You are on page 1of 5

நாள் பாடத்திட்டம்

வாரம்
1 கிழமை திங்கள் திகதி 21/03/2022 நேரம் 8.00a.m- 9.00a.m
பாடம்
கணிதம் வகுப்பு 2 வைடூரியம்
கருப்பொருள்/நெறி எண்ணும் செய்முறையும் தலைப்பு 1.0 1000 வரையிலான முழு எண்கள்
2021/2022 மாணவர்கள்
அடைவுநிலை - TP1 - TP2 1 TP3 - TP4 - TP5 - TP6
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
1.1 எண்ணின் மதிப்பு 1.1.1 1000 வரையிலான எண்களைப் பெயரிடுவர்.
(அ) எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஓர் எண்ணை வாசிப்பர்.

பாட நோகம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


குறைநீக்கள் நிலை
1000 வரையிலான எண்களின் எண்மானத்தை முழுமைப்படுத்துதல்.
வெற்றிக்கூறு
5
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை குறைநீக்கள் நிலை
பீடிகை மாணவர் பல்லூடகப் படைப்பில் எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள 1000 க்குட்பட்ட எண்ணை வாசிக்க முயற்சி செய்தல்.

1 மாணவர் நூறு கட்ட பலகையைக் கொண்டு நூறு நூறாக ஆயிரம் வரை எண்ணுதல்.

2 மாணவர் நூறு முதல் ஆயிரம் வரையிலான எண்களை ஆசிரியரின் துணையுடன் எண்மானத்தில் வாசித்தல்.

மாணவர் 1000 வரையிலான எண்களின் எண்மானத்தை முழுமைப்படுத்துதல்.


மதிப்பீடு
முடிவு கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.

விரவி வரும்
கூறு தொழில்முனைப் ஆய்வுச் கடமையுண
சிந்தனைத் திறன் பண்புக் கூறு
பு சிந்தனை ர்வு
21-ஆம் குமிழி
நூற்றாண்டு சிந்தனை பயிற்றுத்
நடவடிக்கை
சிந்தனையாளர் வரிப்படம் துணைப்பொருள் மற்றவை
வரைப்படம்
உயர்நிலைச் கற்றல் பல்வகை நுண்ணறிவு
சிந்தனை பயன்படுத்துதல் அணுகுமுறை சிக்கல் ஏரணம்
அடிப்படையில
ான கற்றல்
வகுப்புசார் மதிப்பீடு
பயிற்சித்தாள்
மாணவர்கள் அடைவுநிலை
☐TP1 ☐TP2 ☐TP3 ☐TP4 ☐TP5 ☐TP6
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம்
1 கிழமை திங்கள் திகதி 21/03/2022 நேரம் 8.00a.m- 9.00a.m
பாடம்
கணிதம் வகுப்பு 3 மரகதம்
கருப்பொருள்/நெறி எண்ணும் செய்முறையும் தலைப்பு 1000 வரையிலான முழு எண்கள்
2021/2022 மாணவர்கள்
அடைவுநிலை - TP1 - TP2 2 TP3 - TP4 - TP5 - TP6
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
1.1 எண்ணின் மதிப்பு 1.1.1 10 000 வரையிலான எண்களைப் பெயரிடுவர்;
I. எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது எண்ணை வாசிப்பர்.
II. எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது எண்ணைக் கூறுவர்.
III. எண்மானத்திற்கேற்ப எண்ணை இணைப்பர்.

பாட நோகம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


வளப்படுத்தும் நிலை
10 000 க்குட்பட்ட எண்ணை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் இணைத்திடுவர் 10 000 க்குட்பட்ட எண்ணை எண்மானத்திலும் எண்குறிப்பிலும் எழுதுவர்
வெற்றிக்கூறு
4
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை வளப்படுத்தும் நிலை
பீடிகை மாணவர்கள் வண்ண அட்டையில் எண்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை வாசித்தல்.
1 மாணவர்கள் எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை மாணவர் எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை கூறுதல்.
ஆசிரியரின் துணையுடன் கூறுதல்.
மதிப்பீடு மாணவர் எண்மானத்திற்கேற்ப எண்ணையும் எண்ணுக்கு ஏற்ப மாணவர் எண்மானத்திற்கேற்ப எண்ணையும் எண்ணுக்கு ஏற்ப
எண்மானத்தையும் இணைத்தல். எண்மானத்தையும் எழுதுதல்.

முடிவு கேள்விகள் கேட்டு பாடத்தை முடித்தல்.

