You are on page 1of 52

அறிமுகம்

1
2
இறுதிநிலை  நான் ஒரு குடை
5
 பெயர் - ‘அடிடாஸ்’
 என்னை வாங்கி
 நிறம்
 கண்ணும் கருத்துமாகப்
 உருவம்
பார்த்துக் கொள்கிறார்
 தொழிற்சாலை - பேராக்கிலுள்ள
 அவருக்கு விசுவாசமுடன்

பயன்பாடு
4
 எஜமானின் பெயர் - ஆ சோங்
 வேலைக்கு எடுத்துச் செல்வார்
நான் ஒரு
 அவருடைய நண்பர்கள்
என்னைப் பாராட்டினர்
குடை
 மகிழ்ச்சி

வாங்குதல் 3 விற்பனை
2
 வெயில் காலம்
 பெட்டியில்
 சீன குடும்பத்தினர் கடைக்கு
அடைக்கப்பட்டேன்
வந்தனர்
 கனவுந்து - பினாங்கிற்கு
 அவர்களில் ஒருவருக்கு
 விற்பனை – பயணம்
என்னைப் பிடித்து விட்டது.
 கடை ஊழியர்கள் இறக்கினர்
 பணம் கொடுத்து வாங்கினார்
 விலை ஒட்டினர்
 காட்சிக்கு வைத்தனர்
2
இறுதிநிலை
5 அறிமுகம்
1
 என்னை வாங்கி
 விடுகதை
 கண்ணும் கருத்துமாகப்
 நான் ஒரு மிதவை
பயன்படுத்துகிறார்
 நிறம்
 அவருக்கு விசுவாசமுடன்
 உருவம்

பயன்பாடு
4 நான் ஒரு மிதவை
 எஜமானின் பெயர் - அமாட்
 நீச்சலுக்கு எடுத்துச் செல்வார்
 அவருடைய நண்பர்கள்
என்னைப் பாராட்டினர்

வாங்குதல்
3 விற்பனை
2
 விடுமுறை
 பெட்டியில்
 மலாய் குடும்பத்தினர் கடைக்கு
அடைக்கப்பட்டேன்
வந்தனர்
 பினாங்கிற்குக் கனவுந்து
 அவர்களில் ஒருவருக்கு
 விற்பனை
என்னைப் பிடித்து விட்டது.
 கடை ஊழியர்கள் இறக்கினர்
 பணம் கொடுத்து வாங்கினார்
 விலை ஒட்டினர்
 காட்சிக்கு வைத்தனர்
நான் ஒரு மிதவை

பத்தி 1

 நான் ஒரு மிதவை

 நிறம்

 உருவம்

பத்தி 2

 கடைக்குக் கொண்டு

 சிறுவன் வந்தான்

பத்தி 3

 நீச்சல்

 மகிழ்ச்சி
2
அறிமுகம்
இறுதிநிலை
5 1
 விடுகதை
 என்னை வாங்கி
 நான் ஒரு கைக்கடிகாரம்
 கண்ணும் கருத்துமாகப்
 பெயர் - ‘ரொலெக்ஸ்
பயன்படுத்துகிறார்
 நிறம்
 அவருக்கு விசுவாசமுடன்
 உருவம்

பயன்பாடு 4 நான் ஒரு கைக்கடிகாரம்

 எஜமானின் பெயர் - -
___________
 பள்ளிக்கு அணிந்து செல்வார்
 அவருடைய நண்பர்கள்

வாங்குதல்
3 விற்பனை
2
 குடும்பத்தினர் கடைக்கு வந்தனர்
 பெட்டியில்
 அவர்களில் ஒரு சிறுவனுக்கு
அடைக்கப்பட்டேன்
என்னைப் பிடித்து விட்டது.
 பினாங்கிற்குக் கனவுந்து
 பணம் கொடுத்து வாங்கினார்
 விற்பனை
 ரி.ம 30
 கடை ஊழியர்கள் இறக்கினர்
 விலை ஒட்டினர்
 கண்ணாடி பேழைக்குள்
நான் ஒரு கைக்கடிகாரம்

பத்தி 1

 நான் ஒரு கைக்கடிகாரம்

 நிறம்

 உருவம்

பத்தி 2

 கடைக்குக் கொண்டு

 சிறுவன் வந்தான்

பத்தி 3

 பள்ளி

 மகிழ்ச்சி
வெள்ளி 3 செப்டம்பர் 2021

நான் ஒரு கைக்கடிகாரம்

நான் ஒரு கைக்கடிகாரம். என் நிறம் பச்சை. நான் வட்டமாக இருப்பேன்.

