You are on page 1of 13

வரலாறு வார பாடத்திட்டம்

KSSR ஆண்டு 5

வார தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

ம்
நம் நாட்டின்
பாரம்பரியம்

1 அரசமைப்பே நாட்டின்
6.1 அரசமைப்பு 6.1.1 ராஜா, சுல்தான், அரசு ஆகிய பொருள்
இறையாண்மைக்கு
அறிவர்.
அடிப்படை
6.1.2 இறையாண்மை, துரோகம் பற்றிய
பொருளை அறிவர்.

K6.1.6 அரசமைப்பை தற்காக்கும்


முக்கியத்துவத்தை கூறுவர்.

6.1.3 சுல்தானின் அதிகார வரம்பையும்,


2 6.1 அரசமைப்பு
நிலையையும் அறிவர்.

K6.1.5 அரசரிடம் விசுவாசம் காட்டுதலின்


அவசியத்தை கூறுவர்.

K6.1.7 அரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம்


செலுத்தும் முறைகளை விளக்குவர்.
6.1.4 அரசமைப்பை அமல்படுத்திவரும் பிற
3 6.1 அரசமைப்பு நாடுகளை பட்டியலிடுவர்.

4 மலேசியாவில் 6.2.1 இஸ்லாம் நாட்டின் பாரம்பரியம் என


6.2 இஸ்லாமிய மதம்
இஸ்லாமிய கூறுவர்.
பாரம்பரியம்
6.2.2 இஸ்லாம் கூட்டரசுச் சமயம் என
கூறுவர்.

6.2.3 இஸ்லாமிய சமூகத்தில் வாழும்


5 6.2 இஸ்லாமிய மதம் முறைகளை கூறுவர்.

K6.2.5 நல்லிணக்கத்தை
உருவகப்படுத்துவதில் இஸ்லாமிய
மதத்தின் பங்கினை கூறுவர்.

K6.2.6 சமயம் எவ்வாறு ஒருவரை ஒருவர்


மதிக்க வேண்டியதன் அவசியத்தை
கூறுவர்.
6.2.4 மலேசியா இஸ்லாமியக் கலைகளை
6 6.2 இஸ்லாமிய மதம்
கூறுவர்.

K6.2.7 இஸ்லாமியக் கலைகள் நாட்டின்


பாரம்பரியத்தில் பெருமைபடக்கூடிய
ஒன்று என கூறுவர்.
6.3.1 மலாய்மொழியின் பூர்வகத்தை

7 மலாய்மொழி நம் 6.3 மலாய் மொழி
பாரம்பரியம் கூறுவர்.

K6.3.4 மலாய்மொழி நாட்டின்


பெருமைக்குரிய ஒன்று என
கூறுவர்.

8 6.3 மலாய் மொழி 6.3.2 மலாய்மொழி தொடர்பு மொழி


என்பதை கூறுவர்.

K6.3.5 மலாய்மொழி ஒருமைப்பாட்டின்


மொழி என்பதனை கூறுவர்.

9 6.3 மலாய் மொழி 6.3.3 உலகில் மலாய்மொழி பேசப்படும்


நாடுகளை கூறுவர்.

K6.3.6 மலாய்மொழி அறிவு மொழி


என்பதின் முக்கியத்துவத்தை
கூறுவர்.
நாட்டின் சுதந்திரப்
போராட்டம்

10 நாட்டின் 7.1 அந்நிய சக்திகளின்


7.1.1 நம் நாட்டை ஆதிக்கமும் தலையீடும்
இறையாண்மைக்கு ஆதிக்கமும்
செய்த அந்நிய சக்திகளைப்
அச்சுறுத்தல் தலையீடும்
பட்டியலிடுவர்.
7.1 அந்நிய சக்திகளின் 7.1.2 பிரிட்டிஷ் ஆதிக்கமும் தலையீடும்
11
ஆதிக்கமும் செய்த மாநிலங்களை கூறுவர்.

தலையீடும்

12 7.1 அந்நிய சக்திகளின் 7.1.3 நிர்வாகத்திலும், பொருளாதாரத்திலும்


ஆதிக்கமும் பிரிட்டிஷின் ஆதிக்கத்தையும்,
தலையீட்டையும் கூறுவர்.
தலையீடும்

13 7.1 அந்நிய சக்திகளின் 7.1.4 நிர்வாகத்திலும்,


ஆதிக்கமும் சமூகப்பொருளாதாரத்திலும்
பிரிட்டிஷின் ஆதிக்கத்தாலும்,
தலையீடும்
தலையீட்டாலும் ஏற்பட்ட
விளைவுகளக் கூறுவர்.

