You are on page 1of 3

திருவாளர் ரஞ்சிட் தேசிய வகை பத்து நாள்

குமார் அன்னம் பாடத்திட்டம்


தமிழ்ப்பள்ளி 2023-2024

SJK (TAMIL) BATU ANAM


வாரம் வாரம் 4 திகதி 10/4/2023 நாள் திங்க
STBA
ள்
PRIDE IN
EXCELLE
நேரம் 7.30 -8.30 am பாடம் உடல்நல வகுப்பு 2 UTM
க் கல்வி

தொகுதி 1
பல்வகை இயக்கங்களின் வேகத்தை ஆராய்தல்
தலைப்பு
1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் பல்வகை
உள்ளடக்கத் தரம் இயக்கங்களை மேற்கொள்ளும் ஆற்றலைப் பெறுதல்.

1.1.2 : வேகத்தை அதிகரிக்கும் பல்வகை இயக்க


கற்றல் தரம் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

இன்று மாணவர்கள் :
பாட நோக்கம் வேகத்தை அதிகரிக்கும் பல்வகை இயக்க நடவடிக்கைகளை
2-ஐ செய்து காட்டுவர்.

நன்னெறிக் கூறு ஒற்றுமை


1) மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் வெதுப்பல் பயிற்சியை
மேற்கொள்வர்
2) ஆசிரியர் மாணவர்களுக்கு இன்றைய நடவடிக்கயைப்
பற்றி விளக்குதல்
4) மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்தல்.
நடவடிக்கை 5) மாணவர்கள் வேகத்தை அதிகரிக்கும் பல்வகை இயக்க
நடவடிக்கைகளை ஆசிரியர் துணையுடன் செய்வர்
6) மாணவர்கள் குழு முறையில் சில விளையாடிடுகளை
விளையாடுவர்

சிந்தனை மீட்சி
திருவாளர் ரஞ்சிட் தேசிய வகை பத்து நாள்
குமார் அன்னம் தமிழ்ப்பள்ளி பாடத்திட்டம்
2023-2024
SJK (TAMIL) BATU ANAM
வாரம் வாரம் 4 திகதி 10/4/2023 நாள் திங்க STBA
ள் PRIDE IN
நேரம் 8.30 -9.30 am பாடம் உடல்நலக் வகுப்பு 6 USM EXCELLE
கல்வி

தொகுதி 1 ( அடிப்படை சீருடைப் பயிற்சி )


உடலை சமனிப்போம்
தலைப்பு
2.1 இயக்கக் கருத்துரு மற்றும் இயக்கவியல் தகாட்பாட்டின்
உள்ளடக்கத் தரம் அறிலை
உடல் நிலல கட்டுப்பாடு மற்றும் ஆதரவுக்குப் பயன் படுத்துதல்

கற்றல் தரம் 2.11 ஒற்றைக் கால் வட்டம் ,இரு வழி சக்கர வண்டி மற்றும்
முன்னும் பின்னும் சமனித்தல் இயக்கங்களின் பொருத்தமான உடல்
தோரணியை வலியுறுத்துவர்.
இன்று மாணவர்கள் :
பாட நோக்கம் ஒற்றைக் கால் வட்டம் ,இரு வழி சக்கர வண்டி மற்றும் முன்னும்
பின்னும் சமனித்தல் இயக்கங்களின் நடவடிக்கைகளை 2-ஐ
செய்வர்.
நன்னெறிக் கூறு ஒற்றுமை
1) மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் வெதுப்பல் பயிற்சியை
மேற்கொள்வர்
2) ஆசிரியர் மாணவர்களுக்கு இன்றைய நடவடிக்கயைப்
பற்றி விளக்குதல்
4) மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்தல்.
நடவடிக்கை 5) மாணவர்கள் குழுவாரியாக ஒற்றைக் கால் வட்டம் ,இரு வழி
சக்கர வண்டி மற்றும் முன்னும் பின்னும் சமனித்தல்
இயக்கங்களின்
நடவடிக்கைகளை ஆசிரியர் துணையுடன்
செய்வர்.
6) மாணவர்கள் குழு முறையில் சில விளையாட்டுகளை
விளையாடுவர்

சிந்தனை மீட்சி
திருவாளர் ரஞ்சிட் தேசிய வகை பத்து நாள்
குமார் அன்னம் தமிழ்ப்பள்ளி பாடத்திட்டம்
2023-2024
SJK (TAMIL) BATU ANAM
வாரம் வாரம் 4 திகதி 10/4/2023 நாள் வியாழ STBA
ன் PRIDE IN
நேரம் 12.00-1.00 pm பாடம் நன்னெறிக் வகுப்பு 2 UTM EXCELLE
கல்வி

தொகுதி 1
இறை வழிபாட்டை மதித்திடுவோம்
தலைப்பு
1.0 சமய போதனையைக் கடைப்பிடித்தல்
உள்ளடக்கத் தரம்
1.3 சமயம் சார்ந்த செயல்களுக்கும் குடும்பத்தினரிடம்
கற்றல் தரம் விசுவாசம் காட்டுதலுக்கும் இடையே உள்ள தொடர்பை
விவரிப்பர்.

இன்று மாணவர்கள் :
பாட நோக்கம் சமயம் சார்ந்த செயலையும் குடும்பத்தினரிடம் விசுவாசம்
காட்டுதலுக்கும் இடையே உள்ள தொடர்பில் 2-ஐ
எடுத்துக்காட்டுகளுடன் கூறுவர்.

நன்னெறிக் கூறு புரிந்துணர்வு


1) மாணவர்களுக்கு ஆசிரியர் பாடப் பகுதியை அறிமுகம்
படுத்துதல்
2) மாணவர்கள் குழு மற்றும் தனியார் முறையில் பாடப் பகுதியை
உறக்க வாசித்தல்.
3) ஆசிரியர் மாணவர்களுக்கு சமயம் சார்ந்த செயல் மற்றும்
நடவடிக்கை குடும்பத்தினரிடம் விசுவாசம் காட்டுதலுக்கும் இடையே உள்ள
தொடர்பை மனவோட்ட வரையில் விளக்குதல்.
4) மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து சமயம் சார்ந்த செயல்
மற்றும் குடும்பத்தினரிடம் விசுவாசம் காட்டுதலுக்கும் இடையே
உள்ள செயல்களை வகுப்பின் முன் கூறவர்.
5) மாணவர்கள் பயிற்சியை மேற்கொள்வர்.

சிந்தனை மீட்சி

You might also like