நான் தொழிற்சாலையில் பிறந்தேன்.

என்னைக் கடைக்குக் கொண்டு வந்தனர். ஒரு நாள், சிறுவன்

கடைக்கு வந்தான். சிறுவன் என்னை வாங்கினான்.

சிறுவன் என்னைப் பள்ளிக்குக் கொண்டு சென்றான். நான்

மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நான் ஒரு குடை. என் பெயர் ‘அடிடாஸ்’. என் நிறம் மஞ்சள். நான் பெரியதாக இருப்பேன்.

நான் பேராக்கிலுள்ள ஒரு தொழிற்சாலையில் பிறந்தேன். எனக்கு நிறைய சகோதரர்கள்

இருந்தனர்.

நான் பெட்டியில் அடைக்கப்பட்டேன். என்னை கனவுந்தில் ஏற்றி விற்பனைக்காக

பினாங்கிற்குப் பயணம் செய்தனர். அங்கு கடை ஊழியர்கள் என்னை இறக்கினர். என் மீது

விலை ஒட்டினர். என்னை காட்சிக்கு வெளியே வைத்தனர். எனக்கு புதிய நண்பர்கள்

கிடைத்தனர்.

அது ஒரு வெயில் காலம். ஒரு நாள், சீனர் குடும்பத்தினர் கடைக்கு வந்தனர்.

அவர்களில் ஒருவருக்கு என்னைப் பிடித்து விட்டது. அவர் என்னை ரி.ம 20.00 பணம்

கொடுத்து வாங்கினார்.

என் எஜமானின் பெயர் ஆ சோங். ஆ சோங் என்னை வேலைக்கு எடுத்துச்

செல்வார். அவருடைய நண்பர்கள் என்னைப் பார்த்துப் பாராட்டினர். எனக்கு மகிழ்ச்சியாக

இருக்கும்.

என்னை வாங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. என் எஜமான் என்னைக் கண்ணும்

கருத்துமாக பார்த்துக் கொள்கிறார். நான் அவருக்கு விசுவாசமுடன் உழைத்து வருகிறேன்.

எனக்கு மூன்று கண்களும் ஒரு தலையும் இருக்கும். நான் யார் தெரியுமா? நான் தான்

ஒரு சமிக்ஞை விளக்கு.


நான் ஒரு சமிக்ஞை விளக்கு

1. நான் ஒரு சமிக்ஞை விளக்கு.

2. நான் மூன்று விளக்குகள் கொண்டிருப்பேன்.

3. நான் சாலையில் இருப்பேன்.


4. நான் உயரமாக இருப்பேன்.

5. நான் சிறப்பாக விளக்கு காட்டுவேன்.

6. நான் அழகாக இருப்பேன்.

நான் ஒரு நாய்

1. நான் ஒரு நாய்.

2. நான் அழகாக இருப்பேன்.


3. நான் சத்தமாக குரைப்பேன்.

4. என் பெயர் போனி.


என் வீடு
1.

2.

3.

4.

5.
வியாழன் 20 ஆகஸ்ட் 2021

சிங்கமும் எலியும்

1. ஒரு காட்டில் சிங்கம் ஒன்று உறங்கியது.

2. எலி சிங்கம் மீது அமர்ந்தது.

3. சிங்கம் கோபம் கொண்டது.

4. சிங்கம் எலியைச் சாப்பிட நினைத்தது.


5. எலி சிங்கமிடம் மன்னிப்புக் கேட்டது.

