You are on page 1of 28

ஒரு கூத்தனின் வருகை

பாடம் : தமிழ் இலக்கியத்


திறனாய்வு
விரிவுரையாளர் : திரு.செ. மோகன்
குமார்
டாக்டர் சண்முக சிவா
எழுத்தாளரைப் பற்றி…
பெயர் : டாக்டர் சண்முகசிவா
வயது : 64 வயது
கல்வி : இந்தியாவில் மருத்துவ
கல்வி பயின்றார். பிறகு,
ஆஸ்திரேலியாவில் தோல்
நிபுணத்துவ துறையில்
கல்வியை மேற்கொண்டார்.
தொழில் : தோல் நிபுணர்
முகவரி : 29, Jalan SS 3/16, Taman
Sentosa,47300 Petaling Jaya.
குறிப்புகள் :
• 1970 முதல் படைப்புகள் எழுதி வரும்
முன்னணிச் சிறுகதையாசிரியர்,
புத்திலக்கிய விமர்சகர்.
• புதுக்கவிதை ஆசிரியர்
• மருத்துவம் பற்றிய இலக்கியம்
கலந்த சுவையான கேள்வி – பதில்
பகுதியை ‘மலேசிய நண்பன்’ இதழில்
எழுதி வருகிறார்.
• நூல்கள் : வீடும் விழுதுகளும்
(சிறுகதைகள்)
• ‘அகம்’ என்னும் இலக்கிய அமைப்பை
நிறுவி நடத்தி வருகிறார்.
கதை சுருக்கம்

ஒரு கூத்தாடியின்மீது கொண்ட பற்றுதனாலும்


நம்பிக்கையினாலும் கதாநாயகன்
ஐயாயிரம் வெள்ளி பணத்தைக்
கடனாகத் தருகிறான். ஆனால், இது
அவனின் மனைவிற்குப்
பிடிக்கவில்லை. எனவே, அவள் தனது
கணவனை நச்சரிக்கின்றாள். ஆனால்,
கதாநாயகனோ பெரிதாக அளட்டிக்
கொள்ளவில்லை.
பணத்தை வாங்கிக் கொண்ட கூத்தாடியோ திடீரென
தமிழகம் புறட்டுச் சென்று
விடுகின்றார். இது கதாநா யகனு க்கு
ப்
பெரு ம்அ திர்ச்
சியாகவும்மன வரு த்
தம்அ ளி க்கக்
கூடியதாகவும் இருந்தது. ஒருநாள்,
கூத்தாடியிடமிருந்து கடிதம் கிடைக்கின்றது.
அதில் அவர் 70 வருடத்திற்கு முன்
வாழ்ந்த தனது தந்தையாரையும்
அவரின் நிலத்தைப்
பற்றியும் குறிப்பிட்டு
இருந்தார். அ ந் த நி லத்தை வி ற்
று
அ திலிருந்துகி
டைக் கும்பண த் தைக்கொ ண ் டு
சி
ல நல் ல காரி யங்கள் செய் யுமாறு ம் மேலு
ம்
அ வரு டைய ஐயாயி ரம்வெள் ளி பண த் தையும்
எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.
கதை கரு

கூத்தாடிகளின்
வாழ்க்கை
தலைப்பு

ஏற்புடையதே

ஏனெனில், இச் சி று கதை ஒரு


கூத்தாடியைப் பற்றியும் அவர் மலேசியாவிற்கு
வந்த காரணத்தைப் பற்றியும்
விவரிக்கின்றது.
இருப்பினும், கதையின்
தலைப்பில் ஈர்ப்பு இல்லை.
கதாபாத்திரம்
• கதாநாயகன் (தம்பி)
• கதாநாயகனின் மனைவி
• முத்துசாமி தம்பிரான்
(கூத்தாடி)
• இபுராஹிம் ராவுத்தர்
• முத்துசாமி தம்பிரானின்
தகப்பனார்
• மயில்வாகனம்
பண்புநலன்கள்
கதாநாயகன் (தம்பி)
• கலைமீது ஆர்வம் கொண்டவர்.

• உதவும் மனம் கொண்டவர்.


• மூடநம்பிக்கைகளை அடியோடு வெறுப்பவர்.

• செய்த தவறுக்காகப்
பின்னாளில் வருந்துபவர்.
பண்புநலன்
மனைவி :

1. கணவன் மீது அக்கறை


கொண்டவள்.
2. கணவனிடம் நச்சரிப்பு
செய்கின்றாள்.

