You are on page 1of 10

தமிழ் மமொழியில் சுழி ம ொம்பு விலங்கு சொர்ந்த

எழுத்துகளை வரிவடிவத்துடன் எழுதுதல்

NAMA: JIWAMALAR A/P PALANIANDY


NO K/P : 870905-05-5020
NO TELEFON : 0102722936
MATA PELAJARAN : BAHASA TAMIL (SK)
BIDANG : SAINS SOSIAL

PANITIA BAHASA PILIHAN SEKOLAH KEBANGSAAN SUNGEI WAY,JALAN


SSP/13, 47300 PETALING JAYA, SELANGOR

1
பள்ளி சொர்ந்த மசயல் ஆரொய்ச்சி அறிக்க

ஆராய்ச்சியாளரின் பெயர்: ஜீவமலர் த/பெ ெழனியாண்டி

ஆராய்ச்சி தலலப்பு : தமிழ் பமாழியின் எழுத்லத

வரிவடிவமாக எழுதுதல்

ெள்ளி : SEKOLAH KEBANGSAAN SUNGEI WAY

அறிமுகம்

தேசிய தேொடக்கப்பள் ளிகளில் ேமிழ் தமொழியய இரண்டொம்

தமொழியொக கற் கும் பிறதமொழி மொணவர்கள் ேமிழ் எழுே்துகயள

வரிவடிவமொக எழுதுவதில் பல சிக்கல் கயள எதிர் த ொக்குகிறொர்கள் .

சிக்கல் கயள அயடயொளம் கண்டு பின்பு அச்சிகல் கலுக்கொன

கொரணங் கயளப் பகுப்பொய் வு தசய் வதே இவ் வொய் வின் த ொக்கமொகும் .

ொன் மூன்றொம் ஆண்டு வகுப்பில் ேமிழ் தமொழி பொடம் கற் பிக்கிதறன்.

எனது மொணவர்களின் முக்கிய பிரச்சயன ேமிழ் தமொழியில் உள் ள

எழுே்துகயள வரிவடிவே்துடன் எழுே இயல முடியவில் யல.

ொன் கற் பிக்கும் தபொது வகுப்பில் மொணவர்களின் டே்யே

,மொணவர்களின் பயிற் சி ,தேர்வு முடிவுகள் , த ர்கொணல் கள் , ேயல

எண்ணிக்யக பகுப்பொய் வு , உருப் படி பகுப்பொய் வு தபொன்ற ேரவு

மூலங் களிலிரு ்தும் மற் றும் அவேொனிப்பு மூலமும் இது

ிரூபிக்கப்பட்டுள் ளது.

தபறப்பட்ட பகுப்பொய் வின் வழி தேரியவருவது என்தனதவன்றொல்

மொணவர்கள் எழுே்துகயள வரிவடிவே்துடன் எழுே இயல

முடியவில் யல. ஆசிரியர் தகொடுக்கும் பயிற் சியய ஆேலொல்


மொணவர்கள் வியரவொக தசய் துமுடிக்க இயலவில் யல.

2
தமிழ்க் ற்றலில் எதிர் ம ொள்ளும் சவொல் ள் :

1. ஒரு பசால்லலயயா, ொடலலயயா ஆசிரியர் பசால்லிக்


பகாடுக்கும் பொழுது கற்கும் மாணவர்கள் அவற்லை மனப்ொடம்
பசய்து வாய்பமாழியாகச் பசால்கின்ைனர். ஆனால் அலதப்
ொர்க்காமல் எழுதச் பசால்லும் யொது சரியாக எழுதத் பதரியாமல்
தடுமாறுகின்ைனர்.

2. வரி வடிவத்லத சரிவர எழுதிப் ெடிக்காதது மற்பைாரு காரணம்.


வீட்டில் சுயமொக மொணவர்கள் எழுே்துப் பயிற் சியய தசய் வதில் யல.

3. எழுதும் பொழுது எழுத்துக்கலளச் பசால்லிக் பகாண்டு எழுதாமல்


இருப்ெதும் மனதில் எழுத்துக்கள் ெதியாமல் இருப்ெதற்குக் காரணமாக
அலமகின்ைது.

4. ஆர்வமில்லாமல் இருப்ெதும் முலையான எழுத்துப்ெயிற்சி


பெைாததும் காரணமாக அலமகின்ைது.

