You are on page 1of 12

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023

RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023

MINGGU 17
பாடம் வரலாறு

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்

18/7/2022 திங்கள் 11.30-12.30 ஆண்டு 6 மலேசியா மலேசியர்கள்


20 / 24
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம்
11.1.மலேசியாவில் காணப்படும் பல்வேறு இனத்தவரும்,

சமூகத்தினரும்
கற்றல் தரம்
11.1.4 நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றி
விளக்குவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1.நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளைக் கூறுவர்.
2.நாட்டின் பாரம்பரிய விளையாட்டின் முக்கியத்துவத்தைக்
கூறுவர்.
வெற்றிக் கூறுகள்
1. நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளைப் பற்றி விளக்க

முடியும்.

2. நாட்டின் பாரம்பரிய விளையாட்டின் முக்கியத்துவத்தை

எழுத முடிவும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் மலேசியா இனத்தவர்களின் விளையாட்டுகள் தொடர்பான காணொளியில் பார்த்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் மலேசிய இனத்தவர்கள் தொடர்பான விளையாட்டுகள் வாசித்தல்.
2. மாணவர்கள் இனத்தவர்களின் விளையாட்டுகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் கூறுதல்
3. மாணவர்கள் குழுவில் விளையாட்டுகள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வகுப்பின் முன்
படைத்தல்..
4. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் ஆசிரியரின் கேள்விக்கு ஏற்ப உடனுக்குடன் ஏற்ற விளையாட்டுகளைக் கூறுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்


மாணவர் மையம் - நாட்டுப்பற்று படைப்பு காணொளி,பயிற்சி

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை / மாணவர் திறனை அடைந்தனர்


படிநிலைகள் மீட்சி
/ மாணவர் திறனை அடையவில்லை

புரிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை


கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6

-Guru menjalankan kajian kes sejarah .

-Murid membentang kajian kes.

-இப்பாடம் அடுத்தப் பாடத்தில் நடத்தப்படும்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023


RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 17
பாடம் நன்னெறிக்கல்வி

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்

19/7/2022 செவ்வாய் 7.30-8.00 ஆண்டு 4 அன்பு அன்புடைமை


/11.00-12.00 19 / 25
மாணவர்கள்

உள்ளடக்கத் தரம் 7.0 அண்டை அயலார்பால் அன்புக் கொள்ளல்.


கற்றல் தரம் 7.1 அண்டை அயலாரை நேசிக்கும் செயல்களை எடுத்துக் காட்டுகளுடன் கூறுவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1.மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் செயல்களைக் கூறுவர்.
2.மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் செயல்களை எழுதுவர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் 5 செயல்களைக் கூற முடியும்.
2.மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் 3 செயல்களை எழுத முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் படக்காட்சியைப் பார்த்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் சூழலை நடித்துக் காட்டுதல்.
2. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் உரையாடலை வாசித்தல்.
3. மாணவர்கள் உரையாடல் தொடர்பான கேள்வி பதிலுக்கு விடைக் கூறுதல்.
4. மாணவர்கள் குழுவில் அண்டை அயலாரை நேசிக்கும் 3 செயல்களை
எழுதுதல்;வகுப்பின் முன் படத்தல்.
5. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி செய்தல்.

முடிவு

மாணவர்கள் அண்டை அயலாரை நேசிப்பதன் முக்கியத்துவத்தைக் கூறுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு ,காணொளி,பயிற்சி


புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 19 /19 மாணவர் திறனை அடைந்தனர்


படிநிலைகள் மீட்சி
/ மாணவர் திறனை அடையவில்லை
புரிதல். உற்றறிதல் வகுப்பு சார் தர அடைவு நிலை