6. எலி ஓடி விட்டது.

7. ஒரு நாள், வேடன் ஒருவன் வலை விரித்தான்.

8. சிங்கம் வலையில் சிக்கிக் கொண்டது.

9. எலி வலையைக் கடித்தது.

10. சிங்கம் எலியிடம் நன்றி கூறியது.


1 2

3 4

அறிமுகம்
பயணம்
 போக்குவரத்து காவல்
 விடுகதை
 பெட்டியில் துறையினர் இடத்திற்கு
 நான் ஒரு சமிக்ஞை விளக்கு
அடைக்கப்பட்டேன் வந்து பார்த்தனர்
 மூன்று வண்ணங்கள்
1  கனவுந்து 2  தினமும் பல மனிதர்களைச் 3
 உருவம்
 ஈப்போவிற்குப் பயணம் சந்திப்பேன்.
 தொழிற்சாலையில்
 சாலையில் நிற்க வைத்தனர்  பல வண்ண வாகனங்கள்
உருவாக்கப்பட்டேன்

பயன்பாடு
இறுதிநிலை

 பாதசாரிகள் சாலை கடக்க


 பத்து ஆண்டுகள்
உதவுவேன்
 விளக்கைக் கடந்த வாரம்
 போக்குவரத்து நெரிசலைக்
4 பழுது பார்த்துச் சென்றனர்.
5
கட்டுப்படுத்துவேன்
 பிறரின் உயிரைக் காத்து
 சாலை விதிமுறை
வருகிறேன்
கடைப்பிடிக்க

நான் ஒரு சமிக்ஞை விளக்கு


அறிமுகம் பயணம்
 மறுநாள், போக்குவரத்து
 விடுகதை  பெட்டியில்
காவல் துறையினர்
 நான் ஒரு சமிக்ஞை விளக்கு அடைக்கப்பட்டேன்
 மூன்று வண்ணங்கள்
1  கனவுந்து 2 இடத்திற்கு வந்து என்னை
3
பார்த்தனர்
 பினாங்கிலுள்ள  ஈப்போவிற்குப் பயணம்
 தினமும் என்னை
தொழிற்சாலையில்  சாலையில் நிற்க வைத்தனர்
வாகனங்கள் கடந்து
உருவாக்கப்பட்டேன்

பயன்பாடு இறுதிநிலை

 பாதசாரிகள் சாலை கடக்க  பத்து ஆண்டுகள்


உதவுவேன்  விளக்கைக் கடந்த வாரம்
 போக்குவரத்து நெரிசலைக் 4 பழுது பார்த்துச் சென்றனர். 5
கட்டுப்படுத்துவேன்  பிறரின் உயிரைக் காத்து

வருகிறேன்

நான் ஒரு சமிக்ஞை விளக்கு


இறுதிநிலை
5 அறிமுகம் 1
 2என்னை வாங்கி
 நான் ஒரு பள்ளிச் சீருடை
 கண்ணும் தினமும் துவைத்துச்
 பெயர்
சுத்தமாக வைத்துக்
 நிறம்
கொள்ளுதல்.
 தொழிற்சாலை
 விசுவாசம்
 சகோதரர்கள் இருந்தனர்
 உழைத்து

பயன்பாடு 4
 எஜமானின் பெயர்
 பள்ளிக்கு அணிந்து செல்வாள்
 அவருடைய நண்பர்கள் நான் ஒரு
என்னைப் பாராட்டினர்

 பெருமிதம் கொள்வாள் பள்ளிச் சீருடை

விற்பனை
2
வாங்குதல் 3  பெட்டியில்
அடைக்கப்பட்டேன்
 பெற்றோரும் சிறுமியும் வருதல்
 கனவுந்து
 அணிந்து பார்த்தல்
 விற்பனை – பயணம்
 விரும்பி வாங்குதல்
 துணிக்கடை ஊழியர்கள்
 பணம் கொடுத்து வாங்கினர்
இறக்கினர்

