You are on page 1of 29

D20102042916 BTP 3083

சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம்,


தஞ்சோங் மாலிம், பேராக்.

பருவம் 2 2013/2014

BTP 3083

தொடக்கப்பள்ளிகளுக்கான தமிழ்மொழிக் கலைத்திட்டம்

இடுபணி 1 தலைப்பு

மறுசீரமைக்கப்பட்ட தொடக்கப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்மொழி

பாடத்திட்டத்திலும் தமிழ்மொழி தர ஆவணப் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ள

வாசிப்புத் திறனில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க

பெயர் அடையாள தொலைபேசி ÌØ

எண் எண்

சுமதி D20102042916 017-5227698 UPSI02


த/பெ

வடிவேலு

1
D20102042916 BTP 3083

விரிவுரைஞர் : மதிப்புமிகு ஐயா முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி ஈசாக்கு சாமுவேல்

பொருளடக்கம்

எண் தலைப்பு பக்கம்

1 முன்னுரை 3

2 மறுசீரமைக்கப்பட்ட தொடக்கப்பள்ளிகளுக்கான 4

ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்மொழி பாடத்திட்டம்

3 வாசிப்புத் திறன் 5

4 தமிழ்மொழி தர ஆவணப் பாடத்திட்டம் 12

5 முடிவு 22

6 மேற்கோள் நூல் 23

2
D20102042916 BTP 3083

முன்னுரை

‘’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய முது

மொழி தமிழ் மொழி ” என்றவரிகள் நம் காதில் ரீங்காரமிட்டு நிற்கக்

காண்கிறோம்.பழமைக்குப் பழமையாய் புதுமைக்கு புதுமையாய்

விளங்கும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று.வாசிப்புத் திறன்

அன்றாட வாழ்க்கையில் மிகவும் தேவைப்படும். இன்றியமையாத

திறனாகும். பள்ளியில் நடத்தப்படும் இதர பாடங்கள் வாசித்துப் புரிந்து

கொள்வதற்கு இத்திறன் மிகவும் இன்றியமையாததாய் உள்ளது.

கல்வி என்பது மனிதனைப் பண்படச் செய்வது. இதையே உடுமலை

நாராயணக் கவி அவர்கள் பின்வருமாறு தன் கவிதையில் நயம்படக்

கூறுகிறார்.

பள்ளி என்ற நிலங்களிலே

கல்வி தன்னை விதைக்கணும்

பிள்ளைகளைச் சீர்திருத்திப்

3
D20102042916 BTP 3083

பெரியவர்கள் ஆக்கணும்

þó¾ì ¸øÅ¢¨Âô §À¡¾¢ì¸ ²üÈ À¡¼ò¾¢ð¼õ §¾¨ÅÀθ¢ÈÐ. மொழி கற்றல்-

கற்பித்தல் என்பது ஓர் அறிய கலை.காலங்காலமாக மொழிகள்

கற்கப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வருகின்றன ¸¡Ä¡§¾¨Å째üÀ ÁÚº£Ã¨ÁôÒõ

¦ºöÂôÀθ¢ÈÐ.«ùŨ¸Â¢ø ¿ÁÐ ¸¨Äò¾¢ð¼õ Á¡üÈõ ¦ÀüÚ ÒÐ ¯ÕÅ¢ø Åó¾


¢ÕôÀ¨¾ ¿¡õ «È¢óÐû§Ç¡õ.§¸ð¼ø, §ÀîÍ, Å¡º¢ôÒ ±ýÈ ãõ ¦Á¡Æ¢ò¾
¢Èɨ¼× ÁðÎõ Ó츢ÂòÐÅõ Å¡ö󾾡¸ ¸Õ¾ôÀðÎ, À¡¼ò¾¢ð¼ò¾¢ø «¾¢¸õ
¸ÅÉõ ¦ºÖò¾ôÀðÎ Åó¾¢ÕôÀ¨¾ «È¢Â Óʸ¢ÈÐ.þÕôÀ¢Ûõ ‘¿¡Öõ ¦¾Ã¢Â ¿¡Ùõ
¸ü§À¡õ ‘ ±ýÈ ÓЦÁ¡Æ¢ì¦¸¡ôÀ Å¡º¢ô§À À¢Ã¾¡É ¾¢ÈÉ¡¸ þÕôÀ¨¾ ÁÚì¸Å

¢ÂÄ¡Ð... Å¡º¢ôÒ கற்றல் பேறுகள் Àø§ÅÚ ¸üÈø ¸üÀ¢ò¾ø Өȸǡø ´üÚ¨Á

§ÅüÚ¨Á ¦¸¡ñÎûÇÐ ±ýÈ¡ø «Ð Á¢¨¸Â¡¸¡Ð.þÅü¨È ¬Ã¡Ôõ§À¡Ð þó¾


¿¢¨Ä¨Âô ÒâóÐ ¦¸¡ûÇ ÓÊÔõ

¸¡Ä Á¡üÈò¾¢ü§¸üÀ ¦¾¡¼ì¸ôÀûÇ¢¸Ùì¸¡É Ò¾¢Â ¾Á¢ú¦Á¡Æ¢ô À¡¼ò¾¢ð¼õ


¦¾¡¼ì¸ôÀûÇ¢¸Ùì¸¡É ÁÚº£Ã¨Áì¸ôÀð¼ ´Õí¸¢¨½ì¸ôÀð¼ ¾Á¢ú¦Á¡Æ¢ô À¡¼ò¾
¢ð¼Á¡ì ¯Õ¦ÅÎò¾Ð. ´Õí¸¢¨½ì¸ôÀð¼ À¡¼ò¾¢ð¼Á¡¸ Á¡üÈõ ¸ñ¼ÅüÈ¢ø Ò¾¢Â
¾¢ÈýÁ¡üÈõ ¸ñ¼Ð.ÌÈ¢ôÀ¡¸ Å¡º¢ôÒò ¾¢Èý¸û 13 ¾¢Èý¸Ç¡¸ Á¡È¢É.«ó¾ Å¡º¢ôÒò
¾¢Èý¸û Á¡½Å÷¸Ç¢ý Å¡º¢ôÀ¢ø §ÁõÀ¡Î ¸¡½î¦ºöÔõ ±ýÈ ¿õÀ¢ì¨¸ ±Øó¾Ð.

ÁÚº£Ã¨Áì¸ôÀð¼ ¦¾¡¼ì¸ôÀûÇ¢¸Ùì¸¡É ´Õí¸¢¨½ì¸ôÀð¼ ¾Á


¢ú¦Á¡Æ¢ô À¡¼ò¾¢ð¼ò¾¢ø Å¡º¢ôÒò ¾¢Èý¸û

þó¾ô À¡¼ò¾¢ð¼¾¢ø 13 Å¡º¢ôÒò ¾¢Èý¸û þ¼õ¦ÀüÚûÇÉ.¾ü§À¡Ð ³ó¾¡õ,


¬È¡õ ¬ñθÙìÌ ÁðΧÁ ¸üÀ¢ì¸ôÀθ¢ÈÐ.«¨Å:

2.1 ºÃ¢Â¡É ¯îºÃ¢ôÒ¼ý Å¡öÅ¢ðÎ Å¡º¢òÐô ÒâóÐ ¦¸¡ûÅ÷.

