You are on page 1of 4

அடிச்சொல்

நோய் நோயை நட நடக்கிறாள்

சத்து சத்துள்ள பார் பார்ப்பாள்

ஓடு ஓடுகிறது வை வைத்தது

உண் உண்டனர் தேடு தேடும்

வெட்டு வெட்டுவார்
1. தாரணி மீன்குழம்பு __________. (சமை)
சமைக்கிறார்

2. பாட்டி பருப்பு வடையைப் __________. (பொரி)


பொரித்தார்

3. நாம் என்றும் __________ உணவை உண்ண


சத்துள்ள

வேண்டும். (சத்து)
4. காகம் வாயிலிருந்து கீழே ___________
விழுந்த

(விழு) வடையை நரி எடுத்து ஓடியது.


அழைத்துச்
5. அம்மா உடனடியாக மருத்துவரிடம் ___________
(அழை) சென்றார்.
வாசித்தல்
6. கவிதை ___________ (வாசி) என்பது
தம்பிக்குப் பிடித்த நடவடிக்கையாகும்.
வரைகின்றனர்
7. தம்பியும் அண்ணனும் ஓவியம் _______________.
(வரை)

You might also like