 விலை ஒட்டினர்
இறுதிநிலை
5 அறிமுகம்
1
 என்னை வாங்கி
 நான் ஒரு கரிக்கோல்
 கண்ணும் கருத்துமாகப்
 பெயர்
பார்த்துக் கொள்கிறார்
 நிறம்
 அவருக்கு உழைத்து
 உருவம்
வருகிறேன்.
 தொழிற்சாலை
 விசுவாசம்

பயன்பாடு
4
 எஜமானின் பெயர்
 பள்ளிக்குக் கொண்டு செல்வார்
 கரிக்கோல் பெட்டி நான் ஒரு
 மகிழ்ச்சி
கரிக்கோல்

விற்பனை

வாங்குதல் 3 2
 பெட்டியில்

 விடுமுறை காலம் முடிந்தது அடைக்கப்பட்டேன்

 சிறுவன் தந்தையோடு வந்தான்  கனவுந்து

 எழுதிப் பார்த்தான்  விற்பனை – பயணம்

 பிடித்துவிட்டது  கடை ஊழியர்கள் இறக்கினர்

 பணம் கொடுத்து வாங்கினார்  விலை ஒட்டினர்


 காட்சிக்கு வைத்தனர்
கோடிட்ட இடங்களை நிரப்புக.

நான் ஒரு ____________________

நான் ஒரு ________________. நான் __________________ வண்ணத்தில் இருப்பேன்.

நான் பார்ப்பதற்கு ___________________________ மெலிந்தும் காணப்படுவேன். நான்

_______________ தயாரிக்கும் _____________________ பிறந்தேன். என்னுடன் பல

________________ பிறந்தனர்.

ஒரு நாள், எங்களைக் __________________ ஏற்றி, பேரங்காடிக்கு அழைத்துச்

சென்றனர். அக்கடையின் பணிப்பெண் என் மீது _______________ என்று விலையை

ஒட்டினார்.

நாட்கள் கடந்தன. நானிருக்கும் கடைக்கு ஒரு _____________ வந்தான்.

அவன் என்னை ______________ கொடுத்து வாங்கினான். ஏன் எஜமானின் பெயர்

__________________. அவர் என்னை பயன்படுத்தி கதைகள்

_______________________. அவர் என்னை _________________________ வைத்துப்

பாதுகாத்தார்.. நான் அவருக்கு எப்பொழுதும் ____________________ இருப்பேன்.


கனவுந்தில் கரிக்கோல் தொழிற்சாலையில்

சிறுவன் கரிக்கோல் பெட்டியில் ரி.ம.15

ஆரஞ்சு சகோதரர்கள் எழுதுவார்

கரிக்கோல் பணம் விசுவாசமாக

இனியன் கரிக்கோல் உயரமாகவும்


- ¿¡ý ´Õ ¸¡Ä½¢ 1 - ¸¨¼ °Æ¢Â÷¸û ±í¸¨Ç
- ±ý ¦ÀÂ÷ þÈ츢É÷
- Å÷½õ - ±ý ¯¼¨Ä ¦¿¸¢Æ¢ô¨À¢ø
- н¢Â¡Öõ þÃôÀáÖõ ÍüÈ¢ ¦ÀðÊ¢ý §Áø
- ¸¡Ä½¢ ¦¾¡Æ¢üº¡¨Ä¢ø À - Å¢¨Ä ´ðÊÉ÷
¢Èó§¾ý - ±ÉÐ ¯¼õÀ¢ø 80-ÀÐ Ã¢í¸¢ð
- ±ý¨Éô §À¡ø ÀÄ ¿ñÀ÷¸û ±ýÚ ±Ø¾¢Â¢Õó¾Ð
- ¸¡Ä½¢ ¦ÀðÊ¢ø «Î츢 - ÀÄ ¿¡ð¸û ¿¡ý «í§¸
- ¸É×ó¾¢ø ²üÈ¢É÷ Á¡ð¼ôÀðÊÕó§¾ý 2
- ¸¡Ä½¢ ¸¨¼ìÌ

