கின்
சுவாசபாதையையும் நுரையீரலில் ஏற்படும்
வளிம மாற்றத்தையும் விவரிப்பர்
உள்ளடக்கத்தரம்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

1.சுவாச செயற்பாங்கிலுள்ள உறுப்புகளை அடையாளம் காண்பர்


கற்றல் பேறு / நோக்கம் 2. பல்வேறு ஊடகங்களின் வழி உற்றறிந்து சுவாச செயற்பாங்கின் சுவாசபாதையையும்
நுரையீரலில் ஏற்படும் வளிம மாற்றத்தையும் விவரிப்பர்

இப்பாட இறுதியில் மாணவர்களினால் :-

வெற்றி வரைமானம் 1 . சுவாச செயற்பாங்கிலுள்ள உறுப்புகளை அடையாளம் கண்டு கூறுவர்


2. பல்வேறு ஊடகங்களின் வழி உற்றறிந்து சுவாச செயற்பாங்கின் சுவாசபாதையையும்
நுரையீரலில் ஏற்படும் வளிம மாற்றத்தையும் விவரித்து கூறுவர்.
பாட அறிமுகம்

1.சென்ற திறனில் கற்றதை நினைவு கூர்தல்.


பாட வளர்சச
் ி

2. மாணவர்கள் சுவாசத்தை உள்ளிழுத்து வெளியிடுதல்.


நடவடிக்கை 2.சுவாச செயற்பாங்கிலுள்ள உறுப்புகளை அடையாளம் கண்டு கூறுவர்
3. பல்வேறு ஊடகங்களின் வழி உற்றறிந்து சுவாச செயற்பாங்கின் சுவாசபாதையையும்
நுரையீரலில் ஏற்படும் வளிம மாற்றத்தையும் விவரித்து கூறுவர்.
4.வரைதல்
.பாட முடிவு
2. .கற்ற பாடத்தை மீடடு
் ணர்தல்
./ 5 மாணவர்கள் திறனை அடைந்தனர்
/ 5 மாணவர்கள் வழிகாட்டலுடன் பயிற்சியைச் செய்தனர்.
/ 5 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை
சிந்தனை மீட்சி /5 மாணவர் பரிகார போதனையை மேற்கொண்டனர்

கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை :


❏ பணிமனை ❏ கூட்டம் மருத்துவ விடுப்பு ❏ பள்ளி நிகழ்வு
❏ மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்

தலைமையாசிரியர்
குறிப்பு

You might also like