You are on page 1of 21

நன்னெறிக்கல்வி ஆண்டு திட்டம்

ஆண்டு 6 / 2021

வாரம் பண்புக்கூறு உள்ளடக்கத் கற்றல் தரம் தர தர விளக்கம்


தரம் அடை
வு

1-5 1. இறை நம்பிக்கை 1.1 நாட்டின் 1.1.1 நாட்டின் நல்லிணக்கம் 1 மாணவர்கள் இறை
சுபீட்சத்திற்காக சமயப் போதனை மற்றும் வழிபாட்டினைச்
தேசியக்
இறைக் நம்பிக்கைகளை விளக்குவர். செயல்படுத்துவதன்
கோட்பாட்டில்
கட்டளைகளை முறைகளைக் கூறுவர்.
குறிப்பிட்டுள்ளபடி
நிறைவேற்றல்.
இறைவன் உள்ளார்
1.1.2 நாட்டின் நல்லிணக்கம் 2 மாணவர்கள் நாட்டின்
என்பதிலும்
தொடர்பான இறைக் நல்லிணக்கத்திற்காக இறை
இவ்வுலகைப்
கட்டளைகளின் உள்ள வழிபாட்டினைச்
படைத்தவர்
நன்மைகளை விளக்குவர். செயல்படுத்துவதன்
என்பதிலும் உறுதி
முக்கியத்துவத்தை விவரிப்பர்.
கொள்வதோடு
அவரது எல்லாக் 1.1.3 நாட்டின் 3 மாணவர்கள் நாட்டின்
கட்டளைகளையும் நல்லிணக்கத்திற்காக இறைக் நல்லிணக்கத்திற்காக இறை
தத்தம் சமய கட்டளைகளைக் வழிபாட்டினைச்
நம்பிக்கைக்கு கடைப்பிடிக்கையில் ஏற்படும் செயல்படுத்துவதை
ஏற்றவாறு மனவுணர்வுகளைக் கூறுவர். வழிகாட்டுதலுடன் செய்து
பின்பற்றுதல். காட்டுவர்.

1.1.4 நாட்டின் தேசிய 4 மாணவர்கள் பல்வேறு


நல்லிணக்கத்திற்காகக் கடவுள் சூழல்களில் நாட்டின்
போதனைகளை நல்லிணக்கத்திற்காக இறை
அமல்படுத்துவர். வழிபாட்டினை
நடைமுறைப்படுத்துவர்.

5 மாணவர்கள் நாட்டின்
நல்லிணக்கத்திற்காக அன்றாட
வாழ்வில் இறை
வழிபாட்டினைச்
செயல்படுத்துவர்.

6 மாணவர்கள் நாட்டின்
நல்லிணக்கத்திற்காக அன்றாட
வாழ்வில் இறை
வழிபாட்டினைச்
செயல்படுத்துவர்;
முன்னுதாரணமாகத் திகழ்வர்.

வாரம் பண்புக்கூறு உள்ளடக்கத் கற்றல் தரம் தர தர விளக்கம்


தரம் அடை
வு

6-7 2. நன்மனம் 2.1 நாட்டின் 2.1.1 தேவை ஏற்படுவோருக்கு 1 மாணவர்கள் தேவை


ஏற்படுவோருக்கு உதவும்
தன்னலம், சுபீட்சத்திற்காக உதவும் வழிகளை வழிகளைக் கூறுவர்.
பிறர் நலம் த் வகைப்படுத்துவர்.
2 மாணவர்கள் தேவை
ஆகியவற்றை தேவைப்படுவ
(பொருள் மற்றும் தார்மீ க ஏற்படுவோருக்கு உதவுவதால்
உணர்ந்து ோர்க்கு
ஆதரவு) ஏற்படும் நன்மைகளை விவரிப்பர்.
உளத்தூய்மை உதவுதல்.
யுடன் 3 மாணவர்கள் தேவை
உதவியையும் 2.1.2 தேவை ஏற்படுவோருக்கு ஏற்படுவோருக்கு உதவும்
ஆதரவினையு உதவுவதால் ஏற்படும் வழிகளை வழிகாட்டலுடன் செய்து

ம் வழங்குதல். காட்டுவர்.
நன்மைகளை விவரிப்பர்.

