You are on page 1of 3

பெயரடை

• பெயர்ச்சொல்லின் தன்மையை விளக்குவது


பெயரடையாகும்.

• பெயரடை பெரும்பாலும் “ஆன” என்ற சொல் உருபு


பெற்று வரும்.
எடுத்துக்கா
ட்டு

அழகான குழந்தை உயரமான மலை


(பெயரடை) (பெயர்ச்சொல்) (பெயரடை) (பெயர்ச்சொல்)
வினையடை
• வினைச்சொல்லின் தன்மையை விளக்குவது
வினையடையாகும்.

• வினையடை “ஆக” என்ற சொல் உருபு பெற்று வரும்.

எடுத்துக்கா
ட்டு

கடுமையாகப் பேசினார்
வேகமாக ஓடினாள்
(வினையடை) (வினைச்சொல்)
(வினையடை) (வினைச்சொல்)

You might also like