You are on page 1of 2

சுற்றுசூழல்

நாம் வாழும் சுற்றுப்புற சூழலானது தற்ப ாது ல காரணிகளால் மாசடைந்து


வருகின்றது. “பநாயற்ற வாழ்பவ குடறவற்ற சசல்வம்” எனும் ப ாது நம்டம
மட்டுமல்ல நமது சுற்றுப்புறச் சூழடலயும் ாதுகாப் ாக டவத்துக் சகாள்ள
பவண்டும். ழங்காலத்தில் தூய நீர், தூய காற்று, தூய நிலம் என் வற்டற மனிதன் ச ற்று
சுகமான வாழ்டவ வாழ்ந்தான் என் டத நாம் மறுக்கவியலாது. எனபவ நாம் வாழும்
சூழடல ாதுக்காக்க நாம் ஒவ்சவாருவரும் கைடமப் ட்டுள்பளாம்.

சுற்றுச்சூழல் என் து நம்டமச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று என் வற்டற உள்ளைக்கிய
இயற்டக ரப் ாகும். இவற்றில் காடுகள், கைல்கள் என ல்பவறு நில ரப்புக்கள்
உள்ளைங்கும். இடவ மட்டுமல்ல புதுப்பிக்க முடியாத வளங்களாகிய கனிமங்கள்,
எரிச ாருட்கள் ப ான்றவயும் சுற்றுப்புற சூழலில் உள்ளைங்கும்.இவ்வாறான இயற்டக
சூழலில் ல்பவறு ட்ை உயிரினங்கள் அதாவது மனிதர்கள் உட் ை
ல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன.இவ்வாறான உயிரினங்கள் வாழும்
சூழடல ப ணி காப் தால் மட்டுபம ல ஆண்டுகளுக்கு உயிர்களின் எண்ணிக்டகடயப்
ாதுகாக்க முடியும். ஆடகயால் பூமியில் வாழும் உயிரினங்களுக்காக நாம் சூழடல
ாதுகாக்க கைடமப் ட்டுள்பளாம்.

இயற்டக அன்டனயின் சகாடையால் நிடறந்த சுற்றுப்புறச் சூழலானது இன்று ல்பவறு


காரணங்களினால் மாசு ட்டு வருகின்றது. நிலம், நீர், காற்று ப ான்றடவ அதிக
மாசடைதலுக்கு உள்ளாகியுள்ளன. இதன் காரணமாக சுற்றுப்புற சூழலில் காணப் டும்
உயிர்களின் வாழ்வு ாதிப் டைக்கிறது. அழகான சுற்றுசூழல் இன்று மானிை
நைவடிக்டககள் காரணமாக ாதிப் டைந்த நிடலயில் காணப் டுகின்றது. பமலும்,
அதிக இராசயானம் கலந்த மண்டண விவசாயத்திற்கு யன் டுத்துவதால் நிலமானது
அதிகம் ாதிப் டைகின்றது.

அடனத்து உயிர்களின் சுவாசத்தற்கு இன்றியடமயாததாக விளங்கும் காற்று


வாகனப்புடகயின் காரணமாகவும் குப்ட கடள எரிப் தன் காரணமாகவும்
சதாழிற்சாடலகளில் இருந்து சவளிபயறும் புடகயின் காரணமாகவும் அதிகம்
மாசடைகின்றது.இவ்வாறு உயிர்களின் வாழிைமான சுற்றுப்புற சூழலானது மனிதனின்
ல்பவறு சசயற் ாடுகளின் காரணமாக மாசடைகின்றது.

சூழல் மாசடைவு என் து நிலம், நீர், வாயு என மூன்று வடகயாக மாசடைகின்றது.


