You are on page 1of 14

வரலாறு ஆண்டு 5 பாடத்திட்டம்

SJKT LADANG CHEMBONG


71300,REMBAU, NS

2024-2025
வரலாறு ஆண்டு 5 பாடத்திட்டம்

வாரம் திகதி உள்ளடகத் தரம் கற்றல் தரம் மதிப்பீடு PLAN


KONTENGENSI
/ குறிப்பு
வரலாறு ஆண்டு 5 பாடத்திட்டம்

6.0 நமது நாட்டின் பாரம்பரியம்

வாரம் 1 6.1 அரசமைப்பு நாட்டின் 6.1.1 அரசர், அரசு என்பதன் பொருளை TP1 – Menyatakan
institusi raja sebagai
அரண் விளக்குவர். warisan negara.
TP2 – Menerangkan
6.1.2 அரசருக்கும் மக்களுக்கும் institusi raja sebagai
warisan negara.
இடையிலான வாடாட் கருத்துருவை
TP3 – Menjelaskan
விளக்குவர். Institusi raja sebagai
warisan negara dengan
வாரம் 2 6.1.3 இறையாண்மை, தூரோகம் contoh.
TP4 - Menganalisis
ஆகியவற்றின் பொருளை விளக்குதல். institusi raja sebagai
warisan negara.
6.1.4 அன்றைய, இன்றைய மலாய்
TP5 - Menilai
அரசர்களின் நிலை, பங்களிப்பு kepentingan institusi
raja sebagai warisan
ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க negara.
TP6 - Menjana idea
சான்றுகளை ஆராய்வர். mendaulatkan institusi
raja sebagai warisan
negara.
வாரம் 3 6.1.5 இன்றும் அரசாட்சி முறையை

அமல்படுத்துகின்ற நாடுகளைப் பற்றி


வரலாறு ஆண்டு 5 பாடத்திட்டம்

விரிவாகக் கூறுவர்.

வாரம் 4 6.2 மலேசியாவில் 6.2.1 மலாயாவில் உள்ள சமூகத்தினரின் TP 1-Memerihalkan


kewujudan
இஸ்லாமிய சமயம் சமயமும் நம்பிக்கைகளின் பின்னனியை agama Islam sebagai
warisan negara.
விவரிப்பர்.
TP2 - Menjelaskan
kedudukan agama Islam
6.2.2 மலாக்கா மலாய் மன்னராட்சிக்
sebagai warisan negara
dengan contoh.
காலத்தில் இஸ்லாமிய சமய வருகையின்
TP3- Menunjukkan
வரலாறைக் கூறுவர்.
kedudukan agama Islam
வாரம் 5 6.2.3 சுதந்திரம் வரையிலான மலாய் sebagai warisan negara.

TP4- Menganalisis
மாநிலங்களின் நிர்வாகத்தில் இஸ்லாமிய
peranan agama Islam
sebagai warisan negara.
சமயத்தின் நிலையை விளக்குவர்.
TP5- Menilai
kepentingan agama
Islam sebagai warisan
வாரம் 6 6.2.4 கூட்டரசு சமயமாக இஸ்லாமிய negara.

சமயத்தின் நிலையை விளக்கமாகக் TP6- Menjana idea


mendaulatkan agama
கூறுவர். Islam sebagai agama
Persekutuan.
வாரம் 7 6.2.5 ஒற்றுமையை உருவாக்குவதில்
வரலாறு ஆண்டு 5 பாடத்திட்டம்

இஸ்லாமிய சமயத்தின் பங்களிப்பை

விளக்குவர்.

வாரம் 8 6.3 மலாய் மொழி நமது 6.3.1 மலாய்மொழியின் பாரம்பரிய TP1-Memerihalkan


kewujudan bahasa
பாரம்பரியம் வழித்தோன்றலைக் கூறுவர். Melayu sebagai warisan
negara.

TP2- Menjelaskan
வாரம் 9 6.3.2 உலகில் மலாய்மொழி பேசுகின்றவர் kedudukan
bahasa Melayu sebagai
பகுதிகளைப் பற்றி விளக்குவர். warisan negara dengan
CUTI PENGGAL 1 contoh.