¿¡ý ´Õ ¸¡Ä½¢

- ´Õ ¿¡û, ´Õ Ó¾¢ÂÅ÷ ¾õ
- ±ý ±ƒÁ¡É¢ý ¦ÀÂ÷ 4
Á¸Û¼ý ¸¨¼ìÌ - ¦ÅÇ¢§Â ¦ºøÖõ §À¡Ð
«½¢óÐ
- «íÌ þÕìÌõ ¸¡Ä½¢¸¨Ç
«½¢óÐ - «ÅÕ¨¼Â ¿ñÀ÷¸û ±ý¨Éô
À¡Ã¡ðÊÉ÷
- «ÅÕ¨¼Â Á¸ý ±ý¨É
«½¢óÐ - «Å÷ Á¸¢ú
- ±ý «Ç× «Å÷ ¸¡ø - ±ý¨É ¸ñÏõ ¸ÕòÐÁ¡¸
«Ç×ìÌ ¦À¡Õó¾¢ÂÐ À¡÷òÐì ¦¸¡û¸¢È¡÷
- ±ý¨É §ÅñÎõ ±ýÚ - ´Õ Á¡¾ò¾¢üÌ ´Õ Ó¨È
´ü¨Èì ¸¡Ä¢ø ¿¢ýÈ¡ý ±ý¨É ÌÇ¢ôÀ¡ðÎÅ¡÷
- «ó¾ Ó¾¢ÂÅ÷ À½õ ¦¸¡ÎòÐ - Å¢ÍÅ¡ºÁ¡¸ þÕ츢§Èý
Å¡í¸¢É¡÷ - Á¸¢ú¡¸ Å¡ú¸¢§Èý
- Å£ðÊüÌ ±ÎòÐ 3
வியாழன் 17 ஜூன்
2021

தூய்மைக்கேடுகள்

உயிரினங்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்குக் காற்றும் நீரும்

மிகவும் முக்கியம். ஆனால், மனிதர்கள் இன்று இயற்கைக்குக்

கேடு விளைவிக்கின்றனர். இதனால், உலகத்தில் நிறைய

தூய்மைக்கேடுகள் ஏற்படுகின்றன. தூய்மைக்கேடுகள் மூன்று

வகைப்படும். அவை காற்று, நீர், ஒலி தூய்மைக்கேடுகள்

ஆகும்.

முதலாவதாக, காற்றுத் தூய்மைக்கேடு. நாம் குப்பைகள்

எரிப்பதால் அதன் புகை காற்று மண்டலத்தை அசுத்தம்

செய்கின்றது. இதனால், மனிதர்களுக்குப் பல சுவாச நோய்கள்

உண்டாகும்.

இரண்டாவதாக, நீர் தூய்மைக்கேடு. தொழிற்சாலையில்

இருந்து வெளியாகும் கழிவுப் பொருள்கள் நீரை அசுத்தம்

செய்கின்றது. இதனால், உயிரினங்களுக்குப் பல நோய்கள்


உண்டாகின்றன. உதாரணத்திற்கு, அசுத்தமான நீரில் வாழும்

மீன்கள் நாளடைவில் இறந்து விடும்.

மூன்றாவதாக, வாகனங்களின் ஒலியினால் நம்

இயற்கைக்கு ஒலி தூய்மைக்கேடு ஏற்படுகின்றது. இதனால்,

மனிதர்களின் கேட்கும் ஆற்றல்

பாதிப்படைகின்றது.எடுத்துக்காட்டாக, அதிக ஒலியைக்

கேட்பதால் சிறுவயதிலேயே குழந்தைகள் தங்களின் கேட்கும்

ஆற்றல் செயலிழந்து போகும்.

ஆகவே, மனிதர்கள் இப்புவியை நேசிக்கும் பண்பை

வளர்த்துக் கொள்ள வேண்டும். உலகம் சுத்தமாக இருந்தால்

தான் உயிரினங்கள் அனைத்தும் சிறப்பாக வாழ இயலும்.


