You are on page 1of 3

படி / நேரம் பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு

வகுப்பு மேலாண்மை  வகுப்பறை தூய்மை 1) ஆசிரியர் துணையோடும், வகுப்பறை முறைத்திறம்:


2 நிமிடம் தூய்மையோடும் மாணவர்கள் கற்றல் வகுப்புமுறை
 மாணவர் தயார்நிலை நடவடிக்கைக்குத் தயாராகுதல்.
2) சில எளிய முறை உடற்பயிற்சியை
மேற்கொள்ளுதல்.

பீடிகை பாடல் வழி வினா? 1) இரட்டை கிளவி உள்ளடக்கிய பாடல் பகுதியை முறைத்திறம்:
5 நிமிடம் மூன்று முறை ஒலிபரப்புதல் . வகுப்புமுறை
1) இதற்கு முன்பதாக இப்பாடலை
கேட்டிருக்கிறீர்களா? 2) அதன் தொடர்பான வினாவினை வினவி உயர்நிலைச் சிந்தனை:
2) இப்பாடலில் தமிழ்மொழி பாடம் மாணவர்கள் அன்றைய நாள் பாடத்தைக்  பகுப்பாய்தல்
தொடர்பான சொல் ஏதும் கண்டறிய வழிகாட்டுதல்.  மதிப்பிடுதல்
இருக்கிறதா ?
3) இப்பாடல் வரியில் எந்த சொல் பண்புக்கூறுகள் ;
இரட்டித்து ஒலிக்கிறது ? விடாமுயற்சி
படி 1 நலுவம் வழி விளக்கம் 1) நலுவத்தின் வழி முறைத்திறம்:
15 நிமிடம் தினசரி வாழ்வில் வகுப்புமுறை
இரட்டை கிளவியின்
பயன்பாட்டையும்
அதன் தெளிவான பாடத்துணைப்பொருள்:
விளக்கத்தைக்  பாடப்பொருள், நலுவம்
காட்டுகளோடு விளக்குதல்.
2) தினசரி வாழ்வில் உத்திமுறை ;
மாணவர்கள் வீட்டில்  கூடிக்கற்றல்
பயன்படுத்தும் இரட்டை
கிளவிகளை கூறுவர். விரவி வரும் கூறுகள்;

3) மாணவர்கள் பகிர்ந்த  மொழியாற்றல்


பதில்களின்
துணையோடு உயர்நிலைச் சிந்தனை:
அன்றைய நாள்
பாடத்திற்கான இரட்டை  பகுப்பாய்தல்
கிளவிகளை
அறிமுகப்படுத்துதல். பண்புக்கூறுகள் ;

 ஒத்துழைப்பு
 விடா முயற்சி

படி 2 இரட்டை கிளவிக்கேற்ற சூழலைக் நழுவத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் முறைத்திறம்:


15 நிமிடம் கூறுதல். இரட்டை கிளவிற்கேற்ற சூழலைக் கூறுதல் . குழுமுறை

1) கூறிய சூழலை வழங்கப்படும் வர்ண தாளில் பயிற்றுத்


எழுதி வெண்பலகையில் ஒட்டுதல். துணைப்பொருள்:

2) மாணவர்கள் தனியாள் முறையில் மதிப்படு


ீ  வர்ண அட்டை
செய்யப்பட்டு வெகுமதி பெறுவர்.  நழுவம்
மதிப்பீடு: ஆ

உத்திமுறை ;
 கூடிக்கற்றல்
 படைப்பாற்றல்

விரவி வரும் கூறுகள்;

 ஆக்கம்
 நன்னெறிப் பண்பு
 மொழியாற்றல்

உயர்நிலைச் சிந்தனை:

 உருவாக்குதல்
 மதிப்பிடுதல்
படி 3 ‘QUIZZIZ’ வழி மதிப்பிடுதல் 1) இரட்டை கிளவி தொடர்பாருயர் நிலை முறைத்திறம்:
25 நிமிடம் சிந்தனை கேள்விகளுக்கு (சூழலுக்கேற்ற வகுப்புமுறை
இரட்டை கிளவியைத் தேர்ந்தெடுப்பர்/சூழலை
தேர்ந்தெடுப்பர்)பதிலளிப்பர் பயிற்றுத்
துணைப்பொருள்:
இணைய விளையாட்டு

மதிப்பீடு: ஆ

உத்திமுறை ;
 கூடிக்கற்றல்

விரவி வரும் கூறுகள்;

 மொழியாற்றல்

உயர்நிலைச் சிந்தனை:

 மதிப்பிடுதல்
 பகுப்பாய்தல்

பண்புக்கூறுகள் ;

விடாமுயற்சி

பாட முடிவு பாடல் வரி 1) அன்றாட வாழ்கையில் பயன்படுத்தும் இரட்டை முறைத்திறம்:


3 நிமிடம் கிளவியை பட்டியலிட்டு பாடத்தை தனியாள் முறை
மீட்டுணர்தல்.
உத்திமுறை ;
2) குழு நடவடிக்கையில் மாணவர்கள்  கூடிக்கற்றல்
உருவாக்கிய படைப்பை வகுப்பறையில்
ஒட்டுதல் விரவி வரும் கூறுகள்;

 மொழியாற்றல்

பண்புக்கூறுகள் ;
ஒத்துழைப்பு

You might also like