You are on page 1of 3

INTERNSHIP

நாள் கற்பித்தல் திட்டம்


பாடம் தமிழ்மொழி

RANCAGAN PENGAJARAN HARIAN


திகதி 20/04/2021 வாரம்
நேரம் காலை 9.10-10.10
ஆண்டு 3
4
மாணவர் எண்ணிக்கை 13
கருப்பொருள் -
தலைப்பு பழமொழியையும் பொருளையும் அறிக.
திறன் குவியம் செய்யுளும் மொழியணியும்
மாணவர்கள் முன்னதாகவே மூன்றாம் ஆண்டில் பழமொழிகளைக்
மாணவர் முன்னறிவு
கற்றறிந்திருப்பர்.
4.7 பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து
உள்ளடக்கத் தரம்
சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் தரம் 4.7.4 நான்காம் ஆண்டுக்கான பழமொழிகளையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் :

(அ) ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’, ‘சிக்கனம் சீரளிக்கும்’ என்ற


பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் சரியாகக்
பாட நோக்கம் கூறுவர்; எழுதுவர்.
(ஆ) ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’, ‘சிக்கனம் சீரளிக்கும்’
என்ற
பழமொழிக்கு ஏற்ற வாக்கியங்கள் அமைப்பர்.

மதிப்பீடு பழமொழியை அறிந்து சரியாகக் கூறுதல்; எழுதுதல்.


உயர்நிலைச் சிந்தனை பயன்படுத்துதல், உருவாக்குதல்
விரவிவரும் கூறு உலகளாவிய நிலைத்தன்மை
பண்புக்கூறு தன்னம்பிக்கை, ஊக்கமுடன் செயல்படுதல்
பயிற்றுத்
துணைப்பொருள் காணொளி, நழுவம், பயிற்சித்தாள்
கல்வியியல் கலை காட்சிக்கலை, அசைவு
கருப்பொருள் குவியம் செயல்படுத்துதல்

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு


பீடிகை காணொளி 1. வகுப்பில் மாணவர்களுக்குக் முறைத்திறம்:
(5 நிமிடங்கள்) காணொளி ஒன்றை தனியாள்
23-ஆம் புலிகேசி முறை
ஒளிபரப்புதல்.
திரைப்படக் காட்சி
2. மாணவர்கள் காணொளியில்
கூறப்படும் கருத்துகளைச்
செவிமடுத்தல்.
3. பின் மாணவர்களிடம்
காணொளி தொடர்பான
கேள்விகளை எழுப்புதல்.
4. சரியான பதில்களுக்குப்
பாராட்டு வழங்கி இன்றையப்
பாடத்தை அறிமுகம் செய்தல்.
1. நழுவத்தின் வாயிலாக
மாணவர்களுக்குப்
நழுவம் முறைத்திறம்:
படி 1 பழமொழிகளை விளக்குதல்.
தனியாள்
(15 நிமிடங்கள்) 2. பின் எடுத்துக்காட்டுகளை
பழமொழி - விளக்கம் முறை
மாணவர்களுடன்
கலந்துரையாடுதல்.
1. பழமொழிகள் தொடர்பான
சூழல் ஒன்றை மாணவர்களை
படி 2 உருவாக்கப் பணித்தல். முறைத்திறம்:
சூழலை பாகமேற்று நடித்தல்
(20 நிமிடங்கள்) 2. பின் உருவாக்கிய சூழலை குழு முறை
மாணவர்கள் குழு முறையில்
நடித்துக் காட்டுதல்.
1. மாணவர்களுக்குப்
பயிற்சித்தாள் வழங்குதல். முறைத்திறம்:
படி 3 2. மாணவர்கள் ஆசிரியரின் தனியாள்
பயிற்சித்தாள்
(15 நிமிடங்கள்) வழிகாட்டலோடு முறை
விடைகளைச் சரிப்பார்த்தல்.

1. மாணவர்கள் இன்றையப்
பாடத்தை மீட்டுணர்தல்.
2. படித்தவற்றை நினைவுக் கூற முறைத்திறம்:
பாட முடிவு தனியாள்
மீட்டுணர்தல் மாணவர்களிடம் சில
(5 நிமிடங்கள்) முறை
கேள்விகளைக் கேட்டல்.
3. மாணவர்களுக்கு ஆசிரியர்
பாராட்டுத் தெரிவித்தல்.

Catatan Refleksi Guru Pelatih:

http://praktikum.ipgmipoh.net/v6/
Catatan Guru Pembimbing:

Catatan Pensyarah Penyelia:

Disediakan oleh pelajar Disemak oleh Guru Pembimbing

__________________________ __________________________
Tandatangan Tandatangan

Nama : _____________________ Nama : _____________________


Tarikh : _____________________ Tarikh : _____________________

http://praktikum.ipgmipoh.net/v6/

You might also like