You are on page 1of 1

தேசிய வகை பண்டார் செகாமட் தமிழ்ப்பள்ளி

SJKT BANDAR SEGAMAT


நாள் பாடத்திட்டம்

வாரம் நாள் திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை


8 6 11.30 - 12.30 / 19
60

நெறி 1.நன்மனம்

பண்புக்கூறு தன்னலம், பிறர் நலம் ஆகியவற்றை உணர்ந்து உளத்தூய்மையுடன் உதவியையும்


ஆதரவினையும் வழங்குதல்.
தலைப்பு தேசியத்தில் நன்மனம்
உள்ளடக்கத் தரம் 2.1 நாட்டின் சுபீட்சத்திற்காகத் தேவைப்படுவோர்க்கு உதவுதல்.

கற்றல் தரம் 2.1.1 தேவை ஏற்படுவோருக்கு உதவும் வழிகளை வகைப்படுத்துவர்.


(பொருள் மற்றும் தார்மீக ஆதரவு

நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


1. தேவை ஏற்படுவோருக்கு உதவும் வழிகளைக் கூறுவர்.
வெற்றிக் கூறுகள் 1. மாணவர்கள் பொருள் வழி உதவிகளைக் கூறுவர்.
2. மாணவர்கள் தார்மீக ஆதரவு உதவிகளைக் கூறுவர்.
நடவடிக்கைகள் குறிப்பு
புக்கிட் அந்தாரா பங்சா மக்கள் துன்பங்களைக் காணொலி வழி
பீடிகை
நன்மன உணர்வை ஏற்படுத்துதல்.
1. மாணவர்கள் பாடப்பகுதியில் காணப்படும் வாசிப்புப்
பகுதியை வாசித்துப் புரிந்து கொள்வார்கள்.
2. மாணவர்கள் , பாட உள்ளடக்கத்தையும் பாடத்தலைப்பின்
தொடர்பையும் ஆசிரியர் விளக்க கேட்பர்.
3. மாணவர்கள் நாட்டின் சுபீடச
் த்தில் கண்ட/கேட்ட குறைகளைப்
முதன்மை நடவடிக்கை பட்டியலிடுவர்.
4. மாணவர்கள், புக்கிட் அந்தாரா பங்சாவில் தேவை
ஏற்படுவோருக்கு உதவும் வழிகளைக் கூறுவர்.
5. மாணவர்கள், ஆசிரியர் கொடுக்கும் பாடப் பயிற்சியைச்
செய்வர்.

இன்றைய பாடத்தின் பண்புக்கூறுசாரத்தை மீட்டுணரச் செய்தல்.


முடிவு கலந்துரையாடிய-படியலிட்டவற்றைத் தொடர் நடவடிக்கை பயிற்சியாகச்
செய்வர்.
கு.நீக்கல் நடவடிக்கை நன்மனப் பண்புக்கூறுகளைப் பட்டியலிடுவர்.
வளபடுத்தும்
நடவடிக்கை எனது வாழ்வில் ஒருநாள்- நன்மனக்குறிப்பு
பண்புக்கூறு வி.வரும் கூறுகள்
சி.வரைபடம் மதிப்பீடு
பா.து. பொருள்கள் பாட புத்தகம் பக்கம் 11 தர அடைவு (PBS) TP 4

சிந்தனை மீட்சி

STBS ALWAYS THE BEST

You might also like