4 மாணவர்கள் பல்வேறு சூழல்களில்


தேவை ஏற்படுவோருக்கு உதவும்
2.1.3 தேவைப்படுவோருக்கு
வழிகளைச் செய்து காட்டுவர்.
உதவி வழங்கும்போது ஏற்படும்
மனவுணர்களை 5 மாணவர்கள் அன்றாட
வெளிப்படுத்துவர். வாழ்க்கையில் தேவை
ஏற்படுவோருக்கு உதவும்
மனப்பாங்கைச் செயல்படுத்துவர்.
2.1.4 தேவைப்படுவோருக்கு
6 மாணவர்கள் அன்றாட
உதவும் மனப்பாங்கைச்
வாழ்க்கையில் தேவை
செயல்படுத்துவர்.
ஏற்படுவோருக்கு உதவும்
மனப்பாங்கைச் செயல்படுத்துவர்;
முன்னுதாரணமாகத் திகழ்வர்.

வாரம் பண்புக்கூறு உள்ளடக்கத் கற்றல் தரம் தர தர விளக்கம்


தரம் அடை
வு

8 -10 3. 3.1 3.1.1 நாட்டின் 1 மாணவர்கள் நாட்டிற்காக


கடமையுணர் நாட்டுக்காகக் நன்னெறிப்பண்புகள் தொடர்பாக ஆற்ற வேண்டிய
வு கடமைகளை நடத்தப்பட்ட பிரச்சாரங்களைப் கடமைகளைக் கூறுவர்.
நிறைவேற்றல். பற்றி விளக்குவர்.
கொடுக்கப்பட்ட
2 மாணவர்கள் நாட்டிற்காக
கடமைகளையு
ஆற்ற வேண்டிய கடமைகளின்
ம்
3.1.2 நாட்டின் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
பொறுப்புகளை
நன்னெறிப்பண்புகள் தொடர்பாக
யும்
நடத்தப்பட்ட பிரச்சாரங்களை 3 மாணவர்கள் நாட்டிற்காக
ஏற்றுக்கொண்
ஆதரிக்கும் வழிகள் பற்றிக் ஆற்ற வேண்டிய கடமைகளை
டு அதனை
கருத்துரைப்பர். வழிகாட்டலுடன் செய்து
முழுமையாகச்
காட்டுவர்.
செய்து
முடிக்கும் 4 மாணவர்கள் பல்வேறு
ஆற்றலைக் சூழல்களில் நாட்டிற்காக ஆற்ற
கொண்டிருத்த 3.1.3 நாட்டின்
வேண்டிய கடமைகளைச்
ல். நன்னெறிப்பண்புகள் தொடர்பாக
செய்து காட்டுவர்.
நடத்தப்பட்ட பிரச்சாரங்களில்
பங்கேற்கையில் ஏற்படும் 5 மாணவர்கள் அன்றாட
மனவுணர்வுகளை வாழ்க்கையில் நாட்டிற்காக
வெளிப்படுத்துவர். ஆற்ற வேண்டிய கடமைகளை
நிறைவேற்றுவர்.

3.1.4 நாட்டின் 6 மாணவர்கள் அன்றாட


நன்னெறிப்பண்புகள் தொடர்பாக வாழ்க்கையில் நாட்டிற்காக
நடத்தப்பட்ட பிரச்சாரங்களில் ஆற்ற வேண்டிய
தம் பொறுப்புகளைச் கடமைகளைச்
செயல்படுத்துவர், செயல்படுத்துவர்;
முன்னுதாரணமாகத் திகழ்வர்.

