You are on page 1of 3

சுற்றுச்சூழல்

பெருமதிப்ெிற்குரிய அவைத் தவைைர் அைர்களே, நீதி ைழுைா நீதிமான்களே,


அன்ெிற்கினிய ஆசிரியப் பெருந்தவககளே மற்றும் என் சகத்ளதாழர்களே உங்கள்
அவனைருக்கும் எனது முத்தான முத்தமிழ் ைணக்கத்வதத் பதரிைித்துக் பகாள்கிளேன்.
இப்பொன்னான ளைவேயிளை, நான் உங்கள் முன்னிவையில் “சுற்றுச்சுழல்” என்ே தவைப்ெில்
ளெச ைந்துள்ளேன்.

''மணிநீ ரும் மண்ணும் மலையும்


அணிநிழற்காடும் உலையது அரண்''
என்ெது குேோகும். இதன் பொருள், பதேிந்த நீரும், ெரந்த நிைமும், உயர்ந்த மவையும்,
அடர்ந்த காடும் இயற்வக அரண்கள் என்ெதாகும். இச்சிேப்ெிவன இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்ளெ நம் ைள்ளுைப் பெருந்தவக கூேியுள்ேதன் மூைம், ெழந்தமிழர்கேின் சுற்றுச்சூழல்
குேித்த ொர்வையிவன நாம் பதள்ேத் பதேிைாக அேியைாம். இயற்வகதான் நமக்கு
மிகப்பெரிய ெள்ேிக்கூடம். அது அனுதினமும் நமக்கு ொடம் நடத்துகிேது. கட்டணம் பெோத
ஆசானாகவும் திகழ்கிேது. ளமலும் இயற்வக அன்வன அருேியுள்ே மவைகளும், மரங்களும்,
ஆறுகளும், கடல்களும், ெேவைகளும், ைிைங்குகளும் நமக்கான ைாழ்க்வகப் ொடங்கவேத்
தினமும் கற்றுக் பகாடுத்துக் பகாண்ளடதான் இருக்கின்ேன. கற்றுக் பகாடுக்கும் ஆசான்கவேக்
காப்ொற்ே ளைண்டியது நமது கடவமயாகும். இந்த மனித இனம், தம் சுற்ேம் குற்ேமற்று ைாழ,
சுற்றுச் சூழைால் ஆேப்ெட ளைண்டியது அைசியமாகும்.

அவைளயார்களே,
ஒவ்பைாரு ஆண்டும் ஜூன் - 5 ஆம் ளததி, உைக சுற்றுச் சூழல் தினமாக மக்கள்
பகாண்டாடி ைருகின்ேனர். ளமலும், இந்த நாவே சுற்றுச் சூழல் குேித்து ைிழிப்புணர்வை
ஏற்ெடுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் ெயன்ெடுத்தி ைருகின்ேன. உயிர்கேின் ைாழ்க்வகத்
பதாடர்ொன ெல்ளைறு சுற்றுச்சூழல் ெிரச்வனகளுக்கு மனிதவர எதிர்பகாள்ேச் பசய்ைதும்,
உைகச் சுற்றுச் சூழல் ெிரச்வனகளுக்கும், சுற்றுச் சூழல் கல்ைிக்கும் அழுத்தம் பகாடுப்ெதும்,
சுற்றுச் சூழவைப் ளெணுைதில் ைிழிப்புணர்வை ஏற்ெடுத்த ெை தீர்மானங்கவே ஐக்கிய நாடுகள்
எடுத்து ைருகின்ேன.

நண்ெர்களே,
அதுமட்டுமா, மாேிைரும் இயற்வகச் சமநிவை இயற்வக ைேங்கோன நீர்நிவைகள்,
காடுகள், காட்டுயிரிகள், காற்று மண்டைம், ெேவைகள், கடற்கவரகள் என அவனத்தும் மனித
குைத்துக்காக ைடிைவமக்கப்ெட்ட பொக்கிஷங்கோகும். மனித இனம், ைிைங்கினம்,
ெேவையினம், தாைர இனம், கடல்ைாழ் உயிரினங்கள் ஆகியைற்ேின் நல்ைாழ்வும் இந்த
சுற்றுச் சூழைின் சமநிவையில்தான் உள்ேது என்று கூேினால் மிவகயாகாது.
இச்சுற்றுச்சூழைின் சமநிவையில் ஏற்ெடும் மாற்ேங்கள் சுற்றுச்சூழவை மட்டுமின்ேி
உயிரினங்கேின் ைாழ்வுக்கும் அச்சுறுத்தைாகவும், ஆெத்தாகவும் அவமந்து ைிடுகின்ேன. நைன

ைிஞ்ஞான, பதாழில் நுட்ெ ைேர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் இன்று மாசவடந்து
ைருைது யாைரும் அேியாத ஒன்ளே. மனிதகுைம் சுற்றுச் சூழவைப் ளெணிப் ொதுகாக்க
ளைண்டியதன் அைசியத்வத உணர்ந்து பசயல்ெடத் தைேியதன் ைிவேவுகவே மனிதகுைம்
இப்ளொது தாராேமாக அனுெைிக்கத் பதாடங்கி ைிட்டது.

