Professional Documents
Culture Documents
அறிவியல் 2 21052023
அறிவியல் 2 21052023
வார
கிழமை நாள் வகுப்பு நேரம் பாடம் வருகை
ம்
2 12.00-1.00
9 ஞாயிறு 21/5/2023 பாரதிதாச அறிவியல் / 2
ன் 60 நிமிடம்
அலகு தலைப்பு
தரம்
3.1.3 மனித வளர்ச்சி ஒருவருக்கொருவர் வேறுப்பட்டிருக்கும் என்பதை நடவடிக்கையின் வழி
கற்றல் தரம்
பொதுமைப்படுத்துவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;
பாட நோக்கம் மனித வளர்ச்சி ஒருவருக்கொருவர் வேறுப்பட்டிருக்கும் என்பதை
நடவடிக்கையின் வழி கூறுவர்.
வெற்றிக் மாணவர்களால் மனித வளர்ச்சி ஒருவருக்கொருவர் வேறுப்பட்டிருக்கும்
கூறுகள் என்பதை நடவடிக்கையின் வழி கூற இயலும்.
பீடி 1. சென்றய பாடத்தை மீட்டுணர்தல்.
கை
2. மாணவர்களிடையே காணப்படும் ஒத்த, வேற்றுமைத்
தன்மைகளைப் பற்றி காணொளி வழியாக விளக்குதல்.
கற்றல் 3. மாணவர்கள் அவர்களது கால் பாதத்தை வரைந்து அளவை
கற்பித்தல் ஒப்பிடுதல்.
படி
4. மாணவர்கள் உள்ளங்கையை அச்சடித்தல் மூலம் அவர்களது
நடவடிக்கைகள்
வளர்ச்சியை ஒப்பிட்டுக் கலந்துரையாடுதல்.
5. மாணவர்கள் மனித வளர்ச்சி ஒருவருக்கொருவர்
வேறுப்பட்டிருக்கும் தொடர்பான பயிற்சியைச் செய்தல்.
முடிவு 6. மாணவர்கள் பயிற்சி செய்தல்.
மாணவர்கள் அவர்களின் எடையையும் உயரத்தையும் அளவிடுதல் ;
மதிப்பீடு
அட்டவணையில் எழுதுதல்
சிந்தனை மீட்சி
-----/------ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.