2.2 Àø§ÅÚ Å¨¸Â¡É Å¡º¢ôÒô À̾¢¸¨Çô ¦À¡Õû Å¢ÇíÌõ Ũ¸Â¢ø ºÃ¢Â¡É

4
D20102042916 BTP 3083

§Å¸õ, ¯îºÃ¢ôÒ ¬¸¢ÂÅüÚ¼ý Å¡º¢ôÀ÷

2.3 Å¡º¢ôÒô À̾¢Â¢ý Ó츢 ¸Õò¨¾ «È¢Å÷

2.4 ¦º¡øÄ¢ý ¦À¡ÕÇâ °¸¢ôÀ÷;«¸Ã¡¾¢¨Âô ÀÂýÀÎòÐÅ÷

2.5 Àø§ÅÚ °¼¸í¸¨ÇÔõ §Áü§¸¡û áø¸¨ÇÔõ ÀÂýÀÎò¾¢ Å¢Åí¸¨Çî


§º¸Ã¢ôÀ÷
2.6 «ð¼Å¨½, Å¢Çì¸ «ð¨¼, ŨÃÀ¼õ,ÌÈ¢×/ÌȢŨÃ×, ÒûÇ¢ Å¢ÅÃõ
¬¸¢ÂÅü¨Èô ÒâóРŢÇìÌÅ÷
2.7 ¸¡Ã½¸¡Ã¢Âì ÜüÚ¸¨Çì ¸ñ¼È¢óÐ, ÅÕõ Å¢¨Ç׸¨Ç «ÛÁ¡É¢òÐì ÜÚÅ÷
2.8 Å¡º¢ôÒô À̾¢Â¢ý Ó츢Âì ¸Õòи¨Ç Ũ¸ôÀÎò¾¢ ´Õ ÓÊ×ìÌ ÅÕÅ÷

2.9 ¦º¡øÅÇõ ¦ÀÕìÌÅ÷

2.10 Å¡º¢ôÒô À̾¢Â¢ø ÅÕõ þ¨½¦Á¡Æ¢, ÀƦÁ¡Æ¢, ÁÃÒò¦¾¡¼÷,¯Å¨Áò ¦¾¡¼÷,


þÃð¨¼ì ¸¢ÇÅ¢ §À¡ýÈÅüÈ¢ý ¦À¡Õû «È¢Å÷
2.11 ¸Å¢¨¾, À¡¼ø, ¦ºöÔû ¬¸¢ÂÅüÈ¢ý ¦À¡Õû «È¢Å÷
2.12 ¸¨¾, ¯¨Ã¡¼ø, ¿¡¼¸õ, ¬¸¢ÂÅüÈ¢ý ¸¾¡À¡ò¾¢Ãí¸Ç¢ý ÀñÒ¸¨Ç Å¢ÇìÌÅ÷

2.13 Àø§ÅÚ ±ØòÐô ÀÊÅí¸¨Ç Å¡º¢òÐ ÐöôÀ÷

வாசிப்புத் திறன்

வாசிப்புத் திறன் அன்றாட வாழ்க்கையில் மிகவும் தேவைப்படும்.

இன்றியமையாத திறனாகும். பள்ளியில் நடத்தப்படும் இதர பாடங்கள்

வாசித்துப் புரிந்து கொள்வதற்கு இத்திறன் மிகவும் இன்றியமையாததாய்

உள்ளது.Å¡º¢ôÀ¢ý ÅÆ¢ §ÀüÈø ÅÇ÷ì¸ ÓÊÔõ : ¸Õòи¨Çô ÀâÁ¡È¢ì

¦¸¡ûÇÓÊÔõ.¬¸, Å¡º¢ôÒ º£Ã¡¸ , ¸üÈø ӨȨÁÔõ ¸üÀ¢ò¾ø ӨȨÁÔõ þýÈ


¢Â¨Á¡¾¾¡¸ ¯ûÇÐ.

5
D20102042916 BTP 3083

வாசிப்பின் நோக்கம்

சிறப்பு பொது

நோக்கம் நோக்கம்
அறிவு வளர்ச்சி
1)வேகம்
கருத்துணர்தல்

2)தொனி இலக்கிய சுவை அறிதல்

3)உச்சரிப்பு மொழி வளம்

4)நிறுத்தற்குறி

6
D20102042916 BTP 3083

உரக்க வாசித்தல்

7
D20102042916 BTP 3083

நூலிலிருந்து எழுத்துக்களைக் கண்ணால் பார்த்து வாயால்

உச்சரித்துச் சொல்லி பொருள் உணர்தலையே “ உரக்க வாசித்தல்”(Oral

reading) என்கிறாம். இச்செயலில் முக்கூறுகள் அடங்கியுள்ளன. அவை

சொற்களைக் கண்ணாற் காணல், உதடு, நாக்கு, அண்ணம். பல் முதலிய

ஒலி உறுபுகளால் சீர்பட உச்சரித்தல், உள்ளத்தாற் கருத்துணர்தல்

என்பவை இவை: இந்த மூக்கூறுகளையும் வாய்விட்டுப் படிக்கும்

பொழுது தெளிவாகக் காணலாம்.

வாய்விட்டுப் படித்தலில் திறமை உண்டாக வேண்டுமாயின் இந்த

மூன்று கூறுகளிலும் தனித் தனியே திறமை உண்டாக்க வேண்டும்;

தக்க பயிற்சிகளால் இவற்றை நன்கு வளர்க்கலாம். தொடக்கத்தில்

உரக்க வாசித்தலையே நன்கு வளர்த்தல் வேண்டும். உரக்க வாசிப்பதால்

தான், குழந்தைகள் படிப்பில் தேவையான அளவு திறமை

படைத்துள்ளனரா என்பதைச் சோதிக்கவும் முடியும்.

மெளன வாசிப்பு

ஓலைச் சுவடிகள், கைச்சுவடிகள், அச்சி நூல்கள் முதலியவற்றை,

மனத்திற்குள்ளே, வாய் திறவாமல், உதடுகள் அசையாமல்,

தொண்டையின் அசைவு கூட இல்லாமல், ஒலித்தல் உச்சரிப்பு இன்றி

முணு முணுப்புக் கூட இல்லாமல் படித்தலைத்தான் “மெளன வாசிப்பு”

(Silent reading) எனப்படும். மெளன வாசிப்பில் பல முக்கிய கூறுகள்

8
D20102042916 BTP 3083

உள்ளன. ஒவ்வொரு கூற்றினிலும் நல்ல திறனை எய்தினால்தான்

இவ்வகை வாசிப்பில் நிறைந்த பயனை எதிர்ப்பார்க்க முடியும்.

உறுப்புகளின் அசைவு இல்லாமை, விரைவான கண் நகர்ச்சி

பிற்போக்குகளும் நிறுத்தல்களும் குறைதல், நேர்மையான கண்

பாய்ச்சல், நல்ல கண் பார்வை, கருத்துணரும் ஆற்றல் சொற்களஞ்சியப்

பெருக்கம் ஆகியவை மெளன வாசிப்பின் முக்கிய கூறுகளாகும்.

1)அகன்ற வாசிப்பு

மெளனமாக வாய்க்குள்ளே விரைந்து வாசித்துப் பொருளுணர்ந்து

கொண்டு போவதே அகன்ற வாசிப்பு ஆகும். அகன்ற வாசிப்பானது

விரிந்த அறிவு பெறுவதற்கும்; இலக்கிய இன்பம் பெறுவதற்கும்; ஓய்வு

இன்புறவும்; பயனடையவும் மேற்கொள்ளப்படுகிறது. இதனை

மாணவர்களின் எதிர்காலத்திற்கான வாய்ப்பாகக் கொள்ள வேண்டும்.

அகன்ற வாசிப்பின் முக்கியக் கூறுகளாகக் பழக்கத்திற்கு ஊக்குவிக்க

வேண்டும். அகன்ற வாசிப்பின் முக்கியக் கூறுகளாகக்

கருத்துணர்தலையும் விரைவையும் குறிப்பிடலாம்.

