You are on page 1of 4

தேசிய வகை தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி

SJK (T) LADANG TELOK SENGAT

நாள் பாடத்திட்டம்
வாரம் 17 கிழமை திகதி நேரம் 12.00pm-
1.30pm
பாடம் வகுப்பு 3
தலைப்பு பின்னம், தசமம், விழுக்காடு
உள்ளடக்கத்தரம் 3.1 பின்னம்

கற்றல்தரம்
3.1.1 ஒரு குழுவிலிருந்து ஒரு பகுதி தகு பின்னம் என அடையாளம் காண்பர்.

3.1.2 பகுதி எண் 10 வரையிலான தகு பின்னத்தின் சம பின்னத்தைக்


குறிப்பிடுவர்

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


2/4 தகு பின்னங்களை அடையாளம் கண்டு புலனம் வாயிலாகச் சரியாக எழுதுவர்
3/6 தகு பின்னத்தின் சம பின்னத்தைப் புலனம் வாயிலாகச் சரியாகக் குறிப்பிடுவர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


1 மாணவர்கள் https://www.youtube.com/watch?v=jEAGOJnXMKQ தகு பின்னம் தொடர்பான காணொலியைப்
பார்த்தல். பின், ஆசிரியர் மாணவர்களுக்கு புலனம் வாயிலாக தகு பின்னத்தை விளக்குதல்.
2 மாணவர்கள் https://www.youtube.com/watch?v=ELBPyM6Pha0 சம பின்னம் தொடர்பான காணொலியைப்
பார்த்தல். பின், ஆசிரியர் மாணவர்களுக்கு புலனம் வாயிலாக சம பின்னத்தை விளக்குதல்.
மாணவர்கள் தகு பின்னம் மற்றும் சம பின்னத்தைப் புரிந்துக் கொள்ளுதல்.
3 மாணவர்கள் நடவடிக்கை நூல், பக்கம் 58 மற்றும் 59-இல் உள்ள பயிற்சியைச் செய்தல்.
4 மாணவர்கள் செய்து முடித்தப் பயிற்சியை, ஆசிரியர் புலனம் வாயிலாக திருத்துதல்.
பா.து. விரவிவரும் நன்னெறிக் கூறு
பொருள் கூறுகள்
சிந்தனை Choose an item. 21 நூ.கல்வி உ.நி.சிந்தனைத்
வரைப்படம் திறன்
மதிப்பீடு
சிந்தனை மீ ட்சி

நாள் பாடத்திட்டம்
தேசிய வகை தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
SJK (T) LADANG TELOK SENGAT

வாரம் 17 கிழமை திகதி நேரம் 12.00pm-


1.30pm
பாடம் வகுப்பு 2
தலைப்பு அடிப்படை விதிகள்
உள்ளடக்கத்தரம் 2.5 பிரச்சனைக் கணக்கு

கற்றல்தரம்
2.5.2 அன்றாட சூழல் தொடர்பான சேர்த்தல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்
பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
சேர்த்தல்,கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் தொடர்பான 8/16 பிரச்சனைக் கணக்குகளுக்குப்
புலனம் வாயிலாகச் சரியாகத் தீர்வு காண்பர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


1 மாணவர்களுக்கு புலனம் வாயிலாக சேர்த்தல்,கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் தொடர்பான
பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காணுதல் பற்றி விளக்கம் அளித்தல்.
2 மாணவர்கள் சேர்த்தல்,கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் தொடர்பான பிரச்சனைக்
கணக்குகளுக்குத் தீர்வு காணுதலைப் புரிந்துக் கொள்ளுதல்.
3 மாணவர்கள் நடவடிக்கை நூல், பக்கம் 84,85,87,88 -இல் உள்ள பயிற்சிகளைச் செய்தல்.
4 மாணவர்கள் செய்து முடித்தப் பயிற்சியை, ஆசிரியர் புலனம் வாயிலாக திருத்துதல்.
பா.து. விரவிவரும் நன்னெறிக் கூறு
பொருள் கூறுகள்
சிந்தனை Choose an item. 21 நூ.கல்வி உ.நி.சிந்தனைத்
வரைப்படம் திறன்
மதிப்பீடு
சிந்தனை மீ ட்சி

