You are on page 1of 1

வாரம் நாள் தேதி ஆண்டு :6k நேரம் பாடம்

10/5/2023 வருகை :
7 புதன் 7.40-8.40 கணிதம்
/
தலைப்பு பின்னம், தசமம், விழுக்காடு
உள்ளடக்கத்தரம் 2.1 கற்றல் தரம் 2.1.1
கற்றல் பேறு / இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-
நோக்கம் தகு பின்னத்தை முழு எண்ணால் வகுத்திடுவோம்
1. மாணவர்கள் தாள்களில் உள்ள வடிவங்களைச் சரிசமமாகப்
பிரித்து
காட்டுதல்; அணிச்சலை சரிசமமாக வெட்டுதல்.
2. மாணவர்கள் தகு பின்னத்தை முழு எண்ணால் வகுக்கும்
முறையைக்
காணொலியில் பார்த்தல்.
3. மாணவர்கள் குழு முறையில் தங்களுக்கு கிடைத்த தகு
நடவடிக்கை பின்னத்தை
முழு எண்ணால் வகுத்தல்.
4. மாணவர்கள் குழு ,முறையில் செய்த செய்வலியை வகுப்பின்
முன்
படைத்தல்.
5. மாணவர்கள் பயிற்சிகளைச் செய்தல்.
6. மாணவர்கள் தங்கள் விடையைச் சரிப்பார்த்து திருத்தம் செய்தல்.

படவில்லைக் கதைப்
பாடநூல் படம் / கதை
காட்சி புத்தகம்
பாடத் துணைப்
நீர்ம படிம
பொருள்கள் பயிற்றி தொலைக்காட்சி மாதிரி
உருகாட்டி
இணையம் திடப்பொருள் மடிக்கணினி வேறு

_____ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும்


போதனை
நடத்தப்பட்டது.
சிந்தனை மீட்சி
_____ மாணவர்களுக்கு ஆசிரியர் வழிக்காட்டலுடன் போதனை
நடந்தது.
_____ மாணவர்களுக்குக் கூடுதல் பயிற்சி தேவை.
கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை :-
பள்ளி
பணிமனை கூட்டம் மருத்துவ விடுப்பு
நிகழ்வு
மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்

TP 1 : TP 2 : TP 3 : TP 4 : TP 5 :
மதிப்பீடு
TP 6 :

கணிதம் நாள் பாடத்திட்டம்

You might also like