9
D20102042916 BTP 3083

-அகன்ற வாசிப்பின் ஊகித்தறியும் திறன்

இந்த வாசிப்பின் திறன் வழி மாணவர்கள் அருஞ்சொற்களின் பொருளை

மட்டும் கிரகிப்பது மட்டுமின்றி வாசித்த பகுதியின் காணும் சொற்கள்,

சொற்றொடர்கள், வாக்கியங்கள் ஆகியவற்றைப் புரிந்துக்

கொள்வதற்க்குச் சிரம்மமாக இருந்தாலும் உடனடியாக அகராதியைப்

புரட்டிடாமல், அவற்றில் பொருளை ஊகித்து அறிய முயல்வதுதான்

அகன்ற வாசிப்பை வளர்க்கக் கூடியத் தன்மைகளாகும்.

2)மெளன வாசிப்பு

வாய்விட்டு வாசிக்காமல் மனத்துக்குள்ளேயே படித்து பொருள்

உணர்தலே மெளன வாசிப்பு அல்லது வாய்க்குள் படிப்பு எனப்படும்.

அதாவது வாய் திறக்காமல் அல்லது அசையாமல் தொண்டையின்

அசைவு கூட இல்லாமல், ஒலித்தல் உச்சரிப்பு இன்றி முணுமுணுத்து

படிப்பதே மெளன வாசிப்பு ஆகும்.

10
D20102042916 BTP 3083

கண்கவர்

படங்களை

உபயோகித்தல்.
கதையைப் எழுத்து

படிக்கச் அட்டைகளைப்
செய்தல்
பயன்
செய்தல். படுத்துதல்
கற்றல்

கற்பித்தல்

நடவடிக்கைகள்
மெளனமாக அகராதியைப்

வாசிக்கச் பயன் படுத்தச்

செய்தல் செய்தல்
உரக்க

வாசிக்கச்

செய்தல்

Á¾¢ôÀ£Î
þó¾ô À¡¼ò¾¢ð¼¾¢ý ¸£ú Á¾¢ôÀ£Î ¦¸¡Îì¸ôÀð¼ ŨèÈÌðÀðÎ
¦ºöÂôÀð¼Ð.¯îºÃ¢ôÒ , §Å¸õ, ¦¾¡É¢, ¸¡Ä «Ç× §À¡ýÈ «õºí¸¨Ç Á¡½Å÷¸û
ºÃ¢Â¡¸ì ¨¸Â¡ñ¼¡ø, Å¡º¢ôÀ¢ý ¾Ãõ ¯Â÷󾾡¸ ²üÚ즸¡ûÇôÀð¼Ð.þó¾
«õºí¸Ç¢ø ¦¾¡ö× ²üÀÎÁ¡Â¢ý, Å¡º¢ôÀ¢ý ¾Ãõ ̨È󾾡¸ ¸Õ¾ôÀð¼Ð.

11
D20102042916 BTP 3083

Á¾¢ôÀ£ðÎ ¸ÕÅ¢¸û
þó¾ Á¾¢ôÀ£ð¨¼î ¦ºöÂ, Àø§ÅÚ À¡¼ì¸ÕÅ¢¸û ÀÂýÀÎò¾ôÀð¼É.Å¡º¢ôÒ
«ð¨¼¸û,Àò¾¢Ã¢¨¸¸û, áø¸û ±É Àø§ÅÚ ¸ÕÅ¢¸û ÀÂýÀÎò¾ôÀð¼É.þÅü¨Èò
¾Å¢÷òÐ, ¬º¢Ã¢Â÷ À¡÷¨Å¢ø ¦À¡Õò¾Á¡É¨Å ±ýÚ ¸Õ¾ôÀð¼ «¨ÉòÐ Å¡º¢ôÒì
¸ÕÅ¢¸Ùõ ²üÚì ¦¸¡ûÇôÀð¼É.þÄ츽, þÄ츢 ÜÚ¸û þó¾ Å¡º¢ôÒì ¸ÕÅ¢¸Ç
¢ø Á¢Ç¢÷ó¾¢ÕôÀ¨¾Ôõ ¬º¢Ã¢Â÷¸û ¯Ú¾¢î ¦ºö¾É÷.þùÅ¡Ú ¦ºöž¡ø
Á¡½Å÷¸ÙìÌ Å¡º¢ôÀ¢ý Á£Ð ®÷ôÒ ²üÀÎõ; ²üÀð¼Ð.

தமிழ்மொழித் தர ஆவணத்தில் பல்வகை வாசிப்பு திறன்கள்

2011 ¬ñÎ Ó¾ø ¦¾¡¼í¸ôÀð¼ தமிழ்மொழித் தர ஆவண À¡¼ò¾¢ð¼ò¾¢ø

þÕóÐ º£Ã¨Áì¸ôÀðÎ ¾¢Èý¸û §ÁõÀÎò¾ôÀð¼É.´Õí¸¢¨½ì¸ôÀð¼ À¡¼ò¾¢ð¼õ

12
D20102042916 BTP 3083

§À¡ý§È தமிழ்மொழித் தர ஆவணம் கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து

ஆகிய மொழித்திறன்களை அடிப்படையாகக் கொண்டு

அமைக்கப்பட்டுள்ளது.þò¾Ã ¬Å½õ ´Õí¸¢¨½ì¸ôÀð¼ À¡¼ò¾¢ð¼õ §À¡ý§È

கற்றல்பேறுகள் இலக்கணக் கூறுகளையும், மொழியணிகளையும்

ஒருங்கிணைப்பதுடன் கல்வியேற்பாட்டின் உள்ள ீடுகளையும்

துணைபொருளாகக் கொள்கின்ற Ð.

´Õí¸¢¨½ì¸ôÀð¼ À¡¼ò¾¢ð¼ò¨¾ «ÊôÀ¨¼Â¡¸ì ¦¸¡ñÎ தமிழ்மொழித் தர

ஆவணத்தில் பல்வகை வாசிப்பு திறன்கள் இடம்பெற்றுள்ளன. «¨Å

¯ûǼì¸ò ¾Ãõ , ¸üÈø ¾Ãõ ±É À¡ÌÀÎò¾ôÀðÎ À¡¼ò¾¢ð¼ò¾¢ø

þ¨½ì¸ôÀðÎûÇÐ. «Ãº¡í¸õ ÅÌòÐûÇ Å¨ÃÂÚì¸ôÀð¼ பள்ளி கால

அளவில் மாணவர்கள் கல்வி கற்றல்-கற்பித்தலில் அடைய வேண்டிய

திறன்கள், அளவு ,பண்பு ஆகிய கூறுகளை உள்ளடக்கிய கற்றல்

பகுதிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதையும் அதன்படி

இயங்குவதையும் உறுதிப்படுத்துவ ¾üÌ உள்ளடக்கத் த Ãõ ±É

¯ÕÅ¡ì¸ôÀðÎûÇÐ.«ùŨ¸Â¢ø ¯ள்ளடக்கத் தரங்களா¸ Å¡º¢ôÒò ¾¢Èý¸û.

 வடிவம், அளவு, நிறம் ஆகியவற்றை அறிவர்.

சரியான வேகம்,தொனி, உச்சரிப்புடன் வாசிப்பர்

 பல்வேறு துறைசார்ந்த வாசிப்புப் பகுதிகளைச் சரியான வேகம்

,தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுககேற்ப

வாசிப்பர்.

13
D20102042916 BTP 3083

 சொல்லின் பொருளறிய அகராதியைப் பயன்படுத்துவர்.

 அருஞ்சொற்களின் பொருளறிந்து வாசிப்பர்.

 பல்வகை எழுத்துப் படிவங்கள் வாசித்துப் புரிந்து கொள்வர்.

 பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வாசிப்பர்.

 வாசித்துத் தகவல்களை சேகரிப்பர்.