TP3- Menunjukkan
வாரம் 10 6.3.3 அன்றும் இன்றும் மலாய் மொழியின் kedudukan bahasa
Melayu sebagai warisan
பங்குகளை விளக்குவர். negara.

TP4- Menganalisis
peranan bahasa Melayu
sebagai warisan negara.

TP5- Menilai
kepentingan bahasa
Melayu sebagai warisan
negara.
வரலாறு ஆண்டு 5 பாடத்திட்டம்

TP6- Menjana idea


memartabatkan bahasa
Melayu sebagai warisan
negara.

7.0 நாட்டின் சுதந்திரப் போராட்டம்

வாரம் 11 7.1 நாட்டின் 7.1.1 பாதுகாப்பளித்தல், தலையீடு, TP1- Menyatakan


konsep campur tangan
இறையாண்மைக்குச் சவால் காலனித்துவம் ஆகியவற்றின் dan penjajahan kuasa
asing di negara kita.
பொருளைக் கூறுதல்.
TP2- Menerangkan
campur tangan dan
7.1.2 நம் நாட்டில் தலையீடு செய்து
penjajahan kuasa asing
di negara kita dengan
காலனித்துவம் புரிந்த அந்நிய
contoh.
சக்திகளைப் பட்டியலிடுவர்.

வாரம் 12 7.1.3 அந்நிய சக்திகள் நம் நாட்டிற்கு TP3- Menghubungkait


campur tangan dan
வருகை penjajahan kuasa asing
di negara kita.
புரிந்தற்கான காரணிகளைக் கூறுவர்.
TP4- Menganalisis
வாரம் 13 7.1.4 அந்நிய சக்திகள் தலையிடும் maklumat campur
tangan dan penjajahan
காலனித்துவமும் ஏற்படுத்திய நிர்வாகம், kuasa asing di negara
kita.
வரலாறு ஆண்டு 5 பாடத்திட்டம்

சமூகவியல், பொருளாதாரம் TP5- Menilai campur


tangan dan penjajahan
ஆகியவற்றின் விளைவுகளை kuasa asing di negara
kita.
விளக்குதல்.
TP6- Menjana idea
mengekang campur
tangan dan penjajahan
kuasa asing di negara
kita.
வாரம் 14 7.2 போராட்ட எழுச்சியும் 7.2.1 அந்நிய சக்திகளின் தலையீட்டையும் TP1- Menyatakan
perjuangan menentang
காலனித்துவ எதிர்ப்பும் காலனித்துவத்தையும் எதிர்த்த உள்ளூர் campur tangan dan
penjajahan kuasa asing.
தலைவர்களைப் பட்டியலிடுவர்.
TP2- Menerangkan
perjuangan menentang
campur tangan dan
வாரம் 15 7.2.2 உள்ளூர் தலைவர்கள் அந்நிய penjajahan kuasa asing.
TP3- Menjelaskan
சக்திகளின் தலையீட்டையும் perjuangan
menentang campur
காலனித்துவத்தையும் எதிர்ததற்கான tangan dan
penjajahan kuasa
காரணங்களைக் கூறுவர். asing dengan
contoh.
வாரம் 16 7.2.3 அந்நிய சக்திகளின் தலையீட்டையும் TP4- Menganalisis
perjuangan menentang
காலனித்துவத்தையும் எதிர்த்த உள்ளூர் campur tangan dan
penjajahan kuasa asing.
வரலாறு ஆண்டு 5 பாடத்திட்டம்

தலைவர்களின் போராட்டங்களைக் TP5- Menilai


kepentingan perjuangan
கூறுவர். menentang campur
tangan dan penjajahan
kuasa asing.

TP6-Menjana idea
menyemarakkan
semangat
perjuangan
menentang campur
tangan dan
penjajahan pada
masa kini.
வாரம் 17 7.3 சுதந்திர வரலாறு 7.3.1 சுதந்திரத்திற்குப் போராடிய TP1- Memerihalkan
sejarah kemerdekaan
தலைவர்களின் பெயர்களைக் கூறுவர். negara 1957.

TP2- Menjelaskan
sejarah kemerdekaan
வாரம் 18 7.3.2 சுதந்திரத்திற்கான முயற்சிகளைக் negara 1957.
கூறுவர். TP3- Membuat urutan
sejarah kemerdekaan
negara 1957.
வாரம் 19 UJIAN PERTENGAHAN TAHUN & PENTAKSIRAN TAHAP 1
TP4- Menganalisis
sejarah kemerdekaan
வாரம் 20 7.3.3 சுதந்திரப் பிரகடன நொடிப்பொழுதை negara 1957.

