You are on page 1of 1

மனிதர்கள் வாழ அத்தனை வளங்களையும் அற்புதமான இயற்கையையும் நல்ல காலநிலை

தன்மைகளையும் கொடையாக தந்திருக்கின்ற இந்த பூமி ஒரு அபூர்வம். இதனை காப்பது இங்கு
வாழ்பவர்களது தலையாய கடனாகும்.

இந்த பூமி மாசடைந்தும் வெப்பமடைந்தும் செல்வதும் பிற உயிர்கள் அழிவதும் தாவரங்கள்


அழிவடைவதும் பூமியை சுடுகாடு போல மாற்ற வல்லது.

ஆகவே மனிதர்கள் இயற்கையையும் பூமியையும் நேசிக்க கற்று கொள்ள வேண்டும் பிற


அனைத்தும் தானாகவே சாத்தியமாகும்.

You might also like