Professional Documents
Culture Documents
கணிதம் 4 28042022
கணிதம் 4 28042022
கேள்விகளைச் செய்தல்.
14. மாணவர்களின் விடையை அறிவுசார் நடை மூலம் சரிப்பார்த்தல்; கலந்துரையாடுதல்.
15. மாணவர்களுக்கு நிகரி தொடர்பான கேள்வியைக் கொடுத்து செய்யப் பணித்தல்;
கலந்துரையாடுதல்.
16. மாணவர்களுக்குப் பெருக்கல் மற்றும் வகுத்தல் தொடர்பான நிகரி கேள்விகளைச்
செய்யும் முறையை விளக்குதல்.
17. மாணவர்கள் பயிற்றி பக்கம் 11, 12 இல் கொடுக்கப்பட்ட கேள்விகளைச் செய்தல்.
குறைநீக்கல் :
மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பெருக்கல், வகுத்தல் தொடர்பான 10
கேள்விகளைச் செய்தல்.
முடிவு 18. மாணவர்கள் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல்.
வளப்படுத்துதல் மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்படும் பெருக்கல் வகுத்தல் தொடர்பான
20 கேள்வியைச் செய்தல்.
திடப்படுத்துதல் மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்படும் பெருக்கல் மற்றும் வகுத்தல்
மதிப்படு
ீ தொடர்பான 5 கேள்விகளைப் பல்வகை உத்தியுடன் செய்தல்
குறைநீக்கல் மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பெருக்கல், வகுத்தல் தொடர்பான 10
கேள்விகளைச் செய்தல்.
7 ஜீவன்