You are on page 1of 15

வரலாறு வார பாடத்திட்டம்

KSSR ஆண்டு 6

வார தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

ம்
மலேசியா

10.1.1 மலேசிய உருவாக்கத்திற்கான


1 தேசம் பிறந்தது 10.1 மலேசிய உருவாக்கம்
காரணங்களை விவரிப்பர்.

K10.1.7 மலேசிய உருவாக்கம் பற்றிய


பெருமிதத்தை
கூறுவர்.

10.1.2 மலேசிய உருவாக்கத்தில் இடம் பெற்ற


2 10.1 மலேசிய உருவாக்கம்
தலைவர்களை விளக்குவர்.

10.1.3 மலேசிய உருவாக்கத்தில் இடம் பெற்ற


மாநிலங்களைக் கூறுவர்.

10.1.4 மலேசிய உருவாக்கத்தின்


3 10.1 மலேசிய உருவாக்கம்
படிநிலைகளை
விளக்குவர்.

K10.1.5 மலேசிய உருவாக்கத்திற்கு


மூலதனமாக உள்ள
ஒற்றுமையின் முக்கியத்துவத்தை
கூறுவர்.

K10.1.6 மலேசிய உருவாக்கத்தின்


வெற்றியில் உள்ள
போதனையை கலந்துரையாடுவர்.

10.2.1 மாநிலங்களுக்குப் பெயர் வந்த


4 நாம் பிறந்த மண் 10.2 மலேசியாவில் உள்ள
வரலாற்றை விளக்குவர்.
மாநிலங்கள்

K10.2.6 மாநில மரபுச் சின்னங்களை


மதிப்பதன் முக்கியத்துவத்தை கூறுவர்.

10.2.2 தலைநகரம் மற்றும் அரச நகரங்களை


5 10.2 மலேசியாவில் உள்ள
பட்டியலிடுவர்.
மாநிலங்கள்

10.2.3 கொடி, மாநிலப் பண், இலச்சினை


ஆகியவை மாநிலத்தின் அடையாளம் என
விளக்குவர்.

6 10.2 மலேசியாவில் உள்ள 10.2.4 மாநில ஆட்சியாளர்களின் விளிப்பு


மாநிலங்கள் முறையை விளக்குவர்.

K10.2.7 மாநில ஆட்சியாளர்களின் மீ து


விசுவாசம் வைப்பதன் முக்கியத்துவத்தை
கூறுவர்.

7 10.2 மலேசியாவில் உள்ள 10.2.5 ஓவ்வொரு மாநில பாரம்பரிய


மாநிலங்கள் வரலாற்றை விளக்குவர்.

K10.2.8 மலேசிய பாரம்பரியத்தை நினைத்து


பெருமை கொள்வர்.

10.3 ருக்குன் நெகரா 10.3.1 சுதந்திரம் பெற்றதிலிருந்து இன


8 ருக்குன் நெகரா
ஒற்றுமையை மேம்படுத்துவதன்
பங்களிப்பை கூறுவர்.

10.3.2 ருக்குன் நெகாரா அறிமுகப்படுத்தப்பட்ட


காரணத்தை விளக்குவர்.

K10.3.5 ருக்குன் நெகாராவை


உய்த்துணர்வதின் முக்கியத்துவத்தை
கூறுவர்.

9 10.3 ருக்குன் நெகரா 10.3.3 ஐந்து ருக்குன் நெகாரா கோட்பாட்டைக்


கூறுவர்.

10.3.4 வாழ்வில் ருக்குன் நெகாரா


கோட்பாட்டின் பங்களிப்பை விளக்குவர்.

K10.3.6 ருக்குன் நெகாரா கோட்பாட்டின் வழி


தனித்துவ மனித உருவாக்கத்தின்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.

K10.3.7 அன்றாட வாழ்வில்


கடைப்பிடிக்கக்கூடிய உயர்நெறி
பண்புகளைக் கூறுவர்.
நாம்

மலேசியர்கள்

11.1. மலேசியாவில் 11.1.1 மலேசியாவில் உள்ள பல்வேறு


10 மலேசியர்கள்
காணப்படும் இனத்தவரையும், சமூகத்தினரைப் பற்றியும்
பல்வேறு விளக்குவர்.
இனத்தவரும், K11.1.6 நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த
சமூகத்தினரும் பல்வேறு இனத்தவரையும்,
சமூகத்தினரையும் மதிப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.

11 11.1. மலேசியாவில் 11.1.2 அன்றும், இன்றும் மக்களின்


காணப்படும் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும்
பல்வேறு குடியிருப்புப் பகுதிகளை பற்றி விளக்குவர்.
இனத்தவரும்,
சமூகத்தினரும் 11.1.3 பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும்
மற்றும் நடனங்களைப் பற்றி விளக்குவர்.