முன்னுரை
குடும்பச்
மனத்தில் பெரும் மகிழ்ச்சி
\
சுற்றுலாவின் கருத்து 1

நன்மைகள்
கருத்து 2 பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம்

குடும்ப உறவுகளுக்கிடையில் அன்பு


கருத்து 3
பெருகும்
பொது

முடிவு நீரின் பயன்கள்


து.க 5
எல்லா வேலைகளையும் சுலபமாக

செய்யலாம் கருத்து 1

எ.கா 5
பாரமான பொருட்களைத் து.க 1

தூக்கலாம் எ.கா 1

கருத்து 2

து.க 2

எ.கா 2

வேலைகளை விரைவாக

செய்யலாம்

எ.கா 4 கருத்து 3

எடுத்துக்காட்டாக , என்ன து.க 3


து.க 4
நோய்?
சரியான உடல் எடையைக்
நமக்குஉடற்பயிற்சியினால்
நோய்கள் ஏற்படாது ஏற்படும் நன்மைகள்
கொண்டிருக்கலாம்

சிறுவர் முதல் பெரியவர் வரை உடற்பயிற்சி செய்யலாம்.

உடற்பயிற்சி செய்வதால் நமக்கு நிறைய நன்மைகள்

கிடைக்கின்றன.
முன்னுரை
கருத்து 1 - அன்றாட தேவை
 அடிப்படை தேவைகளுள்
து.க : ஆரோக்கியமாக வாழலாம்
ஒன்று
எ.கா: குளித்தல், பல் துலக்குதல்,
 அனைத்து
துணி துவைத்தல், சமைத்தல்

கருத்து 3 - நீர்வாழ் கருத்து 2 - விவசாயம்


உயிரினங்களின் வாழ்விடம் து.க : செடி கொடிகள் வளர நீர்
து.க : உயிர்வாழ நீர் அவசியம் மிகவும் அவசியம்.
எ.கா: மீன் கடல், ஆறு, குளத்தில் எ.கா: நெல் வயல்

முடிவு

 நீரை விரயம் செய்யக் கூடாது


திறன்பேசியினால் ஏற்படும் நன்மைகள்

முன்னுரை கருத்து 1 - பிறருடன் சுலபமாக


 சிறுவர் முதல் முதியவர் தொடர்பு கொள்ளலாம்
வரை து.க : நேரத்தைச் சேமிக்கலாம்
 பல வகையான எ.கா: புலனம், மின்னஞ்சல்,

கருத்து 3 - முக்கியத் தேதி, கருத்து 2 - ஒளிப்படங்கள்


நாள்களைச் சுலபமாகப் எடுக்கவும் பயன்படுத்தலாம்
பதிவு செய்யலாம் து.க : நினைவாக வைத்துக்
து.க : எதையும் மறக்க மாட்டோம் கொள்ளலாம்
எ.கா: பிறந்தநாள், முக்கிய

முடிவு

 நிறைய நன்மைகள் தருகின்றன


\

திறன்பேசியினால் ஏற்படும் தீமைகள்

முன்னுரை கருத்து 1 - உடல்நலம் கெடும்


 சிறுவர் முதல் முதியவர் து.க : அதிகமாகப்
வரை பயன்படுத்துவதால்
 பல வகையான உறுப்புகள் பாதிப்படைகின்றன

கருத்து 3 - சாலை விபத்து கருத்து 2 - கல்வியில்


ஏற்படும் பின்னடைவு ஏற்படும்
து.க : சாலையில் பயன்படுத்துதல் து.க : அதிக நேரம்
எ.கா:, கால் தவறி விளையாடுதல்

எ.கா: வீட்டுப்பாடம் செய்ய


முடிவு

 நன்மைகளும் தீமைகளும் உள்ளன.


இன்று சிறுவர் முதல் பெரியவர் வரை திறன்பேசியைப் பயன்படுத்துகிறார்கள். திறன்பேசிகள்

பலவகைகள் உள்ளன. அவற்றுள் ‘விவோ’, ‘சாம்சுங்’, ‘ஒப்போ’, ‘ஹோவெய்’ முதலியவை

அடங்கும். திறன்பேசியினால் நமக்கு நிறைய தீமைகளும் கிடைக்கின்றன.

