You are on page 1of 6

தமிழ் மொழி நாள் பாடக்குறிப்பு 2022

வகுப்பு : 4 வைரம்

வாரம் 4 நாள் புதன் திகதி 13.04.2022


நேரம் 9.40 – 10.40 வருகை / 21
தொகுதி 3.பண்பாடு காப்போம் தலைப்பு செய்யுளும் மொழியணியும்
உள்ளடக்கத்தரம் 4.9
கற்றல் தரம் 4.9.2
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
கற்றல் பேறு / நோக்கம் நான்காம் ஆண்டுக்கான உலகநீதியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
( TP 4)
நான் ;
வெற்றி வரைமானம் 1. 2 உலகநீதிக்கு பொருள் கூறுவேன் .
2. 2 உலகநீதிக்கும் சூழல் அமைத்து எழுதுவேன்
பாடவளர்ச்சி பாட முடிவு
பீடிகை
1. மாணவர்களிடம் இன்றைய பாடத்தலைப்பினைக்
1. மாணவர்கள் இருவரை கேட்டறிதல். இசை நாற்காலி
வகுப்பின் முன் அழைத்து 2. மாணவர்கள் உரையாடலை பாகமேற்று வாசிக்கப் பணித்தல். உலகநீதிக்கு ஏற்ற பொருளைக்
சூழல் ஒன்றினை வழங்குதல். 3. உரையாடலிலுள்ள உலகநீதியைக் கூறப் பணித்தல். கூறப் பணித்தல்..
2. அச்சூழலுக்கேற்ப வகுப்பில் 4. உரையாடலின் பொருளை வாய்மொழியாகக் கூறப்
பாகமேற்று நடிக்கப் பணித்தல்.
பணித்தல். 5. உலகநீதியையும் அதன் பொருளையும் மாணவர்களுக்கு
3. விளக்குதல்.
6. மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி உலகநீதிக்கு ஏற்ற
சூழலை எழுதப் பணித்தல்.
7. வகுப்பின் முன் படைத்தல்.
KEMAHIRAN BERFIKIR / பயன்படுத்துதல் PETA PEMIKIRAN / சிந்தனை Choose an item.
சிந்தனைப் படிநிலைக்ள் வரைபடம்
EMK / விரவிவரும்கூறு சிந்தனையாற்றல் NILAI MURNI / நன்னெறி பண்புகள் ஒத்துழைப்பு

BBM / பயிற்றுத்துணைப் பொருள் காணொலி, பாடப்புத்தகம் PENILAIAN / மதிப்பீடு பயிற்சி தாள்

PEMBELAJARAN ABAD KE- 21 படைப்பு KBAT / உயர்நிலைச் சிந்தனைத்திறன் பயன்படுத்துதல்


/ 21 -ம்நூற்றாண்டு கற்றல்
நடவடிக்கை
REFLEKSI / சிந்தனைமீட்சி
/ 21 மாணவர்கள் நோக்கத்தை அடைந்தனர். அவர்களுக்கு திடப்படுத்தும் /வளப்படுத்தும் பயிற்சி
தரப்பட்டது.
/ 21 மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை. அவர்களுக்கு குறைநீக்கல் பயிற்சி தரப்பட்டது.
/ 21 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை
வகுப்பறை அடிப்படையிலான கட்டுரையில் விடுபட்ட இடத்தை நிரப்புதல்.
மதிப்பீட்டு நடவடிக்கைகள்
தர அடைவுநிலை TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP6
( PBD )
குறைநீக்கல்
தொடர்
நடவடிக்கை வளப்படுத்துதல்

திடப்படுத்துதல்

அறிவியல் நாள் பாடத்திட்டம் 2022


வகுப்பு : 6 வைரம்
வாரம் 4 நாள் 13.04.2022 கிழமை புதன்
நேரம் 11.00 – 12.00 வருகை / 17
தொகுதி மனிதன் தலைப்பு நரம்பு மண்டலம்
உள்ளடக்கத்தரம் 2.2
கற்றல் தரம் 2.2.3
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ;
நோக்கம் 1. புற நரம்பு மண்டலச் செயல்பாட்டினைக் கூறுவர் ; எழுதுவர்.

