You are on page 1of 10

தேசிய வகை ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி

வரலாறு (சீராய்வு) ஆண்டுப் பாடத்திட்டம் 2021


ஆண்டு 5

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் அடிப்படை உள்ளடக்கம் கூடுதல் உள்ளடக்கம் /


நிறைவாக்க உள்ளடக்கம்
2 6.0 நம் நாட்டின் 6.1 அரசமைப்பு 6.1.1 அரசர், அரசு ஆகிய பொருள் K6.1.6 அரசரிடம் விசுவாசம்

பாரம்பரியம் நாட்டின் அரண் அறிவர். காட்டுதலின் அவசியத்தை


20 ஜனவரி கூறுவர்.
- 6.1.2 அரசருக்கும் மக்களுக்கும்
29 ஜனவரி இடையிலான வாடாட் கருத்துருவை
2021 விளக்குவர்.

ஜனவரி குடியியல் நெறி/ பண்புக்கூறு : அன்புடைமை தலைப்பு : தன்னம்பிக்கையை

நிலைநாட்டுதல்

3 6.0 நம் நாட்டின் 6.1 அரசமைப்பு 6.1.3 இறையாண்மை, துரோகம் K6.1.7 அரசாட்சி அமைப்பை

பாரம்பரியம் நாட்டின் அரண் பற்றிய பொருளை அறிவர். மதிப்பதன் நன்றி


01 பிப்ரவரி அவசியத்தைக் கூறுவர்.
- 6.1.4 அன்றைய, இன்றைய மலாய்
05 பிப்ரவரி அரசர்களின் நிலையையும்
2021 பங்களிப்பையும் ஒப்பிடுவர்.

4 6.0 நம் நாட்டின் 6.1 அரசமைப்பு 6.1.5 அரசாட்சி முறையை இன்றும் K6.1.8 அரச நிறுவனத்தின்

பாரம்பரியம் நாட்டின் அரண் அமல்படுத்தும் நாடுகளைக் கூறுவர். இறையாண்மையைப்


08 பிப்ரவரி பாதுகாப்பதன்
- முக்கியத்துவத்தை
12 பிப்ரவரி விளக்குவர்.
2021

5 6.0 நம் நாட்டின் 6.1 அரசமைப்பு 6.1.5 அரசாட்சி முறையை இன்றும் K6.1.8 அரச நிறுவனத்தின்
பாரம்பரியம் நாட்டின் அரண் அமல்படுத்தும் நாடுகளைக் கூறுவர். இறையாண்மையைப்
15 பிப்ரவரி பாதுகாப்பதன்
- முக்கியத்துவத்தை
19 பிப்ரவரி விளக்குவர்.
2021

6 6.0 நம் நாட்டின் 6.2 மலேசியாவில் 6.2.1 மலாயாவில் உள்ள K6.2.6 சுபீட்சமான
பாரம்பரியம் இஸ்லாமிய சமயம் சமூகத்தினரின் சமயமும் சமுதாயத்தை உருவாக்கும்
22 பிப்ரவரி நம்பிக்கைகளின் பின்னணிகளை சமயப்பண்புகளைக் கூறுவர்.
- விளக்குதல்.
26 பிப்ரவரி 6.2.2 மலாக்கா மலாய் மன்னராட்சிக்
2021 காலத்தில் இஸ்லாமிய சமய்
வருகையின் வரலாற்றைக் கூறுவர்.
பிப்ரவரி குடியியல் நெறி/ பண்புக்கூறு : மரியாதை செலுத்துதல் தலைப்பு : அமைதியான

உலகம்

7 6.0 நம் நாட்டின் 6.2 மலேசியாவில் 6.2.3 சுதந்திரம் வரையிலான மலாய் K6.2.7 கூட்டரசு சமயமான