K11.1.7 மலேசிய மக்களின் கலை


நுணுக்கத்தை மதிப்பதன்
முக்கியத்துவத்தை விளக்குவர்.

12 11.1. மலேசியாவில் 11.1.4 நாட்டின் பாரம்பரிய


காணப்படும் விளையாட்டுகளைப் பற்றி
பல்வேறு விளக்குவர்.
இனத்தவரும்,
சமூகத்தினரும் 11.1.5 பல்லின மலேசிய மக்களின்
நாட்டுப்புறக்
கதைகளை விளக்குவர்.
K11.1.8 நாட்டு மக்களின் பாரம்பரியத்தை
பகிர்ந்து
கொள்வதன் பெருமையை கூறுவர்.

13 11.2 சமயமும் நம்பிக்கையும் 11.2.1 மலேசிய மக்களின் பல்வேறு சமயம்


மற்றும்
நம்பிக்கைகளைப் பற்றி கூறுவர்.

K11.2.7 ஒற்றுமையை வலுப்படுத்த மற்ற


இனத்தவரின்
சமயத்தை மதிப்பதன்
முக்கியத்துவத்தைக்
கூறுவர்.

14 11.2 சமயமும் நம்பிக்கையும் 11.2.2 இஸ்லாம் கூட்ரசு சமயம் என்பதனை


விளக்குவர்.

11.2.3 கூட்டரசு அமைப்பில் மற்ற


சமயங்களின்
நிலையைப் பற்றி விளக்குவர்.

K11.2.6 அன்றாட வாழ்வில் சமயம் மற்றும்


நம்பிக்கையை
மதிப்பதன் முக்கியத்துவத்தை
தொடர்புப்படுத்தி
கூறுவர்.

15 11.2 சமயமும் நம்பிக்கையும் 11.2.4 மலேசியாவில் உள்ள வழிப்பாட்டுத்


தலங்களைப்
பட்டியலிடுவார்கள்.

K11.2.5 வழிப்பாட்டுத் தலங்களில்


கடைப்பிடிக்க
வேண்டிய ஒழுக்க நெறிகளை
அறிந்திருப்பதன்
அவசியத்தைக் கூறுவர்.

16 11.3 மலேசியாவில் 11.3.1 மலேசியாவில் கொண்டாடப்படும்


பண்டிகைகள் பண்டிகைகளை
கூறுவர்.

11.3.2 மலேசியாவில் கொண்டாடப்படும்


பண்டிகைகளின்
முக்கியத்துவத்தை விளக்குவர்.
K11.3.5 குடும்பத்தில் கொண்டாடப்படும்
பண்டிகைகளின்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.

17 11.3 மலேசியாவில் 11.3.3 அக்காலத்திற்கும், இக்காலத்திற்கும்


பண்டிகைகள் கொண்டாடப்படும் பண்டிகைகளின்
மாற்றங்களை
பட்டியலிடுவர்.

K11.3.6 நாட்டில் கொண்டாடப்படும்


பண்டிகைகளையும்,
பண்பாட்டுச் சிறப்புகளையும்
மதிப்பதன்
அவசியத்தை விளக்குவர்.

18 11.3 மலேசியாவில் 11.3.4 நம் நாட்டு பண்டிகைகளில் காணப்படும்


பண்டிகைகள் தனிச்சிறப்புகளை விரிவாகக் கூறுவர்.

K11.3.7 நம் நாட்டு பண்டிகைகளில்


காணப்படும்
தனிச்சிறப்புகளை போற்றிக் காப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
நாட்டின் பெருமையும்
சாதனையும்

12.1 விளையாட்டுத் துறை 12.1.1 விளையாட்டு போட்டி எவ்வாறு சமூக


19 விளையாட்டு அரங்கில்
நாட்டின் ஒற்றுமையும் சுபிட்சத்தையும்
மலேசியா
பெருமை உருவாக்குகின்றது
என்பதனை கலந்துரையாடுவர்.

12.1.2 விளையாட்டுத் துறையில், தேசிய


அளவிலும்,
அனைத்துலக அளவிலும் மலேசியா
அடைந்துள்ள
வெற்றிகளைக் கூறுவர்.

20 12.1 விளையாட்டுத் துறை 12.1.3 அனைத்துலக அளவிலான


நாட்டின் விளையாட்டுப்
பெருமை போட்டிகளை நடத்துவதில்
மலேசியாவின்
பங்கினை விளக்குவர்.

K12.1.6 நாட்டின் மேம்பாட்டிற்கு


விளையாட்டுத்
துறையின் பங்கினை கூறுவர்.