TP5- Menilai sejarah


வரலாறு ஆண்டு 5 பாடத்திட்டம்

விளக்குவர் kemerdekaan negara


1957 dalam konteks
perjuangan tokoh.

TP6- Menjana idea


untuk mengekalkan
kemerdekaan negara
kepada generasi muda.

8.0 மாட்சிமை தாங்கிய மாமன்னர்


வாரம் 21 8.1 மாட்சிமை தாங்கிய 8.1.1 நாட்டின் முகாமைத் தலைவர் TP1- Memerihalkan
tentang institusi Yang di-
மாமன்னர் நாட்டின் மாமன்னர் Pertuan Agong.

அரண் என்பதைக் கூறுவர். TP2- Menerangkan


tentang institusi Yang di-
CUTI PENGGAL 2 Pertuan Agong. 31/8 – Cuti
Umum Hari
TP3- Menjelaskan
tentang institusi Yang di-
Kemerdekaan
வாரம் 22 8.1.2 மாமன்னரைத் தேர்வு செய்வதில் Pertuan Agong dengan
contoh.
அரசவை மன்றத்தின் பங்கை விவரிப்பர்.
TP4- Membuat urutan
வாரம் 23 8.1.3 மாமன்னரின் அரியணை ஏறும் pertabalan Yang di- 16/9 – Cuti
Pertuan Agong. Umum Hari
சடங்கை Malaysia

விளக்குவர்.
வரலாறு ஆண்டு 5 பாடத்திட்டம்

TP5- Menilai Institusi


வாரம் 24 8.1.4 மாமன்னரின் அதிகாரங்களைப் Yang di-Pertuan Agong
dalam konteks
பட்டியலிடுவர். persekutuan.
வாரம் 25 8.1.5 மாமன்னர், பேரரசியாரின் 28/9 – Cuti
TP6- Menjana idea
mengekalkan institusi Umum
அரசுரிமைச் Yang di-Pertuan Agong. Maulidur Rasul

சின்னங்களைப் பட்டியலிடுவர்.

9.0 நம் நாட்டின் அடையாளம்


வாரம் 26 9.1 தேசிய சின்னம் 9.1.1 தேசிய சின்னத்தின் வரலாறைக் TP1- Memerihalkan Jata
Negara sebagai identiti
கூறுதல். negara.

TP2- Menerangkan Jata


Negara sebagai identiti
வாரம் 27 9.1.2 தேசிய சின்னத்தின் negara dengan contoh.
அடையாளங்களைப் TP3- Membincangkan
Jata Negara sebagai
பட்டியலிடுதல் identiti negara.

TP4- Memperincikan
வாரம் 28 9.1.3 தேசிய சின்னத்தின் பொருளை Jata Negara sebagai
identiti negara.
விளக்குதல்
TP5- Menilai
kepentingan Jata Negara
வரலாறு ஆண்டு 5 பாடத்திட்டம்

sebagai identiti negara.

TP6- Menjana idea


memartabatkan Jata
Negara sebagai identiti
negara.
வாரம் 29 9.2 மலேசியத் தேசிய கொடி 9.2.1 தேசிய கொடியின் வரலாறை TP1- Memerihalkan
bendera kebangsaan
விளக்குதல். sebagai identiti negara.

TP2- Menerangkan
bendera kebangsaan
9.2.2 தேசிய கொடியின் பெயரைக் கூறுவர். sebagai identiti negara
dengan contoh.

வாரம் 30 9.2.3 தேசிய கொடியின் வண்ணமும் TP3- Membincangkan


bendera kebangsaan
சின்னத்தின் பொருளையும் விளக்குதல். sebagai identiti negara.

வாரம் 31 9.2.4 தேசிய கொடியின் பயன்பாட்டின் TP4- Memperincikan


bendera kebangsaan
நெறிமுறைகளை விளக்குதல். sebagai identiti negara.

TP5- Menilai
kepentingan bendera
kebangsaan sebagai
identiti negara.