பாரம்பரியம் இஸ்லாமிய சமயம் மாநிலங்களின் நிர்வாகத்தில் இஸ்லாம் சமயத்தை


01 மார்ச் இஸ்லாமிய சமயத்தின் நிலையை அங்கீ கரித்ததன் அவசியத்தை
- விவரிப்பர்.
விளக்குவர்.
05 மார்ச்
2021 6.2.4 கூட்டரசுச் சமயமாக இஸ்லாமிய
சமயத்தின் நிலையை விளக்குதல்.
8 6.0 நம் நாட்டின் 6.2 மலேசியாவில் 6.2.5 ஒற்றுமையை உருவாக்குவதில் K6.2.8 மற்ற மதங்களைச்

பாரம்பரியம் இஸ்லாமிய சமயம் இஸ்லாமிய சமயத்தின் பங்களிப்பை சுபிட்சமான முறையில்


08 மார்ச் விவரிப்பர். அணுக அனுமதித்ததன்
-
அவசியத்தை விளக்குவர்.
12 மார்ச்
2021
9 6.0 நம் நாட்டின் 6.3 மலாய்மொழி 6.3.1 மலாய்மொழியின் பாரம்பரிய K6.3.4 மலாய்மொழி நம்

பாரம்பரியம் நமது பாரம்பரியம் வழித்தோன்றலைக் கூறுவர். நாட்டின் பெருமைக்குரிய


15 மார்ச் பாரம்பரிய மொழி என்பதன்
- முக்கியத்துவத்தைக் கூறுவர்.
19 மார்ச்
2021
மார்ச் குடியியல் நெறி/ பண்புக்கூறு : பொறுப்புடைமை தலைப்பு : நாட்டின் அரசியலமைப்புச்

சட்டத்தைக் கடைப்பிடித்தல்.

பள்ளி முதல் தவணை விடுமுறை

CUTI SEKOLAH PERTENGAHAN PENGGAL 1 // 2021


11 6.0 நம் நாட்டின் 6.3 மலாய்மொழி 6.3.2 உலகில் மலாய்மொழி K6.3.5 ஒற்றுமையின்
05 ஏப்ரல் பாரம்பரியம் நமது பாரம்பரியம் பேசுகின்றவர் பகுதியை விளக்குவர். மொழியான
- மலாய்மொழியின்
09 ஏப்ரல் முக்கியத்துவத்தை
2021 விளக்குவர்.
K6.3.6 மலாய்மொழியின்
முக்கியத்துவத்தை
விளக்குவர்.

12 6.0 நம் நாட்டின் 6.3 மலாய்மொழி 6.3.3 அன்றும் இன்றும் K6.3.7 தாய்மொழியின்
12 ஏப்ரல் பாரம்பரியம் நமது பாரம்பரியம் மலாய்மொழியின் பங்கை பயன்பாட்டை பராமரிப்பதன்
- விளக்குவர். முக்கியத்துவத்தை
16 ஏப்ரல் விளக்குவர்.
2021
13 செயலாய்வு / Kajian Kes
19 ஏப்ரல் - 23 ஏப்ரல் 2021
14 7.0 நாட்டின் 7.1 நாட்டின் 7.1.1 பாதுகாப்பளித்தல், தலையீடு, K7.1.5 இளைய
இறையாண்மைக்குச் காலனித்துவம் ஆகியவற்றின் தலைமுறையினரிடையே
சுதந்திரப்
26 ஏப்ரல் சவால் பொருளைக் கூறுவர். காணப்படும் உயர்ந்த
போராட்டம்
- பண்புகளின்
30 ஏப்ரல் 7.1.2 நம் நாட்டில் தலையீடு செய்து முக்கியத்துவத்தை விவரிப்பர்.
2021 காலனித்துவம் புரிந்த அந்நிய
சக்திகளைப் பட்டியலிடுவர்.
ஏப்ரல் குடியியல் நெறி/ பண்புக்கூறு : மகிழ்ச்சி தலைப்பு : நாட்டுப்பற்று
15 7.0 நாட்டின் 7.1 நாட்டின் 7.1.3 அந்நிய சக்திகள் நம் நாட்டிற்கு K7.1.6 நாட்டின் சுபீட்சத்தைக்
இறையாண்மைக்குச் வருகை புரிந்ததற்கான காரணிகளைக் காக்க நாட்டுப் பற்றின்
சுதந்திரப்
03 மே சவால் கூறுவர். முக்கியத்துவத்தை
போராட்டம்
- விளக்குவர்.
07 மே
2021
16 7.0 நாட்டின் 7.1 நாட்டின் 7.1.4 அந்நிய சக்திகலின் தலையீடும் K7.1.7 நம் நாட்டின்
இறையாண்மைக்குச் காலனித்துவமும் ஏற்படுத்திய இறையாண்மையையும்
சுதந்திரப்
10 மே சவால் நிர்வாகம், சமூகவியல், செழிப்பையும் பேணுவதன்
போராட்டம்
- பொருளாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
14 மே விளைவுகளைக் கூறுவர்.
2021
17 7.0 நாட்டின் 7.2 போராட்ட 7.2.1 அந்நிய சக்திகளின் K7.2.4 அக்காலத்து வரர்களின்

