You are on page 1of 9

மரபுத்

தொடர்
கை
கழுவுதல்
உதவி
செய்வதிலிருந்து
அல்லது
பொறுப்பிலிருந்
து விலகிக்
கொள்ளுதல்.
மரபுத்
தொடர்
ஆழம்
பார்த்தல்
ஒருவரின் அறிவைச்
சோதித்தல்.
மரபுத்
தொடர்
முயல்
கொம்பு
இல்லாத / பிறவாத
ஒன்று.
மரபுத்
தொடர்
ஆணித்தரம்

உறுதி
மரபுத்
தொடர்
எடுப்பார்
கைப்பிள்ளை
சுயமாகச்
சிந்திக்காமல்
பிறர்
சொல்கிறபடியெல்
லாம் நடப்பவர் /
எளி தாகப் பி
றர்
வசப்படக்கூறியவர்.
மரபுத்
தொடர்
தலை
குனிதல்

அவமானம் அடைதல்
மரபுத்
தொடர்
ஈடு
கட்டுதல்
ஒன்றின் குறையை /
இல்
லாமையை
மற்றொன்றின் மூலம்
நிறைவு செய்தல்.
மரபுத்
தொடர்
கரை
கண்டவர்
ஒரு கலையில்
அல்லது
துறையில்
சிறந்த்
தேர்ச்சிப்
பெற்றவர்.
மரபுத்
தொடர்
வெளுத்து
வாங்குதல்
பலரும்
பாராட்டும்படி
சிறப்பாகச்
செய்தல்.

You might also like