K12.1.7 விளையாட்டுத் துறையில்


காணப்படும்
தலைமைத்துவத்துவ பண்புகளைக்
கூறுவர்.

21 12.1 விளையாட்டுத் துறை 12.1.4 அக்கால விளையாட்டுத் துறையில்


நாட்டின் சாதனை புரிந்த
பெருமை விளையாட்டு வரர்களின்

செயல்பாடுகள்
விளையாட்டு துறையின் மேன்மைக்கு
பங்காற்றியது என தொடர்புப் படுத்திக்
கூறுவர்.

K12.1.5 இனஒற்றுமையும்,சுபிட்சத்தையும்
வலுப்படுத்துவதில் விளையாட்டுப்
போட்டியின்
பங்கினை விளக்குவர்.

22 12.2 நாட்டின் பொருளாதார 12.2.1 நாட்டின் வளர்ச்சிக்குத்


நடவடிக்கைகள் துணைசெய்யக்கூடிய
பொருளாதார நடவடிக்கைகளைப்
பட்டியலிடுவார்கள்.

K12.2.7 உள்நாட்டு பொருள்களை எண்ணி


பெருமிதம்
கொள்வர்.

23 12.2 நாட்டின் பொருளாதார 12.2.2 நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்


நடவடிக்கைகள் வணிக
ரீதியிலான வேளாண்மைத் துறையின்
பங்களிப்பை
கூறுவர்.

24 12.2 நாட்டின் பொருளாதார 12.2.3 பெட்ரோலியம், வாகன தயாரிப்புத்


நடவடிக்கைகள் தொழிற்துறைகள் நாட்டின்
பொருளாதார
வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கினை
கூறுவர்.

25 12.2 நாட்டின் பொருளாதார 12.2.4 சுற்றுலாத்துறை நாட்டின்


நடவடிக்கைகள் வளப்பத்திற்கு ஆற்றும்
பங்கினை கூறுவர்.
K12.2.6 நாட்டின் வளப்பத்திற்கு பங்களிக்கும்
சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை
விளக்குவர்.

K12.2.5 பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்


நாட்டின்
அமைதியை நிலைநாட்டுவதன்
முக்கியத்துவத்தை
கலந்துரையாடுவர்.

26 நான் போற்றும் 12.3 நாட்டின் தலைவர்கள் 12.3.1 பிரதமர் பதவி உருவான வரலாற்றைக்
தலைவர் கூறுவர்.

12.3.2 பிரதமரின் பொறுப்புகளை


பட்டியலிடுவர்.

27 12.3 நாட்டின் தலைவர்கள் 12.3.3 பிரதமர்களின் பெயர்களையும்,


அவர்களின்
வாழ்க்கை குறிப்புகளையும்
பட்டியலிடுவர்.

K12.3.5 பிரதமரின் தலைமைத்துவ


பண்புகளை
பட்டியலிடுவர்.

K12.3.6 பிரதமருக்கு நன்றியினை


வெளிப்படுத்துவர்.

28 12.3 நாட்டின் தலைவர்கள் 12.3.4 பிரதமர் நாட்டிற்கு ஆற்றிய பங்கினை


விளக்குவர்.

K12.3.7 நாட்டின் தலைமைத்துவத்திற்கு


மக்கள் வழங்கும்
ஆதரவின் முக்கியத்துவத்தை
விளக்குவர்.

29 மலேசியாவும் 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.1 வட்டார அமைப்புகள் மற்றும்


உலகமும் அனைத்துலக
அளவில் மலேசியா அங்கம் வகிக்கும்
கூட்டமைப்புகளின் பெயர்களைக்
கூறுவர்.

K12.4.5 பிற நாடுகளுடன் நல்லுறவு


கொள்வதன்
அவசியத்தைக் கூறுவர்.
30 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.2 ஆசியானில் மலேசியாவின்
பங்களிப்பை
விளக்குவர்.

31 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.3 காமன்வெல்த் மற்றும் இஸ்லாமிய


நாடுகளின்
கூட்டமைப்பு ( ஓ.ஐ.சி) ஆகிய
அமைப்புகளில்
மலேசியாவின் பங்களிப்பை
விளக்குவர்.

32 12.4 மலேசியாவும் உலகமும் 12.4.4 ஐக்கிய நாடுகளின் சபையில்


மலேசியாவின்
பங்களிப்பை விவரிப்பர்.

K12.4.6 உலகின் சுபிட்சத்திற்கும்,


அமைதிக்கும் மலேசியா
வழங்கியுள்ள பங்கின்
முக்கியத்துவத்தை கூறுவர்.

K12.4.7 அனைத்துலக ரீதியில்


மலேசியாவிற்கு கிடைத்த
அங்கீ காரத்தை நினைத்து
பெருமைப்படுவர்.

You might also like