You are on page 1of 2

நன்னெறிக்கல்வி நாள் பாடத்திட்டம் 2024 / 2025

தொகுதி - வாரம் 2

வகுப்பு 1 உதயன் கிழமை செவ்வாய்

நாள் மாணவர் எண்ணிக்கை


19.03.2024
/
தலைப்பு மனமகிழ் நடவடிக்கை நேரம் மாலை 5.30 - 6.00

உள்ளடக்கத் தரம் -

கற்றல் தரம் -

நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,

வகுப்பறையைச் சுத்தம் செய்யும் முறைகளைக் கூறுவர்.

வகுப்பறையில் அமரும் முறையினைச் செய்து காட்டுவர்.

கை கால்களை அசைத்து சும்பா நடனம் ஆடுவர்.

கற்றல் கற்பித்தல் பீடிகை

நடவடிக்கைகள் [4K] Baby Shark More and More Doo Doo Doo | Dance Along | Kids Rhymes |
Pinkfong Songs (youtube.com)

தொடர் நடவடிக்கை
1. குழு முறை : மாணவர்கள் வெதுப்பல் பயிற்சி செய்தல்.
2. குழு முறை : மாணவர்கள் இசைக்கு ஏற்ப சும்பா நடனம் ஆடுதல்.
ttps://www.youtube.com/watch?v=QyHp-N6-3DY
Chicken Dance (youtube.com)
3. குழு முறை : மாணவர்கள் மகிழ்ச்சியாக இசைக்கு ஏற்ப இயங்குவதன்
நன்மைகளை ஆசிரியர் வழிகாட்டலுடன் கூறுதல்.
4. மாணவர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்யும் முறைகளைக் கூறு௹தல்.
மாணவர்கள் வகுப்பறையில் அமரும் முறையினைச் செய்து காட்டுதல்.

முடிவு - மாணவர்கள் அன்றைய அனுபவங்களைக் கூறுவதன் மூலம்

அன்றையப் பாடத்தை நிறைவு செய்தல்.

சிந்தனை மீட்சி

குறிப்பு

You might also like