கற்றல் தரங்கள்

மறுசீரமைக்கப்பட்ட தொடக்கப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட

தமிழ்மொழிப் பாடத்திட்டத்திலுள்ளது போல் அல்லாமல் தர ஆவணப்

பாடத்திட்டத்தில் ஒவ்வொறு உள்ளடக்கத் தரங்களும் பல்வேறு கற்றல்

தரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உள்ளடக்கத்

தரத்திற்கேற்பத் தரமான கற்றல், அடைவுநிலை ஆகியவற்றை உறுதி

செய்வதே கற்றல் தரமாகும் என்று கூறப்படுகிறது.கற்றல் தரங்கள் கூட

முதலாம் ஆண்டு(2011) முதல் ஆறாம் ஆண்டு(2016) வரை

கற்பிக்கப்படும்.«ÐÁðÎÁ¢ýÈ¢ ÀÂÉÀÎò¾ôÀÎõ அணுகுமுறைகளும்

வேறுபடுகின்றன.ஒவ்வொரு ஆண்டுக்கும் வெவ்வேறான

அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன.

முதலாம் ஆண்டு (2011 Ó¾ø)

14
D20102042916 BTP 3083

¾Á¢úôÀûÇ¢ முதலாம் ஆண்டுக்கான தமிழ்மொழி தர ஆவணத்தில்

மூன்று வாசிப்பு உள்ளடக்கத் தரங்கள் கற்பிக்கப்படுகின்றன.இவை

பல்வேறு கற்றல் தரங்களாகப் பிரிக்கப்பட்டுக் கற்பிக்கப்படுகின்றன.

இதற்காகவே பயன்படுத்தப்படும் அணுகுமுறைகள் சில உண்டு.þó¾

«ÏÌӨȸû «Åº¢Âõ ¸ÅÉò¾¢ø ¨¸Â¡ÇôÀ¼§ÅñÎõ.²Ø ÅÂÐ

1.பாடல் முறை

குழந்தை ¸÷ôÀò¾¢ø ÅÇÕõ§À¡§¾ þ¨º¨Âì §¸ð¸î ¦ºö §ÅñÎõ ±ýÚ «È¢Å

¢Âø «È¢×Úòи¢ÈÐ.«ùŨ¸Â¢ø ÌÆ󨾸ÙìÌ இசை என்றால் தனி

மயக்கம்,ஈர்ப்பு இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.þó¾ ¿¢¨ÄÀ¡ð¨¼ì

¸Õò¾¢ø ¦¸¡ñÎ சரியான வேகம், தொனி, உச்சரிப்புடன் வாசித்தல் என்ற

உள்ளடக்கத் தரத்தில் 36 உற்பிரிவு கற்றல் தரங்கள் «¨Áì¸ôÀð¼É..

இதன் வழி தமிழ் எழுத்துகள் ,கிரந்த எழுத்துகள், குற்றெழுத்துகள்,

நெட்டெழுத்துகள், உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள், இரட்டிப்பு

எழுத்துகள் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. இவ்வெழுத்துகள்

அடங்கிய கற்றல் தரங்களை அறிமுகம் செய்து, அவற்றை சரியான

உச்சரிப்புடன் வாசிப்பதை இத்திறன்கள் துணைப்புரிகிறது .மேலும்

எளிய வாக்கியங்களையும், சிறு பத்திகளையும் சரியான வேகம்,

தொனி, உச்சரிப்புடன் வாசிப்பதையும் உறுதிபடுத்துகிறது.காட்டாக

சந்தத்தில் தொடங்கும் சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்

என்ற கற்றல் தரத்தைக் கற்பிக்கும்போது

15
D20102042916 BTP 3083

பாட்டி அம்மா கடையிலே

பருப்பு வடை சுடையிலே

காகம் வந்தது இடையிலே

கவ்விச் சென்றது வாயிலே

நரி என்ன கேட்டது

பாட்டுப் பாடச் சொன்னது

வடையும் கீ ழே விழுந்தது

நரியும் தூக்கிச் சென்றது.

என்ற பாடல் வழி வாசிப்பு ஆர்வம் தூண்டும்.Á¡½Å÷¸û À¡Îž¡¸ ¿¢ÉòÐ

Å¡º¢ì¸ ÓÂøÅ÷.Å¡º¢ôÒ Á¸¢Øõ ¿¢¸úÅ¡¸ Á¡È¢ À¡¼õ §¿¡ì¸ò¨¾ §¿¡ì¸¢ô §À¡Ìõ.

2. விளையாட்டு முறை

Å¢¨Ç¡ðÎô À¢û¨Ç¸Ç¡¸ þÕìÌõ ²Ø ÅÂÐ Á¡½Å÷¸ÙìÌ Å¢¨Ç¡ðÎ Ó¨È


ÀÂý¾Õõ ±ýÈ §¿¡ì¸¢ø ¸üÈø ¸üÀ¢ò¾ø ¿¼ÅÊ쨸¢ø þó¾ Ó¨È ¨¸Â¡ÇôÀθ
¢ÈÐ.. ¯¾¡Ã½ò¾¢üÌ, ´Õ À¼ò¨¾ì ¸¡ðÊ «¨¾ ÌÈ¢ìÌõ ¦º¡ø¨Äì ¸ÕõÀĨ¸Â¢ø
±Ø¾¢ ¯îºÃ¢òÐì ¸¡ðÊ Á¡½Å÷¸¨ÇÔõ ¯îºÃ¢ìÌõÀÊ ¦ºöÂÄ¡õ. À¼í¸¨Ç ÁðÎõ

¾É¢ò¾É¢Â¡¸ì ¦¸¡ñ¼ சொல்லட்டை¸û, §ÁÖõ ¦º¡ü¸¨Ç ÁðÎõ ¾É¢ò¾É¢Â¡¸ì

¦¸¡ñ¼ சொல்லட்டை¸û,¬¸¢ÂÅü¨Èì ¦¸¡ñΠŢ¨Ç¡ðΠӨȢø þ¨½ì¸î

¦ºöÐ ºÃ¢Â¡É ¯îºÃ¢ôÒ¼ý Å¡º¢ìÌõ ¾¢È¨Á¨Â ÅÇ÷ì¸Ä¡õ.þ¾ý ãÄõ Å¡º¢ôÒ Á


¢¸×õ ®÷ôÒò ¾ý¨Á ¦¸¡ñÊÕìÌõ.

இயல்பாக விளையாட்டுத்தனம் நிறைந்தவ அவர்கள் வழியிலேயே

பாடம் நடத்தப்படுமானால், நிச்சயமாக அவர்கள் மகிழ்வுடன்

கற்பர்.இந்த முறையில் வடிவம் , அளவு, நிறம், ஆகியவற்றை அறிவர்

16
D20102042916 BTP 3083

என்ற உள்ளடக்கத் தரத்தில் ஒரே மாதிரியானவற்றைத் தெரிவு செய்வர்,

இனம் சேராவற்றை அடையாளம் காண்பர் , இனத்திற்கேற்ப

வகைப்படுத்துவர், ஒற்றுமை வேற்றுமைகளை அடையாளம் காண்பர்

என்ற நான்கு கற்றல் தரங்கள் இடம்பெற்றுள்ளன.இது மாணவர்கள்

வாசிக்கப் பழக்குவதற்கு முதன்மை கொடுப்படும் ஓர் அறிமுக

நடவடிக்கையாகும்.இது சிறந்த அணுகுமுறையாகும்.

