You are on page 1of 19

KOD KURSUS : BTP 3053

TAJUK KURSUS : KOMUNIKASI DALAM BAHASA TAMIL

NAMA PENSYARAH : EN. ANNADURAI A/L MUROGAIAH

NAMA & : KAVITA A/P RAMALINGAM

NO. MATRIKS PPGBT00098/2011/1/K1


§¸ûÅ¢ 1:
Å¢¨ÇÀÂýÁ¢ì¸ò
¦¾¡¼÷À¡¼Ä¢ø ¨¸Â¡ÇôÀ¼
§ÅñÊÅÕõ ¾¢Èý¸Ç¢ý
Ó츢ÂòÐÅò¨¾ Å¢Ç츢
±Øи.

 §¸ûÅ¢ §¸ðÌõ ¾¢Èý


 ÐÄíÌõ ¾¢Èý
 ¦¾¡¼÷À¡¼ø ¾¢Èý
தொடர்பாடல் திறன் என்பது தலைமைத்துவப் பண்புகளுள்
முதன்மையானதும் முக்கியமானதுமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
இப்பண்பு பொதுவாக மாணவர்கள் தங்கள் ஆளுமையை விருத்தி
செய்து கொள்வதற்கும் குறிப்பாக, மாணவத் தலைவர்களுக்கும் ஏனைய
தலைமைத்துவப் பதவி வகிக்கின்ற மாணவர்களுக்கும்
இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. தொடர்பாடலில் ஏற்டும்
தடங்கல்கள்,தவறுகளினால் உருவாகும் விளைவுகள் பாரதூரமானவை.
இதற்கு நாளாந்த வாழ்க்கையில் பல உதாரணங்களை கண்டு கொள்ள
முடியும். ஒரு விடயத்தைச் சொல்லும்போது பிழையாக விளங்கிக்
கொள்ளும் ஒருவர் தான் விளங்கியவாறு செய்ய முயற்சிப்பார்.
முடிவில் நடக்க வேண்டும் என எதிர்பார்த்த விடயம் நடைபெற்றிருக்க
மாட்டாது. இதுபோல் தகவல்களை வழங்கும் போது சரியான
முறையில் வழங்காவிட்டாலும் இதே பிரச்சினைகளை எதிர்நோக்க
வேண்டியிருக்கும். இறுதியில் தகவல் வழங்குபவர்களுக்கும்
பெறுபவர்களுக்குமிடையில் முரண்பாடும் பிரச்சினைகளும் ஏற்பட
வாய்ப்பாக அது அமைந்து விடுகிறது. எனவே, ஒருவரின் ஆளுமையை
விருத்தி செய்வதற்கும் ஒரு காரியத்தை ஆக்கபூர்வமாக
நிறைவேற்றுவதற்கும் தொடர்பாடல் திறன் மிக இன்றியமையாததாக
இருக்கிறது.

 §¸ûÅ¢ §¸ðÌõ ¾¢Èý


கேள்வி கேட்பது என்பது ஒரு கலை. கேள்வி கேட்கும் தோரணையை
வைத்தே அவரது புத்தி சாலித்தனத்தை அறிந்துவிட முடியும் என்பதால்
கூட, கேள்வி கேட்டால் நமது அறியாமை எங்கே வெளிப்பட்டு விடுமோ
என்ற பயம் சிலருக்கு உள்ளது. கேள்வி கேட்பவரது அறிவு மட்டும்
வெளிப்படுவதில்லை; அவரது தன்னம்பிக்கையும்
சேர்த்துதான்...கருத்தரங்கில், வகுப்பறையில், அலுவலகத்தில்,
பொதுஇடங்களில் என கேள்வி கேட்பதற்கு தினமும் எத்தனையோ
சந்தர்ப்பங்கள் இருந்தும் வெகு சிலரே சரியாகவும், துள்ளிமாகவும்
கேள்வி கேட்கின்றனர். சிறு வயதில் இருந்தே வளர்த்துக்கொள்ள
வேண்டிய திறன்களில் கேள்வி கேட்கும் திறனும் ஒன்று. இத்திறன்
அறியாதவற்றை அறிந்து கொள்வதற்கும், புரியாதவற்றை
புரிந்துகொள்வதற்கும், அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கும் உதவும்.
சரியான முறையில் கேள்வி கேட்க... உங்களது கேள்வி சுருக்கமாக

§¸ûÅ¢ 2:
இருப்பது மிக அவசியம். இதில் துவக்கம்,
பிரிப்பதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை.
முடிவு என்று

«) ²ý ¦¾¡¼÷À¡¼ø ¾
 ÐÄíÌõ ¾¢Èý
¢È¨É «Åº¢Âõ ¦ÀüÈ¢Õì¸
தொடர்பாடல் திறன்களில் தகவல்களைப் பெறுதல் முக்கியமான ஓர்

§ÅñÎõ?
அம்சமாகும். தகவல்களைப் பெறும்போது அல்லது உள்வாங்கும்போது
அவற்றை முழுமையாக விளங்கிக் கொள்ள பல்வேறு வகையான
நுணுக்கங்களை அவதானிக்க வேண்டும். தகவல் பரிமாற்ற நிகழ்வு

¬) ¿ÄÁ¢Ì ¦¾¡¼÷À¡¼Ä¢ø
வாய்மொழியாகவோ,எழுத்தாகவோ அல்லது
இருக்கலாம். அவதானக் குறைவானது தகவல்கள் மறந்து போவதற்கும்
சமிக்ஞையாகவோ

þÕì¸ §ÅñÊ ÀñÒ¸û


ஞாபகத்தில் பதியப்படாமல் விடுபடுவதற்கும் காரணமாக அமைகிறது.

¡¨Å?
þ) «Å÷¸û ±¾
¢÷¦¸¡ûÙõ ¦¾¡¼÷À¡¼ø º
¢ì¸ø¸û ¡¨Å?
 ²ý ¦¾¡¼÷À¡¼ø ¾¢È¨É «Åº¢Âõ ¦ÀüÈ¢Õì¸
§ÅñÎõ?
மாணவர்களைப் பொறுத்தவரையில் தொடர்பாடற் திறன் என்பது
அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆளுமைப் பண்புகளில்
ஒன்றாகும். வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கின்ற விடயங்கள்
தவிர பாடப்பரப்புக்கு வெளியிலும் ஆசிரியர்கள் பல
கட்டளைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்குவர். இவற்றை
ஒழுங்கான முறையில் செவிமடுத்து சேமித்துத்
தேவையானபோது மீ ட்டிப் பயன்படுத்தும் போது அங்கு சிறந்த
ஆளுமைகள் வளர்கின்றன. சரியான முறையில் செவிமடுக்கத்
தவறும்போது வேண்டப்பட்ட காரியம் சரியாக நிறைவேறாமல்
பிழைத்துவிடுவதுடன் உனக்கு ஒரு விடயத்தைச் சொல்வது
எருமை மாட்டில் மழை பெய்வதுபோல் என்றும் செவிடன்
காதில் ஊதிய சங்குபோல் என்றும் ஆசிரியரின் வாயால்
திட்டுவாங்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. பிற்காலத்தில் இது
மாணவர்களின் ஆளுமையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி
சமூகத்திலிருந்தும் ஒதுக்கப்படக் காரணமாக அமையலாம்.

 ¿ÄÁ¢Ì ¦¾¡¼÷À¡¼Ä¢ø þÕì¸ §ÅñÊÂ


ÀñÒ¸û ¡¨Å?
செவிமடுத்தல்
நாம் மட்டும் எந்நேரமும் பேசிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் மற்றவர்கள் என்ன
பேசுகின்றார்கள், என்பதை சற்று பொறுமையுடன் இருந்து கேட்டல் மிக நல்லது.

எப்போதும் நம்பிக்கைக்குரியவர்களாக இருத்தல் வேண்டும்.


நாம் அன்றாடம் பழகுபவர்களிடம் நம்பிக்கைக்குரியவர்களாகவே இருக்க வேண்டும்.
எச்சந்தர்ப்பத்திலும் இங்கு கேட்டு அங்கு சொல்வதை அல்லது அங்கு கேட்டு இங்கு
சொல்வதையும் மற்றவர்களின் பின் குறை கூறுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஏற்றுக்கொள்ளலும் விட்டுக்கொடுத்தலும்
எப்போதும் எங்களுடைய கருத்துக்களில் விடாப்பிடியாக நிற்காமல் கொஞ்சம்
விட்டுக்கொடுத்து அவர்களை குறைகளுடனும் நிறைகளுடனும் ஏற்றுக்கொண்டு
விட்டுக்கொடுத்து பழகுதல் நல்லது.

 «Å÷¸û ±¾¢÷¦¸¡ûÙõ ¦¾¡¼÷À¡¼ø º¢ì¸ø¸û


¡¨Å?
பின் வரும் காரணிகள் மனித தொடர்பாடலில் பாதிப்பை ஏற்படுத்தவல்லன.
உணர்வுகள், உள்ளடக்கத்தை தெளிவாகப் புரியாமை, கவனத்தை திசை திருப்பும்
காரணிகள், நம்பிக்கைகள்
,நேரம் போதாமை, * மருத்துவ ரீதியான காரணிகள், மொழி தெரியாமை, வேண்டும்
என்று தவறான தகவலைப் பரப்பல்.

§¸ûÅ¢ 3:
«) ²Ã½î º¢ó¾¨É ÀüÈ¢Â
«È¢»÷¸Ç¢ý ¸Õòиû.
¬) ²Ã½î º¢ó¾¨É¢ý
¦ºÂüÀ¡Î.
þ) ²Ã½î º¢ó¾¨É¨Â
ÅÇôÀÎòÐõ º¢ó¾¨Éò ¾
¢Èý¸û.
 ²Ã½î º¢ó¾¨É ÀüȢ «È¢»÷¸Ç¢ý ¸Õòиû

சைவ சித்தாந்த கொள்கைகளை பல கோணங்களில் ஆராய்ந்த பொழுது அதன் பல


சிறப்புக்களும் தனித் தன்மைகளும் தெரிய வந்தன. சீரிய சிந்தனைகளின் வழி
உண்மையான  அநாதிப் பொருட்கள் யாவை என்பதை நிறுத்தி, பிறகு தக்க சாதனங்கள்
வழியே பதியாகிய இறைவனை அனுபவித்து காணமுடியும் என்பதே ஆகம நெறி வழி வந்த
சைவ சமயத்தின் அடிப்படை.
 
ஆழமான மிகவும் நுணுக்கமான சிந்தனைகளின் அடிப்படையில் தமது சிவஞான போதத்தை
இயற்றி, தமிழகத்தில் ஓர் தத்துவப் புரட்சியையே ஏற்படுத்தி விட்டார் பொய்கண்டகன்ற
மெய்கண்டார். அவரது சிந்தனைகலின் ஒழுங்கினை, அளவையியல் வழியாக ஆராய
முற்பட்டவர் அருணந்தி சிவாச்சாரியார். இவரைத் தொடர்ந்து தத்துவப்பிரகாசர்( 14 ஆம்
நூற்றாண்டு), சிவாக்ர யோகிகள் கண்கட்டி மறைஞான சம்பந்தர் குருஞான சம்பந்தர்
போன்றோர் இன்னும் அந்த சிந்தனையை வளர்த்தனர். பதினேழாம் நூற்றாண்டில் வடமொழி
தர்க்கப் பரிபாஷையை சிவப்பிரகாசர் தமிழிற்கு மொழிபெயர்த்து அளவையியல் சிந்தனையை
இன்னும் வளர்க்கின்றார். பதினெட்டாம் நூற்றாண்டிலே நமது சிவஞான யோகிகள் ‘தர்க்க
சங்கரமும் அன்னம்பட்டீயமும்’ எனும் வடமொழி தமிழிற்கு கொண்டு வந்து அளவையில
சிந்தனை அழிந்தொழியாது காக்கின்றார். பத்தொன்பதாவது நூற்றாண்டிலே ‘தர்க்க கௌதுமி’
‘நியாயப் பிரவேசம்’ போன்ற பெரும் வடமொழி நூற்கள் தமிழிற்குக் கொண்டு வரப்பட்டு
போற்றப்பட்டன.
 
பதினாறாம் நூற்றாண்டு குருஞானசமபந்தருக்குப் பிறகு சைவ சித்தாந்தத்திற்கே உரிய
அளவை மரபு வளர்க்கப்படவில்லை. நையாயிகம் வைசேடிகம் என்ற இரு சமயங்களின்
நூற்களே மொழிபெயர்க்கப் பட்டு ஆராயப் பட்டன என்றும் தெரிகின்றது
 
தொல்காப்பியத்தை ஆராய்ந்த பொழுது. கி.மு 300 நூற்றாண்டிலோ அதற்கு முன்போ,
ஏரணச் சிந்தனை தமிழகத்தில் மிகச் சிறப்புற்று இருந்தது என்று தெரிய வருகின்றது,, இன்னும்
கூறப்போனால் தொல்காப்பிய மரபே ஏரண சிந்தையினை இந்திய மண்ணில் தோற்றுவித்தது
என்றும் கூறலாம். இத்தன்மைய சிந்தனைகளில் சைவ சமயிகள் மீண்டும் ஈடுபடுவது
நல்லதோர் மரபினை பாதுகாப்பதோடு மட்டுமலாது புத்துலக நிலைமைக்கு ஏற்ப சைவத்தின்
உண்மைகளை தெளிவுறுத்தவும் இது பயன்படும் என்பதுவும் தெளிவு.
 
 இனி சைவ சிந்தனைகள் ஊடே ஆழ நுழைந்திருக்கும் ஏரணம்  தான் என்ன என்ற
கேள்வியினை எழுப்பிய போது சில நுட்பமான கருத்துக்கள் மனதிலே உதித்தன. அவற்றை
ஓர் கோர்வையாக தொகுத்து முறைப்பட வகுத்து ஓர் சிறு நூலாகவே இதனை ‘சித்தியல்’
என்ற தலைப்பில் ஆக்கியுள்ளேன். இங்கு கூறப்படும் ஏரணக் கூறுகளே சைவத்தின்
உண்மையான ஏரணக் கூறுகள், இவற்றின் வழியே சென்றால்தான் முப்பொருள் உண்மையும்,
பரமுத்தி உண்மையும், தெற்றென அறிய வரும் என்பதே அடியேனது கருத்து. அதிஞர்
பெருமக்கள் இதனை ஆயட்டும்.

 ²Ã½î º¢ó¾¨É¢ý ¦ºÂüÀ¡Î


§¸ûÅ¢ 3:
«) Å¡ö¦Á¡Æ¢ÂüÈò ¦¾¡¼÷À¢ý
Ũ¸¸¨ÇÔõ «ÅüÈ¢ý
¾ý¨Á¸¨ÇÔõ º¡ýÚ¸Ù¼ý Å¢Ç츢
±Øи.
¬) ¦¾¡¼÷À¡¼Ä¢ø ÓÃñÀ¡Î
²üÀΞü¸¡É ¸¡Ã½í¸¨ÇÔõ
«õÓÃñÀ¡Î¸¨Çò ¾£÷ìÌõ ÅÆ
¢Ó¨È¸¨ÇÔõ º¡ýÚ¸Ù¼ý Å¢Çì̸.
þ) þ측Äî ÝÆÄ¢ø À¢È⨼ò
¦¾¡¼÷À¡¼Ä¢ý Ó츢ÂòÐÅò¨¾ Å
¢Ç츢 ±Øи.
 Å¡ö¦Á¡Æ¢ÂüÈò ¦¾¡¼÷À¢ý Ũ¸¸¨ÇÔõ
«ÅüÈ¢ý ¾ý¨Á¸¨ÇÔõ º¡ýÚ¸Ù¼ý Å¢Ç츢
±Øи.
வார்த்தைகள் இல்லாமல் செய்திகளை அனுப்பிப் பெறுவதை சொற்கள்
இல்லாத தொடர்பு என்று கூறுவர். அப்படிப்பட்ட செய்திகளை சைகைகள்,
உடல் அசைவுகள், தோரணைகள், முகபாவனைகள்,நேர் கொண்ட காணல்
மூலம் அல்லது உடை, சிகை
அலங்காரங்கள், கட்டிடக்கலையியல் போன்ற பொருட்கள் மூலம்
அல்லது குறியீடுகள் (இன்போ கிராபிக்ஸ்) மூலம் அல்லது
இவையனைத்தையும் சேர்த்து நடத்தையின் மூலம் தொடர்பு
கொள்ளலாம்.சொற்கள் இல்லாமல் தகவல் தொடர்பு கொள்ளுதல்
மனிதனின் தினசரி வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாகும்.

குரலின் பண்பு, உணர்ச்சி, பேசுகின்ற பாணி அடங்கிய குரலொலியின்


மொழியைக் கொண்டும் அல்லது சந்தம், ஓசை நயத்துடன் கூடிய பேச்சு,
அழுத்தம் ஆகியவை கொண்டும் சொற்கள் இல்லாமல் நாம் தொடர்பு
கொள்ளலாம். எழுத்தில் கூட இந்த அம்சம் உண்டு. அவை கையெழுத்தின்
அழகு, இரு சொற்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி, அல்லது
உணர்ச்சி குறியீடுகளின் உபயோகம் ஆகும். ஆங்கிலத்தில் கலவை
வார்த்தையான இமோட்டைகான் நமது உணர்ச்சிகளைக் காட்டுகின்ற
குறியீடுகளைக் குறிக்கின்றது.
குறியீடுகளை ஒருவரிடமிருந்து மற்றொருவுக்கு அனுப்புகின்ற
தொடர்பு சாதனமான தந்தி முறை இந்த வகையைக் சாரும். இந்த
குறியீடுகள் தாமாகவே சொற்களையும், பொருள்களையும்
விளக்குகின்றன. பல வேறான எடுத்துக்காட்டுகள் மனிதன் இவ்வாறும்
உடல் அசைவுகள், குரல், சொற்கள் இல்லாமலும் தொடர்பு கொள்ளலாம்
என்று நிச்சயப் படுத்துகின்றன.

மானுடத் தொடர்பாடல்
பேசுதல் மற்றும் எழுதுதல் என்பன மானுடத் தொடர்பாடலில்
காணப்படக்கூடிய பிரதானமான பண்புகளாகும். இதற்காக எழுத்துக்கள்
குறியீடுகள் போன்றன பயன்படுத்தப்படுகின்றன. சொற்கள் மற்றும்
மொழி என்பது எல்லா நாடுகளையும் பொறுத்த மட்டில் ஒரு
பொதுவான விடயமாகும். மனிதன் தனது குழந்தை பருவம் முதல்
ஏதேனும் மொழி அல்லது சில மொழிகளை பயின்று கொள்வதில்
ஆர்வம் காட்டுகின்றமை ஒரு பொதுவான விடயமாகும். நபர்களை
அண்மித்து காணப்படும் ஏனைய நபர்கள் பயன்படுத்தும் சப்தங்கள்
பேசுகின்ற முறை மொழிகளில் வெளிப்பட்டிருக்கின்றமையை
அவதானிக்கலாம். இது வரையில் உலகில் பல்லாயிரககணக்கான
மொழிகள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாய்மொழியற்ற தொடர்பாடல்
சொற்களைப் பயன்படுத்தாது தகவலை அனுப்புதலும் பெற்றுக்
கொள்ளுதலுமான செயற்பாடுகள் வாய்மொழியற்ற தொடர்பாடாலாகும்.
அங்க அசைவுகள், உடல் அசைவுகள், உடல் பாவனைகள், கண்
அசைவுகள் போன்ற பல்வேறு வழிமுறைகளில் தகவல்களை
அனுப்புதல் வாய் மொழியற்ற தொடர்பாடலில் குறியீடுகள்
வரைபடங்கள் சமிக்ஞைகள் போன்றன பயன்படுத்தப்படுகின்றன. இது
குறியீட்டு தொடர்பாடல் எனவும் குறிப்பிடப்படுகின்றது. நபர்களின்
அன்றாட நடவடிக்கைகளில் வாய்மொழியற்ற தொடர்பாடல் பல்வேறு
இடங்களில் பயன்படுத்தப்படுவதை காணலாம். வாய்பேச
முடியாதவர்களின் மத்தியில் பயன்படத்தப்படுகின்ற தொடர்பாடல்
முறையாக இதனை குறிப்பிடலாம். இதனை "para language"  என
ஆங்கிலத்தில் கூறுவர். வாய்மொழியற்ற தொடர்பாடலை பிரதானமாக
நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்.

உடல் ரீதியானது
அதாவது நபர்கள் தனது உடல் அசைவுகள் தொடுகைகள் மற்றும் குரல்
என்பனவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளுதல்

பொழுது போக்குத்துறை நீ தியானவை


இசைக்கருவிகள் நடனம் ஓவியங்கள் என்பனவற்றை பயன்படுத்தி
மேற்கொள்ளுதல்

குறியீட்டு முறை
சமய ரீதியான நம்பிக்கை ரீதியான வழிபாடுகள் என்பவற்றை இதற்கு
உதாரணமாக குறிப்பிடலாம்.

பார்வைத் தொடர்பாடல் அல்லது ஒளித் தொடர்பாடல்


பார்வையினூடாக மேற்கொள்ளப்படுகின்ற தொடர்பாடல் முறைமை
பார்வைத் தொடர்பாடல் எனப்படும். வாசிக்கக் கூடியவாறு அல்லது
பார்க்கக் கூடியவாறு தகவல்களை அனுப்புகின்ற முறை இதில்
இடம்பெறுகிறது. இது இரு பரிமாண உருவப் படங்களோடு
தொடர்புபடுகின்றது. 

வணிகத் தொடர்பாடல்
பொருட்கள் சேவைகளின் அபிவிருத்திக்கு அல்லது
ஒருங்கமைப்புக்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற
தொடர்பாடல் வணிகத் தொடர்பாடல் என கூறப்படுகின்றது. வணிகத்
தொடர்பாடலினை பல்வேறு தலைப்புக்களின் கீ ழ் காணலாம்.
சந்தைப்படுத்தல் வியாபாரக் குறி வாடிக்கையாளர் தொடர்பு நுகர்வோர்
எதிர்பார்க்கைகள் மேம்படுத்தல் பொதுமக்கள் தொடர்பு ஆகிய
துறைகளில் இதனைக் காண முடிகின்றது. அதே போன்று நலன்புரி
தொடர்பாடல் என்பது நலன்புரி நிகழ்ச்சிகள் ஆராய்ச்சிகள்
முகாமைத்துவம் நபர்களுக்கிடையிலான இடைத் தொடர்பு ஊழியர்
நிகழ்ச்சிகள் இணையத்தள் நிகழ்ச்சிகள் ஆகியத்துறைகளில் வணிகத்
தொடர்பாடல் என்பது பயன்படுத்தப்படுகின்றது.வணிகத் தொடர்பாடல்
வெவ்வேறு ஊடகங்களின் ஊடாக இடம்பெறுகின்றது. இணையம்
(Internet) அச்சு வெளியீடுகள் வானொலி (radio) தொலைக்காட்சி
(television) வெளியகத் தொடர்பாடல் வாய்ச் போன்ற பல்வேறு
துறைகளில் பல்வேறு உதாரணங்களை இதற்காக முன் வைக்க
முடியும்.

இன்று வணிகத் தொடர்பாடல் வளர்ச்சியடைந்த ஒன்றாக


பேசப்படுகின்றது.ஆகவே இதனை பாடத்திட்டத்தில்
உள்ளடக்குவதற்கான தேவையும் எழுந்துள்ளது. வணிகத்
தொடர்பாடலினை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும்
வெவ்வேறு நுட்பங்கள் காணப்படுகின்றன. அத்தகைய நுட்பங்கள்
கீ ழ்வருமாறு

இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தொடர்பாடல் 


இம்முறையின் மிக அனுகூலமான மற்றும் வளர்ச்சியடைந்த ஒரு
தொடர்பாடல் முறையாகும். இதனை எந்த நேரத்திலும் எந்த
இடத்திலும் பெற்றுக் கொள்ளக் கூடியமை சிறப்பான அம்சமாகும்.

இலத்திரனியல் அஞ்சல்

எழுத்தாவனங்களை துரித கதியில் உலகமெங்கும் பரிமாற்றுகின்ற


ஒரு பிரதான தொடர்பாடல்.

அறிக்கைகள்
ஏதேனும் நிறுவனம் தனது செயற்பாட்டினை வெளிப்படுத்தி
தயாரிக்கின்ற ஆவணமாகும்.
வெளிப்படுத்தல்கள்
அநேகமான நிறுவன்ஙகள் பயன்படுத்தும் பிரபல்யமான முறை
இதுவாகும். சாதாரணமாக செவிமடுத்தல் மற்றும் பார்வை ஆகிய இரு
முறைகளும் இதற்காக பயன்படுத்தப்படும். உதாரணம் Microsoft PowerPoint
my :y J adopt flash player> photo copies என்பனவாகும்.

தொலைபேசி விவாதங்கள்
தூரத்தில் உள்ளோரோடும் கலந்துரையாடி தகவல்களை பரிமாறுகின்ற
செயற்பாடு இதுவாகும்.

முகத்துக்கு முகமான ஒன்றுகூடல்கள்


எழுத்தாவணங்களை வைத்துக் கொண்டு நேருக்கு நேர்
கலந்துரையாடுகின்ற முறை நிறுவனங்களில் காண முடிகிறது. எல்லா
முகாமையாளர்களினதும் ஓர் பிரதானமான கருமமாக தொடர்பாடல்
காணப்படுகின்றது. ஒழுங்கமைப்பின் பல்வேறு துறைகளுக்கிடையில்
தகவல்கள் எண்ணங்கள் உணர்வுகள் போன்றவற்றை திட்டமிட்டு
அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டியது பொறுப்பாகும்.
தொடர்பாடல் இன்றி மானுடத் தொடர்பினை கொண்டு செல்லுதல்
கடினமான ஒன்றாகும். ஒட்டு மொத்தமாக வணிகமொன்றின்
வெற்றிக்கு வினைத்திறன் மிக்க தொடர்பாடல் அவசியமாகின்றது.
நிறுவனத்தின் நிலைபேற்று தன்மைக்கு மட்டுமன்றி நபர்களின் சிறந்த
வாழ்வுக்கும் தொடர்பாடல் இன்றியமையாததாகின்றது. தொடர்பாடல்
என்பதற்கான குறுகிய வரைவிலக்கணமே பேசுதல் மற்றும்
செவிமடுத்தல் எனக் கூறலாம். (speaking and hearing) ஆனால் தொடர்பாடல்
என்பதற்கு பாரிய வரைவிலக்கணம் ஒன்று வழங்கப்படலாம்.
தொடர்பாடல் ஒன்று சிறந்த தொடர்பாடலாக அமைவது அனுப்பப்படும்
தகவல் பெறப்பட்ட நபரினால் அனுப்பப்பட்ட வகையிலேயே பூரணமாக
விளங்கிக் கொள்ளுதலையே கருதுகின்றது. தகவலானது விளைதிறன்
மிக்க வகையில் கிடைக்கப்பெறுமானால் அதற்கான பின்னூட்டலும்
சிறப்பானதாக இருக்கும். குறைபாடுடைய தொடர்பாடல் ஒன்றில்
அதன் பெறுபேறும் குறைபாடுடையதாகவே காணப்படும்.
வணிகமொன்றின் முகாமைத்துவம் மற்றும் ஊழியர் தொடர்பு
போன்றவற்றை ஏற்படுத்த தொடர்பாடல் மிக முக்கியமான ஒன்றாக
காணப்படுகின்றது. தகவல்கள் மற்றும் தீர்மானங்கள் என்பனவற்றை
சிறப்பாக மேற்கொள்ள தகவல் வெளிப்படுத்தப்படல்
தொடர்பாடப்பாடல் சிறந்த முகாமைத்துவம் என்பனவற்றை
ஏற்படுத்துவதற்கு தொடர்பாடல் மிக முக்கியமானதாக
காணப்படுகின்றது.

 ¦¾¡¼÷À¡¼Ä¢ø ÓÃñÀ¡Î ²üÀΞü¸¡É


¸¡Ã½í¸¨ÇÔõ «õÓÃñÀ¡Î¸¨Çò ¾£÷ìÌõ
ÅƢӨȸ¨ÇÔõ º¡ýÚ¸Ù¼ý Å¢Çì̸.

1. தொடர்பாடல் திறனை வளர்த்தல்


நாம் மற்றவருடன் எம்முடைய
கருத்துக்களை, எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு
தொடர்பாடல் திறன் முக்கியமான ஒன்று. தொடர்பாடல்
அடக்குமுறையானதோ அல்லது கட்டளையிடுவதான வார்த்தைகளோ
இல்லாதிருக்க வன்முறையற்ற தொடர்பாடலை கற்றுக்கொள்ளலாம்.
எப்பவும் எமது அறிவால் மட்டும் கதைக்காது இதயத்தால் ஒன்றித்து
அறிவால் உணர்ந்து மற்றவருடன் பேசக் கற்றுக் கொள்ளவேண்டும்.

2. செவிமடுத்தல்
நாம் மட்டும் எந்நேரமும் பேசிக்கொண்டிருக்காமல் கொஞ்சம்
மற்றவர்கள் என்ன பேசுகின்றார்கள், என்பதை சற்று பொறுமையுடன்
இருந்து கேட்டல் மிக நல்லது.
3. ஒத்துணர்வு, புரிந்துணர்வு
நாம் மற்றவர்களின் உணர்வுகளை எண்ணங்களை புரிந்து அவர்கள்
உணர்வது போல உணர்ந்து அதை வெளிப்படுத்துவதே இதுவாகும்.
இதனை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு எங்களுடையதாகக்
கடைப்பிடிக்கின்றோமோ அது மிக நல்லது.

4. அக்கறை, அல்லது கரிசனை
எப்பவும் என்னை மட்டும் மையப்படுத்தாது மற்றவர்களது
வளர்ச்சியிலும் அவர்களுடைய சுக துக்கங்களில் எங்களின்
அக்கறையினை, கரிசனையினை வெளிப்படுத்த வேண்டும்.

5. தொடுகை
நாம் மற்றவர்களுடன் எங்களுடைய உறவுகளை ஆழப்படுத்துவதற்கு
தொடுகையும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இருந்தும்
எமது சமூக கலாச்சார விழுமியங்களை கருத்தில் கொண்டு செயற்பட
வேண்டும்.

6. எப்போதும் நம்பிக்கைக்குரியவர்களாக இருத்தல் வேண்டும்.


நாம் அன்றாடம் பழகுபவர்களிடம் நம்பிக்கைக்குரியவர்களாகவே
இருக்க வேண்டும். எச்சந்தர்ப்பத்திலும் இங்கு கேட்டு அங்கு
சொல்வதை அல்லது அங்கு கேட்டு இங்கு சொல்வதையும்
மற்றவர்களின் பின் குறை கூறுவது போன்றவற்றை தவிர்க்க
வேண்டும்.

7. ஏற்றுக்கொள்ளலும் விட்டுக்கொடுத்தலும்
எப்போதும் எங்களுடைய கருத்துக்களில் விடாப்பிடியாக நிற்காமல்
கொஞ்சம் விட்டுக்கொடுத்து அவர்களை குறைகளுடனும்
நிறைகளுடனும் ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்து பழகுதல் நல்லது.

8. முத்திரை குத்தாமல், தீர்ப்பிடாமல் பழகுதல் வேண்டும்.


அதாவது ஒருவரை என்ன ஜாதி, மதம் அல்லது ஏழை
பணக்காரர், நல்லவர்,கெட்டவர் என்று எமக்குள் ஒருவித
எண்ணங்களுடன் பழகாமல் எல்லோரும் மனிதர்கள் என்ற
எண்ணத்துடன் பழக வேண்டும்.

9. அன்பு, மதிப்பு
அனைவரும் பெறுமதியானவர்கள் என நினைத்து அன்பு செய்து
மதித்து பழக வேண்டும்.
இவ்வாறு உறவுகளை ஆழப்படுத்துவதற்கு எமக்குள் பல பண்புகளை
வளர்த்தெடுக்க வேண்டும். ஆரோக்கியமான மனித சமுதாயமாக நாம்
வாழ வேண்டுமாயின் எம்முடைய உறவுகளை முதலில் ஆழப்படுத்த
கற்றுக்கொள்ள வேண்டும்

 þ측Äî ÝÆÄ¢ø À¢È⨼ò ¦¾¡¼÷À¡¼Ä¢ý


Ó츢ÂòÐÅò¨¾ Å¢Ç츢 ±Øи
மனித இனமானது சிறு சிறு தனிக் குழுக்களாக உலகம் முழுவதும்
பரவியிருந்த வேளையில் தொடர்பாடலின் தேவை என்பது, குறிப்பிட்ட
குழுவின் தேவையை மட்டும் திருப்தி செய்வதாக இருப்பது
போதுமானதாக இருந்திருக்கும்;. ஆனால், இன்று மனிதக்குழுக்கள்;
பல்கிப்பெருகி, மனித குழுக்களுக்கு இடையிலான தொடர்புகள் விரிந்து,
ஒவ்வொரு குழுக்களும், விரும்பியோ விரும்பாமலோ, ஒரு
குழுவானது மற்றைய குழுவில் பொருட்கள், சேவைகள்
என்பவற்றுக்காக ஒன்றில் ஒன்று தங்கியிருந்து, வாழ் நாட்களைக்
நகர்த்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக, ஒரு வேலையை
செய்வதற்காக, ஒவ்வொருவரும் தங்களைச் சுற்றி என்ன
நடைபெறுகின்றது என்ற நளாந்த விடயங்களை அறியவேண்டியிருப்பது
தவிர்க்க முடியாததாகின்றது. இது மட்டுமல்ல. ஒவ்வொரு
மனிதர்களும் தங்களுடைய அறிவினை வளர்த்துக்கொள்வதற்கும்,
கிடைக்கும் ஒய்வு நேரத்தை ஒவ்வொருவரும் தங்களுக்குத் திருப்தி
ஏற்படும் வகையில் செலவு செய்யவும், தொடர்பாடற் செயல்முறையும்,
தொடர்பாடல் சார்ந்த ஊடக உத்திகளும் அவசியமாகின்றன.

You might also like