விரவி வரும்
கூறு தொழில்முனைப் ஆய்வுச் கடமையுண
சிந்தனைத் திறன் பண்புக் கூறு
பு சிந்தனை ர்வு
21-ஆம் குமிழி
நூற்றாண்டு சிந்தனை பயிற்றுத்
நடவடிக்கை
சிந்தனையாளர் வரிப்படம் துணைப்பொருள் மற்றவை
வரைப்படம்
உயர்நிலைச் கற்றல் அணுகுமுறை பல்வகை நுண்ணறிவு
சிந்தனை பயன்படுத்துதல் சிக்கல் ஏரணம்
அடிப்படையில
ான கற்றல்
வகுப்புசார் மதிப்பீடு
பயிற்சித்தாள்
மாணவர்கள் அடைவுநிலை
☐TP1 ☐TP2 ☐TP3 ☐TP4 ☐TP5 ☐TP6
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம்
1 கிழமை திங்கள் திகதி 21/03/2022 நேரம் 10.30a.m-11.30a.m
பாடம்
கணிதம் வகுப்பு 2 வைடூரியம்
கருப்பொருள்/நெறி எண்ணும் செய்முறையும் தலைப்பு 1.0 1000 வரையிலான முழு எண்கள்
2021/2022 மாணவர்கள்
அடைவுநிலை - TP1 - TP2 1 TP3 - TP4 - TP5 - TP6
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
1.1 எண்ணின் மதிப்பு 1.1.1 1000 வரையிலான எண்களைப் பெயரிடுவர்.
(ஆ) எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஓர் எண்ணைக் கூறுவர்.
(இ) எண்மானத்திற்கேற்ப எண்ணை இணைப்பர்.

பாட நோகம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


குறைநீக்கள் நிலை
மாணவர் எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள 1 000 க்குட்பட்ட எண்களை எண்மானத்துடன் இணைத்திடுவர்
வெற்றிக்கூறு
5
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை குறைநீக்கள் நிலை
பீடிகை மாணவர் இசை பெட்டியில் தங்களுக்கு கிடைத்த 1 000 க்குட்பட்ட ஒரு எண்ணை கூறுதல்.

1 மாணவர் எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள 1 000 க்குட்பட்ட சில எண்களை ஆசிரியரின் துணையுடன் கூறுதல்.

மாணவர் எண்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள 1 000 க்குட்பட்ட எண்களை எண்மானத்துடன் இணைத்திடுதல்.


மதிப்பீடு
முடிவு கேள்விகள் கேட்டு பாடத்தை முடித்தல்..

விரவி வரும்
கூறு தொழில்முனைப் ஆய்வுச் கடமையுண
சிந்தனைத் திறன் பண்புக் கூறு
பு சிந்தனை ர்வு
21-ஆம் குமிழி
நூற்றாண்டு சிந்தனை பயிற்றுத்
நடவடிக்கை
சிந்தனையாளர் வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
வரைப்படம்
உயர்நிலைச் கற்றல் பல்வகை நுண்ணறிவு
சிந்தனை பயன்படுத்துதல் அணுகுமுறை சிக்கல் ஏரணம்
அடிப்படையில
ான கற்றல்
வகுப்புசார் மதிப்பீடு
பயிற்சித்தாள்
மாணவர்கள் அடைவுநிலை
☐TP1 ☐TP2 ☐TP3 ☐TP4 ☐TP5 ☐TP6
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம்
1 கிழமை திங்கள் திகதி 21/03/2022 நேரம் 10.30a.m- 11.30a.m
பாடம்
கணிதம் வகுப்பு 3 மரகதம்
கருப்பொருள்/நெறி எண்ணும் செய்முறையும் தலைப்பு 1000 வரையிலான முழு எண்கள்
2021/2022 மாணவர்கள்
அடைவுநிலை - TP1 - TP2 2 TP3 - TP4 - TP5 - TP6
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
1.1 எண்ணின் மதிப்பு 1.1.2 10 000 வரையிலான எண்ணின் மதிப்பை உறுதிப்படுத்துவர்;
I. கூறப்படும் எண்களின் எண்ணிக்கையைக்
காண்பிப்பர்.

