Professional Documents
Culture Documents
RPT Sej 6
RPT Sej 6
முக்கியத்துவத்தைக்
கூறுவர்.
K10.2.7 மலேசிய
பாரம்பரியத்தை நினைத்துப்
பெருமை கொள்வர்.
வாரம் 7 10.2.3 தலைநகரம் மற்றும் அரச
நகரங்களைப்
பட்டியலிடுவர்.
வாரம் 8 10.2.4 கொடி, மாநிலப் பண்,
இலச்சினை ஆகியவை
மாநிலத்தின் அடையாளம் என
விளக்குவர்.
வாரம் 9 10.3 தேசியக் 10.3.1 ருக்குன் நெகாரா K10.3.4 ருக்குன் நெகாராவை
கோட்பாடுகள்
அறிமுகப்படுத்தப்பட்ட உய்த்துணர்வதின்
காரணத்தை விளக்குவர். முக்கியத்துவத்தைக்
வாரம் 10 10.3.ருக்குன் நெகாரா கோட்பாட்டின் கூறுவர்.
இலக்கையும் தத்துவத்தையும் K10.3.5 அன்றாட வாழ்வில்
விளக்குவர். கடைப்பிடிக்கக்கூடிய
உக்குன் நெகாரா
கோட்பாட்டில் உள்ள
உயர்நெறி பண்புகளைக்
கூறுவர்.
K10.3.6 ருக்குன் நெகாரா
கோட்பாட்டின் வழி
தனித்துவ மனித
வரலாறு ஆண்டு 6
உருவாக்கத்தின்
முக்கியத்துவத்தைக்
கூறுவர்.
வாரம் 11 10.3.3 அன்றாட வாழ்வில் ருக்குன்
நெகாரா கோட்பாட்டின்
பங்களிப்பை விளக்குவர்.
வாரம் 12 11.1.1 மலேசியாவில் உள்ள K11.1.6 நாட்டின்
பல்வேறு இனத்தவரையும், ஒற்றுமையை வலுப்படுத்த
சமூகத்தினரைப் பற்றியும் பல்வேறு இனத்தவரையும்,
விளக்குவர். சமூகத்தினரையும்
வாரம் 13 11.1.2 அன்றும், இன்றும் மக்களின் மதிப்பதன்
பொருளாதார முக்கியத்துவத்தைக்
நடவடிக்கைகள் மற்றும் கூறுவர்.
குடியிருப்புப் K11.1.7 மலேசிய மக்களின்
பகுதிகளை பற்றி கலை நுணுக்கத்தை
11.1 மலேசிய
இனங்கள் விளக்குவர். மதிப்பதன்
முக்கியத்துவத்தை
வாரம் 14 11.1.3 பாரம்பரிய இசைக்கருவிகள்
விளக்குவர்.
மற்றும் மற்றும் நடனங்களைப்
பற்றி விளக்குவர். K11.1.8 நாட்டு மக்களின்
பல்வேறு பாரம்பரியத்தைப்
பகிர்ந்துக் கொள்வதன்
பெருமையைக் கூறுவர்.
வாரம் 15 11.1.4 நாட்டின் பாரம்பரிய
விளையாட்டுகளைப் பற்றி
வரலாறு ஆண்டு 6
விளக்குவர்.
வாரம் 16 11.1.5 பல்லின மலேசிய மக்களின்
நாட்டுப்புறக்
கதைகளை விளக்குவர்.
வாரம் 17 11.2.1 மலேசிய மக்களின் பல்வேறு K11.2.5 வழிப்பாட்டுத்
சமயம் மற்றும் நம்பிக்கைகளைப் தலங்களில் கடைப்பிடிக்க
பற்றிக் கூறுவர். வேண்டிய ஒழுக்க
நெறிகளை அறிந்திருப்பதன்
வாரம் 18 11.2.2 இஸ்லாம் கூட்ரசு சமயம்
அவசியத்தைக் கூறுவர்.
என்பதனை விளக்குவர்.
