You are on page 1of 3

தமிழ் மொழி நாள் பாடக்குறிப்பு 2023/24

வகுப்பு : 5 வைரம்
வாரம் 14 நாள் வெள்ளி திகதி 14.07.2023
நேரம் 9.10 - 10.10 வருகை / 19
தொகுதி / தலைப்பு இலக்கணம்
கற்றல் தரம் 5.7.4
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

கற்றல் பேறு / நோக்கம்


திரிதல் விகாரப் புணர்ச்சியில் லகர, ளகர மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல் பற்றி அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
1. புணர்சச் ி என்றால் என்ன என்பதையொட்டிக் கலந்துரையாடுதல்.
2. புணர்சச ் ியின் விதிகளையொட்டி மாணவர்களுக்கு விளக்கமளித்தல்.
பாட வளர்ச்சி 3. காணொளி ஒன்றினை ஒளிபரப்புதல்.
4. அக்காணொளியஒயொட்டிக் கலந்துரையாடுதல்.
5. குழுநடவடிக்கை மேற்கொள்ளுதல்.
6. பயிற்சி மேற்கொள்ளுதல்.
சிந்தனை வரைபடம்
21 -ம்நூற்றாண்டு கற்றல் நடவடிக்கை

பனுவல் , வண்ணதாள்
பயிற்றுத்துணைப் பொருள்

குழு நடவடிக்கை, தனி நபர் கருத்து

வகுப்பறை அடிப்படையிலான
மதிப்பீட்டு நடவடிக்கைகள்

சிந்தனைமீட்சி
குறைநீக்கல்

தொடர் நடவடிக்கை வளப்படுத்துதல் –உரையாடல் எழுதுதல்.

திடப்படுத்துதல்

நன்னெறிக்கல்வி நாள் பாடக்குறிப்பு 2023/24

வகுப்பு : 5 வைரம்
வாரம் 14 நாள் வெள்ளி திகதி 14.07.2023
நேரம் 7.40 - 8.10 வருகை / 19
நெறி 7
தொகுதி / தலைப்பு
அன்புடைமை
2.1 7.3
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
கற்றல் பேறு / நோக்கம்
அனைவரின் வளப்பத்திற்காகச் சமுதாயத்தின்பால் அன்பு செலுத்துவதன்
முக்கியத்துவத்தை தொகுப்பர்.
1. வழங்கப்பட்ட பனுவலை வாசிக்கப் பணித்தல்.
2. பனுவலையொட்டிக் கலந்துரையாடுதல்.
பாட வளர்ச்சி 3. அனைவரின் வளப்பத்திற்காகச் சமுதாயத்தின்பால் அன்பு செலுத்துவதன
முக்கியத்துவத்தைக் கலந்துரையாடுதல் ; எழுதுதல்.
4. குழு நிகராளி வகுப்பின் முன் படைத்தல்.
5. பயிற்சி மேற்கொள்ளுதல்.
படைப்பு
21 -ம்நூற்றாண்டு கற்றல் நடவடிக்கை

பனுவல் , வெண்தாள்
பயிற்றுத்துணைப் பொருள்

குழு நடவடிக்கை, தனி நபர் கருத்து

வகுப்பறை அடிப்படையிலான
மதிப்பீட்டு நடவடிக்கைகள்

சிந்தனைமீட்சி
குறைநீக்கல்

தொடர் நடவடிக்கை வளப்படுத்துதல் – பயிற்சி

திடப்படுத்துதல்

அறிவியல் நாள் பாடக்குறிப்பு 2023/24

வகுப்பு : 4 வைரம்
வாரம் 14 நாள் வெள்ளி திகதி 14.07.2023
நேரம் 10.10 - 10.40 வருகை / 18
தொகுதி / தலைப்பு 4.0 தாவரம் ( ஒளிச்சேர்க்கை )

கற்றல் தரம் 4.2.3 , 4.2.4


கற்றல் பேறு / நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

4.2.3 பல்வேறு ஊடகங்களின் வழி உற்றறிந்து ஒளிச்சேர்க்கையின் போது பெறப்படும் பொருள்களை


கூறுவர்
4.2.4 உயிரினங்களுக்கு ஒளிச்சேர்க்கையின் முக்கியத்துவத்தைக் காராணக்கூறுவர்

1. மாணவர்களுக்குக் காணொளி ஒன்றினை ஒளிபரப்புதல்.


2. அக்காணொளியையொட்டிக் கலந்துரையாடுதல்.
3. ஒளிச்சேர்ககை
் யொட்டிக் கலந்துரையாடுதல்.
4. ஒளிச்சேர்ககை ் யின் முக்கியத்துவத்தைக் கலந்துரையாடுதல்.
பாட வளர்ச்சி
5. ஒளிச்சேர்ககை ் செய்யாவிடில் ஏற்படும் விளைவுகளைக் கலந்துரையாடுதல்.
6. ஒளிச்சேர்ககை ் யின் போது பெறப்படும் தகவல்களைக் குழுவில் கலந்துரையாடி எழுதுதல்.
7. குழு நிகராளி வகுப்பின் முன் படைத்தல்.
8. பயிற்சி மேற்கொள்ளுதல்.
21 -ம்நூற்றாண்டு கற்றல் படைப்பு
நடவடிக்கை
பாடப்புத்தகம், வெண்தாள்
பயிற்றுத்துணைப் பொருள்

வகுப்பறை அடிப்படையிலான குழு நடவடிக்கை :


மதிப்பீட்டு நடவடிக்கைகள்
சிந்தனைமீட்சி
குறைநீகக் ல்
தொடர் நடவடிக்கை வளப்படுத்துதல் - படத்தை வரைந்து பெயரிடுதல்
திடப்படுத்துதல்

You might also like