TP6 - Menjana idea


memartabatkan bendera
kebangsaan sebagai
வரலாறு ஆண்டு 5 பாடத்திட்டம்

identiti negara.
வாரம் 32 9.3 மலேசியத் தேசியப் பண் 9.3.1 தேசியப் பண் உருவான வரலாறைக் TP1- Memerihalkan lagu 12/11 – Cuti
kebangsaan sebagai Umum
identiti negara.
கூறுவர். Deepavali
TP2- Menerangkan lagu 13/11 & 14/11
kebangsaan sebagai Cuti Tambahan
9.3.2 தேசியப் பண்ணின் பெயரைக் identiti negara dengan KPM
contoh.
கூறுவர்.
TP3- Membincangkan
வாரம் 33 9.3.2 தேசியப் பண்ணின் பெயரைக்
lagu kebangsaan
sebagai identiti negara.
கூறுவர்.
TP4- Memperincikan
வாரம் 34 9.3.3 ‘நெகாராகூ’ பாடலின் வரிகளையும்
lagu kebangsaan sebagai
identiti negara.
பொருளையும் விளக்குவர்.
TP5- Menilai
வாரம் 35 9.3.4 தேசியப் பண்ணைப் பாடும் போதும்
kepentingan lagu
kebangsaan sebagai
கேட்கும் போதும் கடைப்பிடிக்க
identiti negara.
வேண்டிய நெமுறைகளை விளக்குவர்.
TP6- Menjana idea
memartabatkan lagu
kebangsaan sebagai
identiti negara.
வாரம் 36 9.4 தேசிய மொழி 9.4.1 கூட்டரசு மலாயா அரசியலமைப்புச் TP1- Memerihalkan
bahasa kebangsaan
சட்டத்தின் தேசிய மொழி, பிற மொழிகள் sebagai identiti negara.
வரலாறு ஆண்டு 5 பாடத்திட்டம்

ஆகியவற்றின் நிலைத்தன்மையைக்
TP2- Menerangkan
கூறுவர். bahasa kebangsaan
sebagai identiti negara
dengan contoh.
CUTI PENGGAL 3
TP3- Membincangkan
bahasa kebangsaan
sebagai identiti negara.
வாரம் 37 9.4.2 தேசிய மொழியின் பங்கை
TP4- Memperincikan
விளக்குவர். bahasa kebangsaan
sebagai identiti negara.
வாரம் 38 UJIAN AKHIR TAHUN SESI AKADEMIK & PENTAKSIRAN TAHAP 1
TP5- Menilai
kepentingan bahasa
வாரம் 39 9.4.3 தேசிய மொழியின்
kebangsaan sebagai
identiti negara.
நிலைத்தன்மையைப்
TP6- Menjana idea
பாதுகாக்கும் கழகங்களைப் பற்றி
memartabatkan bahasa
kebangsaan sebagai
விளக்குவர். identiti negara.
வாரம் 40 9.4.4 மலாய்மொழியைத் தேசிய

மொழியாகப் பயன்படுத்துவதில் உள்ள

சவால்களை விளக்குவர்.

வாரம் 41 9.5 தேசிய மலர் 9.5.1 செம்பருத்தியைத் தேசிய மலராகத் TP1- Memerihalkan
வரலாறு ஆண்டு 5 பாடத்திட்டம்

தேர்ந்தெடுக்கப்படுவதன் பின்னனியைக் bunga kebangsaan


sebagai identiti negara.
கூறுவர்.
TP2- Menerangkan
வாரம் 42 9.5.2 செம்பருத்தியின் பெயர், சிவப்பு bunga kebangsaan
sebagai identiti negara
வண்ணத்தின் பொருளை விளக்குதல். dengan contoh.

9.5.3 தேசிய கோட்பாடுடன் தேசிய மலரின் TP3- Membincangkan


bunga kebangsaan
இதழ்களின் அடையாளத்தை sebagai identiti negara.

விளக்குவர். TP4- Memperincikan


bunga kebangsaan
sebagai identiti negara.

TP5- Menilai
kepentingan bunga
kebangsaan sebagai
identiti negara.

TP6- Menjana idea


memartabatkan bunga
kebangsaan sebagai
identiti negara.
CUTI AKHIR PERSEKOLAHAN

You might also like