You are on page 1of 1

நாள்பாடத்திட்டம்

நன்னெறிக் கல்வி

பாடம் நன்னெறிக்
ஆண்டு: 1 ஆதவன்
கல்வி

நாள் 3.9.2023 கிழமை ஞாயிறு நேரம் : 10.20-11.20

நெறி நீதி அறிவேன்/ நடுவுநிலைமை


உள்ளடக்கத்தரம் 8.0 அன்றாட நடவடிக்கையில் நடுவுநிலையான
செயல்பாடு

கற்றல் தரம் 8.3 அன்றாட நடவடிக்கையில் நடுவுநிலைமையின்


விளைவுகளை மதிப்பிடுவர்.

.இப்பாட இறுதியில் மாணவர்கள் :


1. இப்பாட இறுதியில் மாணவர்கள்

நோக்கம்
 அன்றாட நடவடிக்கைகளில் நடுநிலைமையைக்
கடைப்பிடிக்க வேண்டியதன் காரணத்தை
விளக்கிக் கூறுவர்.

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகள் 1. குடும்ப தினத்தைக் குறிக்கும் காணொளியைப்
பார்த்தல்.
2. மாணவர்கள் குடும்ப நாளை எவ்வாறு
கொண்டாடுவார்கள் என கேள்வி எழுப்புதல்.
3. நடுநிலைமை அல்லது நீதியுடைமை பற்றி
மாணவர்களுக்கு விளக்குதல்.
4. குடும்ப தினம் தொடர்பான படத்தைக் காட்டுதல்.
5. அதில் காணப்படும் நீதியுடைமையை படத்தின்
துணையுடன் கூறுதல்; பட்டியலிடுதல்.
6. மாணவர்கள் நடுநிலைமையோடு இருப்பதால் ஏற்படும்
நன்மைகளைக் கலந்துரையாடுதல்.

பாடத்துணைப் பாடநூல்

பொருள்
சூழல்
படங்கள்

வரைபடவகை/ குமிழி வரைப்படம்


I-Think Map

சிந்தனை மீட்சி

You might also like