K11.2.6 அன்றாட வாழ்வில்
வாரம் 19 11.2.3 கூட்டரசு அமைப்பில் மற்ற
சமயம் மற்றும்
சமயங்களின்
நம்பிக்கையை மதிப்பதன்
11.2 சமயமும் நிலையைப் பற்றி
முக்கியத்துவத்தைத்
நம்பிக்கையும்
விளக்குவர்.
தொடர்புப்படுத்திக்
வாரம் 20 கூறுவர்.
11.2.4 மலேசியாவில் உள்ள
K11.2.7 ஒற்றுமையை
வழிப்பாட்டுத் தலங்களைப்
வலுப்படுத்த மற்ற
பட்டியலிடுவார்கள்.
இனத்தவரின் சமயத்தை
மதிப்பதன்
முக்கியத்துவத்தைக்
கூறுவர்.
வாரம் 21 11.3 மலேசிய 11.3.1 மலேசியாவில் K11.3.4 குடும்பத்தில்
மக்களின்
பண்டிகைகள் கொண்டாடப்படும் கொண்டாடப்படும்
பண்டிகைகளைக் கூறுவர். பண்டிகைகளின்
வரலாறு ஆண்டு 6
விளக்குவர்.
வாரம் 27 12.2.1 நாட்டின் ஆரம்பக்கால K12.2.4 பொருளாதார
பொருளாதார வளர்ச்சியை வளர்ச்சி, நாட்டின்
விளக்குதல். சுபிட்சத்தை நிலைநாட்டும்
வாரம் 28 12.2.2 நாட்டின் வளர்ச்சிக்கு என்பதை வலியுறுத்துதல்.
வித்திட்ட பொருளாதார K12.2.5 நாட்டின்
12.2 மலேசியப் நடவடிக்கைகளைப் பட்டியலிடுதல். பொருளாதார வளர்ச்சிக்கு
பொருளாதார
வாரம் 29 வளர்ச்சி 12.2.3 நாட்டின் பொருளாதார மலேசிய மக்கள்
அடைவுநிலையின் மாற்றத்தையும் ஆதரவளிக்க வேண்டிய
தொடர்ச்சியையும் விளக்குதல். காரணத்தைக் கூறுதல்.
K12.2.6 உள்நாட்டு
பொருள்களை எண்ணிப்
பெருமிதம் கொள்வர்.
வாரம் 30 12.3 மலேசியாவின் 12.3.1 விளையாட்டுத் துறையில், K12.3.5 விளையாட்டுத்
பெருமைமிகு
விளையாட்டுகள் தேசிய அளவிலும், அனைத்துலக துறையில், பல்வேறு
அளவிலும் மலேசியா இனத்தினர் நாட்டிற்கு
அடைந்துள்ள வெற்றிகளைக் நற்பெயர் பெற்றுத்
கூறுவர். தருவதன்
வாரம் 31 12.3.2 விளையாட்டுப் போட்டி முக்கியத்துவத்தை
எவ்வாறு சமூக விளக்குதல்.
ஒற்றுமையும் சுபிட்சத்தையும் K12.3.6 நாட்டின்
உருவாக்குகின்றது என்பதனைக் மேம்பாட்டிற்கு
கலந்துரையாடுவர். விளையாட்டுத் துறையின்
பங்கினைக் கூறுவர்.
வாரம் 32 12.3.3 அனைத்துலக அளவிலான
K12.3.7 விளையாட்டுத்
வரலாறு ஆண்டு 6
ரீதியில் மலேசியாவிற்கு
கிடைத்த
அங்கீ காரத்தை நினைத்துப்
பெருமைப்படுவர்.
வாரம் 37 & 38 12.4.3 காமன்வெல்த் அமைப்பில்
மலேசியாவின் பங்களிப்பை
விளக்குவர்.
12.4.4 இஸ்லாமிய நாடுகளின்
கூட்டமைப்பு
(ஓ.ஐ.சி) மலேசியாவின்
பங்களிப்பை விளக்குவர்.
வாரம் 39 & 40 12.4.5 ஐக்கிய நாடுகளின் சபையில்
மலேசியாவின் பங்களிப்பை
விவரிப்பர்.