எழுச்சியும் தலையீட்டையும் போராட்ட நுட்பங்களிலிருந்து
சுதந்திரப்
17 மே காலனித்துவ காலனித்துவத்தையும் எதிர்த்த கற்று கொண்ட உத்திகளைக்
போராட்டம்
- எதிர்ப்பும் உள்ளூர்த் தலைவர்களைப் கூறுவர்.
21 மே பட்டியலிடுவர்.
2021
மே குடியியல் நெறி/ பண்புக்கூறு : அன்புடைமை தலைப்பு : மலேசியாவை

நேசிப்போம்

பள்ளி முதல் தவணை விடுமுறை

CUTI SEKOLAH PERTENGAHAN TAHUN // 2021


19 7.0 நாட்டின் 7.2 போராட்ட 7.2.2 உள்ளூர்த் தலைவர்கள் அந்நிய K7.2.5 அக்காலத்து வரர்களின்

எழுச்சியும் சக்திகளின் தலையீட்டையும் போராட்ட நுட்பங்களிலிருந்து
சுதந்திரப்
14 ஜூன் காலனித்துவ காலனித்துவத்தையும் கற்றுக்கொண்ட உத்திகளைக்
போராட்டம்
- எதிர்ப்பும் எதிர்த்ததற்கான காரணங்களைக் கூறுவர்
18 ஜூன் கூறுவர்.
2021
20 7.0 நாட்டின் 7.2 போராட்ட 7.2.3 அந்நிய சக்திகளின் K7.2.6 நாட்டின்
21 ஜூன் எழுச்சியும் தலையீட்டையும் இறையாண்மையைப்
சுதந்திரப்
- போராட்டம் காலனித்துவ காலனித்துவத்தையும் எதிர்த்த பாதுகாப்பதன் பேணுவதன்
25 ஜூன் எதிர்ப்பும் உள்ளூர்த் தலைவர்களின் முக்கியத்துவத்தை
2021 போராட்டங்களை விளக்குவர். விளக்குவர்.
21 7.0 நாட்டின் 7.3 சுதந்திர வரலாறு 7.3.1 சுதந்திரத்திற்குப் போராடிய K7.3.4 சுதந்திர போரளிகளின்
தலைவர்களைப் பெயரிடுவர். தியாகங்களைக் குறிப்பிடுவர்.
சுதந்திரப்
28 ஜூன்
போராட்டம்
-
02 ஜூலை
2021
ஜூன் குடியியல் நெறி/ பண்புக்கூறு : மரியாதை தலைப்பு : விட்டுக் கொடுத்தல்