இடவ மாசடைவதால் இவற்றில் தங்கி வாழும் உயிரிகள் ச ரிதும் ாதிக்கப் டுகின்றன.
இதன் காரணமாக உயிரிகளின் நீடுநிளவல் தடைப் டுகின்றது.இவ்வாறு சூழல்
மாசடைவதால் ல ாதிப்புகள் ஏற் டுகின்றன. உதாரணமாக நீர் மாசடைவதால் நீரில்
வாழும் உயிரினங்கள் ாதிப் டைகின்றது. பமலும் நீர் மாசடைவதால் லரும் நல்ல
குடிநீர் இன்றி தவிக்கின்றனர். பமலும் காற்று மாசடைதல் காரணமாக சுவாசப்
பிரச்சிடனகள் ஏற் டுகின்றன.
நிலமானது மாசடைவதன் காரணமாக விவசாயம் ாதிப் டைவபதாடு பமலும் ல
பிரச்சடனகள் உண்ைாகின்றன.“விடன விடதத்தவன் விடன அறுப் ான்” என்ற
ழசமாழிக்கு இணங்க நாம் வாழும் சூழடல மாசு டுத்திய நாபம அதன் ாதிப்ட யும்
அனு விக்கின்பறாம். எனபவ சூழடல ாதுகாத்தால் இப்பிரச்சிடனயில் இருந்து
விடு ை முடியும்.

சூழல் என் து நிலம், நீர், வளி மட்டும் அல்ல நம்டமச் சுற்றியுள்ள உயிருள்ள உயிரற்ற
கூறுகள் அடனத்துபம சூழலில் உள்ளைங்கும். இன்டறய காலகட்ைத்தில் அதிகரித்து
வரும் சூழல் மாசடைவின் காரணமாக உயிர்களின் நீடுநிலவலும் மனித இனத்தின்
வாழ்க்டகத்தன்டமயும் பகள்விக்குறியாக மாறியுள்ளது.இந்நிடலடய மாற்றியடமக்க
பவண்டுமாயின் சூழலானது அதன் உயிர்த்தன்டம மாறாமல் ாதுகாக்கப் ை பவண்டும்.
சூழல் ாதுகாப்பு என் து நீர், நிலம், வளி என் வற்டற ாதுகாப் பதாடு
புதுப்பிக்க்கூடிய வளங்கடள புதுப்பித்தலும் ஆகும்.அவ்வடகயில் இன்று சூழலானது
பிளாஸ்டிக் ச ாருளினிலாபல அதிகம் மாசடைகின்றன.பமலும் விவசாயத்தில் இரசாயன
உரத்திற்குப் திலாக இயற்டக உரத்டத அதிகம் யன் டுத்த பவண்டும்.இவ்வாறு நாம்
சூழடல ாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு சூழடல மாசடையாமல் ஒப் டைக்க
பவண்டியது நமது கைடமயாகும். ஆதலால் நாம் சூழடல ாதுகாக்க பவண்டும்.

இன்டறய சிறார்கள் நாடளய தடலவர்கள் என்ற வடகயில் மாணவர்களும் சூழடல


ாதுகாக்க ல நைவடிக்டககடள எடுக்க பவண்டும். மாணவர்களுக்கு சூழல்
மாசடைவதனால் ஏற் டும் ாதிப்புக்கடள எடுத்துக்கூறி அதன் மூலம் சூழடல
ாதுகாக்க முடியும்.பமலும் சூழல் ாதுகாப்பு சதாைர் ான சிறு நாைகங்கடள
வாசனாலி மற்றும் சதாடலகாட்சியில் ஒளி ரப்பு சசய்வதன் மூலம் சூழடல ாதுகாக்க
முடியும். இவ்வாறு நாம் பமற்சகாள்ளும் சிறு சிறு நைவடிக்டகயின் மூலம் சூழடல
ச ரிய அளவில் ாதுகாக்க முடியும்.

ல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழும் சூழடல ாதுகாக்க பவண்டியது நமது


கைடமயாகும். நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் வாழும் சூழடல ாதுகாப் ான
முடறயில் டகயளிக்க பவண்டியது நமது கைடமயாகும்.

You might also like