K7.1.5 நாட்டின் இறையாண்மையையும்,


சுதந்திரத்தையும் பாதுகாப்பதன்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.
K7.1.6 நாட்டின் நிலவளங்களை
14 7.1 அந்நிய சக்திகளின் நன்முறையில் பயன்படுத்த
ஆதிக்கமும் வேண்டும் என்பதைக் கூறுவர்.
தலையீடும்
K7.1.7 நாட்டின் மேம்பாட்டிலும்,
வளர்ச்சியிலும் நம்முடைய
பங்கினை கூறுவர்.
7.2.1 பிரிட்டிஷாரை எதிர்த்து போராடிய
15 7.2 பிரிட்டிஷாரை உள்ளுர்த் தலைவர்களைப்
உள்ளுர்த்
எதிர்த்து பட்டியலிடுவர்.
தலைவர்களின் உள்ளுர்த்
தலைவர்களின் K7.2.5 உள்ளுர்த் தலைவர்களின்
போராட்டம்
போராட்டம் போராட்டத்தை பெருமையாகக்
கருதுவர்.

16 7.2 பிரிட்டிஷாரை 7.2.2 பிரிட்டிஷ் மீ தான உள்ளுர்த்


எதிர்த்து தலைவர்களின் எதிர்ப்பு
உள்ளுர்த் நிகழ்வுகளைக் கூறுவர்.
தலைவர்களின்
போராட்டம் K7.2.4 உள்ளுர்த் தலைவர்களின்
போராட்டங்களினால் பெறப்படுகின்ற
படிப்பினையை கூறுவர்.

17 7.2 பிரிட்டிஷாரை 7.2.3 உள்ளுர்த் தலைவர்கள் பிரிட்டிஷாரை


எதிர்த்து எதிர்த்த காரணங்களை கூறுவர்.
உள்ளுர்த்
தலைவர்களின் K7.2.6 நாட்டின் இறையாண்மையை

போராட்டம் நிலைநாட்டுவதின்
முக்கியத்துவத்தைக்
கூறுவர்.
18 பிறந்தொரு புதிய நாடு 7.3 சுதந்திரத்தின் 7.3.1 சுதந்திரத்தை பெறுவதற்கான
வரலாறு நிகழ்வுகளைக் கூறுவர்.

19 7.3 சுதந்திரத்தின் 7.3.2 சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற


வரலாறு தலைவர்களை பெயரிடுவர்.

K7.3.5 சுதந்திர போராட்டத்திற்காக


தலைவர்கள்
செய்த தியாகங்களை
எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்
என்பதனை கூறுவர்.

20 7.3 சுதந்திரத்தின் 7.3.3 கூட்டரசு மலாயாவின் சுதந்திரப்


வரலாறு பேச்சுவார்த்தை நிகழ்வுகளைக்
கூறுவர்.

K7.3.6 கூட்டரசு மலாயாவின் சுதந்திரப்


பயணத்தில் தோன்றிய
ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தைக்
கூறுவர்.

21 7.3 சுதந்திரத்தின் 7.3.4 சுதந்திர பிரகடன நிகழ்வுகளை


வரலாறு கூறுவர்.
K7.3.7 நாட்டின் இறையாண்மையை
நிலைநாட்டுவதின்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.

மாட்சிமை
தங்கிய
மாமன்னர்

22 மாட்சிமை தங்கிய 8.1 மாட்சிமை தங்கிய 8.1.1 மாட்சிமை தங்கிய மாமன்னர்


மாமன்னர் மாமன்னர் நாட்டின் பிரதான தலைவர் என
நாட்டின் அரண் கூறுவர்.

K8.1.5 மாட்சிமை தங்கிய மாமன்னர்


ஒருமைப்பாட்டின் சின்னம் என்பதின்
முக்கியத்துவத்தைக் கூறுவர்.

23 8.1 மாட்சிமை தங்கிய 8.1.2 மாட்சிமை தங்கிய மாமன்னரின்


மாமன்னர் அரியணை அமர்வு பற்றி கூறுவர்.
நாட்டின் அரண்
K8.1.6 நாட்டின் நிர்வாகத்தில் மாட்சிமை
தங்கிய மாமன்னரின் சிறப்பை
விளக்குவர்,

24 8.1 மாட்சிமை தங்கிய 8.1.3 மாட்சிமை தங்கிய மாமன்னரின்


மாமன்னர் அதிகார வரம்பை பட்டியலிடுவர்.
நாட்டின் அரண்
25 8.1 மாட்சிமை தங்கிய 8.1.4 மாமன்னர் மற்றும் பேரரசியின்
மாமன்னர் நாட்டின் அரசுரிமைச் சின்னங்களை கூறுவர்.
அரண்

26 8.1 மாட்சிமை தங்கிய K8.1.7 நாட்டின் தலைவர்களை மதிக்கும்


மாமன்னர் முக்கியத்துவத்தைக் கூறுவர்.
நாட்டின் அரண்

நம் நாட்டின்
அடையாளம்
9.1.1 தேசியச் சின்னத்தில் காணப்படும்
27 தேசியச் சின்னம் 9.1 தேசியச் சின்னம் அடையாளங்களை பட்டியலிடுவர்.

K9.1.4 தேசியச் சின்னத்தை மதிப்பதன்


அவசியத்தை கூறுவர்.
9.1.2 தேசியச் சின்னத்தில் காணப்படும்
28 9.1 தேசியச் சின்னம் அடையாளங்களின் பொருளை
கூறுவர்.