நாள் பாடத்திட்டம்
வாரம் 17 கிழமை திகதி நேரம் 12.00pm-
1.30pm
பாடம் வகுப்பு 1
தலைப்பு 100 வரையிலான முழு எண்கள்
உள்ளடக்கத்தரம் 1.9 எண் தோரணி

கற்றல்தரம் 1.9.1 கொடுக்கப்பட்ட எண் தொடரின் தோரணியை அடையாளம் காண்பர்


1.9.2 எளிமையான பல்வேறு எண் தோரணியை நிறைவு செய்வர்
தேசிய வகை தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
SJK (T) LADANG TELOK SENGAT

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


4/6 எண் தொடரின் தோரணியை அடையாளம் கண்டு புலனம் வாயிலாகச் சரியாகப் பூர்த்தி
செய்வர்
4/6 எண் தோரணியைப் புலனம் வாயிலாகச் சரியாக நிறைவு செய்வர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1 மாணவருக்கு புலனம் வாயிலாக எண் தோரணி பற்றி விளக்கம் அளித்தல்.
2 மாணவர் எண் தோரணியைப் புரிந்துக் கொள்ளுதல். பின், நடவடிக்கை நூல், பக்கம் 54-55 இல்
உள்ள பயிற்சிகளைச் செய்தல்.
3 மாணவர் கணிதச் சிப்பத்தில் உள்ள கூடுதல் பயிற்சியைச் செய்தல்.
4 மாணவர் செய்து முடித்தப் பயிற்சியை, ஆசிரியர் புலனம் வாயிலாக திருத்துதல்.
பா.து. விரவிவரும் நன்னெறிக் கூறு
பொருள் கூறுகள்
சிந்தனை Choose an item. 21 நூ.கல்வி உ.நி.சிந்தனைத்
வரைப்படம் திறன்
மதிப்பீடு சிப்பம்
சிந்தனை மீ ட்சி

நாள் பாடத்திட்டம்
வாரம் 17 கிழமை திகதி நேரம் 12.00pm-
1.00pm
பாடம் வகுப்பு 4
கரு தலைப்பு வரலாறு கற்போம் வாரீர்
உள்ளடக்கத்தரம் 1.2 நானும் குடும்பமும்
தேசிய வகை தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
SJK (T) LADANG TELOK SENGAT

கற்றல்தரம் 1.2.4 காலவரைக்கோட்டிற்கேற்பத் தன் வளர்ச்சியை விவரித்தல்


K1.2.7 இணக்கமான குடும்ப உறவை உருவாக்க உன்னத ஒழுக்கங்களின் முக்கியத்துவத்தை
விளக்குதல்.

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


1. குடும்ப வரலாற்று வளற்ச்சியை காலவரை கோட்டில் எழுதுவர்.
2. குடும்பத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளைக் கூறுவர்.
3. இணக்கமான குடும்ப உறவின் முக்கியத்துவத்தைக் கூறுவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
1 மாணவர் ஒரு குடும்பத்தின் வளச்சியைச் சித்தரிக்கும் காணொலியைப் பார்த்தல்.
2 மாணவருக்கு தன்னைப் பற்றியும், ஒரு குடும்ப வரலாற்று வளர்ச்சி பற்றியும் விளக்குதல்.
3 மாணவர் தன்னைப் பற்றியும், குடும்ப வரலாற்று வளர்ச்சி பற்றியும் காலவரை கோட்டில் எழுதுவர்.
4 மாணவர் தன் குடும்பத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளைக் கூறுதல்.
5 மாணவர் இணக்கமான குடும்ப உறவின் முக்கியத்துவத்தைக் கூறுதல்
6 கேள்விகள் கேட்டு பாடத்தை முடித்தல்.
பா.து. விரவிவரும் நன்னெறிக் கூறு மகிழ்ச்சியுடைமை
பொருள் கூறுகள்
சிந்தனை Choose an item. 21 நூ.கல்வி உ.நி.சிந்தனைத் திறன்
வரைப்படம்
மதிப்பீடு
சிந்தனை மீட்சி

You might also like