வாரம் பண்புக்கூறு உள்ளடக்கத் கற்றல் தரம் தர தர விளக்கம்


தரம் அடை
வு

11 - 13 4. நன்றி 4.1 நாட்டின் 4.1.1 நாட்டின் 1 மாணவர்கள் நாட்டின்


நவில்தல் பிரபலமானவர் பிரபலமானவர்களின் பிரபலமானவர்களின் பங்களிப்பு
களின் பங்களிப்பையும் மற்றும் தியாகங்களைக்
சேவை,
பங்களிப்பையு தியாகங்களையும் பற்றி கூறுவர்.
தொண்டு
ம் விவரிப்பர்.
அல்லது உதவி
தியாகங்களை 2 மாணவர்கள் நாட்டின்
ஆகியவற்றிற்
யும் பிரபலமானவர்களின் பங்களிப்பு
கு உணர்வு,
போற்றுதல். 4.1.2 நாட்டின் மற்றும் தியாகங்களின்
செயல்வழி
பிரபலமானவர்களின் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
நன்றி
பங்களிப்பினாலும்
பாராட்டுதல். 3 மாணவர்கள் நாட்டின்
தியாகங்களினாலும் ஏற்பட்ட
விளைவுகளை விளக்குவர். பிரபலமானவர்களின் பங்களிப்பு
மற்றும் தியாகங்களை
மதிப்பதை வழிகாட்டலுடன்
4.1.3 நாட்டின் செய்து காட்டுவர்.
பிரபலமானவர்களின்
பங்களிப்பையும் 4 மாணவர்கள் பல்வேறு
தியாகங்களையும் மதிக்கையில் சூழல்களில் நாட்டின்
ஏற்படும் மனவுணர்வுகளை பிரபலமானவர்களின் பங்களிப்பு
மற்றும் தியாகங்களை
வெளிப்படுத்துவர். மதிப்பது போன்று செய்து
காட்டுவர்.

4.1.4 நாட்டின் 5 மாணவர்கள் அன்றாட


பிரபலமானவர்களின் வாழ்க்கையில் நாட்டின்
பங்களிப்பையும் பிரபலமானவர்களின் பங்களிப்பு
தியாகங்களையும் உயர்வாக மற்றும் தியாகங்களை
மதித்தல். மதிக்கும் வகையில்
செயல்படுத்துவர்.

6 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில் நாட்டின்
பிரபலமானவர்களின் பங்களிப்பு
மற்றும் தியாகங்களை
மதிக்கும் வகையில்
செயல்படுத்துவர்;
முன்னுதாரணமாகத் திகழ்வர்.

வாரம் பண்புக்கூறு உள்ளடக்கத் கற்றல் தரம் தர தர விளக்கம்


தரம் அடை
வு

14 - 16 5. 5.1 5.1.1 சேவைகள் பெறுகையில் 1 மாணவர்கள் சேவைகள்


உயர்வெண்ண சேவையைப் நன்னடத்தையைக் பெறுகையில்
ம் பெறுகையில் கடைப்பிடிக்கும் வழிகளை நன்னடத்தையைக்
அன்றாட நன்னடத்தை விவரிப்பர். கடைப்பிடிக்கும் வழிகளைக்
வழக்கத்தில் யைக் கூறுவர்.
பணிவையும் கடைப்பிடித்த
நன்னடத்தை ல். 5.1.2 சேவைகள் பெறுகையில் 2 மாணவர்கள் சேவைகள்

யையும் நன்னடத்தையைக் பெறுகையில்

கடைப்பிடித்த கடைப்பிடிப்பதன் நன்னடத்தையைக்

ல். முக்கியத்துவத்தைத் கடைப்பிடிக்கும் வழிகளின்


தெளிவுபடுத்துவர். முக்கியத்துவத்தை விவரிப்பர்.

3 மாணவர்கள் சேவைகள்
5.1.3 சேவைகள் பெறுகையில் பெறுகையில்
நன்னடத்தையைக் நன்னடத்தையைக்
கடைப்பிடிக்கும் போது ஏற்படும் கடைப்பிடிக்கும் வழிகளை
மனவுணர்வை முன்வைப்பர். வழிகாட்டலுடன் செய்து
காட்டுவர்.

5.1.4 சேவைகள் பெறுகையில் 4 மாணவர்கள் பல்வேறு


நன்னடத்தையை சூழல்களில் சேவைகள்
வெளிப்படுத்துவர். பெறுகையில்
நன்னடத்தையைக்
கடைப்பிடிக்கும் வழிகளைச்
செய்து காட்டுவர்.

5 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில் சேவைகள்
பெறுகையில்
நன்னடத்தையைக்
கடைப்பிடிப்பர்.
6 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில் சேவைகள்
பெறுகையில்
நன்னடத்தையைக்
கடைப்பிடிப்பர்;
முன்னுதாரணமாகத் திகழ்வர்.

