You are on page 1of 2

உடற்கல்வி நாள் பாடத்திட்டம் 2022 ( வாரம் 32)

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / கருப்பொருள் தலைப்பு

திங்கள்/ 7.15-8.15 காலை 6 ஆதவன் திடல்சார் பல்வகையில் வீசுதல்


20/11/2022 _____ / 31 மாணவர்கள் விளையாட்டுகள்

உள்ளடக்கத் தரம் 1.8 அடிப்படை விளையாட்டுத் திறன்களில் திடல்சார் விளையாட்டுகளைச் சரியாக மேற்கொள்ளுதல்
2.8 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் அறிவைத் திடல்சார் விளையாட்டுகளில் பயன்படுத்துதல்.
5.2 உடல் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது நம்பிக்கையையும் சுய பொறுப்பையும் வெளிபடுத்துதல்
கற்றல் தரம் 1.8.1 சூழலுக்கேற்ப வெவ்வேறு உயரத்திலும் வேகத்திலும் பல்வகை முறையில் வீசுவர்.
2.8.1 பல்வகை வேகத்தில் பந்தை வீசும் போது சக்தியின் பயன்பாட்டை வேறுபடுத்தி விளக்குவர்.
5.2.2 தீர்மாணிக்கப்பட்ட இலக்கை அடைய முழு முயற்சியுடன் நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்
திடல்சார் விளையாட்டுகளை இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் அடிப்படையில் சரியாக
குழுமுறையில் ஒன்றிணைந்து மேற்கொள்ளுதல்

வெற்றிக் கூறுகள் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்

திடல்சார் விளையாட்டுகளை இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் கோட்பாட்டின் அடிப்படையில் சரியாக


விளையாட முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை ( 10 நிமிடம்)
நடவடிக்கைகள் -மாணவர்களிடம் வெதுப்பல் நடவடிக்கையை மேற்கொளுதல்.
-மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்டப்பின் இன்றைய பாடத்தை தொடங்குதல்.
தொடர் நடவடிக்கை (45 நிமிடம்)
1.மாணவர்களுக்கு திடல்சார் விளையாட்டுகளை இயக்கக் கருத்துரு பற்றி ஆசிரியர் விளக்கமளித்தல்.
2. மாணவர்களுக்கு 6 குழுக்களாக பிரிக்கப் படுதல்
3. தொடக்க முறையிலிருந்து அனுப்பப்பட்ட பந்தின் திசையை அடையாளங்காண்டு சூழலுக்கேற்ப துலங்குதல்.
4. மாணவர்கள் சூழலுக்கேற்ப விளையாடுதல்.
5. மாணவர்கள் குழு முறையில் வலைடசார் விளையாட்டுகளை விளையாடுதல்.

முடிவு (10 நிமிடம்)


மாணவர்கள் தணித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.
முடிவு
1. மாணவர்களிடம் அன்றைய பாடத்தை ஒட்டி சில கேள்விகளைக் கேட்டு ,பாடத்தை முடித்தல்.
21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்
கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்
அன்பானவர் - நன்னெறிப்பண்பு தனியாள் / இணையர் /குழு பாடப் புத்தகம்
படைப்பு

சிந்தனைப் படிநிலைகள் மதிப்பீடு வகுப்புசார் தர அடைவு வருகை -__________


வாய்மொழி / தர அடைவு நிலை 1 - _______ தர அடைவு நிலை 2 - _______ தர
கேள்வி பதில்/ அடைவு நிலை 3 - _______ தர அடைவு நிலை 4 - _______ தர
அடைவு நிலை 5 - _______ தர அடைவு நிலை 6 - _______

சிந்தனை கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு


மீட்சி
மாணவர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் நடவடிக்கை வளப்படுத்தும் நடவடிக்கை
தொடர்
நடவடிக்கை

You might also like