Professional Documents
Culture Documents
RPT Sej THN 6
RPT Sej THN 6
KSSR ஆண்டு 6
12.1 விளையாட்டுத் துறை நாட்டின் 12.1.4 அக்கால விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த
21
பெருமை விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகள்
விளையாட்டு துறையின் மேன்மைக்கு
பங்காற்றியது என தொடர்புப் படுத்திக் கூறுவர்.
K12.1.5 இனஒற்றுமையும்,சுபிட்சத்தையும்
வலுப்படுத்துவதில் விளையாட்டுப் போட்டியின்
பங்கினை விளக்குவர்.
26 நான் போற்றும் தலைவர் 12.3 நாட்டின் தலைவர்கள் 12.3.1 பிரதமர் பதவி உருவான வரலாற்றைக் கூறுவர்.
29 மலேசியாவும் உலகமும் 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.1 வட்டார அமைப்புகள் மற்றும் அனைத்துலக
அளவில் மலேசியா அங்கம் வகிக்கும்
கூட்டமைப்புகளின் பெயர்களைக் கூறுவர்.