முதலாவதாக, திறன்பேசி பயன்படுத்துவதால் நம் உடல் நலம் கெடும். அதிகமாக திறன்பேசி

பயன்படுத்துவதால் நம் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்காது. எடுத்துக்காட்டாக, நமக்கு

தலைவலி, கண்வலி, செவிமடுக்கும் திறன் குறைதல் போன்ற கேடுகள் ஏற்படும்.


அடுத்ததாக, நாம் திறன்பேசியைப் பயன்படுத்துவதால் கல்வியில் பின்னடைவு அடைவோம்.

இன்று பள்ளி மாணவர்கள் அதிக நேரம் திறன்பேசியில் விளையாடுகின்றனர். உதாரணத்திற்கு,

திறன்பேசி பயன்படுத்துவதால் வீட்டுப்பாடம் செய்ய மறுத்தல், குறைந்த புள்ளிகள் பெறுதல்

போன்ற விளைவுகளைச் சந்திப்போம்.

மூன்றாவதாக, சாலை விபத்து ஏற்படும். சாலையில் திறன்பேசி பயன்படுத்துவதால் நம்

கவனம் தவறும். எடுத்துக்காட்டாக, மனிதர்கள் கால் தவறி விழுதல், உயிரிழப்பு போன்ற

சூழ்நிலையைச் சந்திப்பர்.
நூலகத்திற்குச் செல்வதால் ஏற்படும் நன்மைகள்

முன்னுரை கருத்து 1 - ___________________


__________________________
து.க : ____________________________
__________________________
__________________________ ___________________________
__________________________ எ.கா: ___________________________
___________________________

கருத்து 2 - ___________________ கருத்து 3 - ___________________

து.க : ________________________ து.க : ________________________


நூலகம்

இது என்ன?

இது எப்படி இருக்கும்?

இதை எங்கு காணலாம்?

யார் இதை பயன்படுத்தலாம்?

இதை எதற்கு பயன்படுத்தலாம் ?

உங்களுக்கு இதை பிடிக்குமா?


புதன் 22 செப்டம்பர் 2021

திறன்பேசி

1. இது ஒரு திறன்பேசி.

2. இது செவ்வகம் வடிவில் இருக்கும்.

3. நாம் திறன்பேசியைக் கடையில் வாங்கலாம்.

4. அனைவரும் திறன்பேசியைப்

பயன்படுத்தலாம்.

5. நாம் மற்றவரிடம் பேசு திறன்பேசியைப்

பயன்படுத்தலாம்.

6. எனக்குத் திறன்பேசியைப் பிடிக்கும்.


வெள்ளி 22 அக்டோபர் 2021

சேமிப்பு என்றால் பணத்தைச் சேர்த்து வைத்தல் ஆகும். அனைவரும் பணம்

சேமிக்கலாம். நாம் உண்டியலில் சேமிக்கலாம். நாம் பொருள் வாங்க பணம்

சேமிக்க வேண்டும். சேமிப்பு மிகவும் அவசியம். இறதியாக, அனைவரும் பணம்

சேமிக்க வேண்டும்.
கீழ்க்காணும் படங்களைக் கொண்டு கதை எழுதுங்கள்
?

வெள்ளி 1 அக்டோபர் 2021

ஒரு காட்டில் சிங்கம் வாழ்ந்து வந்தது. சிங்கத்திற்குப் பசி வந்தது. சிங்கம் மற்ற

விலங்குகளை அழைத்தது. விலங்குகளுக்குப் பயம் ஏற்பட்டது. மறுநாள், முயல்

சிங்கத்தை சென்று பார்த்தது. முயல் சிங்கத்தைக் கிணற்றுக்கு அழைத்துச் சென்றது.

சிங்கமோ கிணற்றை எட்டிப் பார்த்து அதில் குதித்தது. இறுதியில், சிங்கம் இறந்து

விட்டது.
நீரின் பயன்கள்

நீர் மனிதர்களின் அடிப்படை தேவைகளுள் ஒன்று.