3. படங்க Ç¢ø சொல்லட்டை முறை

படங்கள் சிறுவர்களைக் கவரும்; மகிழூட்டும்.மகிழ்ந்து கற்றலே

குழந்தைகள் எதிர்பார்ப்பு. அவ்வகையில் பல்வகை எழுத்துப்

படிவங்களை வாசித்துப் புரிந்து கொள்வர் என்ற உள்ளடக்கத் தரத்தில்

சொல்லை வாசித்துப் பொருள் கூறுவர். ¸ÅÕõ படங்கள் மற்றும்

ஒலியின் வாயிலாகவும் விளக்கிக் காட்டினால் மாணவர்களின் கற்றல்

திறன் அதிகரிக்கும். எழுத்துகளின் வரிவங்களை அறிதலும்

உச்சரித்தலும் பொருளறிதலும் ஆகியன ஒன்றிற்கொன்று

இன்றியமையாதவை. சொற்றொடரை வாசித்துப் பொருள்

கூறு¾ø,.இரண்டு சொற்கள், மூன்று சொற்கள் கொண்ட வாக்கியங்களை

வாசித்து பொருள் கூறு¾ø ஆகிய நான்கு கற்றல் தரங்களும்

சொல்லட்டைகள் மூலம் சுலபமாக கற்பிìÌõ§À¡Ð Á¡½Å÷¸û Á¸¢ú§Å¡Î

¸üÀ÷.¸üÀ¢ò¾ø ÍÄÀÁ¡¸ ¿¨¼¦ÀÚõ.

17
D20102042916 BTP 3083

இரண்டாம் ஆண்டு (2012)

Ӿġõ ¬ñÎ §À¡ý§È இரண்டாம் ஆண்டு தர ஆவணத்தில் மூன்று

உள்ளடக்கத் தரங்கள் கற்பிக்கப்படுகின்றன.பல்வேறு கற்றல்

தரங்களாகப் பிரிக்கப்பட்டு இவை வெவ்வேறான அணுகுமுறையில்

கற்பிக்கப்ப ð¼¡Öõ, Á¡½Å÷¸Ç¢ý «¨¼× ¿¢¨Ä¨Â ÁðÎõ ¸Õò¾¢ø ¦¸¡ñÎ ÀÃ

¢óШÃì¸ôÀðÎûÇÐ.þ¾¢ø ¸ÅÉ¢ì¸ §ÅñÊ «õºõ ±ýɦÅÉ¢ø, À¡¼ò¨¾ì ÌÈ


¢ôÀ¡¸ Å¡º¢ôÀ¢¨É ±ùÅ¡Ú ¿¼ò¾Ä¡õ ±ýÈ ÅÆ¢¸¡ð¼Öõ þ¨½ì¸ôÀðÎûǾ¡ø
¬º¢Ã¢ÂÕìÌ «¾¢¸õ º¢ÃÁõ þÕ측Р±ýÚ ¿õÀÄ¡õ.

Á¡¾¢Ã¢ «ÏÌÓ¨È

Á¡ÉÅâý ÓýÉÈ¢¨Å ¬º¢Ã¢Â÷ «È¢ó¾¢Õò¾ø ¿Äõ ¦¾¡¼óÐ ¬º¢Ã¢Â÷ Å¡º¢ôÒò ¾


¢È¨É ¬ÃõÀ¢ìÌõ Óý Á¡½Å÷¸ÙìÌô ÀÄ Ð¨½ô¦À¡Õû¸¨Çì ¦¸¡ñÎ µÃÇ×
Å¢Çì¸ÁÇ¢ò¾ø §ÅñÎõ. «¾ý À¢È§¸ Á¡½Å÷¸¨Ç ¿¡ýÌ º¢Ú குழுக்களாகப் À¢Ã
¢ò¾ø §ÅñÎõ. þÕ ÌØì¸ÙìÌõ Á¡½Å÷¸Ç¢ý ±ñ½¢ì¨¸ìÌ ²ü ப š츢Â
«ð¨¼¸û ÅÆí¸ôÀ¼ §ÅñÎõ.

¸¡ðÎ: þРţÎ.

ţΠÀĨ¸Â¡ø ¬ÉÐ.

þõÁ¡¾¢Ã¢Â¡É ͨŠ¿¢¨Èó¾ ÀÄ Å¡ì¸¢Âí¸¨Ç க் ¦¸¡ñ¼ «ð¨¼¸¨Çò ¾óÐ

Á¡½Å÷¸¨Çì ÌØ Ó¨È¢ø Å¡º¢ì¸î ¦º¡øÄ¢ «¾üÌô ¦À¡Õò¾Á¡É À¼í¸¨ÇÔõ


´ð¼ ¦º¡øÄ §ÅñÎõ. þ¾É¡ø Å¡º¢ìÌõ ¸ÕòÐì¸¨Ç ¯û¦¸¡½÷Åмý ¦ÁøÄ,
¦ÁøÄ ºÃ¢Â¡É ¯îºÃ¢ôÒ¼ý š츢Âò¨¾ Å¡º¢ôÀ÷. þÐÁðÎÁ¢ýÈ¢ Á¡½Å÷¸Ç¢¨¼§Â
ÌØ Ó¨ÈÂ¢Ä¡É §À¡ðʸÙõ þ¼õ¦ÀÈ ¦ºöÂÄ¡õ. þÐ Á¡½Å÷¸Ç¢¨¼§Â Å¡º¢ìÌõ
ÀÆì¸ò¾¢üÌ ¯óоġ¸ «¨ÁÔõ.þÐÁðÎÁ¢ýÈ¢ Á¡½Å÷¸û «ýÈ¡¼õ ¦ºöÂìÜÊÂ

18
D20102042916 BTP 3083

º¢Ä º¢È¢Â ¦ºÂø¸¨Çì ¦¸¡ñ¼ ¸ð¼¨Çò ¦¾¡¼÷¸¨Ç «ð¨¼Â¢ø ±Ø¾¢


«î¦ºÂø¸¨Ç ¿¢¨È§ÅüÈî ¦ºöÂÄ¡õ «øÄÐ «Åü¨È ÌÈ¢ôÀ¢ð¼ þ¼í¸Ç¢ø
¦¾¡í¸Å¢ðÎ Å¡º¢ì¸ò àñ¼Ä¡õ.Å¡º¢ìÌõ ÀÆì¸õ «¾¢¸Ã¢ì¸î ¦ºöÔõ.

1. நா பிறழ் பயிற்சி முறை

நா Өȡ¸ ¦ºÂøÀð¼¡ø ¯îºÃ¢ôÒ ¦¾Ç¢Å¡Ìõ.«ó¾ Ÿ¢ø ¿¡ பிறழ் பயிற்சி

முறை இ ý¼¡õ ஆண்டில் இருக்கும் 12 கற்றல் தரங்களை எளிய

முறைலில் சொற்களை கற்பிக்க வழிகோலும். þ¾ý ÅÆ¢எழுத்துகளைச்

சரியான முறையில் இனம் கண்டு அறிந்து, எழுதக் கற்ற பின்

உச்சரிக்கும் முறை¢ø கற்பிக்கலாம். ¸£úì¸ñ¼ ±ØòРŨ¸¸¨Ç þó¾ ¿¡ À

¢Èú ãÄõ ¸üÀ¢ì¸Ä¡õ.«¨Å:

1.வல்லின உயிர்மெய் எழுத்துகள்

2.மெல்லின உயிர்மெய் எழுத்துகள்

3.இடையின உயிர்மெய் எழுத்துகள்

4.லகர, ளகர, ழகர எழுத்துகள்

5.ரகர, றகர, எழுத்துகள்

6.னகர, ணகர, எழுத்துகள்

ஆ. கதை முறை

19
D20102042916 BTP 3083

º ரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியகூறுகளுடன்

நிறுத்தக்குறிகளுக்கு ஏற்ப வாசிìÌõ என்ற உள்ளடக்கத் தரத்தைக்

கற்பிக் கதை முறை¡ÉÐÁ¢¸×õ ÀÂý ¾Õõ ӨȡÌõ.