வாரம் பண்புக்கூறு உள்ளடக்கத் கற்றல் தரம் தர தர விளக்கம்


தரம் அடை
வு

17 - 19 6. மரியாதை 6.1 நாட்டினை 6.1.1 நாட்டினை மதிக்கும் 1 மாணவர்கள் நாட்டை மதிக்கும்


மதித்தல். வழிகளை விவரிப்பர். வழிகளைக் கூறுவர்.
தனி
மனிதரையும்
2 மாணவர்கள் நாட்டை
சமூக
6.1.2 நாட்டினை மதிப்பதன் மதிப்பதன் முக்கியத்துவத்தை
அமைப்பையும்
முக்கியத்துவத்தைத் விவரிப்பர்.
மதித்துப்
தெளிவுபடுத்துவர்.
போற்றிப் 3 மாணவர்கள் வழிகாட்டலுடன்
பண்போடு நாட்டை மதிக்கும் வழிகளைச்
நடத்துதல். 6.1.3 நாட்டை மதிக்கையில் செய்து காட்டுவர்.
ஏற்படும் மனவுணர்வுகளை
விளக்குவர். 4 மாணவர்கள் பல்வேறு
சூழல்களில் நாட்டை மதிக்கும்
வழிகளைச் செய்து காட்டுவர்.

6.1.4 நாட்டை மதிக்கும்


5 மாணவர்கள் அன்றாட
பண்பினைச் செயல்படுத்துவர்.
வாழ்க்கையில் நாட்டை
மதிக்கும் வழியில்
செயல்படுத்துவர்.

6 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில் நாட்டை
மதிக்கும் வழியில்
செயல்படுத்துவர்;
முன்னுதாரணமாகத் திகழ்வர்.

வாரம் பண்புக்கூறு உள்ளடக்கத் கற்றல் தரம் தர தர விளக்கம்


தரம் அடை
வு

20 - 22 7. 7.1 நாட்டின் 7.1.1 நாட்டின் சுபீட்சத்திற்காகச் 1 மாணவர்கள் சுற்றுச்சூழலை


அன்புடைமை சுபீட்சத்திற்காக சுற்றுச்சூழல் மேல் அன்பு நேசிப்பதன் பொருளைக்
தூய ச் சுற்றுச்சூழல் செலுத்தும் வழிகளை கூறுவர்.
உள்ளத்திலிருந் மேல் அன்பு விளக்குவர்.
வைத்தல். 2 மாணவர்கள் சுற்றுச்சூழலை
து ஆழமான,
நேசிப்பதன் முக்கியத்துவத்தை
நிலையான
7.1.2 நாட்டின் சுபீட்சத்திற்காகச் விவரிப்பர்.
அன்பு
சுற்றுச்சூழல் மேல் அன்பு
தோன்றல்.
செலுத்துவதன் 3 மாணவர்கள் சுற்றுச்சூழலை
நேசிக்கும் வழிமுறைகளை
முக்கியத்துவத்தைச் சுருக்கிக் வழிகாட்டுதலுடன் செய்து
கூறுதல். காட்டுவர்.

4 மாணவர்கள் பல்வேறு
7.1.3 நாட்டின் சுபீட்சத்திற்காகச் சூழல்களில் சுற்றுச்சூழலை
சுற்றுச்சூழல் மேல் அன்பு நேசிக்கும் வழிமுறைகளைச்
செலுத்துகையில் தோன்றும் செய்து காட்டுவர்.
மனவுணர்வை
வெளிப்படுத்துவர். 5 மாணவர்கள் அன்றாட
வாழ்வில் சுற்றுச்சூழலை
நேசிக்கும் பண்பினைச்
7.1.4 நாட்டின் சுபீட்சத்திற்காகச் செயல்படுத்துவர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்
நடவடிக்கைகளில் ஈடுபடுவர். 6 மாணவர்கள் அன்றாட
வாழ்வில் சுற்றுச்சூழலை
நேசிக்கும் பண்பினைச்
செயல்படுத்துவர்;
முன்னுதாரணமாகத் திகழ்வர்.

வாரம் பண்புக்கூறு உள்ளடக்கத் கற்றல் தரம் தர தர விளக்கம்


தரம் அடை
வு

23 - 25 8. 8.1 நாட்டின் 8.1.1 நாட்டின் சுபிட்சத்திற்காக 1 மாணவர்கள் நாட்டின்


நீ தியுடைமை சுபிட்சத்திற்கா நடுநிலைமையைக் சுபிட்சத்திற்காக
செயல்பாட்டிலு க கடைப்பிடிக்கும் வழிகளை நடுநிலைமையைக்
நடுநிலைமை விவரிப்பர். கடைப்பிடிப்பதன் பொருளைக்
ம் யைக் கூறுவர்.
முடிவெடுத்தலி கடைப்பிடித்த
8.1.2 நாட்டின் சுபிட்சத்திற்காக
லும் ல். 2 மாணவர்கள் நாட்டின்
நடுநிலைமைப் பண்பினைக்
நடுநிலையோ சுபிட்சத்திற்காக
கடைப்பிடிக்க வேண்டியதன்
டு நடுநிலைமையைக்
முக்கியத்துவத்தை விளக்குவர்.
செயல்படுதல் கடைப்பிடிப்பதன் அவசியத்தை
விவரிப்பர்.

8.1.3 நாட்டின் சுபிட்சத்திற்காக


3 மாணவர்கள் நாட்டின்
நடுநிலைமையைக்
சுபிட்சத்திற்காக நடுநிலைமைப்
கடைப்பிடித்தல் ஏற்படும்
பண்பினைக் கடைப்பிடிக்கும்
மனவுணர்வை
முறையை வழிகாட்டலுடன்
வெளிப்படுத்துவர்.
செய்து காட்டுவர்.

4 மாணவர்கள் பல்வேறு சூழலில்


8.1.4 நாட்டின் சுபிட்சத்திற்காக
நாட்டின் சுபிட்சத்திற்காக
நடுநிலைமைப் பண்பினைச்
நடுநிலைமைப் பண்பினைக்
செயல்படுத்துவர்.
கடைப்பிடிக்கும் முறையை
செய்து காட்டுவர்.

5 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில் நாட்டின்
சுபிட்சத்திற்காக நடுநிலைமைப்
பண்பைச் செயல்படுத்துவர்.

6 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில் நாட்டின்
சுபிட்சத்திற்காக நடுநிலைமைப்
பண்பைச் செயல்படுத்துவர்;
முன்னுதாரணமாகத் திகழ்வர்.

வாரம் பண்புக்கூறு உள்ளடக்கத் கற்றல் தரம் தர தர விளக்கம்


தரம் அடை
வு

26 -28 9. துணிவு 9.1 நாட்டின் 9.1.1 நாட்டின் நற்பெயரை 1 மாணவர்கள் நாட்டின்


நற்பெயரை நிலைநாட்டும் வழியைப் நற்பெயரை நிலைநாட்டும்
சவால்களை
நிலைநாட்டுத பரிந்துரைப்பர். வழியைக் கூறுவர்.
மன
ல்.
உறுதியோடும்
2 மாணவர்கள் நாட்டின்
நம்பிக்கையோ
9.1.2 நாட்டின் நற்பெயரை நற்பெயரை நிலைநாட்ட
டும்
நிலைநாட்ட வேண்டியதன் வேண்டியதன்
எதிர்கொள்ளல்.
முக்கியத்துவத்தை விவரிப்பர். முக்கியத்துவத்தைக் கூறுவர்.

3 மாணவர்கள் நாட்டின்
9.1.3 நாட்டின் நற்பெயரை நற்பெயரை நிலைநாட்டும்
நிலைநாட்டுகையில் ஏற்படும் வழியை வழிகாட்டலுடன்
மனவுணர்வை செய்து காட்டுவர்.
வெளிப்படுத்துவர். 4 மாணவர்கள் பல்வேறு
சூழல்களில் நாட்டின்
நற்பெயரை நிலைநாட்டும்
9.1.4 நாட்டின் நற்பெயரை பண்பைச் செய்து காட்டுவர்.
நிலைநாட்டிடத் துணிவுடன்
செயல்படுவர். 5 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில் நாட்டின்
நற்பெயரை நிலைநாட்டிடச்
செயல்படுத்துவர்.