5. மாணவர்கள் மனப்ொடம் பசய்வலதத் தவிர்க்க எழுத்துக்கலள


நிலனவில் பகாள்ள எழுத்துக்கலள எழுதுவதற்கும், உச்சரிப்ெதற்கும்
ெயிற்சி அளித்தல்.

3
சிக் லுக் ொனப் படிநிகல ள்

எழுத்துக் ளின் வரி வடிவம் :

ஆய் வு கண்டுபிடிப் பு

தேசிய தேொடக்கப்பள் ளிகளில் ேமிழ் தமொழியய இரண்டொம்

தமொழியொகக் கற் கும் பிறதமொழி மொணவர்கள் ேமிழ் எழுே்துகயள

சரியொன வரிவடிவே்துடன் எழுே இயலவில் யல. இேற் கு பலக்

கொரணங் கள் தமரும் பங் கொற் றுகிறது.

வகுப்பகறச் சவொல் ள்:

கற்ெித்தல் நலடபெறும்பொழுது மாணவரின் கவனச் சிதைல்


சவாலாக அலமந்தது.

• ெணித்தாள்கலளச் பசய்ய லவக்கும் பொழுது மாணவர்களிலடயய


நடக்கும் யதலவயில்லாத குழப்ெங்கள் சவாலாக அலமந்தது

4
• நல்ல கற்ெித்தல் நலடபெற்றும் சிறு சிறு யதர்வுகளில்
மாணவர்களின் ெங்யகற்கும் திைன் குலையும் யொது சவாலாக
உணர்ந்யதன்

• மதிய உணவு யவலளயில் சில மாதங்கள் சரியாக உணவு


அருந்தாதது சவாலாக அலமந்தது

• புது புது உத்திகலளக் லகயாளும் யொது மாணவர்களின் புரிதல்


யகள்விக் குைியாக அலமயும் யொது அலத எப்ெடி தீர்ப்ெது என்ெது
சவாலாக அலமந்தது.

• மாணவர்கள் தாம் கற்ைலதப் புரிதயலாடு கற்ைிருக்கிைார்களா


என்ெலதக் கண்டைிவது சவாலாக அலமந்தது.

பிறமமொழி மொணவர்கை் தமிழ் எழுத்துகளை எழுதுவதில் எதிர்

ந ொக்கும் சிக்கல் களும் அதற் கொன கொரணங் களும் .

மொணவர் ளின் சமூ மபொருளொதொர நிகல:

எங்கள் ெள்ளியில் ெயிலுகின்ை மாணவர்கள் ெிற்ெடுத்தப்ெட்ட


பொருளாதார சூழ்நிலலலயக் பகாண்டவர்கள். பெற்யைார் பெரிதாகச்
சம்ொதிப்ெவர்கயளா அல்லது குழந்லதகலளச் சரியான முலையில்
ெராமரிப்ெவர்கயளா இல்லல.

தனிநபர் ொரணி

மாணவர்களின் நுண்ணைிவு, ஆர்வம், முயற்சி ஆகியலவயும் எழுத்து


திைலன பெரும் ெங்காற்றுகின்ைது. நுண்ணைிவு பகாண்ட மாணவர்கள்
விலரவாக எழுத்துகலள வரிவடிவத்துடன் எழுதுகிைார்கள்.

5
சிற்றுப்புறச் சூழல்

மாணவர்களின் சுற்றுப்புைச் சூழல் எழுத்து திைனுக்கு முக்கியப்


ெங்காற்றுகிைது. அரசாங்க யதர்வுகளுக்கு பமற்யைார்கள் முக்கியத்துவம்
பகாடுக்கிைார்கள், ஆதலால் மாணவர்களின் ஆர்வமும் தமிழ் ொடத்தில்
சற்று குலைந்யதக் காணப்ெடுகிைது.

தொய்மமொழி அல்லது மலொய் மமொழி தொக் ம்

யதசிய ெள்ளிகளில் தமிழ்பமாழிலய இரண்டாம் பமாழியாகக் கற்கும்


மாணவர்களுக்கு மலாய்பமாழியின் தாக்கம் தமிழ் பமாழி பசாற்கலள
சரிவர உச்சரிக்க இயலவில்லல.