¸¨¾ ±ýÈ¡§Ä மாணவர்க û ±¾¢÷À¡÷ô§À¡Î þÕôÀ÷.¸¡Ã½õ கவனத்தையும்

ஆர்வத்தையும் ஈர்ì¸க்கூடியவை கதைகளேயாகும். ¸¨¾Â¢ø உச்சரிப்பு

முறையோடு பிழையின்றி உச்சரித்துக் காட்டி விட்டால் ஒரே

சமயத்தில் எழுத்தும் உச்சரிப்பு முறையும் பதிந்துவிடும். ¸¨¾¸¨Çì

கணினி மூலமாக எழுத்துகளையும், உச்சரிப்பு முறைகளையும் விளக்¸

¢É¡ø À¡¼õ ͨÅÀÎõ.

þó¾ ¯ò¾¢¸¨Çô ÀÂýÀÎòОüÌ Óý ¬º¢Ã¢Â÷¸û º¢Ä Óý§ÉüÀ¡Î¸¨Çî

¦ºöÂÄ¡õ.சிறிய கதைகளை வாசிப்பதற்கு முன் ,அக்கதைகளைக்

மாணவர்களைச் செவி மடுக்கச் செய்யலாம். இதன் வழி மாணவர்கள்

சரியான வேகம், தொனி, உச்சரிப்பு மற்றும் நிறுத்தக்குறிகளுக்கேற்ப

வாசிக்க பயிற்றுவிப்பது எளிதாகும். இணைத்தளத்தில் உள்ள

படக்காட்சியுடன் கூடிய சிறுவர் கதைகளை பதிவிறக்கம் செய்து

கற்பிப்பது மேலும் நமக்கு கற்பித்தல் நடவடிக்கையில் மாணவர்கள்

ஆர்வத்துடன் கலந்து கொள்ளத் àñÎõ.

இ) பெரிய புத்தக முறை

பெரிய புத்தக முறை இரண்டாம் ஆண்டுக்கான உள்ளடக்கத் தரத்தில்

நான்கு கற்றல் தரங்களை கற்பிக்கப் பெரிதும் துணைப்புரிகிறது.Òò¾¸í¸Ç

20
D20102042916 BTP 3083

¢ø þ¼õ¦ÀüÚûÇ வண்ணப்படங்களும் பெரிய எழுத்துகளும்

மாணவர்களின் வாசிப்பு திறனை வ Ö ப்படுத்துவதுடன் மாணவர்கள்

ஆர்வத்து¼ý வாசிì¸ò àñÎõ: எழுத்துப் படிவங்களை எளிதாக புரிந்து

கொள்ள ¯¾×õ.þ¾ý ÅÆ¢ þÃñ¼¡õ ¬ñʧÄ, Á¡½Å÷¸û Å¡º¢ìÌõ ¾¢È¨É

«¨¼Â ÅÆ¢§¸¡Öõ.

மூன்றாம் ஆண்டு (2013)

þùÅ¡ñÎì¸¡É தர ஆவணத்தில் ஐந்து உள்ளடக்கத் தரங்கள்

கற்பிக்கப்படுகின்றன. ஐந்து உள்ளடக்கத் தரங்க Ùõ பல்வேறு கற்றல்

தரங்களாகப் பிரிக்கப்பட்ÎûÇÉ.þÃñ¼¡õ ¬ñ¨¼ô §À¡ý§È இ ÅüÚìÌ

வெவ்வேறான அணுகுமு¨È¸û ÀÂýÀÎò¾ôÀθ¢ýÈÉ.

அ) வாசிப்பு அட்டை முறை

வாசிப்பு அட்டை முறை ±ýÀÐ À¨ÆÂ Ó¨È §À¡ýÚ þÕó¾¡Öõ சரியான

வேகம், தொனி, உச்சரிப்புடன் வாசிò¾ø என்ற உள்ளடக்கத் தரத்திüÌ Á

¢¸×õ ¦À¡Õò¾Á¡ý ӨȡÌõ.ãýÈ¡õ ¬ñÊø பத்தி மற்றும் மரபு வழக்குச்

சொற்களையும் சரியான வேகம், தொனி, உச்சரிப்புடன் வாசிò¾ø என்È

கற்றல் ¾Ãí¸ÙìÌ ²üÒ¨¼Â¾¡¸ ¯ûÇÐ.

21
D20102042916 BTP 3083

ஆ) செய்தி வாசிக்கும் முறை

பல்வேறு துறைசார்ந்தபனுவல்களை மாணவர்கள் சரியான வேகம்,

தொனி, உச்சரிப்பு மற்றும் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர் §À¡ýÈ

உள்ளடக்கத் தர ò¾¢üÌ ²üÀ மாணவர்களுக்கு ¦ºö¾¢¸¨Ç ஒலிபரப்ப

வேண்டும்,இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சரியான வேகம், தொனி,

உச்சரிப்பு மற்றும் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்துப் பழ ì க வேண்டும்.

சுவையான பகுதிகளையும், ஒலிநயம் மிக்க சொற்றொடர்களையும்

படிக்கும் பொழுது சிறிது நேரம் நிறுத்தி அவற்றின் நயத்தினை எண்ணி

உள்ளம் மகிழ வாய்ப்பளிக்கிறது.¦º¡ø¿Âõ ¦ÀÕ¸ þõÓ¨È ¯¾×¸¢ÈÐ.

இ) அகராதி பயன்பாடு

¦À¡Õû ¦¾Ã¢Â¡Áø Å¡º¢ôÀÐ ÀÂÉüÈÐ.சொல்லின் பொருளறிய அகராதியைப்

பயன்படுத்துவர் என்ற உள்ளடக்கத் தரங்களில் தழிழ் நெடுங்கணக்கை

அறிந்தும், எழுத்துக்கூட்டலை அறிய அகராதியைப் பயன் படுத்துதல்

என்ற இரண்டு கற்றல் தரங்களை மட்டுமே கொண்டவை¡¸ ¯ûÇÉ.

அகரதி பயன்ÀÎò¾¢ §À¡¾¢ò¾¡ø , ÀĨÉì ¸¡½Ä¡õ.

ஈ) படங்களையும் சொற்களையும் இணைத்தல் முறை

அருஞ்சொற்களை பொருளறிந்து வாசிப்பர் எ ýÀÐ மூன்றாம் ஆண்டு

உள்ளடக்கத் தரத்¾¢üÌâÂÐ.அருஞ்சொற்களை பொருளறிந்து வாசிப்பர்

22
D20102042916 BTP 3083

என்ற கற்றல் தரத்தை மாணவர்களுக்குô போதிக்க இம்முறை§Â

மிகவும் பொருந்தும். Á¡½Å÷¸û «¾¢¸Á¡¸ «Õ了¡ü¸û «È¢Å÷.

உ) கட்டளை, வேண்டுகோள் அட்டை முறை

பல்வகை எழுத்துப் படிவங்களை வாசித்துப் புரிந்து கொள்வர் என்ற

மூன்றாம் ஆண்டின் உள்ளடக்கத் தரத்தில் மாணவர்கள்:

*அறிவிப்பு

*செய்தி

*நிகழ்ச்சி நிரல்

ஆகிய பனுவல்களை வாசித்துப் புரிந்துக் கொள்வர் என்ற கற்றல்

தரங்கள் உள்ளன. இதனை கற்பிக்க கட்டளை, வேண்டுகோள், அறிவிப்பு

அடங்கிய வாசிப்பு அட்டைகளைப் பயன் படுத்துவதன் வழி மாணவர்கள்

விரைவில் எழுத்துப் படிவங்களை வாசித்துப் புரிந்து கொள்வர்.À¡¼Óõ

º£Ã¡¸ «¨ÁÔõ.

