You are on page 1of 1

வாரம் நாள் திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை

10.00 - 11.00
1 திங்கள் 21/3/2022 3 கீர்த்தி கணிதம் /
60 நிமிடம்
அலகு தலைப்பு

எண்ணும் செய்முறையும் 10 000 வரையிலான முழு எண்கள்

உள்ளடக்கத்தரம் 1.1 எண்களின் மதிப்பை அறிவர்


1.1.1 10 000 வரையிலான ஏதாவது ஓர் எண்ணை எண்மானத்திலும்
கற்றல் தரம் எண்குறிப்பிலும் வாசிப்பர்; கூறுவர்; எழுதுவர்.
1.1.2 ஏதாவது ஓர் எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் பெயரிடுவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-


கொடுக்கப்பட்ட 10 000 வரையிலான ஏதாவது ஓர் எண்ணை எண்மானத்திலும்
நோக்கம் எண்குறிப்பிலும் வாசிப்பர்; கூறுவர்; எழுதுவர்.
ஏதாவது ஓர் எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் பெயரிடுவர்.

1. மாணவர்களால் 10 000 வரையிலான 4 எண்ணை எண்மானத்திலும்


எண்குறிப்பிலும் கூற முடியும்; வாசிக்க முடியும்; எழுத முடியும்.
வெற்றிக் கூறு 2. மாணவர்களால் 10 000 வரையிலான 4 எண்ணின் இடமதிப்பையும் இலக்க
மதிப்பையும் எழுத முடியும்.

1. ஆசிரியர் 0 முதல் 9 வரையிலான எண் அட்டைகளைக் கொண்டு


ஏதாவதொரு எண்ணை உருவாக்க மாணவர்களைப் பணித்தல்.
கற்றல் கற்பித்தல் 2. மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டலுடன் எண்களை கூறுதல்;
நடவடிக்கை வாசித்தல்.
3. ஆசிரியர் கொடுக்கும் எண்ணட்டைகளுக்கேற்ப எண்மானத்தில் எழுதப்
பணித்தல்.
4. ஆசிரியர் மாணவர்களுக்கு இடமதிப்பு அட்டவணையைக் காட்டுதல்;
கொடுக்கப்படும் எண்ணை இடமதிப்பிற்கேற்ப அட்டவணையில் பூர்த்தி
செய்தல்.
5. மாணவர்களுக்கு இடமதிப்பின் வழி இலக்கங்களின் மதிப்பை விளக்குதல்.
6. 0 முதல் 9 வரையிலான எண்ணைக் கொண்டு ஓர் எண்ணை உருவாக்கி
வாசித்தல்; எழுதுதல். எண்ணை இடமதிப்பிற்கேற்ப அட்டவணையில்
பூர்த்தி செய்தல். (குறைநீக்கல்) (TP1 -TP2)
7. மாணவர்கள் குறுக்கெழுத்து அட்டவணையை(எண்குறிப்பு) நிறைவு செய்தல்;
கோடிட்ட எண்ணின் இடமதிப்பையும் இலக்க மதிப்பையும் எழுதுதல்.
(திடப்படுத்துதல்) (TP3 - TP4)

பயிற்றுத்துணைப்
பாடநூல் / பயிற்சித் தாள்
பொருள்கள்
விரவி வரும் கூறுகள் சிந்தனையாற்றல்
பண்புக்கூறு அன்புடமை
உயர்நிலைச்
சிந்தனைத்திறன் ஆக்கச் சிந்தனை

மதிப்பீடு மாணவர்கள் தங்கள் திறன்களுக்கு ஏற்றவாறு கேள்விகளுக்கு விடையளித்தல்.

சிந்தனை மீட்சி

You might also like