23 7.0 நாட்டின் 7.3 சுதந்திர வரலாறு 7.3.2 சுதந்திரத்திற்கான முயற்சிகளைக் K7.3.5 சுதந்திர போராட்டத்தில்
கூறுவர். ஒருமித்த கருத்தின்
சுதந்திரப்
12 ஜூலை முக்கியத்துவத்தை
போராட்டம்
- விளக்குவர்.
02 ஜூலை
2021
24 7.0 நாட்டின் 7.3 சுதந்திர வரலாறு 7.3.3 சுதந்திரப் பிரகடன K7.3.6 நாட்டின் சுதந்திரத்தைப்
நொடிப்பொழுதை விளக்குவர். பாதுகாப்பதன்
சுதந்திரப்
26 ஜூலை முக்கியத்துவத்தை
போராட்டம்
- விளக்குவர்.
30 ஜூலை
2021
ஜூலை குடியியல் நெறி/ பண்புக்கூறு : பொறுப்புடைமை தலைப்பு : நாட்டின் அரசியலமைப்புச்

சட்டத்தைக் கடைப்பிடித்தல்.

25 8.0 மாட்சிமை 8.1 மாட்சிமை 8.1.1 நாட்டின் முகாமைத் தலைவராக K8.1.6 ஒற்றுமையின் தூணாக
தாங்கிய மாமன்னர் மாமன்னரின் நிலையைக் கூறுவர். மாமன்னரைப் போற்றுவதன்
தாங்கிய
02 நாட்டின் அரண் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
மாமன்னர்
ஆகஸ்ட் 8.1.2 மாமன்னரைத் தேர்வு செய்வதில்
- அரசவை மன்றத்தின் பங்கைக்
06 கூறுவர்.
ஆகஸ்ட்
2021
26 8.0 மாட்சிமை 8.1 மாட்சிமை 8.1.3 மாமன்னரின் அரியணை ஏறும் K8.1.7 மாமன்னரின்
தாங்கிய மாமன்னர் சடங்குகளை விளக்குவர். அரியணையைப் பராமரிப்பதன்
தாங்கிய
09 நாட்டின் அரண் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
மாமன்னர்
ஆகஸ்ட் 8.1.4 மாமன்னரின் அதிகாரங்களைப்
- பட்டியலிடுவர்.
13
ஆகஸ்ட்
2021
27 8.0 மாட்சிமை 8.1 மாட்சிமை 8.1.5 மாமன்னர், பேரரசியாரின் K8.1.8 மாமன்னருக்கும்
16 தாங்கிய மாமன்னர் அரசுரிமைச் சின்னங்களைப் நாட்டிற்கும் விசுவாசம்
தாங்கிய
ஆகஸ்ட் நாட்டின் அரண் பட்டியலிடுவர். செலுத்துவதன்
மாமன்னர்
- முக்கியத்துவத்தைக் கூறுவர்.
20
ஆகஸ்ட்
2021
28 9.0 நம் நாட்டின் 9.1 தேசியச் சின்னம் 9.1.1 தேசியச் சின்னத்தின் K9.1.4 தேசியச் சின்னத்தை
வரலாற்றைக் கூறுவர். மதிப்பதன்
அடையாளம்
23 முக்கியத்துவத்தைக் கூறுவர்.
ஆகஸ்ட் 9.1.2 தேசியச் சின்னத்தின் K9.1.5 நாட்டின்
- அடையாளங்களைக் குறிப்பெடுப்பர். அடையாளமாகத் திகழும்
27 தேசியச் சின்னத்தின்
ஆகஸ்ட் 9.1.3 தேசியச் சின்னத்தின் பெருமையை விளக்குவர்.
2021 பொருள்களை விளக்குவர். K9.1.6 தேசியச் சின்னத்தில்
குறிப்பிடப்பட்டிருக்கும்
முழக்கவரியை
உயத்துணர்ந்து மதிப்பதன்
அவசியத்தை விளக்குவர்.
ஆகஸ்ட் குடியியல் நெறி/ பண்புக்கூறு : மகிழ்ச்சி தலைப்பு : தலைவர்களை மதித்தல்
29 9.0 நம் நாட்டின் 9.2 மலேசியத் 9.2.1 தேசிய கொடியின் வரலாற்றைக் K9.2.5 தேசியக் கொடியைப்
தேசியக் கொடி கூறுவர். பறக்கவிடுவதன்
30 அடையாளம் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
ஆகஸ்ட் 9.2.2 தேசியக் கொடியின் பெயரைக்
- குறிப்பெடுப்பர்.
03
செப்டம்பர்
2021

