Professional Documents
Culture Documents
கணிதம் 4 04042022
கணிதம் 4 04042022
4 11.30-12.30
3 திங்கள் 4/4/2022 கணிதம் / 7
விவேகானந்தர் 60 நிமிடம்
கற்றல் பகுதி தலைப்பு
எண்ணும் செய்முறையும் 1 முழு எண்களும் அடிப்படை விதிகளும்
உள்ளடக்கத் தரம் 1.1 எண்ணின் மதிப்பு
1.1.2 100 000 வரையிலான எண்ணின் மதிப்பை உறுதிப்படுத்துவர்:
கற்றல் தரம்
(ஈ) எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்துவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
பாட நோக்கம் 100 000 வரையிலான எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் நிரல்படுத்தும் 10
கேள்விகளைச் செய்வர்.
மாணவர்களால் 100 000 வரையிலான எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும்
வெற்றிக் கூறுகள்
நிரல்படுத்தும் 10 கேள்விகளைச் செய்ய இயலும்.
1. மாணவர்கள் ஐந்து நிமிட கணித நடவடிக்கையை மேற்கொள்ளுதல்.
பீடிகை
2. மாணவர்கள் காட்டப்படும் எண்ணை எண்மானத்தில் எழுதுதல்.
3. மாணவர்களுக்கு எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும்
நிரல்படுத்தும் முறையை விளக்குதல்.
4. மாணவர்கள் இணையர் முறையில் கொடுக்கப்படும் எண்களை
ஏறுவரிசையில் நிரல்படுத்துதல்.
கற்றல் கற்பித்தல் 5. மாணவர்கள் குழு முறையில் எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு
நடவடிக்கைகள் படி வரிசையிலும் நிரல்படுத்துதல்.
6. மாணவர்கள் நடவடிக்கை நூல் பக்கம் 6 இல் கொடுக்கப்பட்ட (ஈ,உ)
பயிற்சியைச் செய்தல்.
குறைநீக்கல் :
மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு
வரிசையிலும் நிரல்படுத்துதல்.
முடிவு 7. மாணவர்கள் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல்.
வளப்படுத்துதல்
மாணவர்கள் கொடுக்கப்படும் எண்களை ஏறுவரிசையில் நிரல்படுத்துதல்.
திடப்படுத்துதல்
மதிப்படு
ீ
குறைநீக்கல் மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் எண்களை ஏறு வரிசையிலும்
இறங்கு வரிசையிலும் நிரல்படுத்துதல்.
சிந்தனை மீட்சி
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை