You are on page 1of 7

கற் பித்தல் மற் றும் கற் றல்

1. கற் பித்தலும் கற் றலும்


2. கட்டுக்ககோப் பு - திறனோளர் ககோள் கக
3. கெய் முகறக் கற் றல் ககோள் கக சி.கரோகெர்ஸ்
4. பகுத்துணர்ந்து கற் றல் எவ் வோறு நிகழ் கிறது?

i. கற் பித்தல் மற் றும் கற் றல் வழிமுகறகள்


ii. பல் கவறு வயது உகடய மோணவர்கள் ககோண்ட வகுப்பில் கற் பித்தல்

5. கற் கும் முகறகள் என் ன?

கற் பித்தலும் கற் றலும்


கற் பித்தலும் கற் றலும் பல் கவறு கோரணிககள உள் ளடக்கிய ஒரு நிகழ் வோகும் .
இக்கோரணிகள் கற் பவர் தன் இலக்கு கநோக்கி கெல் லும் கபோதும் , விஷயங் ககளத்
கதரிந்துககோள் ளும் கபோதும் , பழக்கவழக்கங் கள் , கல் வி கற் றல் மூலம் அகடயும்
திறன் கள் முதலியவற் றில் ஒன் றுக்ககோன் று கதோடர்புகடயதோக அகமந்துள் ளது.
கடந் த நூற் றோண்டுகளில் கல் வி பற் றி பல் கவறு வித போர்கவகள் இருந் தன. கல் வி
என் பது அறிவு ெோர்ந்தது (கற் றல் மூகளயின் கெயல் திறனோல் நிகழ் கிறது) அல் லது
கல் வி வளர்ெ்சி ெோர்ந்தது (கற் கும் அனுபவத்தோல் அறிவு ஏற் படுகிறது) என் ற
இருகவறுவித போர்கவகள் இருந்தது. இவ் விரு ககோள் ககககள பிரித்துப்
போர்க்கோமல் ஒன் றிகணத்து போர்த்கதோமோனோல் கற் றல் முகறயில் பல் கவறு
வோய் ப் புகள் இருப்பகத உணரலோம் . இவற் கற ஒருங் கிகணக்கும் கபோது பல் கவறு
பிற கோரணிககளயும் நோம் கருத்தில் ககோள் ள கவண்டும் . அவற் றில் சில -
அறிவுத்திறன் , கற் கும் முகற, பலதரப் பட்ட தனித்திறன் கள் , சிறப்பு கதகவ
உள் ளவர்கள் மற் றும் பல் கவறு கலோெ்ெோர பின் னணி ககோண்டவர்களின் கல் வி
கற் கும் முகற.

கட்டுக்ககோப் பு - திறனோளர் ககோள் கக


கட்டுக்ககோப் புத்திறன் ககோள் ககயில் மோணவர்கள் தோங் கள் ஏற் கனகவ கபற் ற
கல் வி, கருத்துகள் மற் றும் திறன் ககள அடிப் பகடயோகக் ககோண்டு கல் வி முகற
அகமகிறது. தோங் கள் ஏற் கனகவ அறிந்தகவககளோடு புதிய தகவல் ககளயும்
கெர்த்து புதிய புரிதல் ககள உருவோக்குகிறோர்கள் .
இந் த முகறயில் கற் பிக்கும் ஆசிரியர் மோணவர்களுக்கு பயிற் சிககளக்
ககோடுக்கிறோர். அதகன எவ் வோறு அணுகுகிறோர்கள் என் பகத கவனித்து தக்க
ஆகலோெகன வழங் கி புதிய முகறகளில் சிந் திக்கத் தூண்டுகிறோர். எளிய
தகவல் ககளெ் கெோல் லி அதில் மோணவர்களின் எண்ணங் கள் தூண்டப்படும்
இம் முகறயில் கல் வி அறிவு சிறிது சிறிதோக அதிகரிக்கப் படுகிறது. வயது
முதிர்ந்கதோர் உள் ளிட்ட அகனத்துத் தரப்பினர்க்கும் இம் முகற ஏற் றதோகும் .
கண்கணோட்டம்

ப்ரூனரின் ககோட்போடுகளின் படி கற் றல் என் பது ஒரு சுறுசுறுப் போன நிகழ் வு.
மோணவர்கள் தோன் ஏற் கனகவ கற் றுக்ககோண்டகவகளில் இருந்து புதிய
விஷயங் ககளத் கதரிந்து ககோள் கின் றனர் என் பது தோன் இக்ககோள் ககயின்
ெோரோம் ெம் . ககோடுக்கப்பட்ட தகவகல அலசி, ஆரோய் ந்து, ககோட்போடுககள
உருவோக்கி அறிவுெோர் முடிவுககள மோணவர்கள் எடுக்கின் றனர். தகவலின்
அர்த்தம் புரிந் து அகத வககப் படுத்துகின் றனர். இது ககோடுக்கப் பட்ட தகவலுக்கு
அடுத்த நிகலகய சிந் திக்க வோய் ப்பளிக்கிறது.
பயிற் று முகறகயப் கபோறுத்தவகரயில் மோணவர்கள் அவர்களோககவ
ககோள் ககககளக் கண்டுபிடிக்கும் படி பயிற் சியோளர் ஊக்கப்படுத்த கவண்டும் .
இருவரும் ஆக்கப்பூர்வ உகரயோடல் களில் அதிகம் ஈடுபடகவண்டும்
இங் கு ஆசிரியரின் பணி என் பது போடங் ககள மோணவர்கள் எளிதில் புரிந்து
ககோள் ளும் படி மோற் றம் கெய் வதுதோன் . போடத்திட்டம் ஒரு சுருள் கபோல்
அகமக்கப் பட்டிருக்க கவண்டும் . இதன் மூலம் மோணவர்கள் தோங் கள் ஏற் கனகவ
கற் றுக்ககோண்டகவகளிலிருந் து புதியவற் கற அறிவோர்கள் .
பயிற் று முகற கீழ் கண்ட நோன் கு கூறுககள அடிப்பகடயோகக் ககோண்டிருக்க
கவண்டும் .:
(1) கற் றல் முகற பற் றிய போர்கவ.
(2) போடத்திட்டம் எளிதில் புரியும் வண்ணம் அகமந்திருக்க கவண்டும் .,
(3) எந் த வரிகெயில் ககோடுத்தோல் மோணவர்களுக்கு எளிதில் விளங் கும் என் பகத
அறிதல்
(4) போரோட்டுதல் கள் & தண்டகனகளின் தன் கம மற் றும் அவற் றிற் கிகடகயயோன
கோல இகடகவளி.
எளிகம, புதிய ககோணத்தில் வழங் குதல் அதிக தகவல் ககள உள் ளடக்குதல்
முதலியகவ மூலம் கல் வியறிகவ வழங் குதலில் புதிய வழிமுகறகள் கோணப்பட
கவண்டும் .
கற் றல் முகறகளில் ெமூக மற் றும் கலோெ்ெோரத்தின் தோக்கத்கதப் பற் றி தன்
ெமீபத்திய நூல் களில் (1986,1990,1996) ப்ரூனர் குறிப்பிடுகிறோர்.
பயன் போடு

ப்ரூனரின் இந் த பயிற் று முகறக்கோன ககோட்போடு தனிமனித அறிவுத்திறகன


அடிப்பகடயோகக் ககோண்டு அகமக்கப்பட்டுள் ளது. குழந் கதகளின் வளர்ெ்சி
பற் றிய ஆரோய் ெ்சியுடன் இக்ககோள் கக கதோடர்புகடயது. ப்ரூனரின்
இக்கருத்துகள் அறிவியல் மற் றும் கணிதம் கற் றல் முகற கதோடர்போன
கருத்தரங் கு மூலம் கபறப்பட்டது. சிறு குழந்கதகளுக்கோன கணித, ெமூக
அறிவியல் போடங் கள் வோயிலோக ப்ரூனர் தன் ககோள் ககககள விளக்குகிறோர்.
ப்ரூனர், குட்நவ் , ஆஸ்டின் (1951) ஆகிகயோர் எழுதிய புத்தகத்தில் பகுத்தறியும்
திறன் பற் றி குறிப்பிடப்பட்டுள் ளது. குழந் கதகள் கமோழிகயக்
கற் றுக்ககோள் ளுதல் பற் றியும் ப்ரூனர் குறிப்பிடுகிறோர்.
ககோள் கககள்

1. மோணவன் ஆர்வத்துடனும் எளிதில் புரிந் து ககோள் ளும் படியும் போடக்குறிப் புகள்


அகமக்கப் பட கவண்டும் .
2. குறிப்புகள் எளிதில் புரியும் படி இருக்ககவண்டும் .
3. கமலும் பல தகவல் ககள அறிய கெய் யும் வண்ணம் விடுபட்ட கெய் திககள
அறியும் படி அகமக்ககவண்டும் .

கெய் முகறக் கற் றல் ககோள் கக சி.கரோகெர்ஸ்


கெய் முகறக் கற் றல் ககோள் கக மக்களின் கல் வி வளர்ெ்சி மற் றும் கமம் போடு
ஆகியவற் கற அடிப் பகடயோகக் ககோண்ட பல அடுக்கு கமம் போட்டு கல் வி கற் றல்
முகறகயக் ககோடுக்கிறது. கெய் முகறக் கற் றலில் கநரடி அனுபவத்திற் கு அதிக
முக்கியத்துவம் ககோடுக்கப் படுகிறது. இதுதோன் மற் ற முகறகளிலிருந் து இதகன
கவறுபடுத்திக் கோட்டுகிறது. கநரடி அனுபவம் என் ற ஒன் றுதோன் புலன் களுக்கு
முக்கியத்துவம் தரும் பகுத்துணர்ந்து கற் றல் முகறயிலிருந்து இம் முகறகய
கவறுபடுத்திக் கோட்டுகிறது.
கநரடி அனுபவத்தின் வோயிலோக அறிவு பறிமோற் றம் நிகழ் வதுதோன் கெய் முகறக்
கற் றலின் சிறப்பு
முன் னுகர

கரோகெர்ஸ் கற் றகல இருவககயோகப் பிரிக்கிறோர் -


பகுத்துணர்ந்து கற் றல் (அர்த்தமற் றது) & கெய் முகறக் கற் றல் (முக்கியமோனது).
முதலில் உள் ளது போட அறிவு (அகரோதி கெோற் ககள அறிதல் , கணித வோய் ப் போடு
அறிதல் ) கதோடர்போனது. இரண்டோவது பயன் போட்டு அறிவு (கோகர ரிப்கபர் கெய் ய
கதகவயோன கோர் இன் ஜிகனப் பற் றிய அறிவு). கெோதகனவழி கற் றல் முகறயில்
கற் பவரின் கதகவயும் ஆர்வமும் கருத்தில் ககோள் ளப்படுகிறது. இம் முகறயின்
பண்புககள கரோகெர் கீகழ பட்டியலிடுகிறோர்.- தனிநபரின் ஈடுபோடு, சுயமோக
கெய் தல் , கற் பவரோகலகய மதிப்பிடப் படுதல் , கருத்துககள அதிகம் தக்க
கவத்துக்ககோள் ளல் .
இம் முகறயில் கற் றல் என் பது தனிநபரின் மோற் றத்திற் கும் வளர்ெ்சிக்கும்
இகணயோக நிகழ் கிறது. ஒவ் கவோரு மனிதனுக்கும் இயற் ககயோககவ
கற் றுக்ககோள் ளும் திறன் உள் ளது. எனகவ ஒரு ஆசிரியரின் பங் கு அவற் கற
கநறிபடுத்துவகத ஆகும் . அகவகளில் சில :
((1) கல் வி கற் க ஏற் ற சூழகல உருவோக்குதல் ,
(2) கற் றலின் கநோக்கத்கதப் புரியகவத்தல் ,
(3) கல் வி உபகரணங் கள் மற் றும் பிற எழுதுகபோருட்ககள கிகடக்கும் படி கெய் தல்
(4) அறிவுெோர் மற் றும் உணர்வு ெோர் கல் விக்கூறுககள ெமமோக வழங் குதல்
(5) மோணவர்கள் மீது ஆதிக்கம் கெலுத்தோமல் அவர்களிடம் எண்ணங் ககளப்
பகிர்ந்துககோள் ளுதல் .
கீழ் க்கண்ட நிகலகளில் கல் வி கற் றலிற் கு ஏற் ற சூழல் அகமயும் :

(1) மோணவர்கள் முழு ஈடுபோட்டுடன் கல் வி கற் கிறோர்கள் மற் றும் அதன்
கபோக்கிலும் அகமப்பிலும் அவர்களின் பங் களிப் பு உண்டு.
(2) கெயல் முகற, ெமூக, தனிமனித மற் றும் ஆரோய் ெ்சி ெோர்ந்த பிரெ்ெகனகளுக்கு
இகடகய கநரடி முரண்போட்டின் அடிப்பகடயில் இம் முகற அகமந் துள் ளது.
(3) சுய-மதிப் பீடு தோன் இங் கு பிரதோன மதிப்பிட்டு முகற. கற் றலின்
முக்கியத்துவத்கதயும் மோற் றத்திற் கு தயோரோக இருக்க கவண்டியதன்
அவசியத்கதயும் கரோகெர் குறிப் பிடுகிறோர்.
அமலோக்கம்

கெய் முகறக் கற் றல் முகற மோணவனின் கதகவககளயும் ஆர்வத்கதயும்


இனங் கண்டு அவகன அதிக ஈடுபோட்டுடன் கற் கெ் கெய் கிறது. இங் கு
தன் னோர்வம் மற் றும் சுயமதிப் பீட்டுத் திறன் அவசியம் . இம் முகற சிறப்போக
கெயல் பட கெயல் திட்டம் , குறிக்ககோள் நிர்ணயித்தல் முதல் கெோதகனகள் மூலம்
இலக்கிகன அகடந் துவிட்கடோமோ என் பகத அறியும் வகர அகனத்து
போகங் களும் கெம் கமயோக கெய் யப்பட கவண்டும் . இவ் வகக கெயல் முகறகள்
புதியவற் கற அறியவும் , புதிய ககோணங் களில் சிந் திக்கவும் உதவும்
நோம் குழந்கதயோக இருக்கும் கபோது விகளயோடிய விகளயோட்டுகள்
நிகனவிருக்கிறதோ? இந் த எளிய விகளயோட்டுகள் குழு நிர்வோகம் ,
தகலகமப்பண்பு உள் ளிட்ட கல் வி மற் றும் ெமூகத் திறன் ககள நமக்கு
கெோல் லிக்ககோடுத்திருக்கின் றன. கெய் முகற வழிக் கற் றல் முகறகயப் கபோலகவ
இகவ பிரபலமகடயக் கோரணம் இவற் றில் உள் ள கவடிக்கக
ெமோெ்ெோரங் கள் தோன் . கவடிக்ககயோன முகறயில் கல் வி கற் றோல் அகவ அதிக
நோட்களுக்கு நம் நிகனவில் நிற் கும் . கபரும் போலோன கல் வியோளர்கள்
கெய் முகறக் கற் றலின் மகத்துவத்கத உணர்ந்துள் ளனர். நககெ்சுகவ கலந் த
கவடிக்ககயோன கல் விெ் சூழல் கற் றகல அதிகம் கமம் படுத்துகிறது.
ஒவ் கவோரு தனி நபரும் கநரடியோக ஈடுபடுவதோல் கெம் கமயோன புரிதலுக்கும்
அதிக நோள் தக்ககவத்தலுக்கும் உதவும் .
ககோள் கககள்

1. மோணவருக்கு போடத்தில் தனிப் பட்ட ஆர்வம் இருந் தோல் மட்டுகம கல் வி பயிலுதல்
நிகழும் .
2. கவளிப் புற தோக்கம் குகறவோக இருக்கும் கபோது தனி மனிதன் மீது அதிக
தோக்கத்கத ஏற் படுத்தும் கல் வி எளிதில் ஏற் றுக்ககோள் ளப் படும் .
3. தனி மனிதன் மீது அதிக தோக்கம் இருக்கும் கபோது கல் வி கற் றல் விகரவோக
நிகழும் .
4. தோனோக கற் கும் கல் வி அறிவு நீ ண்ட நோள் நிகலத்து அதிக தோக்கத்கத
ஏற் படுத்தும் .
பகுத்துணர்ந்து கற் றல்

கவனித்தல் , குறிப் கபடுத்தல் மற் றும் பிறர் கபோலெ் கெய் வது மூலமோக மனிதர்கள்
சிறப்போக கல் வி கபற இயலும் . பகுத்துணர்ந்து கற் றல் என் பது ககட்டல் ,
கவனித்தல் , கதோடுதல் அல் லது கெோதகன வழி அறிதல் மூலம் நிகழ் கிறது.
இம் முகறயில் பிறர் கெய் வது கபோல தோனும் கெய் வது மட்டுமல் லோமல் பல
வழிகளில் அறிவு கபற வோய் ப் புள் ளது. இகதப் பற் றி இகணயதளங் களில்
படிப்பதோல் மட்டும் இதன் முக்கியத்துவத்கத உணரமுடியோது. பகுத்துணர்ந்து
கற் றல் என் பது மூகள அல் லது புலன் உறுப் புகள் வோயிலோக கல் வி அறிவு
கபறுவகதக் குறிக்கிறது. ஒருகபோருகளப் பற் றிய மனக் கண்கணோட்டமும்
தகவல் பரிமோற் றமும் பகுத்துணர்ந்து கற் றல் முகறயின் அங் கங் களோகும் .

பகுத்துணர்ந்து கற் றல் எவ் வோறு நிகழ் கிறது?


புலன் வழி கற் றல் முகறயில் மோணவர்கள் ககட்டல் , கவனித்தல் , கதோடுதல் ,
வோசித்தல் அல் லது கெோதகன மூலம் அறிதல் , பின் னர் அவற் கற நிகனவுபடுத்தி
போர்த்தல் முதலியகவ வோயிலோக கல் வி கபறுகிறோர்கள் . கபற் ற தகவகல
பகுத்தறிதல் , புதியவற் கற நிகனவு படுத்துதல் என கற் பவர் புலன் அளவில்
சுறுசுறுப்போக உள் ளோர்.
புலன் வழிக் கல் வி குறியீடுகள் , எண் மதிப் புகள் , ககோள் கககள் மற் றும்
ககோட்போடுகள் உள் ளிட்ட பலதரப் பட்ட கலோெ்ெோரக் கூறுககள உருவோக்கி
அவற் கற மோணவர்களுக்கு அளிக்கிறது. இவ் வகக பகுத்துணர்ந்து கற் றல்
மனிதர்களிடம் மட்டுகம நிகழ் வதல் ல. பிற விலங் கினங் களும் கோட்சி வழிகய
இவற் கறப் கபறுகின் றன. விலங் குகள் கோப்பகத்தில் ஒரு குரங் கு மனிதகனப்
கபோலகவோ பிற குரங் ககப் கபோலகவோ கெய் வகத நோம் கோணலோம் .

கற் பித்தல் மற் றும் கற் றல் வழிமுகறகள்


6இ+எஸ் மாடல்
இந் த 6இ+எஸ் திட்டம் (ஈடுபோடு, ஆரோய் ந் து அறிதல் ,
விளக்கமளித்தல் , விவரித்தல் , மதிப்பிடல் , விரிவோக்குதல் மற் றும் தரம் ) அகமப்பு
ெோர்ந்த கல் விமுகற அடிப் பகடயில் கல் வியியல் கபரோசியர்களின்
ஆகலோெகனககளப் கபற் று உருவோக்கப் பட்டுள் ளது. அகமப் பு ெோர்ந்த
முகறயில் கல் விக்கோன போடத்திட்டமும் கெயல் முகறகளும்
அகமக்கப் பட்டுள் ளன. இதனோல் தோம் ஏற் கனகவ கபற் ற கல் வியுடன் கமலும் பல
புதிய தகவல் ககள மோணவர்கள் அறிந்துககோள் கின் றனர்.
இந் த ஒவ் கவோன் றும் கற் றலின் ஒவ் கவோரு கட்டத்கதக் குறிப்பிடுகிறது. இகவ
அகனத்தும் ஆசிரியர் மற் றும் மோணவர் இருவரும் ஈடுபடும் கபோதுவோன
கெயகலக் குறிக்கிறது. முன் பு கபற் ற அறிகவ பயன் படுத்தவும் , அகத
கமம் படுத்தவும் , புதியவற் கறக் கற் றுககோள் ளவும் அதகன கதோடர்ந்து
மதிப்பீட்டுக்கு உட்படுத்துதலும் இங் கு நிகழ் கிறது.
ஈடுபடுதல்
'ஈடுபடும் ' கெயல் முன் பு கற் றகவக்கும் இன் று கற் கப் கபோவதற் கும் கதோடர்பு
ஏற் படுத்த கவண்டும் ; புதிய கெயல் ககள உருவோக்க கவண்டும் ; மோணவர்களின்
சிந் தகனகள் கெயல் முடிவுககள குறித்து இருக்குமோறு கெய் ய கவண்டும் .
மனதளவில் அவர்கள் போடத்திலும் , கெயல் முகறயிலும் அல் லது
பயிற் றுவிக்கப் படும் திறனில் முழுவதுமோக ஈடுபட்டிருப் பர். ஒவ் கவோரு போடமும்
சிந் தகனகயத் தூண்டும் ஒரு முக்கியமோன ககள் விகயக் ககோண்டிருக்கும் .
ஆரோய் ந் து அறிதல் பகுதியில் உள் ளவற் கற அறியும் வண்ணம் சில ககள் விகள்
இடம் கபற் றிருக்கும் .
ஆராய் ந் து அறிதல்
இந் த கட்டத்தில் மோணவர்கள் போடத்கத ஆழமோகப் படிக்கின் றனர். இங் கு அதிக
வழிகோட்டுதல் களின் றி போட புத்தகங் ககள அவர்களோககவ படித்தறியும் வோய் ப்பு
ககோடுக்கப்படுகிறது என் பது குறிப்பிடத்தக்கது. மோணவர்களுக்கு சில
வழிகோட்டுதல் கள் கதகவப் படும் . ஆசிரியர்கள் சுழற் சி முகறயில் சில
முக்கியமோன ககள் விககளக் ககட்டு அவர்களின் உகரயோடல் ககள கவனித்து
அவர்கள் எவ் வளவு படித்திருக்கிறோர்கள் என் பகத அறியலோம் .
விளக்கமளித்தல்
இக்கட்டத்தில் மோணவர்கள் தோங் கள் கற் றவற் கற விளக்கிக் கூற உதவுகிறது.
தோம் புரிந்துககோண்டகத வோர்த்கதகளில் விளக்கிக் கூறகவோ அல் லது தங் களின்
திறகமககள கவளிக்கோட்டகவோ வோய் ப்பு அகமகிறது. இக்கட்டத்தில்
ஆசிரியர்களுக்கும் புதிய ககலெ்கெோற் கள் , வகரயகறககளக் குறிப்பிடவும்
திறன் ககளயும் பண்புககளயும் விளக்கவும் வோய் ப்பு கிகடக்கிறது.
விவரித்தல்
இங் குதோன் மோணவர்கள் ஒரு பயிற் சியில் கநரடியோக ஈடுபடுகிறோர்கள் . தோம்
புதிதோக கற் றுக்ககோண்டவற் கறப் பயன் படுத்தவும் அதில் தோன் கபற் ற
அனுபவங் ககளயும் கெோதகன முடிவுககள பிறரிடம் பகிர்ந்து ககோள் ளவும்
வோய் ப்பு கிகடக்கிறது. மோணவர்கள் தங் களின் பரிகெோதகன முடிவுககள
மதிப்பீட்டுக்கு கவக்கவும் , முடிவுககள ெமர்ப்பிக்கவும் கெய் கிறோர்கள் .
மதிப் பிடுதல்
மோணவர்களுக்கு கல் வி கென் று கெர்ந்திருக்கிறதோ என் று ஆசிரியர்கள் ஆண்டு
முழுவதும் மதிப்பிடுகிறோர். இக்கட்டத்தில் மோணவர்கள் சுய மதிப் பீடு, குழு
மதிப்பீடு கெய் யவும் மற் றும் மதிப் பீட்டு வழிமுகறககளயும் ெோதனங் ககளயும்
உருவோக்கவும் ஊக்குவிக்கப் படுகிறோர்கள் .
விரிவாக்குதல்
இப்பகுதியில் போடதிட்டத்திற் கு கவளிகய உள் ளவற் கற அறிந்து ககோள் ள சில
குறிப்புகள் ககோடுக்கப்பட்டுள் ளது. மோணவர்கள் தோம் கற் றுக்ககோண்டவற் கற
பல புதிய விெயங் களுக்கும் புதிய சூழலுக்கும் பயன் படுத்த உதவுகிறது. எனினும்
இெ்கெயல் மோணவர்களின் உற் ெோகத்தோல் விகளவதோகும் . இது முழுக்க முழுக்க
மோணவர்கள் தோங் களோககவ கெய் யும் கெயல் . எனினும் ஆசிரியர்கள் சில
ஆகலோெகனகள் வழங் கலோம் .
தரங் கள்
ஒவ் கவோரு போடத்திட்டம் வோரியோக தரம் நிர்ணயிக்கப்பட்டு வரப் படுகிறது. தரம்
நிர்ணயம் கதசிய, மோநில அல் லது பகுதிவோரியோன தரத்திற் கு ஏற் ப
அகமக்கப் படுகிறது. இது பள் ளி அல் லது வட்டோர அளவில் போடத்திட்டதில்
என் கனன் ன போடங் கள் கெர்க்ககவண்டும் என் று குறிப்பிடுகிறது மற் றும்
ஆசிரியர்களுக்கு கற் பித்தலுக்கோன வழிமுகறககள அளிக்கிறது.
மூலம் : http://www.learnnc.org/lp/external/2992
மற் றவர்களளப் பபால் உருவகப் படுத்தி நடித்தல்
கலந் துகரயோடல் : கற் பித்தல் முகறயின் ஒரு பகுதியோன உருவகப்படுத்தி
நடித்தல் மூலம் மோணவர்களுக்கு அதிக பலன் கிட்டும் (உதோரணமோக பகத்சிங்
கபோல போவகன கெய் து கருத்துக்ககள விளக்குதல் ). இந் த முகறகய சிறப்போக
கெயல் படுத்த முழுகமயோன தயோரிப்பு திட்ட வகரயகற, நிர்ணயிக்கப்பட்ட
இலக்கு மற் றும் பயிற் சிக்குப் பின் விளக்கிக் கூற கோல அவகோெம் ஆகிய
அகனத்தும் மிக அவசியம் . இதன் மூலம் மோணவர்களின் ெமகயோஜித அறிவு
மற் றும் குழு வழிகற் றல் ஊக்குவிக்கப்படுகிறது. இப்பயிற் சி மோணவர்கள் பலவித
தகவல் களில் கதளிவு கபறவும் தோன் படித்தவற் றிலிருந்து அன் றோட வோழ் வில்
நடப் பவற் கற ஒப்பிட்டு போர்க்கவும் வழி கெய் கிறது.

பல் கவறு வயது உகடய மோணவர்கள் ககோண்ட வகுப் பில்


கற் பித்தல்
பல வயது மோணவர்கள் ககோண்ட வகுப்பில் கற் பித்தல் கற் கபோரின்
பன் முகத்தன் கமகய அடிப்பகடயோகக் ககோண்டு நிகழ் கிறது. போடங் கள்
ஒவ் கவோரு தகலப் பு வோரியோக பல் கவறு தரத்தில் அகமக்கப்பட்டு ஒவ் கவோரு
தரத்திற் கு தனித்தனி பயிற் சி வினோக்கள் ககோடுக்கப்பட்டிருக்கும் . மோணவர்கள்
தங் களுக்குள் உதவி கெய் ய ஊக்கப்படுத்தப் படுகிறோர்கள் . ஒவ் கவோருவரின்
வயதிற் ககற் ப உள் ள திறன் ககள அறிந்து ககோள் ள முடிகிறது இந் த கூட்டு
முயற் சியில் மூத்த மோணவர்கள் இகளய மோணவர்களுக்கு கரோல் -
மோடல் களோகவும் (முன் மோதிரி) வழிகோட்டியோகவும் இருக்கிறோர்கள் .
இவ் வகக வகுப் புகளில் பல் வககயோன கற் பித்தல் முகறககளயும் மதிப்பீட்டு
முகறககளயும் ககயோளலோம் . குழு அகமப் பதில் கடுகமயோன விதிமுகறகளில்
தளர்வு, தனிப் பட்ட கற் றல் முகறகள் , அகனவரின் பங் களிப்பு, பிறகர மதித்து
நடத்தல் எனப் பல் கவறு வககயில் பயனுள் ளதோக உள் ளது.
குழுவழிக் கற் றல்

குழுவழிக் கற் றல் முகறதோன் பிற முகறககளக் கோட்டிலும் அதிக அளவில்


ஆரோய் ெ்சி கெய் யப்பட்டுள் ளது. மோணவர்கள் குழுவோக கெயல் படும் வோய் ப்பு,
கவகமோகவும் கெம் கமயோகவும் கற் றுக்ககோள் ளல் , அதிகம்
தக்ககவத்துக்ககோள் ளும் திறன் , கல் வி பயில் தல் பற் றி கநர்மகறயோன எண்ணம்
ககோண்டுள் ளோர்கள் என முடிவுகள் கதரிவிக்கின் றன. மோணவர்ககள
குழுக்களோக அகமத்து ஒரு கெயகல முடிக்குமோறு பணித்தல் மட்டுகம
இம் முகறயில் நிகழ் வதில் கல. இம் முகறயில் கவற் றி அகடய குறிப்பிட்ட
வழிமுகறகள் பல உள் ளன. மோணவர்களும் ஆசிரியர்களும் அவற் கற
அறிந்திருத்தல் அவசியம் . ெமீபத்தில் இம் முகற தவறோக பயன் படுத்தப் படுவது
குறித்து பல புகோர்கள் வந்துள் ளன. மோணவர்கள் குழுவோக கெயல் படும் கபோது
ஆசிரியர்கள் விகடத்தோள் திருத்துதல் உள் ளிட்ட பிற கவகலகளில் ஈடுபடுதல்
கூடோது. நன் கு படிக்கும் மோணவர்கள் கதோடர்ந்து குழுத்தகலவனோக நியமித்து
அவற் கற கவனிக்க பணிக்கப் படுவதோல் அவர்களுக்கு இத்திட்டம் ஏற் றதல் ல.
இன் று பணியிடங் களில் அதிக எதிர்போர்க்கப்படும் பிறருடன் இகணந் து
கெயல் படுதல் , கூட்டோக கெயல் படுதல் முதலிய குணங் ககள வளர்த்துக் ககோள் ள
வோய் ப்போக அகமகிறது. ரிப் கபோர்ட்டர், பதிவுகெய் பவர், நிகழ் ெசி

