You are on page 1of 3

பாடம் :உடற்பயிற்சி வகுப்பு: 4 திகதி:02.01.

2024

தொகுதி :4 மாணவர்களின் எண்ணிக்கை: கிழமை: செவ்வாய்


27
தலைப்பு: திடல்சார் விளையாட்டுகள் நேரம்:07.45-8.15 காலை

உள்ளடக்கத்திறன்: 1.8,2.8,5.1

கற்றல்திறன்: 1.8.1,1.8.2,2.8.1&5.1.5

பாட நோக்கம்:

இப்பாட இறுதியில் மாணவர்கள்:

 மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து விளையாட ஊக்குவிப்பர்.

கற்றல் 1. மாணவர்களை திடல்சார் விளையாட்டுகளை பற்றி அறிமுகம் செய்தல்.

நடவடிக்கை 2. மாணவர்கள் காணொளி வழி திடல் சார் விளையாட்டுகளை பற்றி பார்த்தல்.

3. மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் கூறுதல்.

4. மாணவர்கள் பயிற்சிகளைச் செய்தல்.

சிந்தனை மீட்சி

/ 27 மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை அடைந்தனர்;இயக்கங்களை செய்தல்.

நாள் பாடத்திட்டம்

வாரம் : 26

நாள் பாடத்திட்டம்
வாரம் : 26

பாடம் :அறிவியல் வகுப்பு:5 திகதி:02.01.2024

தொகுதி :அலகு 7 மாணவர்களின் கிழமை: செவ்வாய்

எண்ணிக்கை: 27
தலைப்பு:துருப்பிடித்தல் நேரம்: 11.35-12.35 பிற்பகல்

உள்ளடக்கத்திறன்: 6.1

கற்றல்திறன்: 7.1.1,7.1.2.7.1.3, 6.1.4&6.1.5


.

பாட நோக்கம்:

இப்பாட இறுதியில் மாணவர்கள்:

 துருப்பிடித்த பொருள்களின் தன்மைகளை விளக்குவர்.

 எதனால் செய்தப் பொருள் துருப்பிடிக்கும் என்பதை உய்த்துணர்வர்.

 துருப்பிடிக்கும் பொருளை முன் அனுமானத்தின் வழி கூறுவர்.

 துருப்பிடித்தலை மாணவர்கள் பரிசோதனையின்வழி கூறுவர்.

கற்றல் 1. மாணவர்களை பாடநூலில் உள்ள படங்களை பார்க்கப் பணித்தல்.

நடவடிக்கை
2. மாணவர்கள் துருப்பிடித்தலை அறிதல்.

3. மாணவர்கள் பள்ளி வளாகத்தின் உள்ள துருப்பிடித்தப் பொருள்களை கண்டறிதல்.

4. மாணவர்கள் குறிப்பு எழுதுதல்.

5. மாணவர்கள் பரிசோதனைகளை செய்து ,துருப்பிடித்தலை அறிதல்.

6. மாணவர்கள் பயிற்சிகளை செய்தல்.

சிந்தனை மீட்சி

/ மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை அடைந்தனர். சிப்பத்தில் உள்ள பயிற்சிகளைச்

செய்தனர்.

You might also like