நான்காம் ஆண்டு (2014)

2014 ¬ñÊø §À¡¾¢ì¸ôÀÎõ நான்காம் ஆண்டு தர ஆவணத்தில் ஐந்து

வாசிப்பு உள்ளடக்கத் தரங்கள் கற்பிக்கப்படுகின்றன .பல்வேறு கற்றல்

தரங்களாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு அணுகுமுறையில்

கற்பிக்கப்படுகின்றன.

23
D20102042916 BTP 3083

1) நாடக முறை

¿¡¼¸õ Á¡½Å÷¸ÙìÌ ¯îºÃ¢ôÒìÌ ÅÆ¢¸¡ðÎõ.நாடக உரையாடல்களை

வாசிக்கும் பொழுது சில இடத்திற்கேற்ப குரலை உயர்த்தியும்

தாழ்த்தியும் வாசிக்க மாணாவர்கள் அறிகின்றனர். உணர்ச்சிக் கேற்பச்

சொற்களை ஒலிக்கவும் Á¡½Å÷¸û ¸üÚì ¦¸¡ûÅ÷.

இவ்வாறு பல வகையிலான துணைக்கருவிகளைத் தேர்ந்தெடுத்து

வாசிப்புப் பயிற்சி அளித்தல் அவர்கள் வாசிப்பில் சிறப்படைய அதிக

வாய்ப்புண்டு. ¿¡¼¸õ §À¡ýÚ பல்வேறு துறைசார்ந்த வாசிப்பு

பனுவல்களை மாணவர்கள் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு மற்றும்

நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர் என்ற உள்ளடக்கத் தர ò¾¢üÌô

¦À¡ÕóÐõ. இலக்கியம்,பொருளாதாரம் தொடர்பான படிவங்க¨Ç நாடக

முறையும் கற்பிக்கலாம். இலக்கியம், பொருளாதாரம் தொடர்பான

வாசிப்பு பகுதிகளை பாகமேற்று நடிக்கச் செய்வதன் வழி மாணவர்கள்

சிறந்த வாசிப்புத் திறனை அடைவர்.¯îºÃ¢ôÒõ ¦¾¡É¢Ôõ º¢ÈôÀ¡¸ «¨ÁÔõ.

2) மின்னகராதி பயன்பாடு

Á¢ýÉïºø ¸¡Äò¾¢ø மின்னகராதி பயன்பாடு மாணவர்கள் கற்றல்

நடவடிக்கையில் மிகுந்த ¬ர்வத்துடன் ஈடுபட வழிவகுக்கும்,.

சொல்லின் பொருளறிய அகராதியைப் பயன்படுத்துவர் என்ற

உள்ளடக்கத் தரத்தில் Á¢ýɸராதியைப் பயன் படுத்துவது சொல்லின்

24
D20102042916 BTP 3083

பொருள் அரிய ஏதுவாக இருக்கும். அறிய சொல்லின் பொருளறிவர்,

அடிச்சொற்களின் பொருள் அறிய அகராதியைப் பயன் படுத்துதல் என்ற

இரண்டு கற்றல் தரங்களை போதிக்க இம்முறை பொருந்தும்.

இ) நாளிதழ் பயன்பாடு

நாளிதழ் வாசிப்பது இக்காலகட்டத்திற்கு மிகவும் பொருந்தும்

அவ்வகயில் பல்வகை எழுத்துப் படிவங்களை வாசித்துப் புரிந்து

கொள்வர் என்ற நான்காம் ஆண்டின் உள்ளடக்கத் தரத்தில் மாணவர்கள்:

*விளம்பரங்கள்

*பதாகைகள்

*கேலிச்சித்திரங்கள்

ஆகிய பனுவல்களை வாசித்துப் புரிந்துக் கொள்வர் என்ற கற்றல்

தரங்கள் போதிக்க நாளிதழ் பயன்பாட்டு முறை அவசியமானது..

இக்கற்றல் தரங்களை நாளிதழிலுள்ள விளம்பரங்கள், பதாகைகள்

மற்றும் கேலிச்சித்திரங்களை சேகரிக்கச்செய்து அதனை தனியாள்

முறையிலோ குழு முறையிலோ கற்பித்தால் , மாணவர்கள்

பயனடைவர்.

உ) அகப்பக்கப் பயன்பாடு

கணினி யுகம் மாணவர்களுக்குச் சவால் மிக்க காலமாகும்.ஆகவே,

மாணவர்களுக்கு அகப்பக்கப் பயன்பாட்டின் நன்மையை முதலில்

25
D20102042916 BTP 3083

மாணவர் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவு படுத்துவது

அவசியமாகும். வாசித்து தகவல்களைச் சேகரித்தல் புரிந்து கொள்ளுதல்

என்ற நான்காம் ஆண்டின் உள்ளடக்கத் தரத்தில் மாணவர்கள் செய்திகள்

,விளம்பரங்கள், பனுவல்கள் ஆகியவற்றை அகப்பக்கத்தின்

பயன்பாட்டுடன் கற்பிப்பது சிறந்த முறையாகும்.

மதிப்பீடு

தர ஆவண பாடத்திட்டத்தில் மதிப்பீடும் முறை வேறுபட்டுள்ளது.தரக்

கட்டு என்ற அடிப்படையில் வாசிப்பு முறை மதிப்பீடப்படுகிறது.1 முதல்

6 வரையிலான கட்டுகள் உள்ளன.அதன் விபரம் பின்வருமாறு:

கட்டு 1 Á¡½Å÷ìÌ Á¢¸ì ̨Èó¾ ¦Á¡Æ¢ÂÈ¢×õ ¦Á¡Æ¢Â¡üÈÖõ ¯ûÇÐ. Á¢¸ì ̨Èó¾


«ÇÅ¢ø ÁðΧÁ ¦ºÅ¢ÁÎò¾Åü¨Èô ÒâóÐ ¦¸¡ûÇ×õ ºÃ¢Â¡É §Å¸õ, ¦¾¡É¢,
¯îºÃ¢ôÒ¼ý Å¡º¢ì¸×õ ¸ÕòнÃ×õ þÂÖõ

கட்டு 2 Á¡½Å÷ìÌì ̨Èó¾ ¦Á¡Æ¢ÂÈ¢×õ ¦Á¡Æ¢Â¡üÈÖõ ¯ûÇÐ. ̨Èó¾ «ÇÅ¢ø


ÁðΧÁ ¦ºÅ¢ÁÎò¾Åü¨Èô ÒâóÐ ¦¸¡ûÇ×õ ºÃ¢Â¡É §Å¸õ, ¦¾¡É¢,
¯îºÃ¢ôÒ¼ý Å¡º¢ì¸×õ ¸ÕòнÃ×õ þÂÖõ.

கட்டு 3 Á¡½Å÷ìÌ ஓÃÇ× ¦Á¡Æ¢ÂÈ¢×õ ¦Á¡Æ¢Â¡üÈÖõ ¯ûÇÐ. ஓÃÇ×,


¦ºÅ¢ÁÎò¾Åü¨Èô ÒâóЦ¸¡ûÇ×õ ºÃ¢Â¡É §Å¸õ, ¦¾¡É¢, ¯îºÃ¢ôÒ¼ý
Å¡º¢ì¸×õ ¸ÕòнÃ×õ þÂÖõ.