நான் :
வெற்றி வரைமானம் புற நரம்பு மண்டலத்தின் 3 செயல்பாட்டினைக் கூறுவேன் ;எழுதுவேன்.
பீடிகை நடவடிக்கை முடிவு
1. கடந்த பாடத்தின் தொடர்ச்சி. புதிர் போட்டி .
2. மைய நரம்பு மண்டலப் பகுதியினையும் அதன்
செயல்பாட்டினையும் கேட்டறிதல்.
3. புற நரம்பு மண்டலப் பாகங்களையும் அதன்
1.புற நரம்பு மண்டலப் பகுதியைக்
செயலொஆட்டினையும் விளக்குதல்.
காண்பித்தல்.
4. மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி மைய மற்றும் புற
நரம்பு மண்டலப் பகுதிகளை வரைந்து பெயரிடப் பணித்தல்.
5. தொடர்ந்து , அதன் செயல்பாட்டினையும் எழுதப் பணித்தல்.
6. குழு நிகராளி வகுப்பின் முன் படைத்தல்.
KEMAHIRAN BERFIKIR / பகுத்தாய்தல் PETA PEMIKIRAN / சிந்தனை குமிழி வரைபடம்
சிந்தனைப் படிநிலைக்ள் வரைபடம்
EMK / விரவிவரும்கூறு சிந்தனையாற்றல் NILAI MURNI / நன்னெறி பண்புகள் ஒத்துழைப்பு

BBM / பயிற்றுத்துணைப் பொருள் பாடநூல், தொலைக்காட்சி PENILAIAN / மதிப்படு


ீ பயிற்சி

PEMBELAJARAN ABAD KE- படைப்பு KBAT / உயர்நிலைச் சிந்தனைத்திறன் பயன்படுத்துதல்


21 / 21
-ம்நூற்றாண்டு கற்றல் நடவடிக்கை
REFLEKSI / சிந்தனைமீட்சி

/ 17 மாணவர்கள் நோக்கத்தை அடைந்தனர். அவர்களுக்கு திடப்படுத்தும் /வளப்படுத்தும் பயிற்சி தரப்பட்டது


/ 17 மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை. அவர்களுக்கு குறைநீக்கல் பயிற்சி தரப்பட்டது.
/ 17 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை
வகுப்பறை அடிப்படையிலான கேள்வி பதில்
மதிப்பீட்டு நடவடிக்கைகள்
தர அடைவுநிலை TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP6
( PBD )
குறைநீக்கல்
தொடர்
நடவடிக்கை வளப்படுத்துதல்

திடப்படுத்துதல்
தமிழ் மொழி நாள் பாடக்குறிப்பு 2022
வகுப்பு : 4 வைரம்

வாரம் 4 நாள் புதன் திகதி 13.04.2022


நேரம் 12.00 – 01.00 வருகை / 21
தொகுதி 3.பண்பாடு காப்போம் தலைப்பு இலக்கணம்
உள்ளடக்கத்தரம் 5.3
கற்றல் தரம் 5.3.19
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
கற்றல் பேறு / நோக்கம் ஐந்தாம் ,ஆறாம் , ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.. ( TP 4)
நான் ;
வெற்றி வரைமானம் 1. ஐந்தாம் ,ஆறாம் , ஏழாம் மற்றும் எட்டாம் வேற்றுமை உருபுகளை பயன்படுத்தி
4 வாக்கியங்கள் எழுதுவேன்.
பாடவளர்ச்சி பாட முடிவு
பீடிகை
1. வேற்றுமை உருபுகளைக் 1. ஐந்தாம் ,ஆறாம் , ஏழாம் மற்றும் எட்டாம்
கேட்டறிதல். வேற்றுமை உருபுகளை மானவர்களுக்கு விளக்குதல். இசை நாற்காலி
2. மாணவர்களுக்குச் சில் எடுத்துக்காட்டுகளை வழங்கி வேற்றுமை உருபுக்கு ஏற்ற
அவ்வேற்றுமை உருபுகளை விளக்குதல். வாக்கியங்களைக் கூறுதல்.
3. சில வாக்கியங்களை வழங்கி வாசிக்கப் பணித்தல்.
ஐந்தாம் ,ஆறாம் , ஏழாம் மற்றும் எட்டாம்
வேற்றுமை உருபுகள் பயன்படுத்திய வாக்கியங்களைக்
கூறுதல்.
4. ஐந்தாம் ,ஆறாம் , ஏழாம் மற்றும் எட்டாம்
வேற்றுமை உருபுகளை பயன்படுத்தி வாக்கியம்
அமைத்து கூறுதல்.
5. மாணவர்கள் குழுவில் கலந்துரையாடி வாக்கியங்களில்
சரியான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து எழுதுதல்.
6. குழு நிகராளி வகுப்பின் முன் படைத்தல்.
KEMAHIRAN BERFIKIR / மதிப்பிடுதல் PETA PEMIKIRAN / சிந்தனை Choose an item.
சிந்தனைப் படிநிலைக்ள் வரைபடம்
EMK / விரவிவரும்கூறு ஆக்கம் புத்தாக்கம் NILAI MURNI / நன்னெறி பண்புகள் ஒத்துழைப்பு

BBM / பயிற்றுத்துணைப் பொருள் காணொலி, பாடப்புத்தகம் PENILAIAN / மதிப்பீடு பயிற்சி தாள்