பொட நநர்பற்றொக்குகற
ொட யநர்ெற்ைாக்குலை என்ெது தமிழ் பமாழிப் ொடத்திற்கு ஒதுக்கப்ெட்ட
குலைவான யநரத்லத குைிப்ெதாகும். யதசிய பதாடக்கப்ெள்ளிகளில் தமிழ்
பமாழிலய இரண்டாம் பமாழியாகக் கற்ெிக்க ஒதுக்கப்ெடும் யநரம்
வாரத்திற்கு மூன்று ொடயவலள மட்டுயம.

ஆய்வின் நநொக் ம்

எனது ெள்ளியில் ெயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ்


பமாழியின் ொடத்தின் யொது தமிழ் எழுத்துகலள சரியாகவும்
வரிவடிவத்துடனும் எழுத இயலவில்லல. ஆதலால் இவ்வாய்லவ
யமற்பகாண்டுள்யளன். இவ்வாய்வுக்கு இரண்டு மாணவர்கள்
யதர்ந்பதடுத்துள்யளன். அவ்விரண்டு மாணவர்களும் தமிழ் எழுத்துகலள
எழுதுவதில் சிக்கல்கலள யமற்பகாள்கிைார்கள். ஆக இவ்வாய்வின்
யநாக்கமாக அலமவது இவ்விரண்டு மாணவர்கலளயும் தமிழ் எழுத்துகலள
சரிவர எழுத பசய்வயத ஆகும். இதற்கு ெல முயற்சிகலளயும்
யமற்பகாண்டுள்யளன். அம்முயற்சிகலள இவ்வாய்வில் இலணத்துள்யளன்.

தகவல் நேகரிப் பு

1.த ர்கொணல்

பொடே்தின் தபொது இரண்டு மொணவர்கயளயும் த ர்கொணல்


தசய் துள் தளன். த ர்கொணலின் வழி தேரிய வ ்ேது என்தனதவன்றொல்
அம் மொணவர்கள் தபொதுவொகதவ எழுே்துகயள எழுதுவதில்
6
சிக்கல் கயள தமற் தகொண்டுள் ளொர்கள் . அவர்கள் ொற் கொலியில் அமரும்
முயறயும் மற் றும் தபன்சியல பிடிக்கும் முயறயும் ேவறொகதவ உள் ளது.
அப்பிரச்சியனயயயும் ிவர்ே்தி தசய் துள் தளன்.

2.பயிற் சி

மொணவர்களுக்கு தகொடுக்கப்பட்ட பயிற் சியின் தபொது மொணவர்கள்


அேயன சரிவர தசய் வதில் யல. அேற் கு முக்கியக் கொரணம் ேமிழ்
பொடே்தின் மீது ஆர்வம் மின்யம. ஆேலொல் மொணவர்களுக்கு ஆர்வம்
ஊட்டும் வயகயில் பல முயற் சியயக் யகயொண்டுள் தளன்.

3. வகுப்பு தசர் ்ே தேர்வு

வகுப்புச் சொர் ்ே தேர்வுகளில் மொணவர்கள் சிறப்பொன புள் ளிகயள


எடுக்க வில் யல. மொணவர்களுக்கு இயல் பொக எழுே முடியவில் யல.
இேற் கு கொரணம் மொணவர்கள் வீட்டில் பயிற் சி தசய் யொேதே முக்கியக்
கொரணமொகும் .

4.வகுப்பயற மதிப்பீடு.

வகுப்பயற மதிப்பீடுகளிலும் மொணவர்களின் தேர்ச்சி கவயல


அளிப்பொே அயம ்துள் ளது.

5. குறில் த டில் தவறுபொடு அறிேல்

எழுே்துக்கயளச் சரியொக உச்சரிக்கொேற் கும் குறில் த டில் தவறுபொடு


தேரியொேதும் கொரணமொக அயமகின்றது குறில் த டில் ஓயசயுயடய
எழுே்துக்கயள வரியசப்படுே்துேல் , ஒற் யறக் தகொம் பு, இரட்யடக்
தகொம் பு வரி வடிவே்யேே் ேனிே்து அயடயொளம் கொணுேல் .

குறில் த டில்

தக தக

தப தப

7
இது தபொன்ற எழுே்துக்கயள எழுதி பயிற் சி அளிே்ேல் . தமலும் எழுே்துப்
பயிற் சி அட்யடகயளக் தகொடுே்தும் பயிற் சி அளிே்ேல் . இேனொல் , குறில்
த டில் எழுே்துக்கயள அறிவதேொடு அேயன உச்சரிக்கவும் அறி ்து
தகொள் வர்.