1 2 3 4 5 6

5 14

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023


RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023

MINGGU 17
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்

19/7/2022 செவ்வாய் 8.30-10.00 ஆண்டு 3 எண்களும் பின்னம்


19 / 26 செய்முறையும்
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 3.1 பின்னம்
கற்றல் தரம் 3.1.6 þÕ ¾Ì À¢ýÉò¨¾ ¸Æ¢ôÀ÷:
iii. À̾¢ ±ñ 3¯¼ý 6, 9
iv. À̾¢ ±ñ 5¯¼ý 10
v. À̾¢ ±ñ 4¯¼ý 8.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1.மாணவர்கள் பகுதி எண் 3 உடன் 6,9 க்கு மாற்றும் பின்னத்தைக் கழிப்பர்.
2.மாணவர்கள் À̾¢ ±ñ 5¯¼ý 10 க்கு மாற்றும் பின்னத்தைக் கழிப்பர்.
3.மாணவர்கள் À̾¢ ±ñ 4¯¼ý 8 க்கு மாற்றும் பின்னத்தைக் கழிப்பர்.
4.மாணவர்கள் தகு பின்னத்தைக் கழித்து விடையைச் சுருங்கியப் பின்னத்திற்கு மாற்றுவர்.

வெற்றிக் கூறுகள் 1. மாணவர்கள் பகுதி எண் 3 உடன் 6,9 க்கு ;4¯¼ý 8 க்கு ; 5¯¼ý 10 க்கு மாற்றும்
பின்னத்தைக்
கழிக்க முடியும்.

2. மாணவர்கள் தகு பின்னத்தைக் கழித்து விடையைச் சுருங்கியப் பின்னத்திற்கு மாற்றி எழுத


முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் பகுதி எண் சமமாக இருக்கும் தகு பின்னத்தைக் கழித்தல்.

தொடர் நடவடிக்கை
1.மாணவர்கள் பகுதி எண் 3 உடன் 6,9 க்கு மாற்ற்றும் பின்னத்தை கழித்து எழுதுதல்.
2. மாணவர்கள் பகுதி எண் 5 உடன் 10 க்கு மாற்ற்றும் பின்னத்தை கழித்து எழுதுதல்.
3.மாணவர்கள் பகுதி எண் 4 உடன் 8 க்கு மாற்ற்றும் பின்னத்தை கழித்து எழுதுதல்.
4.மாணவர்கள் விடையச் சுருங்கியப் பின்னத்திற்கு மாற்றி எழுதுதல்.
5. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்பட்ட பின்னத்தை கழித்தல்;விடையைச் சரிப்
பார்த்தல்.
6.மாணவர்கள் தனியாள் முறையில் நடவடிக்கை நூலில் பயிற்சிகள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் இரண்டு வெவவேறான பகுதி எண்ணை சமமான பகுதிக்கு மாற்றி கழித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு பயிற்சி,பின்னம்,


புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 14 /19 மாணவர் திறனை அடைந்தனர்


படிநிலைகள் மீட்சி
5 / 19 மாணவர் திறனை அடையவில்லை

புரிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை


கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6
5 14

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023


RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 17
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்

19/7/2022 செவ்வாய் 12.30-1.30 ஆண்டு 1 அடிப்படை விதிகள் சேர்த்தல்.