6 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில் நாட்டின்
நற்பெயரை நிலைநாட்டிடச்
செயல்படுத்துவர்;
முன்னுதாரணமாகத் திகழ்வர்.

வாரம் பண்புக்கூறு உள்ளடக்கத் கற்றல் தரம் தர தர விளக்கம்


தரம் அடை
வு

29 -31 10. நேர்மை 10.1 நாட்டின் 10.1.1 நாட்டின் 1 மாணவர்கள் நாட்டின்


நல்லிணக்கத்தி நல்லிணக்கத்திற்கான நேர்மைப் நல்லிணக்கத்திற்காக
ஒவ்வொரு
ற்கான பண்பின் உதாரணங்களை நேர்மையாக நடந்து
செயலிலும்
நேர்மைப் வெளிப்படுத்துவர். கொள்வதன் பொருளை அறிந்து
உண்மையும்
பண்பின் கொள்வர்.
நாணயமும்
உதாரணங்க
கொண்டிருத்த
ளை 10.1.2 நாட்டின் 2 மாணவர்கள் நாட்டின்
ல். வெளிப்படுத்து நல்லிணக்கத்திற்காக நேர்மை நல்லிணக்கத்திற்காக நேர்மை
தல். மனப்பான்மையைக் மனப்பான்மையைச்
கடைப்பிடிக்க வேண்டியதன் செயல்படுத்த வேண்டியதன்
முக்கியத்துவத்தைப் முக்கியத்துவத்தை விவரிப்பர்.
பட்டியலிடிவர்.
3 மாணவர்கள் நாட்டின்
நல்லிணக்கத்திற்காக நேர்மை
10.1.3 நாட்டின் மனப்பான்மையைச்
நல்லிணக்கத்திற்காக செயல்படுத்தும்
நேர்மையுடன் வழிமுறைகளை
நடந்துகொள்கையில் ஏற்படும் வழிகாட்டுதலுடன் செய்து
மனவுணர்வைக் கூறுவர். காட்டுவர்.

4 மாணவர்கள் பல்வேறு
10.1.4 நாட்டின் சூழல்களில் நாட்டின்
நல்லிணக்கத்திற்காக நேர்மை நல்லிணக்கத்திற்காக நேர்மை
மனப்பான்மையைச் மனப்பான்மையைச்
செயல்படுத்துவர். செயல்படுத்தும் முறைகளைச்
செய்து காட்டுவர்.

5 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில் நாட்டின்
நல்லிணக்கத்திற்காக நேர்மை
மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்.

6 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில் நாட்டின்
நல்லிணக்கத்திற்காக நேர்மை
மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்;
முன்னுதாரணமாகத் திகழ்வர்.

வாரம் பண்புக்கூறு உள்ளடக்கத் கற்றல் தரம் தர தர விளக்கம்


தரம் அடை
வு

32 -34 11. 11.1 நாட்டின் 11.1.1 நாட்டின் 1 மாணவர்கள் நாட்டின்


ஊக்கமுடை முன்னேற்றத்தி முன்னேற்றத்திற்காக முன்னேற்றத்திற்காக
மை ற்காக ஊக்கமுடைமையைக் ஊக்கமுடைமையைக்
ஒரு ஊக்கமுடை கடைப்பிடிக்கும் முறையை கடைப்பிடிக்கும் பண்புகளைக்
செயலைச் மையைக் விவரிப்பர். கூறுவர்.
செய்வதில் கடைப்பிடித்த
ல். 2 மாணவர்கள் நாட்டின்
விடாமுயற்சியு
11.1.2 நாட்டின் முன்னேற்றத்திற்காக
டனும்
முன்னேற்றத்தையும் ஊக்கமுடைமையைக்
முழுமனதுடனு
சுறுசுறுப்பையும் கடைப்பிடிக்கும் முறையை
ம் தொடர்புபடுத்துவர். விவரிப்பர்.
சுறுசுறுப்புடனு
ம் இருத்தல். 3 மாணவர்கள் நாட்டின்
11.1.3 நாட்டின் முன்னேற்றத்திற்காக
முன்னேற்றத்திற்காக ஊக்கமுடைமையைக்
ஊக்கமுடைமையை கடைப்பிடிக்கும் முறையை
வெளிப்படுத்துகையில் ஏற்படும் வழிகாட்டலுடன் செய்து
மனவுணர்வை உரைப்பர். காட்டுவர்.