பிரே்சிளனளயக் களைய ொன் நமற் மகொை் ளும் டவடிக்ளக

எழுே்து பயிற் சி

லகபயழுத்துப் பயிற்சி என்ெது முலையாக எழுதிப் ெழகுவது முலையாக .


எழுதிப் ெழகும்யொது மாணவர்கள் சரியாக எழுதுவதுஎப்ெடி என்ெலதக்
கற்றுக்பகாள்கிைார்கள்ஆக ., ெயிற்சியின் ெயன் கற்றுக்பகாள்வதுஎனயவ .,
பவறுமயன ஒயர வாக்கியத்லத மீ ண்டும் மீ ண்டும்
எழுதுவலதப் பயிற்சி என்று பசால்ல முடியாது.ேமிழ் படே்தின் தபொது
பே்து ிமிடே்திற் கு மொணவர்கள் எழுே்து பயிற் சியயக்
யகயொளதவண்டும் . மொணவர்களுக்கு யகதயழுே்து ஏட்டுகள்
தகொடுக்கப்படும் . ஆசிரியர் புே்ேகே்தில் எழுதிய யலதயழுதுப்
பயிற் சியய மொணவர்கள் சரிவர எழுே தவண்டும் .

களிமண் பயிற் சி

மொணவர்களுக்கு பல வர்ணங் களில் களிமண்கள் தகொடுக்கப்படும் .


மொணவர்கள் ஆசிரியர்கள் தகொடுே்ே களிமண்கயளக் தகொண்டு
எழுே்துகயள வரிவடிவே்துடன் அயமே்ேல் . இேனொல் மொணவர்கள்
யககளுக்கு பயிற் சிகயள தகொடுப்பேற் கும் தூண்டுகிறது.

தவட்டி ஒட்டுேல்

ஆசிரியர் மொணவர்களுக்கு சில படங் கயளக் தகொடுே்து பயிற் சி


புே்ேகே்தில் சரிவர தவட்டி ஒட்டும் பயிற் சிகயளக் தகொடுே்ேல் .

8
மொணவர்களின் ேகவல்

எண் தபயர்
1 ேனுஷ்வரி
2 ஹரிஹரன்

ேகவல் தசகரிப்பு

1.த ர்கொணல்
2.பயிற் சி
3. வகுப்பு தசர் ்ே தேர்வு
4.வகுப்பயற மதிப்பீடு.

மொணவர்கள் எழுே்து பயிற் சி

களிமண் பயிற் சி

தவட்டி ஒட்டுேல்

9
முடிவுயர

ஆராய்ச்சியாளர்கள் தங்களது ெரியசாதலனகளில் தரவுகலள


யசகரித்த ெிைகு, தரவுகலள ெகுப்ொய்வு பசய்து, முடிவுகலள எடுத்து,
முடிவுகலள பதரிவிக்க யநரம் கிலடக்கும். புள்ளிவிவர
ெகுப்ொய்வுகலளப் ெயன்ெடுத்தி ஆராய்ச்சியாளர்கள் தங்கள்
ஆய்வுகளின் முடிவுகலள தங்கள் அசல் கருதுயகாலள
ஆதரிக்கிைார்களா என்ெலதத் தீர்மானிப்ெதற்காக அவர்கள் யசகரித்த
தகவலல கவனமாக ஆராய முடியும்.

இந்த அவதானிப்புகள் அடிப்ெலடயில், முடிவு என்ன அர்த்தம்


என்ெலத தீர்மானிக்க யவண்டும்.

ஆகதவ இ ்ே ஆய் வின் மூலம் தேசிய தேொடக்கப்பள் ளிகளில் ேமிழ்

தமொழியய இரண்டொம் தமொழியொக கற் கும் மொணவர்கள்

திருப்தியளிக்கும் வயகயில் சரியொன வரிவடிவே்துடன் தூய் யமயொக

எழுதும் திறனில் அவர்களின் அயடவு ியலயில் இருப்பேொகவும்

தேரியவருகிறது. இ ்ே ஆய் வின் முடியவக்தகொண்டு ேமியழ

இரண்டொம் தமொழியொக கற் பிக்கும் ஆசிரியர்கள் மொணவர்களின்

குயற ியறகயள அறி ்து அேற் தகற் பக் கற் றல் கற் பிே்ேல்
டவடிக்யககயள தமம் படுே்தி மொணவர்களின் எழுே்து திறயன

தமம் படுே்ேலொம் .

10

You might also like