ஒருங் கிகணப்பளோர் முதலிய பல் கவறு போத்திரங் களில் பணி கெய் ய குழுவழிக்
கற் றல் வோய் ப்பளிக்கிறது. குழுவில் ஒவ் கவோருவரும் ஈடுபட கவண்டும் ;
அவர்களுக்குத் தனித்தனி பணிகள் உள் ளன. யோரும் இதில் கலந் து ககோள் ளோமல்
இருந்துவிட முடியோது. ஒரு குழுவின் கவற் றி ஒவ் கவோரு தனிநபரின்
உகழப்பில் தோன் உள் ளது
மோணவர்கள் கல் வி கதோடர்போன பணிகளில் சிறுசிறு குழுக்களோக கெயல் படுவது
அவர்களுக்கும் தங் கள் குழு நண்பர்களுக்கும் உதவியோக இருக்கிறது. குழுவழிக்
கற் றல் முகற கீழ் க்கண்ட ஐந்து பண்புககளக் ககோண்டுள் ளது.
 குழுவோக கெயல் படுவதன் மூலம் சிறப் போக கெய் யக்கூடிய கெயல் ககள
மோணவர்கள் குழுக்களோக இகணந்து கெய் து முடிக்கிறோர்கள் .
 இரண்டு முதல் ஐந்து நபர்கள் ககோண்ட குழுவோக கெயல் படுகிறோர்கள் .
 கபோதுவோன பணிககள கெய் து முடிக்க தங் களின் கூட்டுறவு மற் றும் ெமுதோய
குணங் ககளப் பயன் படுத்துகிறோர்கள் .
 ஒவ் கவோருவரும் குழுவின் மற் ற உறுப்பினர்ககள ெோர்ந்திருக்கின் றனர்.
கெயல் திட்டம் அதற் கு ஏற் றது கபோல் அகமக்கப் பட்டிருக்கும் .
 ஒவ் கவோரு மோணவனுக்கும் தன் கெயலில் முழு கபோறுப்பு உண்டு.
கற் கும் முகறகள்

கற் கும் முகறகள் என் பது கல் வி கற் க பயன் படுத்தும் கவவ் கவறு வககயோன
உத்திகள் மற் றும் கெயல் முகறகள் ஆகும்

கற் கும் முகறகள் என் ன?


கோட்சி வழி கற் கபோர் : கோட்சி வழி கற் றல்
இவ் வகக கற் கபோர் ஆசிரியரின் உடலகெவு கமோழிகள் மற் றும்
முகபோவகனககளக் கோணும் கபோதுதோன் போடத்திகன முழுகமயோகப்
புரிந் துககோள் ள முடியும் . கவனிக்கும் கபோது எதுவும் கண்கண மகறக்கோமல்
இருக்க இவர்கள் வகுப் பகறயில் முன் வரிகெயில் அமர விரும் புவர். இவ் வகக
கற் கபோர்கள் கோட்சி வழியோககவ சிந்திக்கிறோர்கள் . படங் கள் , ெோர்டடு ் கள் ,
படங் களுடன் கூடிய போடப் புத்தகங் கள் , வீடிகயோ மற் றும் ககயடக்க குறிப் புகள்
மூலம் நன் றோக புரிந்துககோள் வர். வகுப்பில் போடம் நடத்தும் கபோகதோ ஆசிரியர்
கலந் துகரயோடும் கபோகதோ இவ் வகக கற் கபோர் முழுதும் குறிப்பு எடுக்க
விரும் புவர்.
பகட்டல் வழி கற் பபார் : கெவி வழி கற் றல்
இவ் வககக் கற் கபோர் கலக்ெெ ் ர்கள் , கலந்துகரயோடல் கள் , போடத்தில்
உள் ளவற் கறப் பற் றி பிறரிடம் விவோதித்தல் மற் றும் அவர்களின் கருத்துககளக்
ககட்டல் மூலம் சிறப்போகப் பயில் வர். கெோற் களில் கபோதிந் திருக்கும் கபோருகள
ஆசிரியர் குரலின் கபெ்சு சுருதி, கவகம் முதலியவற் கறக் ககோண்டு அறிய
முற் படுவர். இவர்ககளப் கபோறுத்தவகரயில் எழுத்து வடிவில் உள் ளகதக்
கோட்டிலும் கபெ்சு வடிவில் உள் ளது அதிக பயன் தரும் . போடத்கத ெத்தமோகப்
படிப்பதும் கடப் கரக்கோர்டர் மூலம் போடத்திகன ககட்பதும் அதிக பயன் தரும் .
உடல் அளைவு / ததாடுதல் வழி: அகெவுகள் , கதோடுதல் வழி கற் றல் .
இவ் வகக கற் கபோர் சுற் றுப் புற உலகில் உள் ளகத தோங் கள் கநரில் அறிந்து,
ஆரோய் ந் து கற் க விரும் புவர். ஒகர இடத்தில் அதிக கநரம் இருக்க மோட்டோர்கள் .
ஆரோய் ெ்சி கெய் யும் எண்ணம் அவர்களின் கவனத்கத அடிக்கடி சிகதக்கும் .
மூலம் : ldpride

You might also like