II. பொருள் குவியல்களை எண்களுடன் இணைப்பர்.

பாட நோகம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


வளப்படுத்தும் நிலை
1. கூறப்படும் எண்களின் எண்ணிக்கையைக் காண்பிப்பர். 1. கூறப்படும் எண்களின் எண்ணிக்கையை எழுதுவர்.
2. பொருள் குவியலுக்களை எண்களுடன் இணைப்பர். 2. பொருள் குவியலுக்களை எண்ணி எழுதுவர்
.
வெற்றிக்கூறு
4
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை வளப்படுத்தும் நிலை
பீடிகை மாணவர்கள் 1 முதல் 10 000 வரையிலான எண்களை ஆயிரம் ஆயிரமாகக் கூறுதல்.
1 மாணவர்கள் ஆசிரியர் கூறும் 10 000 வரையிலான எண்களின் மாணவர் ஆசிரியர் கூறும் 10 000 வரையிலான எண்களின்
எண்ணிக்கையை கொடுக்கப்பட்ட பொருள்கள் பயன்படுத்திக் எண்ணிக்கையை எண்கோடு பயன்படுத்திக் காண்பித்தல்.
காண்பித்தல்.

மதிப்பீடு மாணவர்கள் ஆசிரியர் கூறும் எண்களின் எண்ணிக்கையைக் மாணவர் ஆசிரியர் கூறப்படும் எண்களின் எண்ணிக்கையை எழுதுவர்.
காண்பிப்பர். மாணவர் பொருள் குவியலுக்களை எண்ணி எழுதுதல்.
மாணவர்கள் கொடுக்கப்பட்ட பொருள் குவியல்களுடன் எண்களை
இணைத்தல்.

முடிவு கேள்விகள் கேட்டு பாடத்தை முடித்தல்.

விரவி வரும்
கூறு தொழில்முனைப் ஆய்வுச் கடமையுண
சிந்தனைத் திறன் பண்புக் கூறு
பு சிந்தனை ர்வு
21-ஆம் குமிழி
நூற்றாண்டு சிந்தனை பயிற்றுத்
நடவடிக்கை
சிந்தனையாளர் வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
வரைப்படம்
உயர்நிலைச் கற்றல் அணுகுமுறை பல்வகை நுண்ணறிவு
சிந்தனை பயன்படுத்துதல் சிக்கல் ஏரணம்
அடிப்படையில
ான கற்றல்
வகுப்புசார் மதிப்பீடு
பயிற்சித்தாள்
மாணவர்கள் அடைவுநிலை
☐TP1 ☐TP2 ☐TP3 ☐TP4 ☐TP5 ☐TP6
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்
வாரம்
1 கிழமை திங்கள் திகதி 21/03/2022 நேரம் 12.30pm- 1.30pm
பாடம்
கணிதம் வகுப்பு 6 பவளம்
கருப்பொருள்/நெறி தலைப்பு 10 000 000 வரையிலான முழு எண்களும்
எண்ணும் செய்முறையும்
அடிப்படை விதிகளும்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
1.1 10 000 000 வரையிலான முழு எண்கள் 1.1.1 10 000 000 வரையிலான ஏதாவதொரு எண்ணை வாசிப்பர்; கூறுவர்; எழுதுவர்.

பாட நோகம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


10 000 000 வரையிலான எண்ணை எண்குறிப்பிலும் எண்மானத்திலும் எழுதுவர்.
வெற்றிக்கூறு
4
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
படிநிலை
பீடிகை மாணவர் காணொளியைக் காணுதல்.
1 மாணவருக்கு மில்லியன் மற்றும் திரிலியன் ஆகிய எண்களின் இடமதிப்பை
அறிமுகப்படுத்துதல்.
2 மாணவர் 10 000 000 வரையிலான எண்களை இடமதிப்பிற்கேற்ப இடமதிப்பு அட்டவணையில் எழுதுதல்.
மதிப்பீடு மாணவர் 10 000 000 வரையிலான எண்ணை எண்குறிப்பிலும் எண்மானத்திலும் எழுதுவர்.

முடிவு கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.

விரவி வரும்
கூறு தொழில்முனைப் ஆய்வுச் கடமையுண
சிந்தனைத் திறன் பண்புக் கூறு
பு சிந்தனை ர்வு
21-ஆம் குமிழி
நூற்றாண்டு சிந்தனை பயிற்றுத்
நடவடிக்கை
சிந்தனையாளர் வரிப்படம் துணைப்பொருள்
மற்றவை
வரைப்படம்
உயர்நிலைச் கற்றல் அணுகுமுறை பல்வகை நுண்ணறிவு
சிந்தனை பயன்படுத்துதல் சிக்கல் ஏரணம்
அடிப்படையில
ான கற்றல்
வகுப்புசார் மதிப்பீடு
பயிற்சித்தாள்
மாணவர்கள் அடைவுநிலை
☐TP1 ☐TP2 ☐TP3 ☐TP4 ☐TP5 ☐TP6
சிந்தனை மீட்சி

You might also like