அனைத்து உயிரினங்களுக்கும் நீர் மிக அவசியம்.

நீர் நமக்குப் பல வகையில் பயன்படுகின்றது.

முதலாவதாக, நீர் நம் அன்றாட

தேவைகளுக்குப் பயன்படுகின்றது. நாம் நீரைப்

பயன்படுத்தினால் ஆரோக்கியமாக வாழலாம்.

எடுத்துக் காட்டாக, நீரைப் பயன்படுத்தி பல்

துலக்குவதால் நம் வாய் தூய்மையாக இருக்கும்.

இரண்டாவதாக, நீர் விவசாயத்திற்குப்

பயன்படுகின்றது. செடி கொடிகள் வளர நீர்

மிகவும் அவசியம். உதாரணத்திற்கு, நெல் வயல்

வளர்வதற்கு நீர் பயன்படுகின்றது.


மூன்றாவதாக, நீர் நீர்வாழ் உயிரினங்களின்

வாழ்விடம் ஆகும். அவை உயிர்வாழ நீர்

அவசியம். எடுத்துக்காட்டாக, மீன்கள் கடல், ஆறு,

குளம் போன்ற இடத்தில் மட்டுமே வாழும்.

ஆகவே, நீரை விரயம் செய்யக் கூடாது. நாம்

நீரைச் சேமிக்க வேண்டும்.


கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பணம்

செலுத்த வேண்டும்.
வெள்ளி 22 அக்டோபர்
2021

சேமிப்பினால் ஏற்படும் நன்மைகள்

சேமிப்பு என்பது பணத்தைச் சேகரிப்பது ஆகும். நாம்

பணத்தை உண்டியலிலும் வங்கியிலும் சேமிக்கலாம்.

சேமிப்பதால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.


முதலாவதாக, சேமிப்புச் செய்வதால் ஆபத்து அவச

வேளைகளில் பயன்படுகிறது. இதனால், நாம் மற்றவரிடம்

சென்று உதவி நாட தேவையில்லை. உதாரணத்திற்கு, நமக்கு

உடல் நல பிரச்சினை அல்லது சாலை விபத்து ஏற்பட்டால்

அப்பணம் பயன்படும்.
கோவிட் 19 தொற்றைத் தவிர்க்கும் வழிமுறைகள்

முன்னுரை கருத்து 1 - ___________________


__________________________
து.க : ____________________________
__________________________
__________________________ ___________________________
__________________________ எ.கா: ___________________________
___________________________

கருத்து 2 - ___________________ கருத்து 3 - ___________________

து.க : ________________________ து.க : ________________________


என் நண்பன்

பெயர் வயது

ஆண்டு அன்பானவன்
கெட்டிக்காரன் பொழுதுபோக்கு

எதிர்கால ஆசை பிடிக்கும்

என் நண்பன்

பெயர் வயது

ஆண்டு அன்பானவன்
கெட்டிக்காரன் பொழுதுபோக்கு

எதிர்கால ஆசை பிடிக்கும்

என் அம்மா

பெயர் வயது

அன்பானவர் பொழுதுபோக்கு
சுவையாகச் சமைப்பார்

பாடம் கற்றுக் கொடுப்பார்

பிடிக்கும்

என் அம்மா

பெயர் வயது

அன்பானவர் பொழுதுபோக்கு
சுவையாகச் சமைப்பார்

பாடம் கற்றுக் கொடுப்பார்

பிடிக்கும்

முன்னுரை : தலைப்பு கருத்து 1


விளக்கம் குப்பைகள் எரிப்பதால் - புகை
தூய்மைக்கேடுகள் - - காற்று மண்டலம்
காற்று- நீர்- ஒலி

கருத்து 3
கருத்து 2
வாகனங்களின் ஒலி -
கழிவுப் பொருள் - நீர் -
மனிதர்களின் கேட்கும்
பலவித நோய்கள்
பெரிய
நான் ஒரு குடை
நிறம்

அழகாக

விலை

வெயிலிலும்

You might also like