பள்ளி இரண்டாம் தவணை விடுமுறை

CUTI SEKOLAH PERTENGAHAN PENGGAL 2 // 2021


31 9.0 நம் நாட்டின் 9.2 மலேசியத் 9.2.3 தேசியக் கொடியின் வண்ணமும் K9.2.6 தேசியக் கொடியை
தேசியக் கொடி சின்னத்தின் பொருள்களை மதிப்பதன்
அடையாளம்
20 விளக்குவர். முக்கியத்துவத்தைக் கூறுவர்.
செப்டம்பர் K9.2.7 ஒற்றுமையின்
- 9.2.4 தேசிய கொடி பயன்பாட்டின் சின்னமாக விளங்கும்
24 நெறிமுறைகளைக் கூறுவர். தேசியக் கொடியின்
செப்டம்பர் பயன்பாட்டை விளக்குவர்.
2021

32 9.0 நம் நாட்டின் 9.3 மலேசியத் தேசியப் 9.3.1 தேசியப் பண் உருவான K9.3.6 தேசியப் பண்ணைப்
பண் வரலாற்றைக் கூறுவர். பாடும்போது கேட்கும்போதும்
அடையாளம்
27 கடைப்பிடிக்க வேண்டிய
செப்டம்பர் 9.3.2 தேசியப் பண்ணின் பெயரைக் நெறிமுறைகளைக் கூறுவர்.
- கூறுவர்.
01
அக்டோபர்
2021
செப்டம்பர் குடியியல் நெறி/ பண்புக்கூறு : அன்புடைமை தலைப்பு : நாட்டின்