K9.1.5 தேசியச் சின்னம் நாட்டின்


ஒருமைப்பாட்டின் அடையாளம் என
கூறுவர்.
9.1.3 தேசியச் சின்னத்தில் காணப்படும்
29 9.1 தேசியச் சின்னம் முழக்கவரியை கூறுவர்.

K9.1.6 தேசியச் சின்னம் நாட்டின்


அடையாளமாக
இருப்பதன் அவசியத்தைக் கூறுவர்.

9.2 தேசியக் கொடி 9.2.1 தேசியக் கொடியின் பெயரைக்


30 தேசியக் கொடி
குறிப்பிடுவர்.

K9.2.7 தேசியக் கொடியை மதிப்பதன்


முக்கியத்துவத்தை விளக்குவர்.

K9.2.8 தேசியக் கொடி நாட்டின்


ஒருமைப்பாட்டின்
அடையாளம் என கூறுவர்.

9.2.2 தேசியக் கொடியின் வடிவாக்க


31 9.2 தேசியக் கொடி வரலாற்றை
கூறுவர்.

9.2.3 தேசியக் கொடியில் காணப்பாடும்


வண்ணங்களையும், சின்னங்களின்
பொருளையும் கூறுவர்.
K9.2.6 தேசியக் கொடியை பறக்க விடுவதன்
நோக்கத்தை கூறுவர்.
32 9.2 தேசியக் கொடி 9.2.5 தென்கிழக்கு ஆசிய நாடுகளின்
கொடியை
அடையாளங்காண்பர்.

33 9.3 நெகாராகூ 9.3.1 நாட்டின் தேசியப் பண்ணின் பெயரை


நெகாராகூ
கூறுவர்.

9.3.2 தேசியப் பண் உருவாக்க வரலாற்றை


கூறுவர்.

34 9.3 நெகாராகூ 9.3.3 தேசியப் பண்ணின் வரிகளையும்,


பொருளையும் கூறுவர்.

9.3.4 தேசியப் பண்ணை பாடும்


நெறிமுறையை கூறுவர்.

K9.3.6 தனித்துவத்தை ஏற்படுத்துவதில்


தேசியப் பண்ணின் பங்களிப்பை கூறுவர்.

35 9.3 நெகாராகூ 9.3.5 தேசிய பண்ணை பாடும்


முக்கியத்துவத்தைக் கூறுவர்.

K9.3.7 தேசியப் பண்ணை நெறியோடு


பாடும் முக்கியத்துவத்தை விளக்குவர்.

K9.3.8 தேசியப் பண் ஒருமைப்பாட்டின்


அடையாளம் என கூறுவர்.

9.4 தேசிய மொழி 9.4.1 கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில்


36 தேசிய மொழி
மலாய்
மொழியின் நிலையைக் கூறுவர்.

37 9.4 தேசிய மொழி 9.4.2 தேசிய மொழியின் பங்களிப்பை


கூறுவர்.

K9.4.4 தேசிய மொழியை ஒருமைப்பாட்டு


கருவியாக உருவாக்கும்
முக்கியத்துவத்தைக்
கூறுவர்.

38 9.4 தேசிய மொழி 9.4.3 மலாய்மொழியைத் தேசிய


மொழியாக
மாண்புறச் செய்திடும்
நடவடிக்கைகளை கூறுவர்.

K9.4.5 தேசிய மொழியில் பேசுவது மற்றும்


எழுதுவது பெருமைக்குரிய ஒன்று
என கூறுவர்.

K9.4.6 மொழி இனத்தின் உயிர் எனும்


பாடல் வரியில் உள்ள பண்புகளை
விளக்குவர்.

39 9.5 தேசிய மலர் 9.5.1 நம் நாட்டின் தேசிய மலரின்


தேசிய மலர்
பெயரைக் கூறுவர்.

40 9.5 தேசிய மலர் 9.5.2 தேசிய மலரில் காணப்படும் சிவப்பு


வண்ணத்தின் பொருளைக் கூறுவர்.

K9.5.5 நாட்டின் அடையாளச் சின்னமாகிய


செம்பருத்தி மலரின்
தனித்துவத்தைக் கூறுவர்.

41 9.5 தேசிய மலர் 9.5.3 செம்பருத்தி மலருக்கும் தேசியக்


கோட்பாட்டுக்குமான தொடர்பை
விளக்குவர்.

K9.5.6 தேசிய மலர் ஒருமைப்பாட்டின்


சின்னம் என்பதன் முக்கியத்துவத்தை
விளக்குவர்.

K9.5.7 அன்றாட வாழ்வில் தேசிய மலரின்


பங்கினை கூறுவர்.

42 9.5 தேசிய மலர் 9.5.4 தென்கிழக்காசிய நாடுகளில்


காணப்படும்
தேசிய மலர்களை
அடையாளங்காண்பர்.

You might also like