18 / 24
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 2.5 தொடர்ந்தாற்போல் சேர்த்தல்.
கற்றல் தரம் 2.5.1 இரண்டு இரண்டாக, ஐந்து ஐந்தாக, பத்து பத்தாக மற்றும் நான்கு நான்காகத் தொடர்ந்தாற்போல்
சேர்த்தல் கணித வாக்கியத்தை எழுதுவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1.மாணவர்கள் இரண்டு இரண்டாக,ஐந்து ஐந்தாக,பத்து பத்தாக மற்றும் நான்கு நான்காக
தொடர்ந்தாற்போல் சேர்த்தல் கணித வாக்கியத்தை எழுதுதல்.
2.மாணவர்கள் கணித வாக்கியத்தை எழுதி கூட்டல் கணக்கைச் செய்தல்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் இரண்டு இரண்டாக,ஐந்து ஐந்தாக,பத்து பத்தாக மற்றும் நான்கு நான்காக
தொடர்ந்தாற்போல் சேர்த்தல் கணித வாக்கியத்தை எழுத முடியும்.
2.மாணவர்கள் தொடர்ந்தாற்போல் சேர்த்தல் கணக்கை சரியாகச் செய்ய முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் காட்டப்பட்ட பென்சில் குவியல்களின் எண்ணிக்கையை உற்று நோக்குதல்.காட்டப்பட்ட
பென்சில் குவியல்களை இரண்டு இரண்டாக கூறுதல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் மிட்டாய் குவியல்களை ஐந்து ஐந்தாக தொடர்ந்தாற்போல் காண்பித்தல்.
2. மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் பொருள்களுக்கு ஏற்ப கணித வாக்கியம் எழுதுதல்.
3. மாணவர்கள் தொடர்ந்தாற்போல் சேர்த்தல் பட அட்டையைப் பார்த்து கேள்விகளுக்கு விடைக்
கூறுதல்.
4. மாணவர்கள் குழுவில் கொடுக்கப்பட்ட தொடர்ந்தாற்போல் சேர்த்தல் கணித வாக்கியத்திற்கு
சரியான விட எழுதுதல்.
5. மாணவர்கள் தனியால் முறையில் பயிற்சிகள் பயிற்சிள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் கொடுக்கப்பட்ட தொடர்ந்தாற்போல் சேர்த்தல் கணக்கைச் செய்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு பென்சில்,மிட்டாய்,பட அட்டை,பயிற்சி


புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 16 / 18 மாணவர் திறனை அடைந்தனர்


படிநிலைகள் மீட்சி
2 / 18 மாணவர் திறனை அடையவில்லை

அறிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை


கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6

2 16

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023


RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 17
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்

20/7/2022 புதன் 7.30-9.00 ஆண்டு 3 எண்ணும் பின்னம்


/ 26 மாணவர்கள் செய்முறையும்
உள்ளடக்கத் தரம் 3.1 பின்னம்
கற்றல் தரம் 3.1.7 À̾¢ ±ñ 10 ŨÃÂ¢Ä¡É ¾¸¡ô À¢ýÉò¨¾Ôõ ¸ÄôÒô À¢ýÉò¨¾Ôõ
«¨¼Â¡Çõ ¸¡ñÀ÷.

நோக்கம் இப்பாட இறுதிக்குள்,


மாணவர்கள் À̾¢ ±ñ 10 ŨÃÂ¢Ä¡É ¾¸¡ô À¢ýÉò¨¾Ôõ ¸ÄôÒô À¢ýÉò¨¾Ôõ
அடையாளம் கண்டு கூறுவர்.
வெற்றிக் கூறுகள் 1. மாணவர்கள் பகுதி எண் 10 வரையிலான தகாப் பின்னத்தை எழுத முடியும்.
2. மாணவர்கள் பகுதி எண் 10 வரையிலான கலப்புப் பின்னத்தை எழுத முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் வெவ்வேறு பகுதி மற்றும் தொகுதி கொண்ட எண்ணிலிருந்து தகு ,தகா பின்னத்தை
அடையாளம் கண்டு வட்டமிடுதல்.

தொடர் நடவடிக்கை
1.மாணவர்கள் வட்ட வரைபடத்தில் பகுதி எண் 10 கொண்ட தகா பின்னத்தை எழுத்தல்.
2. மாணவர்கள் வட்ட வரைபடத்தில் பகுதி எண் 10 கொண்ட கலப்புப் பின்னத்தை எழுதுதல்.
3. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்பட்ட பின்னத்தை தகா மற்றும் கலப்புப் பின்னம்
என பிரித்தல்..
4.மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் ஆசிரியர் கணினியில் காண்பிக்கும் கேள்விகளுக்கு விடையளித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு பின்ன அட்டை,,பயிற்சித்தாள்,கணினி


புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை / மாணவர் திறனை அடைந்தனர்


படிநிலைகள் மீட்சி
/ மாணவர் திறனை அடையவில்லை

உருவாக்குதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை


கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6

.-இத்திறன் மீண்டும் அடுத்தப் பாடத்தில் நடத்தப்படும்

-ஆசிரியர் மாணவர்களை சதுரங்கப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023


RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 17
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்
20/7/2022 புதன் 10.30-12.00 ஆண்டு 1 பின்னம் அடிப்படை பின்னம்
/ 24 மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 3.1 பின்னம்
கற்றல் தரம் 3.1.1 இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப் பின்னங்களை
அடையாளம் காண்பர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1.மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப்
பின்னங்களை வட்டமிடுவர்.
2.மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப்
பின்னங்களை வரைவர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப்
பின்னங்களை அடையாளம் கண்டு வட்டமிட முடியும்.
2.மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப்
பின்னங்களை வரைய முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் பின்ன காணொளியைப் பார்த்தல்;கேள்விகளுக்கு பதிலளித்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் பின்ன அட்டையை பார்த்து அதற்கேற்ற பின்னத்தைக் கூறுதல்;எழுதுதல்.
2. மாணவர்கள் பின்ன அட்டையைப் பார்த்து அதற்கேற்ற பின்னத்தை எண்மானத்தில் எழுதுதல்.
3. மாணவர்கள் பின்னத்திற்கு ஏற்ப அட்டையையை மடித்து காட்டுதல்.
4. மாணவர்கள் பின்னத்தை வரைந்து கருமையாக்குதல்.
5. மாணவர்கள் குழுவில் கொடுக்கப்பட்ட பின்னத்திற்கு ஏற்ற விடையை கோடிடுதல்.
6. மாணவர்கள் தனியால் முறையில் பயிற்சிகள் பயிற்சிள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் ஆசிரியர் கூறும் பின்னத்தை வகுப்பின் முன் எழுதுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு பின்ன அட்டை, பயிற்சி,கணினி


புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை / மாணவர் திறனை அடைந்தனர்


படிநிலைகள் மீட்சி
/ மாணவர் திறனை அடையவில்லை

அறிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/ 1 2 3 4 5 6
எழுத்து

.-.-இத்திறன் மீண்டும் அடுத்தப் பாடத்தில் நடத்தப்படும்

-ஆசிரியர் மாணவர்களை சதுரங்கப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023


RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 17
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்

20/7/2022 வியாழன் 8.30-10.00 ஆண்டு 1 பின்னம் அடிப்படை பின்னம்


/ 24 மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 3.1 பின்னம்
கற்றல் தரம் 3.1.1 இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப் பின்னங்களை
அடையாளம் காண்பர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1.மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப்
பின்னங்களை வட்டமிடுவர்.
2.மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப்
பின்னங்களை வரைவர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப்
பின்னங்களை அடையாளம் கண்டு வட்டமிட முடியும்.
2.மாணவர்கள் இரண்டில் ஒன்று, நான்கில் ஒன்று, நான்கில் இரண்டு, நான்கில் மூன்று ஆகியப்
பின்னங்களை வரைய முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் ஆசிரியர் காண்பிக்கும் பின்ன காணொளியைப் பார்த்தல்;கேள்விகளுக்கு பதிலளித்தல்.

தொடர் நடவடிக்கை
7. மாணவர்கள் பின்ன அட்டையை பார்த்து அதற்கேற்ற பின்னத்தைக் கூறுதல்;எழுதுதல்.
8. மாணவர்கள் பின்ன அட்டையைப் பார்த்து அதற்கேற்ற பின்னத்தை எண்மானத்தில் எழுதுதல்.
9. மாணவர்கள் பின்னத்திற்கு ஏற்ப அட்டையையை மடித்து காட்டுதல்.
10. மாணவர்கள் பின்னத்தை வரைந்து கருமையாக்குதல்.
11. மாணவர்கள் குழுவில் கொடுக்கப்பட்ட பின்னத்திற்கு ஏற்ற விடையை கோடிடுதல்.
12. மாணவர்கள் தனியால் முறையில் பயிற்சிகள் பயிற்சிள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் ஆசிரியர் கூறும் பின்னத்தை வகுப்பின் முன் எழுதுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு பின்ன அட்டை, பயிற்சி,கணினி


புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை / மாணவர் திறனை அடைந்தனர்


படிநிலைகள் மீட்சி
/ மாணவர் திறனை அடையவில்லை

அறிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை

கேள்வி பதில்/ 1 2 3 4 5 6
எழுத்து

.-.-இத்திறன் மீண்டும் அடுத்தப் பாடத்தில் நடத்தப்படும்

-ஆசிரியர் மாணவர்களை சதுரங்கப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்.


கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023
RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 17
பாடம் கணிதம்

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்

21/7/2022 வியாழன் 12.00-1.00 ஆண்டு 3 பின்னம் தகாப் பின்னம்,கலப்புப் பின்னம்.


/ 26 மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 3.1 பின்னம்
கற்றல் தரம் 3.1.7 À̾¢ ±ñ 10 ŨÃÂ¢Ä¡É ¾¸¡ô À¢ýÉò¨¾Ôõ ¸ÄôÒô À¢ýÉò¨¾Ôõ
«¨¼Â¡Çõ ¸¡ñÀ÷.

நோக்கம் இப்பாட இறுதிக்குள்,


மாணவர்கள் À̾¢ ±ñ 10 ŨÃÂ¢Ä¡É ¾¸¡ô À¢ýÉò¨¾Ôõ ¸ÄôÒô À¢ýÉò¨¾Ôõ
அடையாளம் கண்டு கூறுவர்.
வெற்றிக் கூறுகள் 1. மாணவர்கள் பகுதி எண் 10 வரையிலான தகாப் பின்னத்தை எழுத முடியும்.
2. மாணவர்கள் பகுதி எண் 10 வரையிலான கலப்புப் பின்னத்தை எழுத முடியும்.
கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் வெவ்வேறு பகுதி மற்றும் தொகுதி கொண்ட எண்ணிலிருந்து தகு ,தகா பின்னத்தை
அடையாளம் கண்டு வட்டமிடுதல்.

தொடர் நடவடிக்கை
1.மாணவர்கள் வட்ட வரைபடத்தில் பகுதி எண் 10 கொண்ட தகா பின்னத்தை எழுத்தல்.
2. மாணவர்கள் வட்ட வரைபடத்தில் பகுதி எண் 10 கொண்ட கலப்புப் பின்னத்தை எழுதுதல்.
3. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்பட்ட பின்னத்தை தகா மற்றும் கலப்புப் பின்னம்
என பிரித்தல்..
4.மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.

முடிவு

மாணவர்கள் ஆசிரியர் கணினியில் காண்பிக்கும் கேள்விகளுக்கு விடையளித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு பின்ன அட்டை,கணினி,பயிற்சித்தாள்


புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை / மாணவர் திறனை அடைந்தனர்


படிநிலைகள் மீட்சி
/ மாணவர் திறனை அடையவில்லை

புரிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை


கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6
.-.-இத்திறன் மீண்டும் அடுத்தப் பாடத்தில் நடத்தப்படும்

-ஆசிரியர் மாணவர்களை சதுரங்கப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்.

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023


RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
பாடம் அறிவியல்

வாரம் 17

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்

22/7/2022 வெள்ளி 7.30-9.00 ஆண்டு 2 தாவரங்கள் தாவரங்களின் வளர்ச்சி


14 / 25
மாணவர்கள்
உள்ளடக்கத் தரம் 5.1 தாவரங்களின் வளர்ச்சி

கற்றல் தரம் 5.1.1 மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தாவரத்தின் அவசியத்தைக் கூறுவர்.


5.1.2 விதை முளைப்பதற்கான அடிப்படைத் தேவைகளைக் கூறுவர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தாவரத்தின் அவசியத்தை எழுதுவர்.
2. விதை முளைப்பதற்கான அடிப்படைத் தேவைகளைக் பட்டியலிடுவர்.
வெற்றிக் கூறுகள் 1. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தாவரத்தின் 4 அவசியத்தை எழுத முடியும்.
2. விதை முளைப்பதற்கான 4 அடிப்படைத் தேவைகளைப் பட்டியலிட முடியும்.

