நாள் பாடத்திட்டம் வாரம் கிழமை புதன் திகதி நேரம் 9.00am - 6 03/05/2023 10.00am பாடம் கணிதம் வகுப்பு 5 புகழ் முழு எண்களும் அடிப்படை கற்றல் பகுதி எண்ணும் செய்முறையும் தலைப்பு விதிகளும்
உள்ளடக்கத் தரம் 1.2 பகா எண்
கற்றல் தரம் 1.2.1 100 க்குட்பட்ட பகா எண்களை அடையாளம் காண்பர். இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:- 1) பகா எண்களை அடையாளம் காணும் வழிமுறையை அறிதல். பாட நோக்கம் 2) 100 க்குட்பட்ட பகா எண்களை அடையாளம் காண்பர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1) மாணவர்கள் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண்களை நினைவுகூர்ந்து கூறுதல். 2) பகா எண்களின் தன்மைகளை விளக்கிக் கூறுதல். 3) பகா எண்களை வகுத்தல் மற்றும் பெருக்கல் முறையிலும் கண்டறியும் முறையை விளக்குதல். 4) 10 க்குட்பட்ட பகா எண்களை மாணவர்கள் கண்டறிதல். 5) மாணவர்களுக்கு 50 க்குட்பட்ட சில எண்களைக் கொடுத்து பகா எண்களைக் கண்டுபிடிக்கப் பணித்தல். 6) மாணவர்கள் தங்கள் விடைகளை வகுப்பில் கலந்துரையாடுதல்.
நிதிக்கல்வ சிந்தனைத் ஆய்வுச்
விரவி வரும் கூறு பண்புக் கூறு நேர்மை ி திறன் சிந்தனை 21-ஆம் தாங்கும் இணைப்பு பாடப்புத்தக சிந்தனை பயிற்றுத் நூற்றாண்டு வலிமை வரிப்படம் வரைப்படம் துணைப்பொருள் ம் நடவடிக்கை உயர்நிலைச் பகுத்தாய்த கற்றல் எதிர்காலவிய பல்வகை தன் சிந்தனை ல் அணுகுமுறை ல் நுண்ணறிவு உணர்வு வகுப்புசார் மதிப்பீடு பயிற்சி புத்தகம் 50 க்குட்பட்ட பகா எண்களை அடையாளம் தர அடைவு மதிப்பீடு (PBD( கண்டு எழுதுதல். சிந்தனை மீட்சி
_____ மாணவர்கள் இன்றைய பாட நோக்கத்தை அடைந்தனர்.
_____ மாணவர்களுக்குத் தொடர் நடவடிக்கை வழங்கப்பட்டது. _____ மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் இன்றைய பாட நோக்கத்தை அடைந்தனர். _____ மாணவர்களுக்குக் குறைநீக்கல் நடவடிக்கை வழங்கப்பட்டது.
இன்றைய பாடவேளை நடைபெறவில்லை. ஏனென்றால்..................................................
தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி பாசீர் கூடாங் SJK (T) PASIR GUDANG