You are on page 1of 1

தேசிய வகை ஜாலான் புக்கிட் ரெங்கம் தமிழ்ப்பள்ளி

நாள் பாடக்குறிப்பு

நாள் புதன் தேதி 03.02.2021 வாரம் 3


பாடம் வரலாறு வருகை /10
ஆண்டு 4 வசந்தம் நேரம் 10.30-11.30 காலை
கருப்பொருள்/தலைப்பு வரலாறு கற்போம் வாரீர்
உள்ளடக்கத்தரம் 1.2 நானும் குடும்பமும்
கற்றல் தரம் 1.2.1 தன் விவரத்தைக் குறிப்பிடுதல்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
தன் விவரத்தைக் குமிழி வரைபடத்தில் நிறைவு செய்வர்.
வெற்றிக் கூறுகள் 7/8 தன் விவரத்தைக் குமிழி வரைபடத்தில் நிறைவு செய்தல்.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் தன் விபரம் ஒட்டிப் பாடநூல் வாயிலாகப் படித்தல்.
நடவடிக்கைகள் (பக்கம் 18&19)
2. மாணவர்கள் தகவல்களை ஆசிரியருடன் கூகுள் வகுப்பு வாயிலாக
கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் குமிழ் வரைபடத்தை தன் விபரங்களைக் கொண்டு
நிறைவுச் செய்தல்.
4.மாணவர்களின் விடையை ஆசிரியர் சரிபார்த்தல்.
பாடத்துணைப் பொருள் பாடநூல்
விரவிவரும் கூறு நன்னெறிப்பண்பு
உயர்நிலைச் சிந்தனைத் Choose an item.
திறன்
பண்புக்கூறு ஊக்கமுடைமை
21 ம் நூற்றாண்டு மாணவர் மையம்
கற்றல்
21 ம் நூற்றாண்டு Choose an item.
கற்றல் நடவடிக்கை
சிந்தனைப் படிநிலை அறிதல்
மதிப்பீ டு
பரிகார போதனை
வளப்படுத்தும்
போதனை
சிந்தனை மீ ட்சி ___________ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்; வளப்படுத்தும்
போதனை நடத்தப்பட்டது.
_____________ மாணவர்களுக்கு ஆசிரியர் வழிக்காட்டலுடன் போதனை
நடத்தப்பட்டது.
__________ மாணவர்களுக்குக் கூடுதல் பயிற்சி தேவை
 கற்றல் கற்பித்தல் தடைக்கான காரணம்:
Choose an item.

You might also like