3. கணவனின் செயலைக் கண்டு


அவன்மேல் கோபம்
பண்புநலன்கள்
இபுராஹிம் ராவுத்தர்

1. கலையை வாழ வைக்க


நினைப்பவர்.
2. பணக்காரர்

முத்துசாமி தம்பிரானின்
தகப்பனார்
3. உழைப்பாளி
பண்புநலன்கள்
முத்துசாமி தம்பிரான்
1. கலையை வாழ வைப்பவர்.
2. கோபவுணர்வு கொண்டவர்.
3. நன்றி மறக்காதவர்.
4. தவறுக்காக மன்னிப்பு
கேட்பவர்.
5. தன்மானம் உள்ளவர்.
6. காசைத் துச்சமாக நினைப்பவர்.
7. உதவும் எண்ணம் கொண்டவர்.
பண்புநலன்கள்
மயில்வாகனம்

1. மூடநம்பிக்கை உள்ளவர்.
2. பழிச் சொல்லும் பழக்கம்
உள்ளவர்.
3. உதவும் உள்ளம் கொண்டவர்.
உத்தி முறைகள்

• கடிதம்

• பின்நோக்கு உத்தி

• உரையாடல்
கடிதம்

முத்துசாமி தம்பிரான்
தம்பிக்குக் கடிதம்
எழுதுகிறார்.
அக்கடிதத்தில் அவர் தன்
தவறுக்காக மன்னிப்பும்
உரையாடல்
மனைவி கணவனிடம் கூறுகிறாள்.

“ இதுவரைக்கும்
மனுஷர்கள உங்களால
அனுமானிக்க
முடிஞ்சிருக்கா?”
பின்நோக்கு உத்தி

“இது ஒரு எழுபது வருஷக்


கதை. என ்னு
டைய தகப் பனாரு அ ந்த
காலத்திலே கோலாலம்பூர்ல அம்பது அறுபது
கறவை மாடுகளை
வச்சிக்கிட்டு
வாழ்ந்துகிட்டு
இருந்தவரு”.
பின்னணி

காலம்

சமுதாயம்

இடம்
காலம்

• 70 வருடத்திற்கு முன்

• சுதந்திரத்திற்கு பின்
சமுதாயம்

• கலைஞர்களின் வாழ்க்கை
• பணக்காரர்கள்
• சினிமாகாரர்கள்
• கலை இரசிகர்கள்
இடம்

• கோலாலம்பூர்
• தமிழகம்

• மலேசியா
மொழி நடை
• பேச்சு வழக்குச் சொற்கள்
எ. கா: சொல்றீங்க, மனுஷன், தர்ரேன்
• ஆங்கிலச் சொற்கள்
எ.கா: ஆபரேசன், டன்வுல
• நீண்ட வாக்கியங்கள்
எ.கா: “நான் அந்த முத்துசாமி
தம்பிரானுக்கு இன்னுமொரு ஐயாயிரம்
தருவேனேயொழு, அந்தச் சனி
பகவானுக்கோ… அவனச் சொல்லி என்னைப்
பயனுறுத்துர உமக்கோ அஞ்சு காசு
தரமாட்டேன்” என்று சொல்லத்
தோன்றியது.
வாழ்வியல் கருத்துகள்

• நாம் மூட நம்பிக்கைகளை அடியோடு வெறுக்க வேண்டும்.


• ஒவ்வொரு மனிதனிடமும் ஓர் உன்னதம்
உண்டு என்பதை உணர வேண்டும்.
• அழிந்து வரும் நமது பாரம்பரிய
கலையை வளர்க்க முயற்சி செய்ய
வேண்டும்.
முடிவு

இறுதியாக, இச்சிறுகதையில்
முத்துசாமி தம்பிரான்
‘தம்பிக்கு’ (கதாநாயகன்) கடிதம்
ஒன்றினை எழுதியது போல
முடிக்கப்பட்டுள்ளது. மேலும்,
பின்நோக்கு உத்தியின் வாயிலாக,
மீதி கதையை முத்துசாமி கூறியுள்ளார். கதையின்
முடிவு சிறப்பாகவும்
ஏற்புடையதாகவும் உள்ளது.
தற்கால சூழலோடு ஒப்பீடு

இக்கதை நம்பிக்கை என்ற கருத்தை


அடிப்படையாகக் கொண்டு
எழுதப்பட்டுள்ளது. நம்பிக்கைதான்
வாழ்க்கை என்பார்கள் ஆனால், அந்த
‘நம்பிக்கை’ இன்றைய காலத்தில் அதிகம்
ஆராயப்பட வேண்டும். ஏனெனில், ஒருவன்
தன்னைதானே நம்புவதைவிட வேறு யாரையும்
நம்ப முடியவில்லை. அப்படி நம்பினால்
ஏமாற்றமும் வலியும்தான் மிஞ்சும்.
எழுத்தாளரோடு ஓர்
நே ர ் க ாணல ்…
• எந்த ஆண்டு எழுதப்பட்ட கதை?
1985யில் எழுதப்பட்டது.
• ‘ஒரு கூத்தனின் வருகை’ உண்மை சம்பவமா அல்லது கற்பனை
கதையா?
இரண்டும் கலந்தது.
• இந்த கதையை ஏன் எழுத வேண்டும் என்று
நினைத்தீர்கள்?
எல்லா மனிதனிடமும் உன்னதம் உண்டு.
மனிதர்கள் சில சமயங்களில் தங்களின்
முதல்
பார்வையிலேயே அதை தவறாக எடுத்துக்
கொள்கின்றனர். அதை வெளிகாட்டவே இந்தக்
கதையை எழுதினேன்.

You might also like