ளதாழர்களே,
அேிஞர் கான்ராட் ைாரன்ஸ் என்ெைர், குழந்வதகள் ெள்ேிப் ெருைத்தில் இருக்கும் ளொளத
இயற்வகவயப் ெராமரித்தைின் முக்கியத்துைத்வதப் புரிய வைக்க ளைண்டும் என்று
கூேியுள்ோர். ஐந்தில் ைவேயாதது ஐம்ெதில் ைவேயுமா என்ெதற்ளகற்ெ குழந்வதப் ெருைத்தில்
ைிவதக்கப்ெடும் நல்ை எண்ணங்கள்தான் மனிதராக மாறும்ளொது அவை மரமாக ைேர்ந்து
நிற்கும். இவதப் ெள்ேிகள் தைோது உணர்ந்து பசயல்ெடுத்த ளைண்டும். அதுமட்டுமல்ைாது,
ெள்ேிகேில் பசயல்ெடுத்தப்ெட்டு ைருகின்ே சுற்றுச்சூழல் மன்ேம், ளதசிய ெசுவமப்ெவட
மூைமாக மாணைர்கேிடம் சுற்றுச் சூழல் ெற்ேிய ைிழிப்புணர்வு பகாஞ்சமும் ெிசகாமல்
புகட்டிக் பகாண்ளட ைர ளைண்டும்.

அன்ொன அவைளயார்களே,
ளமலும், மாணைர்கேின் ெிேந்த நாள் பகாண்டாட்டத்தில் இனிப்பு மிட்டாய்களுக்குப்
ெதிைாக, மரக்கன்று ஒன்வே நடச்பசய்து ெராமரிக்கச் பசய்தல், அரசு ைிழாக்கேின் சிேப்வெப்
ளொற்றும் ைவகயில் ஒவ்பைாரு அரசு ைிழாக்கேிலும் ஒரு மரக்கன்ோைது நடச்பசய்து
ெராமரித்தல், ளதசத்தவைைர்கவேப் ளொற்றும் ைவகயில் அைர்கேது பெயரிளைளய மரக்கன்று
நடச்பசய்தல், உைக சுற்றுச் சூழல் தினம், உைக ைனநாள் ளொன்ே தினங்கவேப் ெள்ேிகேில்
பகாண்டாடுதல் மற்றும் ைிழிப்புணர்வுப் ளெரணிகவே நடத்துதல், இயற்வக உரங்கவேத்
தயாரிக்கவும், ெயன்ெடுத்தவும் கற்றுக் பகாடுக்கைாம், சிேப்ொக மரம் ைேர்க்கும் மாணைர்
குழுக்கவே ஊக்கப்ெடுத்தும் ைிதமாக புத்தகங்கள், பூச்பசடிகள் ெரிசேித்துப் ொராட்டைாம்.
பதாடர்ந்து, தங்கள் ைடுகேிலும்,
ீ ைதிகேிலும்
ீ மரக்கன்றுகள் நடும் ெழக்கத்வத உருைாக்கி,
இயற்வக ைேங்கவேப் ொதுகாத்தைின் அைசியத்வதக் கூேி மாணைர்கவே இயற்வக
ஆர்ைைர்கோக மாற்றுதல் ளொன்ே ெணிகவேப் ெள்ேிகள் பசய்திடல் ளைண்டும் எனும்
அன்ொன ளகாரிக்வகவய இங்கு ளெச ைாய்ப்ெேித்த உங்கள் முன் வைப்ெதில் பெருவம
பகாள்கிளேன்.

அன்புசார் மாணைர்களே,
பதாடர்ந்து, ஒரு தனிமனிதனின் ெங்கு 'ஒரு சந்ததி ளொகிேது, மறு சந்ததி ைருகிேது.
பூமிளயா என்பேன்வேக்குமாக நிவைத்திருக்கிேது' என்கிோர் கார்ல் ளகன்சன் எனும் ளமவத.
நிவைத்து நிற்கும் இந்த பூமிதான் மனித குைத்திற்கும் அவனத்து உயிர்களுக்குமான சாமி.
இயற்வக ைேங்கவேப் ொதுகாத்தல், சுற்றுச் சூழவைப் ளெணுதல் ளொன்ேைற்வே ஒவ்பைாரு
தனிமனிதனும் முன்பனடுத்துச் பசல்ை ளைண்டும். இந்தப் பூமிப்ெந்தில் மனிதன் மட்டுமல்ை,
புல் பூண்டுகளும் ஓர் அங்கம்தான் என்ெவத மனிதன் உணர ளைண்டும்..

அன்ெிற்கினிய மாணைர் மணிகளே,


இறுதியாக, ொவைைனமாக மாேிக் பகாண்டிருக்கும் நம் இயற்வகவய அவனைரும்
ஒன்ேிவணந்து ளசாவைைனமாக மாற்ேைாம் ைாருங்கள். மரங்கள் நிவேயும் ளொது, நம்
மனங்களும் நிவேயும். மரம் மனிதனின் மூன்ோைது கரம் என்ெவத நாம் மேக்கக்கூடாது.
மரம் நடுளைாம் மனம் பதாடுளைாம். மாற்ேம் நம்மிைிருந்து பதாடங்கட்டும். சுற்றுச்சூழவை
ளநசிப்ளொம்! இயன்ேவத யாசிப்ளொம்! என்று கூேி உங்கேிடம் இருந்து ைிவடபெறுகிளேன்.
நன்ேி ைணக்கம்.

You might also like