You are on page 1of 2

¿¡û À¡¼ò¾¢ð¼õ 2022/202

வாரம் கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை


11.00-12.00
5 வியாழன் 21/4/2022 2 பாரதிதாசன் கணிதம் / 7
60 நிமிடம்
கற்றல் பகுதி தலைப்பு
எண்ணும் செய்முறையும் 1000 வரையிலான முழு எண்கள்
உள்ளடக்கத் தரம் 1.6 கிட்டிய மதிப்பு
கற்றல் தரம் 1.6.1 முழு எண்களைக் கிட்டிய நூறு வரை எழுதுவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
பாட நோக்கம் முழு எண்களைக் கிட்டிய நூறு வரை கண்டறியும் 20 கேள்விகளைச் செய்வர்.
மாணவர்களால் முழு எண்களைக் கிட்டிய நூறு வரை கண்டறியும் 20 கேள்விகளைச் செய்ய
வெற்றிக் கூறுகள்
இயலும்.
பீடிகை 1. மாணவர்கள் சென்றைய பாடத்தை மீடடு ் ணர்தல்.
2. மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்படும் முழு எண்ணைக் கிட்டிய
நூறு வரை மாற்றும் முறையை விளக்குதல்; கொடுக்கப்படும் கேள்வியை
வெண்பலகையில் செய்தல்.
3. மாணவர்களின் விடையைச் சரிப்பார்த்தல்; தவற்றைச் சுட்டிக் காட்டுதல்.
4. மாணவர்கள் இணையர் முறையில் கொடுக்கப்படும் கிட்டிய பத்து மற்றும் கிட்டிய
நூறு பிங்கோ விளையாட்டு கேள்விகளைச் செய்தல்.
5. மாணவர்கள் விடையைச் சரிப்பார்தத ் ல்; கலந்துரையாடுதல்.
கற்றல் கற்பித்தல் படி
நடவடிக்கைகள் 6. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்படும் கிட்டிய நூறு மற்றும் கிட்டிய பத்து
கண்டறியும் கேள்விகளைச் செய்தல்.
7. மாணவர்கள் அவர்களது விடையை வகுப்பிற்கு முன் படைத்தல்.
8. மாணவர்கள் பயிற்றி பக்கம் 11 இல் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.
குறைநீக்கல்:
மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் வெண்பலகையில் கொடுக்கப்படும்
கிட்டிய பத்து மற்றும் கிட்டிய நூறு கண்டறியும் கேள்விகளைச் செய்தல்.
9. மாணவர்கள் இன்றைய பாடத்தை மீட்டுணர்தல்.
முடிவு
வளப்படுத்துதல்  மாணவர்கள் தனியாள் முறையில் வெண்பலகையில் கொடுக்கப்படும் கிட்டிய
பத்து மற்றும் கிட்டிய நூறு கண்டறியும் 4 கேள்விகளைச் செய்தல்.
திடப்படுத்துதல்  மாணவர்கள் கொடுக்கப்படும் கிட்டிய நூறு மற்றும் கிட்டிய பத்து கண்டறியும்
மதிப்பீடு
20 கேள்விகளைச் செய்தல்.
குறைநீக்கல்  மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் வெண்பலகையில் கொடுக்கப்படும்
கிட்டிய பத்து மற்றும் கிட்டிய நூறு கண்டறியும் 10 கேள்விகளைச் செய்தல்.
பா.து.பொ பாடநூல், எண் அட்டை, பயிற்சி தாள்
பயிற்றியல் சுய கற்றல் விரவிவரும் ஆக்கமும் புத்தாக்கமும்
கூறுகள்
பண்புக்கூறு நேர்மை சிந்தனை Choose an item.
வரைப்படம்
21 ம் நூற்றாண்டு ஒருவர் இருந்து பிறர் இயங்கல் 21 ம் நூற்றாண்டு தொடர்புக் கொள்ளும் திறன்
கற்றல் திறனும் பண்பும்
நடவடிக்கை

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி


¿¡û À¡¼ò¾¢ð¼õ 2022/202
3

உயர்நிலைச் மதிப்பிடுதல் மதிப்பீடு வகை நடவடிக்கை நூல்


சிந்தனைத் திறன் உற்றறிதல்
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.

-----/------ மாணவர் வரவில்லை. அடுத்தப்பாடத்தில் இப்பாடம் போதிக்கப்படும்.


சிந்தனை மீட்சி

மாணவர்களால் குறைநீக்கல் நடவடிக்கைகளை செய்ய முடிந்தது.


குறைநீக்கல் ----/------ பாட நோக்கம் அடையப்பட்டது.

மாணவர் பெயர் TP1 TP2 TP3 TP4 TP5 TP6


1 ஆரோன்
2 ஆமோஸ்
3 பால கணேஷ்
அடைவுநிலை 4 தர்ஷன்
5 தனுசியா
6 கலையரசி
7 முஹம்மது அரியன் அர்ஜூனா

§¾º¢Â Ũ¸ சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like