கற்றல் கற்பித்தல் பீடிகை


நடவடிக்கைகள்
மாணவர்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தாவரத்தின் அவசியம் தொடர்பான காணொளியைப்
பார்த்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் காணொளி தொடர்பாக ஆசிரியரின் கேள்விகளுக்கு பதிலளித்தல்.
2. மாணவர்கள் வட்ட வரைபடத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தாவரத்தின் அவசியத்தை
எழுதுதல்.
3. மாணவர்கள் விதை முளைப்பதற்கான 4 அடிப்படைத் தேவைகளை எழுதுவர்.
4. மாணவர்கள் குழுவில் தாவரத்தின் வகைக்கேற்ப அதன் அவசியத்தை எழுதுதல்;வகுப்பின் முன்
படைத்தல்.
5. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சிகள் செய்தல்.
முடிவு

மாணவர்கள் தாவரங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

மாணவர் மையம் வட்ட ஆக்கமும் படைப்பு கணினி ,பயிற்சி


வரைபட,ம் புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 13 / 14 மாணவர் திறனை அடைந்தனர்


படிநிலைகள் மீட்சி 1 / 14 மாணவர் திறனை அடையவில்லை

புரிதல் வாய்மொழி / வகுப்பு சார் தர அடைவு நிலை


கேள்வி பதில்/
எழுத்து 1 2 3 4 5 6
1 13

கற்றல் கற்பித்தல் நாள் பாடத்திட்டம் 2022-2023


RANCANGAN HARIAN PENGAJARAN DAN PEMBELAJARAN 2022 - 2023
வாரம் 17
பாடம் நன்னெறிக்கல்வி

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்

22/7/2022 வெள்ளி 9.30- ஆண்டு 4 அன்பு அன்புடைமை


10.00 8 / 23
/10.30-11.00 மாணவர்கள்

உள்ளடக்கத் தரம் 7.0 அண்டை அயலார்பால் அன்பு கொள்ளல்.


கற்றல் தரம் 7.1 அண்டை அயலாரை நேசிக்கும் செயல்களை எடுத்துக் காட்டுகளுடன் கூறுவர்.
7.2 அண்டை அயலாரை நேசிக்கும் வழிகளை விவரிப்பர்.
நோக்கம் இப்பாட இறுதிக்குள்,
1. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் செயல்களை சூழல்களைக் கொண்டு கூறுவர்.
2. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் வழிகளை விவரிப்பர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் 3 செயல்களை சூழல்களைக் கொண்டு கூறுவர்.

2.மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் 3 வழிகளை விவரிப்பர்.


கற்றல் கற்பித்தல் பீடிகை
நடவடிக்கைகள்
மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் படக்காட்சியைப் பார்த்தல்.கேள்விகளுக்கு பதிலளித்தல்.

தொடர் நடவடிக்கை
1. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் செயல்களை எடுத்துக்காட்டுகளுடன் நடித்துக்
காட்டுதல்.
2. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் 3 செயல்களை எழுதுதல்.
3. மாணவர்கள் குழுவில் அண்டை அயலாரை நேசிக்கும் வழிகளை
எழுதுவர்;விவரிப்பர்;வகுப்பின் முன் படைப்பர்.
4. மாணவர்கள் அண்டை அயலாரை நேசிப்பதனால் ஏற்படும் மனவுணர்வை கூறுவர்.
5. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி செய்தல்.

முடிவு

மாணவர்கள் அண்டை அயலாரை நேசிக்கும் முக்கியத்துவத்தைக் கூறுதல்.

21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்

கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்


மாணவர் மையம் - ஆக்கமும் படைப்பு ,காணொளி,பயிற்சி
புத்தாக்கமும்

சிந்தனைப் மதிப்பீடு சிந்தனை 8 /8 மாணவர் திறனை அடைந்தனர்


படிநிலைகள் மீட்சி
/ மாணவர் திறனை அடையவில்லை
அறிதல் உற்றறிதல் வகுப்பு சார் தர அடைவு நிலை

1 2 3 4 5 6
1 7

You might also like