PEMBELAJARAN ABAD KE- 21 படைப்பு KBAT / உயர்நிலைச் சிந்தனைத்திறன் பயன்படுத்துதல்


/ 21 -ம்நூற்றாண்டு கற்றல்
நடவடிக்கை
REFLEKSI / சிந்தனைமீட்சி
/ 21 மாணவர்கள் நோக்கத்தை அடைந்தனர். அவர்களுக்கு திடப்படுத்தும் /வளப்படுத்தும் பயிற்சி
தரப்பட்டது.
/ 21 மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை. அவர்களுக்கு குறைநீக்கல் பயிற்சி தரப்பட்டது.
/ 21 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை
வகுப்பறை அடிப்படையிலான வண்ணமிடப்பட்ட சொற்களுக்கு வேற்றுமை உருபு பயன்படுத்தி எழுதுதல்.
மதிப்பீட்டு நடவடிக்கைகள்
தர அடைவுநிலை TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP6
( PBD )
குறைநீக்கல்
தொடர்
நடவடிக்கை வளப்படுத்துதல்

திடப்படுத்துதல்
நன்னெறிக்கல்வி நாள் பாடக்குறிப்பு 2022
வகுப்பு : 4 வைரம்

வாரம் 4 நாள் புதன் திகதி 13.04.2022


நேரம் 8.40 – 9.40 வருகை / 21
தொகுதி 2.நன்மனம் தலைப்பு அண்டை அயலாருக்கு உதவிடுவோம்.
உள்ளடக்கத்தரம் 2.0
கற்றல் தரம் 2.1 , 2.2 , 2.3
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
1. «ñ¨¼ «Âġâý §¾¨Å¸û, ¿Äý¸û Á£Ð «ì¸¨È ¦¸¡ûÙõ ÅÆ¢¸¨Ç
Å¢ÇìÌÅ÷.
கற்றல் பேறு / நோக்கம்
2. «ñ¨¼ «Âġâý §¾¨Å¸û, ¿Äý¸û Á£Ð «ì¸¨È ¦¸¡ûÙõ
ÁÉôÀ¡ý¨Á¢ý Ó츢ÂòÐÅò¨¾ Å¢ÅâôÀ ர்.

நான் ;
வெற்றி வரைமானம் 1. அ ñ¨¼ «Âġâý §¾¨Å¸û, ¿Äý¸û Á£Ð «ì¸¨È ¦¸¡ûÙõ
ÅÆ¢¸ள் 3-னை எழுதுவேன்.
பாடவளர்ச்சி பாட முடிவு
பீடிகை
1. இன்றைய பாடத்தலைப்பினை மாணவர்களுக்கு
1. காணொளி ஒன்றினை விளக்குதல். இசை நாற்காலி
ஒளிபரப்புதல். 2. சூழல் படம் ஒன்றினைக் காண்பித்து அதனையொட்டிக் ..
2. அக்காணொளியின் வழி கலந்துரையாடுதல்.
கூற்பப் டும் கருத்தினைக் 3. அண்டை அயலாருக்கு உதவும் முறைகளைக்
கூறுதல். கலந்துரையாடுதல்.
4. அண்டை அயலாருக்கு நன்மனத்துடன் உதவக்கூடிய
செயல்களைப் பட்டியலிடுதல்.
5. அதன் முக்கியத்துவத்தைப் பட்டியலிடுதல்.
KEMAHIRAN BERFIKIR / பயன்படுத்துதல் PETA PEMIKIRAN / சிந்தனை Choose an item.
சிந்தனைப் படிநிலைக்ள் வரைபடம்
EMK / விரவிவரும்கூறு எதிகாலவியல் NILAI MURNI / நன்னெறி பண்புகள் நன்மனம்

BBM / பயிற்றுத்துணைப் பொருள் காணொலி, பாடப்புத்தகம் PENILAIAN / மதிப்பீடு பயிற்சி தாள்

PEMBELAJARAN ABAD KE- 21 படைப்பு KBAT / உயர்நிலைச் சிந்தனைத்திறன் பயன்படுத்துதல்


/ 21 -ம்நூற்றாண்டு கற்றல்
நடவடிக்கை
REFLEKSI / சிந்தனைமீட்சி
/ 21 மாணவர்கள் நோக்கத்தை அடைந்தனர். அவர்களுக்கு திடப்படுத்தும் /வளப்படுத்தும் பயிற்சி
தரப்பட்டது.
/ 21 மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை. அவர்களுக்கு குறைநீக்கல் பயிற்சி தரப்பட்டது.
/ 21 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை
வகுப்பறை அடிப்படையிலான அண்டை அயலாருக்கு நன்மனத்துடன் உதவ வேண்டிய முக்கியத்துவங்களை எழுதுவர்.
மதிப்பீட்டு நடவடிக்கைகள்
தர அடைவுநிலை TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP6
( PBD )
குறைநீக்கல்
தொடர்
நடவடிக்கை வளப்படுத்துதல்

திடப்படுத்துதல்

You might also like