4 மாணவர்கள் பல்வேறு
11.1.4 நாட்டின் சூழல்களில் நாட்டின்
முன்னேற்றத்திற்காக முன்னேற்றத்திற்காக
ஊக்கமுடைமையை ஊக்கமுடைமையைக்
மெய்ப்பிப்பர். கடைப்பிடிக்கும் முறையைச்
செய்து காட்டுவர்.

5 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில் நாட்டின்
முன்னேற்றத்திற்காக
ஊக்கமுடைமையைச்
செயல்படுத்துவர்.

6 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில் நாட்டின்
முன்னேற்றத்திற்காக
ஊக்கமுடைமையைச்
செயல்படுத்துவர்;
முன்னுதாரணமாகத் திகழ்வர்.
வாரம் பண்புக்கூறு உள்ளடக்கத் கற்றல் தரம் தர தர விளக்கம்
தரம் அடை
வு

35 - 37 12. 12.1 12.1.1 அனைவரின் நன்மைக்காக 1 மாணவர்கள் ஒத்துழைப்போடு


ஒத்துழைப்பு அனைவரின் ஒத்துழைத்தலின் செயல்படும் வழிகளைக்
நன்மைக்காக எடுத்துக்காட்டுகளை கூறுவர்.
அனைவரின்
ஒத்துழைத்தல். மனவோட்டவரையின்
நலனுக்காக
துணையுடன் விவரிப்பர். 2 மாணவர்கள் அனைவரின்
ஒன்றிணைந்து
நன்மைக்காக ஒத்துழைப்பின்
செயல்படுதல்.
முக்கியத்துவத்தை விவரிப்பர்.
12.1.2 அனைவரின் நன்மைக்காக
ஒத்துழைப்பின் 3 மாணவர்கள் அனைவரின்

முக்கியத்துவத்தைக் கூறுவர். நன்மைக்காக ஒத்துழைக்கும்


வழிகளை வழிகாட்டுதலுடன்
செய்து காட்டுவர்.
12.1.3 அனைவரின் நன்மைக்காக
இணைந்து செயலாற்றக்கூடிய 4 மாணவர்கள் பல்வேறு
நடவடிக்கையை சூழல்களில் அனைவரின்
மேற்கொள்கையில் ஏற்படும் நன்மைக்காக ஒத்துழைப்பைச்
மனவுணர்வை செயலாற்றும் வழிகளைச்
வெளிப்படுத்துவர். செய்து காட்டுவர்.

5 மாணவர்கள் அன்றாட
12.1.4 அனைவரின் நன்மைக்காக வாழ்வில் அனைவரின்
நடைபெறும் நடவடிக்கைகளில் நன்மைக்காக ஒத்துழைப்பைச்
ஒத்துழைக்கும் வண்ணம் செயல்படுத்துவர்.
பங்கெடுப்பர். 6 மாணவர்கள் அன்றாட
வாழ்வில் அனைவரின்
நன்மைக்காக ஒத்துழைப்பைச்
செயல்படுத்துவர்;
முன்னுதாரணமாகத் திகழ்வர்.

