You are on page 1of 2

தலைப்பு : நான் ஒரு பாடநூல்

முன்னுரை பெயர்,வகை,பக்கங்கள்,உருவாக்கப்பட்ட இடம்,


விதம்,தோற்றம்
(நிறம்,முன்னட்டை,விபரங்கள்)

பத்தி 1 பத்தி 2

ஏற்றுமதி / விற்பனை வாங்கியவர் / உரிமையாளர்


 தொழிற்சாலையிலிருந்து  வாங்கியவர் யார்?
கடைக்கு வந்த விதம்  உரிமையாளர் அடையாளம்
 வைத்த இடம் காணுதல்
 கடையின் சூழல்

பத்தி 3 பத்தி 4

பயன்பாடு பாதுகாப்பு
 பள்ளிப் பாடத்திற்குப் பயன்  அட்டைப் போடுதல்
படுத்துதல்  காணாமல் /
 வாசித்து சொற்களஞ்சியத்தைப் மாறிப்போகமல் இருக்கப்
பெருக்குதல். பெயர் எழுதுதல்
 தூய்மையாகப்
பயன்படுத்துதல்

முடிவுரை தற்போதைய நிலை


 மாணவர் கற்பனைக்கேற்ப
( உரிமையாளரை நினைத்து பெருமிதம்
கொள்ளுதல்)
 வேறொரு மாணவர் கையில்,
புதிய உரிமையாளர்

கலைச்சொற்கள்  காந்தம் இரும்பை ஈர்ப்பது போல


 கண்ணை இமை காப்பது போல
 சிறந்து விளங்குதல்
 பெருமிதம் அடைதல்
 அட்டைப் பெட்டியில் அடைத்தல்
 புத்தகப் புழு

You might also like