9.00-10.00 32 செவ்வாய் 8/11/2022 6 ஔவையார் கணிதம் / 8 60 நிமிடம் கற்றல் பகுதி தலைப்பு புள்ளியியலும் நிகழ்தகவும் 8 தரவைக் கையாளுதலும் நிகழ்வியலும் உள்ளடக்கத் தரம் 8.1 வட்டக்குறிவரைவு 8.1.1 கொடுக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் கோண மதிப்பு 450, 900, 1800 ஐ கற்றல் தரம் வட்டக்குறிவரைவில் பூர்த்தி செய்து தரவுகளைப் பொருட்பெயர்ப்பர்.(TP 3) இப்பாட இறுதிக்குள் மாணவர்கள், பாட நோக்கம் கொடுக்கப்பட்ட வட்டக்குறிவரைவை பூர்தத ் ி செய்து தரவுகளைப் பொருட்பெயர்க்கும் தொடர்பான 10 கேள்விகளைச் செய்வர். மாணவர்களால் கொடுக்கப்பட்ட வட்டக்குறிவரைவை பூர்த்தி செய்து தரவுகளைப் வெற்றிக் கூறுகள் பொருட்பெயர்க்கும் தொடர்பான 10 கேள்விகளைச் செய்ய இயலும். 1. மாணவர்கள் ஐந்து நிமிட நடவடிக்கையைச் செய்தல். பீடிகை 2. மாணவர்கள் சென்றைய பாடத்தை மீடடு ் ணர்தல். 3. மாணவர்கள் வட்டக்குறிவரைவில் கோண மதிப்பைக் கண்டறியும் சூத்திரத்தை விளக்குதல். 4. மாணவர்களை இரு குழுக்களாக பிரித்தல். 5. மாணவர்கள் குழு முறையி கொடுக்கப்படும் வட்டக்குறிவரைவை பூர்த்தி செய்து தரவுகளைப் பொருட்பெயர்க்கும் தொடர்பான 10 கேள்விகளைச் கற்றல் கற்பித்தல் செய்தல். நடவடிக்கைகள் படி 6. மாணவர்கள் குழு முறையில் அவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்ட கேள்வியை வகுப்பிற்கு முன் படைத்தல். 7. மாணவர்கள் விடையை அறிவு நடை மூலம் சரிப்பார்தத ் ல்; கலந்துரையாடுதல். 8. குறைநீக்கல் : மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் வட்டக்குறிவரைவு தொடர்பான 5 கேள்விக்குப் பதிலளித்தல். முடிவு 9. மாணவர்கள் பயிற்சி செய்தல். வளப்படுத்துதல் மாணவர்கள் கொடுக்கப்பட்ட வட்டக்குறிவரைவைப் பூர்தத ் ி செய்து தரவுகளைப் பொருட்பெயர்க்கும் 10 கேள்விகளைகளைச் செய்தல். மதிப்படு ீ திடப்படுத்துதல் குறைநீக்கல் மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் வட்டக்குறிவரைவு தொடர்பான 5 கேள்விக்குப் பதிலளித்தல் பா.து.பொ பாடநூல், பயிற்சி தாள் பயிற்றியல் ஆக்கப்பூர்வ கற்றல் விரவிவரும் ஆக்கமும் புத்தாக்கமும் கூறுகள் பண்புக்கூறு மரியாதை சிந்தனை Choose an item. வரைப்படம் 21 ம் நூற்றாண்டு Choose an item. 21 ம் நூற்றாண்டு தொடர்புக் கொள்ளும் திறன் கற்றல் நடவடிக்கை திறனும் பண்பும் உயர்நிலைச் ஆக்கச் சிந்தனை மதிப்பீடு வகை உற்றறிதல் சிந்தனைத் திறன் பயிற்சித்தாள்
§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி
¿¡û À¡¼ò¾¢ð¼õ 2022/202 3
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.
-----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்.
சிந்தனை மீட்சி
மாணவர்களால் குறைநீக்கல் நடவடிக்கைகளை செய்ய
குறைநீக்கல் ----/------ முடிந்தது. பாட நோக்கம் அடையப்பட்டது.