அரசியலமைப்பு முறை

33 9.0 நம் நாட்டின் 9.3 மலேசியத் தேசியப் 9.3.3 ‘நெகாராகூ’ பாடலின் K9.3.7 தேசியப் பண்ணை
பண் வரிகளையும் பொருளையும் உயத்துணரும் அவசியத்தை
அடையாளம்
04 விவரிப்பர். விளக்குவர்.
அக்டோபர்
- 9.3.4 தேசியப் பண்ணைப் பாடும்போது
08 கேட்கும்போதும் கடைப்பிடிக்க
அக்டோபர் வேண்டிய நெறிமுறைகளை
2021 விளக்குவர்.
34 9.0 நம் நாட்டின் 9.3 மலேசியத் தேசியப் 9.3.5 தனித்துவத்தை உருவாக்குவதில் K9.2.8 ஒற்றுமையின்
பண் தேசியப் பண்ணின் பங்கை சின்னமாக விளங்கும் தேசியப்
அடையாளம்
11 விளக்குவர். பண்ணின் முக்கியத்துவத்தை
அக்டோபர் விளக்குவர்.
-
15
அக்டோபர்
2021
35 9.0 நம் நாட்டின் 9.4 தேசிய மொழி 9.4.1 கூட்டரசு மலாயா K9.4.5 தேசிய மொழியை
அரசியலமைப்புச் சட்ட்த்தில் தேசிய நிலைநிறுத்துவதன்
அடையாளம்
18 மொழி, பிற மொழிகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
அக்டோபர் நிலைத்தன்மையைக் கூறுவர்.
-
22 9.4.2 தேசிய மொழியின் பங்கை
அக்டோபர் விளக்குவர்.
2021
36 9.0 நம் நாட்டின் 9.4 தேசிய மொழி 9.4.3 தேசிய மொழியின் K9.4.6 பேச்சு மற்றும் எழுத்தில்
நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் தேசிய மொழியைச் சரியாகப்
அடையாளம்
25 கழகங்களை விவரிப்பர். பயன்படுத்துவதன்
அக்டோபர் முக்கியத்துவத்தைக்
- 9.4.4 மலாய்மொழியைத் தேசிய விளக்குவர்.
29 மொழியாகப் பயன்படுத்துதலில் K9.4.7 தேசிய மொழியை
அக்டோபர் உள்ள சவால்களை விளக்குவர். உயத்துணர்வதன்
2021 நோக்கத்தைக் கூறுவர்.
அக்டோபர் குடியியல் நெறி/ பண்புக்கூறு : மரியாதை செலுத்துதல்
தலைப்பு : நம் நாட்டின் பல்லின இனம், மொழி, கலாச்சாரம் மற்றும் தேசிய மொழியை மதித்தல்
37 9.0 நம் நாட்டின் 9.5 செம்பருத்தி தேசிய 9.5.1 செம்பருத்தியைத் தேசிய K9.5.4 தேசிய மலரின்
அடையாளம் மலர் மலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட்தற்கான முக்கியத்துவத்தைக் கூறுவர்.
01 நவம்பர் பின்னணியைக் கூறுவர். K9.5.5 ஒற்றுமையின்
- 9.5.2 செம்பருத்தியின் பெயர், சிவப்பு சின்னமாக தேசிய மலரின்
05 நவம்பர் வண்ணத்தின் பொருளைக் கூறுவர். சிறப்பை விளக்குவர்.
2021 9.5.3 தேசியக் கோட்பாடுடன் தேசிய K9.5.6 ஒவ்வொரு
மலர் இதழ்களின் அடையாளத்தை நடவடிக்கைகளிலும் தேசிய
விளக்குவர். மலர் சின்னத்தைக்
குறியீடாகப்
பயன்படுத்துவதன்ன்
முக்கியத்துவத்தை
விளக்குவர்.
38 செயலாய்வு / Kajian Kes
08 நவம்பர் – 12 நவம்பர் 2021
நவம்பர் குடியியல் நெறி/ பண்புக்கூறு : பொறுப்புடைமை தலைப்பு : நேர்மை மற்றும்

பொறுப்பு

40 மீ ள்பார்வை
22 நவம்பர் – 26 நவம்பர் 2021
41 மீ ள்பார்வை
29 நவம்பர் – 03 டிசம்பர் 2021
42 மீ ள்பார்வை
06 டிசம்பர் – 10 டிசம்பர் 2021
பள்ளி விடுமுறை

CUTI SEKOLAH AKHIR TAHUN // 2021

பின்குறிப்பு :-
எண். வாரம் திகதி பரிந்துரைக்கப்பட்ட
நடவடிக்கைகள்
1 1 20 ஜனவரி – 22 ஜனவரி 2021 கடந்த ஆண்டு பாட மீ ள்பார்வை
2 10 22 மார்ச் – 26 மார்ச் 2021 மாதாந்திர மதிப்பீடு 1 / 2021
3 18 24 மே – 28 மே 2021 பள்ளி அளவிலான மதிப்பீடு 1 / 2021
பள்ளி போட்டி விளையாட்டு
4 22 05 ஜூலை – 09 ஜூலை 2021
ஒத்திகை
5 30 06 செப்டம்பர் – 10 செப்டம்பர் 2021 மாதாந்திர மதிப்பீடு 2 / 2021
6 39 15 நவம்பர் – 19 நவம்பர் 2021 பள்ளி அளவிலான மதிப்பீடு 2 / 2021

You might also like