வாரம் பண்புக்கூறு உள்ளடக்கத் கற்றல் தரம் தர தர விளக்கம்


தரம் அடை
வு

38 - 40 13. மிதமான 13.1 13.1.1 கொடுக்கப்பட்டுள்ள 1 மாணவர்கள்


மனப்பான்மை கொடுக்கப்பட்டு அடிப்படை வசதிகளை கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை
ள்ள அடிப்படை முறையாகப் பயன்படுத்தும் வசதிகளை முறையாகப்
தன்னலமும்
வசதிகளை வழிகளைப் படைப்பர். பயன்படுத்தும் வழிகளைக்
பிறர் நலமும்
முறையாகப் கூறுவர்.
பாதிக்காத
பயன்படுத்துத
வகையில்
ல். 13.1.2 கொடுக்கப்பட்டுள்ள 2 மாணவர்கள்
சீர்தூக்கிப்
அடிப்படை வசதிகளை கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை
பார்த்து ( சேவைகள் )
முறையாகப் பயன்படுத்துவதன் வசதிகளை முறையாகப்
மிதமான
முக்கியத்துவத்தை முன் பயன்படுத்துவதன்
போக்கைக்
வைப்பர். முக்கியத்துவத்தை விவரிப்பர்.
கடைப்பிடித்த
ல். 3 மாணவர்கள்
13.1.3 கொடுக்கப்பட்டுள்ள கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை
அடிப்படை வசதிகளை வசதிகளை முறையாகப்
முறையாகப் பயன்படுத்தும் வழிகளை
பயன்படுத்தும்போது ஏற்படும் வழிகாட்டலுடன் செய்து
மனவுணர்வைக் கூறுவர். காட்டுவர்.
4 மாணவர்கள் பல்வேறு
சூழல்களில் கொடுக்கப்பட்டுள்ள
13.1.4 கொடுக்கப்பட்டுள்ள
அடிப்படை வசதிகளை
அடிப்படை வசதிகளை
முறையாகப் பயன்படுத்தும்
முறையாகப் பயன்படுத்துவதை
வழிகளைச் செய்து காட்டுவர்.
அமல்படுத்துவர்.

5 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில்
கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை
வசதிகளை முறையாகப்
பயன்படுத்துவர்.

6 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில்
கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை
வசதிகளை முறையாகப்
பயன்படுத்துவர்;
முன்னுதாரணமாகத் திகழ்வர்.

வாரம் பண்புக்கூறு உள்ளடக்கத் கற்றல் தரம் தர தர விளக்கம்


தரம் அடை
வு

41 - 42 14. 14.1 நாட்டின் 14.1.1 நாட்டின் சுபிட்சத்திற்காக 1 மாணவர்கள் நாட்டின்


விட்டுக்கொடு சுபிட்சத்திற்கா விட்டுக்கொடுக்கும் வழிகளைக் சுபிட்சத்திற்காக
க்கும் க கலந்துரையாடுவர். விட்டுக்கொடுக்கும் வழிகளைக்
மனப்பான்மை விட்டுக்கொடுக் கூறுவர்.
( கொண்டாட்டம் / வழிபாடு /
கும்
வளமான தேசிய அளவிலான
மனப்பான்மை 2 மாணவர்கள் நாட்டின்
வாழ்க்கைக்குப் கொண்டாட்டம் ).
யைக் சுபிட்சத்திற்காக
பொறுமையை
கடைப்பிடித்த விட்டுக்கொடுக்கும்
யும்
ல். மனப்பான்மையின்
சுயக்கட்டுப்பா 14.1.2 நாட்டின் சுபிட்சத்திற்காக
முக்கியத்துவத்தை விவரிப்பர்.
ட்டையும் விட்டுக்கொடுப்பதால் விளையும்

விட்டுக்கொடுக் நன்மைகளை விவரிப்பர்.


3 மாணவர்கள் நாட்டின்
கும் சுபிட்சத்திற்காக
பண்பையும் விட்டுக்கொடுக்கும்
14.1.3 நாட்டின் சுபிட்சத்திற்காக
கொண்டிருத்த மனப்பான்மையைச்
விட்டுக்கொடுக்கையில் ஏற்படும்
ல். செயல்படுத்தும்
மனவுணர்வைத்
வழிமுறைகளை
தெளிவுபடுத்துவர்.
வழிகாட்டுதலுடன் செய்து
காட்டுவர்.
14.1.4 நாட்டின் சுபிட்சத்திற்காக
விட்டுக்கொடுக்கும் 4 மாணவர்கள் பல்வேறு

மனப்பான்மையைச் சூழல்களில் நாட்டின்

செயல்படுத்துவர். சுபிட்சத்திற்காக
விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்

5 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில் நாட்டின்
சுபிட்சத்திற்காக
விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்.

6 மாணவர்கள் அன்றாட
வாழ்க்கையில் நாட்டின்
சுபிட்சத்திற்காக
விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையைச்
செயல்படுத்துவர்;
முன்னுதாரணமாகத் திகழ்வர்.

You might also like