You are on page 1of 3

P.

MORAL/ நன்னெறிக்கல்வி

ஆண்டு 2 / TAHUN 2

பெயர் : ________________________________

சரியான விடையை வட்டமிடுக.


(கேள்வி 1 முதல் 4 வரை நல்ல செயலைக் குறிப்பிடுக)
1.பிற மதத்தவரின் வழிப்பாட்டுத் தலங்களை ________________.
அ.மதிப்பேன் ஆ.உடைப்பேன் இ.இழிவாகப் பேசுவேன்
2.நான் கீழ் வகுப்பு மாணவர்களுக்கு _______________.
அ.உதவி செய்வேன் ஆ.உதவ மாட்டேன் இ.இழிவாகப் பேசுவேன்
3.வகுப்பில் நான் நண்பணுக்கு ________________ மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
அ.உதவி செய்ததால் ஆ.உதவாததால் இ.பேசாததால்
4.நடுநிலை என்றால்_________________.
அ.நீதி தவறாமை ஆ.பொய்ப் பேசுவது இ.மகிழ்ச்சியாகப் பேசுவது.
5._____________க் கண்ட இடங்களில் போடக்கூடாது.
அ.அன்பை ஆ.குப்பையை இ.மகிழ்ச்சியை
6.ஆசிரியரிடம் ________________ பேசுவேன்.
அ.அன்பாகப் ஆ.கோபமாகப் இ.புண்படும்படி
7.அம்மாவிடம் ________________ பேசுவேன்.
அ.அன்பாகப் ஆ.ஆவேசமாகப் இ.புண்படும்படி
8.உதவுவது ____________________ செயல்.
அ.தீயச் ஆ.ஆரோகிமற்றச் இ.பண்பான
9.திருடுவது __________________ செயல்
அ.அன்பானச் ஆ.ஆரோகிமற்றச் இ.பண்பான
10.பிறரிடம் ஒற்றுமையாக செயல்படுவது__________ பண்பு.
அ. அ.தீயப் ஆ.ஆரோகிமற்ற இ.பண்பான
(20 புள்ளிகள்)
அ. படத்தில் காணும் பண்டிகையைக் குடும்ப உறுப்பனர்களுடன் கொண்டாடப்படும் போது
ஏற்படும் மனவுணர்வுகளைக் கூறுக.

(கவலை, அன்பு, மகிழ்ச்சி, ஒற்றுமை, வேதனை, பாதுகாப்பு).(8 புள்ளிகள்)

1. ___________________________________________________________

2. ___________________________________________________________

3. ___________________________________________________________

4.____________________________________________________________

ஆ.பள்ளியில் நீங்கள் நடுநிலையாக நடந்த முறைகளைச் சரிபார்த்து ஏற்ற பதிலுக்கு


வட்டமிடுக. (12 புள்ளிகள்)

1.பள்ளி வசதிகளைப் முறையாகப் பயன்படுத்த வேண்டும் ஆம் /இல்லை


2.தேர்வு எழுதும் போது நேர்மையாக இருத்தல். ஆம் /இல்லை
3.வரிசையில் முறையின்றி நிற்றல் . ஆம் /இல்லை
4.சிற்றுண்டியில் உணவு வாங்கும் போது ஓடக்கூடாது. ஆம் /இல்லை
5.குழுவில் விளையாடும் போது விட்டுக்கொடுத்தல் வேண்டும் ஆம் /இல்லை
6.கூட்டுப் பணியை நேர்மையாகச் செய்தல். ஆம் /இல்லை
அ.நீங்கள் செய்த சரியான செயலுக்கு (/) என்றும் நீங்கள் செய்த தவறாத செயலுக்கு (x)
என்று அடையாளமிடுக. (10 புள்ளிகள் )

1.உணவு கொண்டு வராத தோழியோடு உணவைப் பகிர்ந்துள்ளேன். ( )

2.பலரிடம் எப்பொழுதுமே பள்ளியை இழிவாகப் பேசியுள்ளேன். ( )

3.பள்ளி அழகாக இருக்க பூச்செடிகளைப் பாதுகாத்துள்ளேன். ( )

4.வகுப்பறையில் உள்ள மேசை நாற்காலிகளை அடுக்கி


வைத்துள்ளேன். ( )

5.பள்ளியில் நடக்கும் துப்பரவுப்பணியில் பங்கெடுத்து கொள்ளமாட்டேன். ( )

தயாரித்தவர் உறுதிபடுத்தியவர்
_________________ ____________________

You might also like