கட்டு 4 Á¡½Å÷ìÌ ¿øÄ ¦Á¡Æ¢ÂÈ¢×õ ¦Á¡Æ¢Â¡üÈÖõ ¯ûÇÐ. ¦ºÅ¢ÁÎò¾Åü¨Èô


ÒâóÐ ¦¸¡ûÇ×õ ºÃ¢Â¡É §Å¸õ, ¦¾¡É¢, ¯îºÃ¢ôÒ¼ý Å¡º¢ì¸×õ ¸ÕòнÃ×õ
þÂÖõ.

26
D20102042916 BTP 3083

கட்டு 5 Á¡½Å÷ìÌî º¢Èó¾ ¦Á¡Æ¢ÂÈ¢×õ ¦Á¡Æ¢Â¡üÈÖõ ¯ûÇÐ. ¦ºÅ¢ÁÎò¾Åü¨Èô


ÒâóÐ ¦¸¡ûÇ×õ ºÃ¢Â¡É §Å¸õ, ¦¾¡É¢, ¯îºÃ¢ôÒ¼ý Å¡º¢ì¸×õ
¸ÕòнÃ×õ þÂÖõ.

கட்டு 6 Á¡½Å÷ìÌ Á¢¸î º¢Èó¾ ¦Á¡Æ¢ÂÈ¢×õ ¦Á¡Æ¢Â¡üÈÖõ ¯ûÇÐ.


செÅ¢ÁÎò¾Åü¨Èô ÒâóÐ ¦¸¡ûÇ×õ ºÃ¢Â¡É §Å¸õ, ¦¾¡É¢, ¯îºÃ¢ôÒ¼ý
Å¡º¢ì¸×õ ¸ÕòнÃ×õ þÂÖõ.

Á¾¢ôÀ£ðÎ ¸ÕÅ¢¸û
þó¾ Á¾¢ôÀ£ð¨¼î ¦ºöÂ, Àø§ÅÚ À¡¼ì¸ÕÅ¢¸û ÀÂýÀÎò¾ லாம்.Å¡º¢ôÒ

«ð¨¼¸û,Àò¾¢Ã¢¨¸¸û, áø¸û,கணினி, கைப்பேசி ±É Àø§ÅÚ ¸ÕÅ¢¸û

ÀÂýÀÎò¾ôÀ டலாம்.þÅü¨Èò ¾Å¢÷òÐ, ¬º¢Ã¢Â÷ À¡÷¨Å¢ø காலத்திற்குப்

¦À¡Õò¾Á¡É¨Å ±ýÚ ¸Õ¾ôÀ டும் «¨ÉòÐ Å¡º¢ôÒì ¸ÕÅ¢¸Ùõ ²üÚì

¦¸¡ûÇôÀ டும்.மொழி, பட்டறிவு, மொது அறிவு ,þÄ츽, þÄ츢 ÜÚ¸û

þó¾ Å¡º¢ôÒì ¸ÕÅ¢¸Ç¢ø Á¢Ç¢÷ó¾¢ÕôÀ¨¾Ôõ ¬º¢Ã¢Â÷¸û ¯Ú¾¢î ¦ºö வது

அவசியம்.þ தனால் Á¡½Å÷¸ÙìÌ Å¡º¢ôÀ¢ý Á£Ð ®÷ôÒ

²üÀÎõ.காலத்திற்கேற்றவாறு மாணவர்கள் வாசிக்கவும் வாசிப்பை

நேசிக்கவும் இயலும்.

முடிவு

மறுசீரமைக்கப்பட்ட தொடக்கப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்மொழிப் பாடத்திட்டத்திலும்

தமிழ்மொழித் தர ஆவணப் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ள வாசிப்புத் திறனிலும் காணப்படும்

ஒற்றுமைகள் வேற்றுமைகளைக் காணும்போது சில உண்மைகள் புரிகின்றன. நமது மாணவர்களின்

வளர்ச்சி என்பது நம்முடைய எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டுதான் இருக்கிறது. மாணவர்களின் தற்கால

நிலைக்கு ஏற்ப நமது கல்வி முறை மாற்றம் காண்பது அவசியம் .அவ்வகையில் வாசிப்புத் திறனில்

மாணவர்களின் ஆர்வமும் தூண்டப்பட வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.இந்த மாற்றத்தை

27
D20102042916 BTP 3083

வேண்டி தானே நமது கல்வி அமைச்சு தர ஆவண பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.அகப்பக்க

வாசிப்பு என்பது காலத்தின் கட்டாயமாகும்.ஆகவே ஆசிரியப் பெருந்தகையினரும் தங்களைத்

தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.மாறாது மாற்றமே என்ற பாடல் வரிகள் நம்முடைய கடப்பாட்டினை

விளக்குவதுபோல ஆசிரியர்கள் தத்தம் கடமைகளைச் சரிவர செய்யவேண்டும்.பாடத்திட்டத்திலுள்ள

வேற்றுமைகளை கவனத்தில் கொண்டால் வாசிப்பில் சிறந்த மாணவர்களை உருவாக்கலாம்.

§Áü§¸¡û áø¸û

 ¸Õ½¡¸Ãý & ¦ƒÂ¡,Å.(1997) ¦Á¡Æ¢Â¢Âø, º¢¾õÀÃõ : Á¡½¢ì¸Å¡º¸÷ À¾¢ôÀ¸õ.

 À¡ÄÍó¾Ãõ,þ.(2004)Å¢ÒÄ¡Éó¾õ. :¸É¼¡:º¢.¨Å.¸¡.´ýȢ ¦ÅǢ£Î

 ¿¼Ã¡ºôÀ¢û¨Ç,¿.& Å¢ÁÄ¡,º.(1981) À¢¨Æ ¬ö×, :¨ÁÝ÷:¦Á¡Æ¢¸û ¿ÎÅý

¿¢ÚÅÉõ

 §ºÐôÀ¢û¨Ç,á.À¢.(2002) ¾Á¢ú Å¢ÕóÐ,¦ºý¨É:ÀÆÉ¢ÂôÀ¡ À¢Ã¾÷Š

 ¾¢ÕÁ¨Ä, Á¡.Í(1978)¦Á¡Æ¢ ¸üÀ¢ò¾ø. ¦ºý¨É:Á½¢Å¡º¸÷ áĸõ

 Ó¨ÉÅ÷ ±Š.ÌÁÃý, Ó¨ÉÅ÷ ¸¢Õ‰½ý Á½¢Âõ(2007) ¾Á¢úÅÆ¢ ¸üÈø

¸üÀ¢ò¾Ä¢ø Ò¾¢Â ¯ò¾¢¸û(þÃñ¼¡õ À¾¢ôÒ), ¦ºý¨É

¸¨Ä»ý À¾¢ôÀ¸õ:

 Ó¨ÉÅ÷ ±Š.ÌÁÃý, Ó¨ÉÅ÷ ¸¢Õ‰½ý Á½¢Âõ,(2007) ¾Á¢úÅÆ¢ ¸üÈø

¸üÀ¢ò¾Ä¢ø Ò¾¢Â ¯ò¾¢¸û(ãýÈ¡õ À¾¢ôÒ), ¦ºý¨É

¸¨Ä»ý À¾¢ôÀ¸õ.

 ¸½À¾¢,(1993) ¿üÈÁ¢ú ¸üÀ¢ìÌõ Өȸû,¦ºý¨É, :º¡ó¾¡ À¾¢ôÀ¸õ

 ÍôÒ¦ÃðÊ¡÷,¼¡ì¼÷ ¿.(2000) ¾Á¢ú À¢üÚõ Ó¨È.º¢¾õÀÃõ:¦ÁöÂôÀý

28
D20102042916 BTP 3083

À¾¢ôÀ¸õ

 Kamaruddin & Ee Ah Meng ,(1995) Guru dan Pendidikan Negara,KualaLumpur:

Penerbitan Fajar Bakti

29

You might also like